Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உத்தரகாசி: வட இந்திய மாநிலங்களில் இன்று மதியம் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் உத்தரகண்ட் மாநிலத்தில் பர்காட், உத்தரகாசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதை அடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் யமுனா பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். உத்தரகாசி, பர்காட் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இத…

  2. வட இலங்கையில் ஓமந்தைக்கும் பளைக்கும் இடையிலான தொடருந்துப் பாதையை அமைப்பதற்கான வர்த்தக உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் இன்று தி்ங்கள்கிழமை கைச்சாத்திட்டன. கொழும்பில் உள்ள சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சில், இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. IRCON International என்ற தொடருந்துப் பாதைகளை அமைப்பதற்கான, இந்திய அரசுத்துறை நிறுவனத்தின் சார்பில் எஸ்.எல்.குப்தாவும், சிறிலங்கா தொடருந்து திணைக்களத்தின் [sri Lnka Railway] சார்பில் விஜேசேகரவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தவும், சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டனர். இந்த உடன்பாட்டின்படி இந்திய அரசு நிற…

  3. வட ஈராக்கில் சன்னி ஜிஹாதிஸ்ட்டுகளை எதிர்த்துப் போரிடும் குர்துக்களுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு THURSDAY, 21 AUGUST 2014 13:29 வடக்கு ஈராக்கில் சன்னி ஹிகாதிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போரிடும் சிறுபான்மை குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் Frank-Walter Steinmeier கூறுகையில் இஸ்லாமிய தேச (IS) போராளிகளின் காட்டுமிராண்டித் தனமான செய்கைகள் ஈராக்கின் கடந்த சில வாரங்ளில் அவர்கள் கைப்பற்றியுள்ள பல இடங்களில் நடைபெறுவதாகவும் இந்த அச்சுறுத்தல் ஐரோப்பாவுக்குப் பரவும் வாய்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அபாயத்தைத் தடுக்க குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி தயாராக இருப்பதாக…

    • 0 replies
    • 386 views
  4. CNN)An additional 13 sets of human remains were discovered Monday in Northern California, bringing the death toll from the Camp Fire to 42, making it the deadliest wildfire in the state's history, the sheriff of Butte County said. The increased death toll comes as first responders battle blazes on both ends of the state, bringing the statewide death toll to 44. Fierce winds continue to threaten lives and homes in Southern California's Woolsey Fire, which has killed two people so far. The strongest Santa Ana winds in the south may bring gusts near hurricane force on Tuesday, CNN meteorologist Dave Hennen said. Meanwhile, firefighters made progress Monday in …

  5. வட கொரியாவின் ராணுவ தலைவர் திடீர் பணி நீக்கம் கிம் ஜோங் உன் - Getty Images வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றது முதலாக, அதற்கடுத்த உயர் பதவியான ராணுவ தலைவர் பதவியை வாங் பியாங் வகித்து வந்தார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில ஒப்பந்தங்கள் தொடர்பாக வாங் பியாங் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பதவியிலிருந்து வாங் பியாங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அந்தப் பதவியை ராணுவ அமைச்சராக இருக்கும் கிம் ஜாங் காக் கூடுதலாக கவனிப்பார் என்ற…

  6. வட கொரி­யாவின் முன்னாள் உயர்­மட்ட இரா­ணுவ அதி­கா­ரிக்கு மர­ண­தண்­டனை வட கொரி­யா­வின் இரண்­டா­வது அதி சக்தி வாய்ந்த மனிதர் என ஒரு­ச­ம­யத்தில் விப­ரிக்­கப்­பட்ட உயர்­மட்ட அதி­கா­ரி­யொ­ருவர் பொது வாழ்­வி­லி­ருந்து காணா­மல்­போயுள்­ள­தாகவும் அவ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­வதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் –உன் அண்­மையில் மலைப் பிராந்­தி­ய­மொன்­றுக்கு விஜயம் செய்­த­தை­ய­டுத்து அவர் தனது ஆட்சித் துறை­யி­லி­ருந்து ஆட்­களைக் களையும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கலாம் என்ற அச்சம் தோற்­ற­மெ­டுத்த நிலை­யி­லேயே அந்த உயர்­மட்ட இரா­ணுவ அதி­கா­ரி­யான ஜெனரல் ஹ…

  7. வட கொரிய அணு ஆயுத நெருக்கடி: கிம் ஜோங்-உன் "போருக்காக கெஞ்சுகிறார்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியா சமீபத்தில் நடத்தியுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை மூலம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் "போரை உருவாக்க கெஞ்சுவதாக" ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைSTR/AFP/GETTY IMAGES நியூ யார்க்கில் …

  8. பல சர்ச்சைகளுக்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள 'தி இன்டெர்வுயூ' திரைப்படத்தை சோனி நிறுவனம் நாளை வெளியிடுகிறது. சோனி நிறுவனத்தின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நமது நாட்டில் கருத்துரிமைக்கு இடம் உள்ளது. சோனி பிக்சர்ஸின் முடிவு வரவேற்கத்தக்கது. திரைப்படத்தை பார்ப்பதும் பார்க்காமல் தவிர்ப்பதும் பார்வையாளர்களின் உரிமை. தயாரான படத்தை உரிய நேரத்தில் வெளியிடுவதே நிறுவனதின் மேன்மை" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தி இன்டெர்வியூ'. அமெரிக்க புலனாய்வு மையத்தின் உத்தரவோடு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன…

  9. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம் 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சகோதரியுடன் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா தொற்றுகாலத்தில், வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு தொற்று (காய்ச்சல்) இருந்தது என்று அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரமாக அவரது கூற்று பார்க்கப்படுகிறது. மேலும், தமது நாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட தென் கொரியாதான் காரணம் என்றும் கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை பகுதியில் கொரோனா தொற்று…

  10. வட கொரிய அமைச்சர் ஸ்வீடன் பயணம்: அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமா? பகிர்க வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஸ்வீடனில் மேற்கொண்டுள்ளன பயணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னர் இப்பயணம் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் பரஸ்பர கவலையளிக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜாங்-ஹோ பயணம் மேற்கொண்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் சமரசம் செய்யும் மிக நீண்ட வரலாற்றை ஸ்வீடன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, வட கொரி…

  11. தென் கொரிய அதிகாரிகள் நிராகரிப்பு வடகொரிய தலைவர் கிம் ஜொங் இல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இராணுவம் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என வெளியான தகவல்களை தென் கொரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளனர். ஜப்பானின் ஜிஜி செய்தி, தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வடகொரியாவின் வூன்சான் கிராமத்தில் கிம் ஜொங் இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது. இதுபற்றி எதுவும் எமக்குத் தெரியாது என தென் கொரிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வழமைக்கு மாறான சூழ்நிலை எதுவும் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிம் ஜொங் இல் குறித்த தகவல்களை நம்பகத்தன்மையுள்ளவை என்றும் தென் கொரிய புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

  12. வட கொரிய நாட்டு ஜனாதிபதி கிம் ஜோன்-இல் தனது 69வது வயதில் காலமானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவர் காலமானார். இவருடைய இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளன. இவருடைய மறைவை அடுத்து 17ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29ம் திகதிவரை வட கொரியாவில் துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. http://youtu.be/klzg5MHHuG8 http://www.saritham.com/?p=44470

  13. வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் படுகொலை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் யுன்-இன் ஒன்றுவிட்ட சகோரதரான கிம் ஜாங் நாம், மலேசியாவில் வைத்து, இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, தென் கொரிய ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளன. கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படும் வழிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று, மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/191556/வட-க-ர-ய-ஜன-த-பத-ய-ன-சக-தரர-பட-க-ல-#sthash.IYMKZXC0.dpuf

  14. வட கொரிய தலைவரின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தில் பலி வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கிம் யங் கோன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கிம் யங் கோன் என்ற எழுபத்து மூன்று வயதான அவர், தென் கொரியாவுடனான உறவுகளை கையாளும் பொறுப்பில் இருந்தார். இரு நாடுகள் மீள இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் இவர் கையாண்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையில் பீரங்கித் வெடி பரிமாற்றதை அடுத்து ஏற்பட்டிருந்த பதற்றநிலையை தளர்த்த உதவிய வட கொரிய பிரதிநிதிகள் குழுவில் இவரும் இருந்தார். ப…

  15. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். படத்தின் காப்புரிமைNURPHOTO …

  16. வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் கோமா நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்! வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், கோமா நிலையில் இருப்பதாக தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளரான சாங் சோங் மின் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தமது பொறுப்புகளில் சிலவற்றை தனது சகோதரிக்கு பகிர்ந்து அளித்ததாக வெளியான செய்திக்கு பிறகு, இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சாங் சோங் மின் கூறுகையில், ‘கிம் ஜோங்கின் தற்போதைய நிலை மேலும் நீடித்தால் அது வடகொரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும். தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், கிம் ஜோங் உன் கோமா நிலையில் தான் இருக்கிறார், ஆனால் உயிருக்கு ஆபத்தான நி…

  17. படத்தின் காப்புரிமை Getty Images வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும். கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன…

  18. வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தடைந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது. ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று நாட்டின் ராணுவம் நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை வட கொரியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை பெருமளவில் குண்டுகள் முழங்க அந்நாடு கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்ற…

  19. வட கொரிய ராணுவ அணிவகுப்பு சொல்லப்போவது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தனது 70ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக வட கொரிய மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பையும், பெரியளவிலான விளையாட்டுக்களையும் நடத்தவுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின்…

  20. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் ! 26 Aug, 2025 | 10:30 AM வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போ…

  21. வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் ஒரு முக்கிய ஆளும் கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின், 8ஆவது மத்திய குழுவின் 4ஆவது முழுமையான கூட்டம் திங்கட்கிழமை கூட்டப்பட்டது. தொற்றுநோய் எதிர்ப்பு முடக்கநிலை, அணு ஆயுதத் திட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை வட கொரியா எதிர்கொள்ளும் போது கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டம் நடக்கின்றது. இந்த வார சந்திப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், 2019இல், ஒரு முழுமையான கூட்டம் நான்கு ந…

  22. வட கொரியா - தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர். படத்தின் காப்புரிமைTHE BLUE HOUSE/TWITTER வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். வட கொரியா - அ…

  23. வட கொரியா அணுவாயுத திட்டம் சம்பந்தமாக அமேரிக்காவோடு செய்த உடன்படிக்கை காரணமாக பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7665206.stm

  24. வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை! வட கொரியா பியோங்யாங் பகுதியில் இருந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. ஜப்பானின் என்.எச்.கே. தேசிய தொலைக்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட செய்தியில், வட கொரியாவிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும் ஜப்பான் கடலில் அது தரையிறங்கியதாகவும் கூறியுள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு வட கொரியாவில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 15 நிமிடங்களுக்…

  25. வட கொரியா உடனான எல்லையிலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப்பயிற்சியின் சாகச காணொளி. BBC

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.