Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொலம்பஸ் ஒரு கொடுங்கோலன் ஸ்பெயின் ஆவணங்களில் தகவல் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் கொடுங்கோலனாகவும் பேராசைக்காரராகவும் இருந்தார் என்பதற்கான ஆவணங்கள் ஸ்பெயினில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார். 1492 இல் அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடித்தார். அப்போதிருந்து அதை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார். ஸ்பெயினிலிருந்து ஆயிரக்கணக்கானோரை அங்கு கொண்டு வந்து இறக்கினார். அங்கு வசித்த பூர்வ குடியினரை அடிமைகளாக நடத்தினார். அவர்களை அடிமைகளாக நடத்துவதற்காகவே அவர்களை மதம் மாறவிடாமல் தடுத்தார் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக கன்சியூலா வரெலா என்ற பெண் வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தன்னை கீழ்சாதியில் பிறந்தவன் எனக் கூறிய பெண்ணை நாக்கை …

  2. சிங்களத்துக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்தப் பாதுகாப்பை கவனிக்கட்டும் இந்தியா: தொல். திருமாவளவன் சிங்கள தேசத்துக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற "பொடா" எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது: இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப் பகுதியான மும்பையில் தொடர் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உளவுத்துறையால் இக்குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த …

  3. என்னைப் பற்றி வீண் புரளி: வைகோ எரிச்சல் ஜூலை 15, 2006 சென்னை: என்னை விடுதலைப் புலிகள் அமைப்பினர் வந்து சந்தித்ததாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புரளி கிளப்பியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமீபத்தில் வைகோ கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை மதிமுக மறுத்தது. இந்த நிலையில், வைகோ அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விடுதலைப் புலிகளை ரகசியமாக சந்திக்க மாட்டேன். சந்திக்க நினைத்தால் வெளிப்படையாகவே செய்வேன் என…

  4. நெடுமாறன், சுப.வீ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், புதுவை பாவாணன், சாகுல் ஹமீட், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் தாயப்பன் உள்ளிட்ட 5 பேர் மீதான பொடா வழக்குகளை தமிழ்நாடு அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு நடைபெறும் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் பொடா வழக்குகள் இரத்து செய்யப்படும் ---------------- http://www.eelampage.com/?cn=27530

  5. இஸ்ரேல் லெபனான் முறுகல் நிலையின் தொடர்ச்சியாக இஸ்ரவேலிய எல்லை புற நகரான Haifa மீது ராக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலின் 3 வது பெரிய நகரான Haifa லெபனானிய எல்லையிலிருந்து ஏறத்தாள 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இஸ்ரவேலின் இரண்டு படைவீரர்களை லெபனானிய ஆயுத குழுவான ஹிஸ்புல்லா பிடித்து சென்றதை தொடர்ந்து இஸ்ரவேல் - லெபனான் இடையே பதற்றம் ஆரம்பித்தது. தனது படை வீரர்களை சிறைப்பிடிக்கபட்டதற்கு பதிலடியாக லெபனானிய பெய்ரூட் விமானத்தளத்தை இஸ்ரேல் தாக்கியது. லெபனானிய விமானதளங்களை தாக்கி வான்வழி போக்குவரத்த்ததயும் லெபனானிய கடல்பரப்புக்கு வெளியே தனது கடற்கலங்களை நிறுத்தி கடல் வழி போக்குவரத்தையும் தடை செய்து லெபனானை முற்றைக்குள்ளாக்கியுள்ளது இஸ்ரேல். http://news.bbc.co.u…

    • 28 replies
    • 4.7k views
  6. 'நான் அவனை அடிப்பேன், அவன் என்னை அடிப்பான்': விஜயகாந்த் ஜூலை 13, 2006 திருச்சி: திருச்சியில் கூட்ட நெரிசலில் நான் சிக்கியபோது, என்னிடம் அடி வாங்கியது வேறு யாரும் அல்ல, சிறு வயதிலிருந்தே என்னுடன் பழகி வரும் எனது நண்பன் ரவிதான் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சியில் முகாமிட்டு தர்மபுரி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜயகாந்த். நேற்று ஸ்ரீரங்கம் விஸ்வகர்மா காலனி பகுதியில் தீவிபத்து ஏற்பட்டு சில குடிசைகள் சாம்பலாயின. இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கூட்டத்தினர் முண்டியடித்தபடி விஜயகாந்த்தை நெருங்கி தங்களது குறைகளைக் கூற முயன்றனர். கூட்ட நெரிசலில் சிக்கிய விஜயகாந…

  7. புலிகள் மீதான தடையால் கனடிய தமிழர்கள் செயற்பாடுகளுக்குத் தடை எதுவும் இல்லை: கனடிய அமைச்சர் ஸ்டொக்வெல் டே கனடாவில் தமிழர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்று கனேடிய பொதுசனப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் தெரிவித்துள்ளார். கனேடிய பல்கலாச்சார வானொலியான சி.எம்.ஆர். பண்பலை சேவை 101.3 க்கும், ரி.வி.ஐ. தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த நேர்காணலில், கனடாவில் மாவீரர் நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு விடுதலைப்புலிகள் மீதான தடையால் தடங்கல் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கனடாவில் பல்லின பல்கலாச்சார மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதற்கான அடிப்படையே, அவர்களது வளர்ச்சியையும் கலை கலாச்சார முன்னேற்றத்தையும் கனடிய அரசு ஆதரிக்கிறது என்பதனால்தா…

    • 1 reply
    • 723 views
  8. இந்தியாவின் வர்த்தகத் தலைநகராம் மும்பையில் தொடரூந்து வலைப்பின்னல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக காவற்றுறையினர் தெரிவிக்கின்றனர். உள்ளூர் நேரப்படி மாலை 6:30(GMT 1300) மணியளவில் புறநகர்ப் பகுதியின் மிகவும் நெருக்கடிமிக்க மேற்குப் புகையிரதத் தடத்தில் முதலாவது குண்டு வெடித்துள்ளது. மேலதிக தகவல்களிற்கு.. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5169332.stm

  9. சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்! ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா? இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்! அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது? அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்! யார் இந்த உன்னிக்கிருஷ்ண பணிக்கர்? அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக…

    • 5 replies
    • 8.8k views
  10. http://www.nitharsanam.com/?art=18850

  11. வடகொரியா ஏவுகணை சோதனை: ஐநா அவசர ஆலோசனை அணுஆயுதங்களை எடுத்துச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. வடகொரியா ஏற்கெனவே அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய 6 புதிய வகை ஏவுகணைகளை சோதனை நடத்தியது. இதில், 'டெபோடாங்}2' என்ற ஏவுகணை அமெரிக்கா வரை தாக்கக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. கொரியா}ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்தன. கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது. இக்கூட்டத்தி…

    • 9 replies
    • 1.3k views
  12. இந்திய அரசு புலிகளை ஆதரிக்க வேண்டும். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் குமுதம் பத்திரிகைச் செவ்வியில் இலங்கைத் தமிழர் பிரச்னையில், நார்வே அரசின் சமாதான முயற்சிகளில் மிக முக்கிய பங்காற்றியவர் இலங்கைத் தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். விடுதலைப்புலிகள், முஸ்லிம் தலைவர்கள், மிகவும் செல்வாக்கான சிங்கள அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களுடன் ஜெயபாலனுக்கு நெருக்கமான நட்பு உண்டு. நார்வேயிலிருக்கும் அவர் கடந்த வாரம் சென்னை வந்திருந்தபோது, அவரைச் சந்தித்தோம். இப்போது ஏற்பட்டிருக்கும் அறிவிக்கப்படாத போருக்கு உண்மையில் யார் காரணம்? இலங்கை அரசாங்கம்தான். 2002இல் ஆஸ்ரோவிலும் 2006இல் ஜெனிவாவிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், உலக நாடுகளுக்கு முன்னால் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்க…

    • 0 replies
    • 634 views
  13. உலகிலேயே வலிமையான நாடாக அறியப்படும் அமெரிக்காவின் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆற்றிய உரைகளில் இருந்து சில முத்தாய்ப்பான கருத்துகள் ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும்.... அவரது உரையை மொழிப்பெயர்த்தால் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது.... "The vast majority of our imports come from outside the country." - George W. Bush "If we don't succeed, we run the risk of failure." - George W. Bush "One word sums up probably the responsibility of any Governor, and that one word is 'to be prepared'." - George W. Bush "I have made good judgments in the past. I have made good judgments in the future." - George W.Bush "The future will be bette…

  14. ஆனந்த சங்கரி பி.பி.சி தமிழோசையில் தான் கலைஞரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும்,கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். கலைஞருக்கு ஒரு அவசர கடிதம் அனுப்புவோம். தமிழினத்தை காட்டி கொடுக்கிற ஒரு எட்டப்பனை சந்தித்து தமிழரையே கொச்சைப்படுத்த வேண்டாம் என்று. யாராவது தமிழக அரசின் மின்னஞ்சல் தெரிந்தால் .ஒரு கடிதம் எழுதி யாழ்.கொம் ல் பதிவு செய்தால் அனைவரும் எமது எதிர்ப்பை தெரிவிக்கலாம். உடனே செய்ய வேண்டும்.

    • 7 replies
    • 1.3k views
  15. ராஜீவ் கொலைக்கு விடுதலைப் புலிகள் மன்னிப்பு கேட்ட விஷயத்தில் முரண்பாடு உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது நாங்கள்தான் என விடுதலைப் புலிகள் சார்பாக பாலசிங்கம் கூறியதாக செய்தி வெளியானது குறித்து கேட்கிறீர்கள், பாலசிங்கம் அவ்வாறு கூறவில்லை என்றும், அவர் கூறியது திரித்துக் கூறப்பட்டுள்ளது என்றும் ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்தச் செய்தியே குழப்பமாக உள்ளது. தெளிவாக எதுவும் இல்லை. அதேபோல சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையில் தமிழ்ச் செல்வன் எழுதியுள்ள கட்டுரையில…

    • 2 replies
    • 842 views
  16. பலஸ்தீனத் தீவிரவாதிகளால் ஒரு இஸ்ரேலிய வீரர் கடத்தப்பட்டதை அடுத்து பலஸ்தீன தேசத்துக்குள் படையெடுத்த இஸ்ரேலிய இராணுவம்..பலஸ்தீன ஆட்சிப் பீடத்தை தகர்த்தெறியும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது. http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/5127556.stm ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் மீதான வன்முறைகளை இஸ்ரேலின் கூட்டாலி அமெரிக்கா பயங்கரவாதம் என்று கூறிக் கொண்டிருக்கும் அதேவேளை ஜனநாயக முறையில் தெரிவான கமாஸ் - பலஸ்தீன அரசின் மீதான இஸ்ரேலின் வன்முறை பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை அமெரிக்கா ஒத்துக் கொள்ளுமா...??! :wink: :roll: :idea:

  17. இங்கிலாந்தில் மாணவர்கள் மத்தியில் வன்முறைகள் வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் இந்த மாணவியை இன்னொரு மாணவி பிளேட்டால் வெட்டி துன்புறுத்தியுள்ளார். இன்னோர் இடத்தில் ஆசிரியை ஒருவர் மாணவனுடன் தகாத உறவு வைத்ததுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். எங்கே போகுது இளைய சமூகம்...??! http://news.bbc.co.uk/1/hi/england/south_y...ire/5125120.stm

    • 4 replies
    • 891 views
  18. Tiger leader appologises for 1991 killing of Indian prime minister Associated Press, Tue June 27, 2006 10:01 EDT . NEW DELHI (AP) _ A senior Tamil Tiger leader has apologized to India for the 1991 assassination of former Indian Prime Minister Rajiv Gandhi by a Tiger suicide bomber. ``I would say it is a great tragedy, a monumental historical tragedy for which we deeply regret and we call upon the Government of India and people of India to be magnanimous to put the past behind,'' said the Tigers' chief negotiator Anton Balasingham in an interview with India's NDTV news channel to be aired Tuesday. NDTV released some of the transcripts ahead of the broadcast. …

  19. அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது. சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த…

    • 37 replies
    • 4k views
  20. இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.- சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 25 யுூன் 2006 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யுூ தெரிவித்துள்ளார். லீ குவான் யுூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நு}லிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும்” என்பது சிங்கப்புூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நு}லின் தலைப்பாகும். "ஸ்றெய்ற் ரைம்ஸ்" சஞ்சிகையைச் சேர்…

    • 22 replies
    • 3.5k views
  21. ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்றாலே அதிர்ச்சி, பரபரப்புச் செய்திகள்தான். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர், ‘‘ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அங்கேயே இறந்துவிடவில்லை. உயிர் தப்பி காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைத் தழுவி எண்பது வயது வரை வாழ்ந்து, அதன் பிறகே இறந்திருக்கிறார். வரலாற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, ஓர் அறிஞர்கள் ‘குழு’வை வைத்து ஆராய உள்ளேன்’’ என்ற அதிர்ச்சிக் குண்டை வீசியிருக்கிறார். ‘தி டாவின்சி கோட்’ பட சர்ச்சை ஓய்வதற்குள் இப்படியரு விஷயத்தைச் சொல்லியிருக்கும் டாக்டர் சுவாமியைச் சந்தித்தோம். ‘‘கடந்த ஆறாம் தேதி எங…

    • 8 replies
    • 2k views
  22. அகதி முகாம்களின் அவலநிலை விடைகொடு எங்கள் நாடே... பனைமரக் காடே.. பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?_ புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது. இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. உயிர்பயம் உந்தித்தள்ள, தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கிறத

    • 0 replies
    • 723 views
  23. இந்தனோசியாவில் நிலஅதிர்வு இந்தனோசியாவின் சுலாவேசி நிலத்தை அண்டிய பகுதியில் இன்று 25.06.2006 அன்று விடியப்புறம 3.15 மணியளவில் உலக நேரம் 21.15.02 புூமியதிர்ச்சி நிலமட்டத்தில் இருந்து நிலத்துக்கு கீழ் 35.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டு உள்ள சேதவிபரம் உடன் அறியமுடியவில்லை

    • 21 replies
    • 3.1k views
  24. மாண்புமிகு மனிதர் விமானப்படை விமானியாக வேண்டும் என்பது அவரது கனவு; மகன் கலெக்டராக வேண்டும் என்பது தந்தையின் கனவு; ஆனால், இறைவனின் எண்ணம் வேறாக இருந்தது. இவன் நல்லவன்; அறிவுத்திறன் நிறைந்த வல்லவன்! என்றுணர்ந்த வல்லான் இறைவன், அந்த மனிதரை ராக்கெட் பொறிஞராக அருள்புரிந்தான். இதோ, அந்த மாண்புமிகு மனிதர் _ இந்தியத் தலைக்குடிமகனாகி, இந்திய இளைய தலைமுறை இதயங்களில் க்ரியா ஊக்கியாக நிறைந்து கிடக்கிறார். இளைய தலைமுறையே... கனவு காணுங்கள் என்று மேடைக்கு மேடை முழங்கும் அப்துல்கலாம், சிறுவயதில் மிகப் பெரும் கனவு ரசிகன். பறவைகளைப் பார்க்கும்போது, தன்னால் அப்படிப் பறக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிறகுகளற்ற தோள்பட்டை வெறுமையைத் தொட்டுப்பார்த்துக் கொள்வான். சிறகுகள் இல்லாவிட்…

    • 5 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.