Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாலத்தீனியர்களின் தலைநகரான ஜெருசேலத்தில் தொடர்மாடி யூதக் குடியிருப்புகளை அமைக்கவுள்ளதாக இல்ரேலிய அரசாங்கம் அறித்துள்ளது. ஜெருசேலத்தின் கிழக்கே உள்ள ஹர் ஹோமா என்ற பகுதியல் 500 வீடுகளையும், மாலேஹ் ஆதுமிம் பகுதியில் 240 வீடுகளைக் கட்டவும் இஸ்ரேலிய அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. கோபத்துக்குகு உள்ளாகிய பாலஸ்தீனிய அரசியல் தலைவர்கள் குடியேற்றத் திட்டங்கள் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஜெருசேலம் விவகாரகங்களுக்கான அமைச்சர் ஜெருசேலம் பகுதியில் குடியேற்றங்களை இஸ்ரேல் அரசாங்கம் அமைக்காது என ஒருபோதும் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். pathivu.com

    • 0 replies
    • 700 views
  2. சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா வான் வழி தாக்குதல்: அதிபர் புதினுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான் வழி தாக்குதல் நடத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அந்நாட்டு நாடாளு மன்றம் நேற்று அதிகாரம் வழங்கியது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அமெரிக்க ஆதரவு பெற்ற புரட்சிப் படையினரும் கடந்த 4 ஆண்டு களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றனர். இதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது.…

  3. சீனாவுக்கு 'அதியுச்ச திமிர்' என்கிறது அமெரிக்கா சிரியாவின் விவகாரத்தில் சீனா எடுத்த நிலைப்பாட்டை ''அதியுச்ச திமிர்' என்று விமர்சித்த அமெரிக்கக் கருத்தை சீனா மறுதலித்திருக்கிறது. இராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் கருத்து வெளியாகியுள்ளது. சிரியா குறித்த ஐநா தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ வெட்டு வாக்கை பயன்படுத்தியதை, ''வெறுக்கத்தக்கது'' என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன் ஒரு வெளிப்படையான அறிக்கையில் விமர்சித்ததை அடுத்து இந்தக் கருத்து வந்திருக்கிறது. இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவருவததற்கு சிரிய அதி…

    • 0 replies
    • 661 views
  4. இலக்கு தவறியது ஆளில்லா விமானம்? ஆப்கானில் 30 பொதுமக்கள் பலி ஆப்கானிஸ்தானின் படையினரும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐஎஸ் அமைப்பின் மறைவிடங்களை இலக்குவைத்து புதன்கிழமை இரவு தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் எனினும் தற்செயலாக இவை பைன் தோட்டமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டமொன்றில் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாக 30ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…

  5. அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம் – துருக்கி அறிவிப்பு அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை துருக்கி தொடர்ந்தும் வாங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். ஈரானுடன் உறவை முறித்து கொள்வது என்பது எங்களால் முடியாத ஒன்று என்றும் ஈரானிடமிருந்து தொடர்ச்சியாக தாங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கவுள்ளதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எனினும் அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவனங்கள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அஞ்சுவதாகவும் எர்டோகன் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறியும் துருக்கி தொடர்ந்து ஈரானுக்கு தனது ஆதரவை அளித்து வருகின்றது. அமெரிக்க ஜன…

  6. இத்தாலி தனது 2025 வேலை விசா திட்டத்தின் கீழ் 1,65,000 வேலை விசாக்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 10,000 விசாக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்காக (caregivers) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் Decreto Flussi திட்டத்தின் கீழ், வேலை விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மேலும், இந்த விசா முறைமையை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, குறைந்த பிறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, பல துறைகளுக்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதே இத்தாலி அரசின் நோக்கமாகும். தொழிலாளர் தேவை அதிகரித்துள்ள முக்கிய துறைகள்: மருத்துவம்: செவிலியர்கள், மருத்துவ உதவியாளர…

  7. அல்- ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.06.2012) அல் ஹலீல் பிராந்தியத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துக்கொண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. வெறிக்கூச்சல் போட்டபடி இரு பலஸ்தீன் இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கடத்திச் சென்ற ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முனையாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், காயப்பட்ட மற்றொரு பலஸ்தீனரைக் கைதுசெய்து இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கூலித் தொழிலாளிகளான அன்வர் அப்துல் ரப் (வயது 30), நயீம் அல் நஜ்ஜார் (வயது 32) ஆகிய இருவரின் சடலங்களும்…

    • 0 replies
    • 437 views
  8. [size=4]பெங்களூர்: பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.[/size] [size=3][size=4]இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த 2002ம் ஆண்டு பகல்கோட்டில் உள்ள ஜூலியால் தாலுகாவில் குடியேறி, சதாசிவ அப்பண்ணா மடத்தில் தங்கியிருந்தார். அவர் மடத்தின் அருகிலுள்ள பள்ளிக் கூடத்திலிருந்து 16 வயது சிறுமியை கடத்தி வந்து மடத்தில் வை…

  9. குஜராத் அணு உலை கசிவால் மூடல்: ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து தண்ணீர் கசிந்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கக்ரபார் அணுமின்நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் கூறும்போது, ''முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்‌பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அணுஉலை மூடப்பட்டது. இதனால், அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை. குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெ…

  10. டெல்லி: கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார். கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன் என சமீபத்தில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைகளை திரும்பப் பெறவும், இந்திய படகுகள், கச்சத்தீவில் நுழையவும், அங்கு மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் உ…

  11. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்: இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்பே கணித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வை…

    • 0 replies
    • 496 views
  12. பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும். இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கொந்தளிப்பு தொடர்ந்தது, தத்யாலில் போராட்டக்காரர்களுக்கும் பா…

  13. இன்றைய நிகழ்ச்சியில் * இஸ்தான்புல்லை உலுக்கிய பயங்கரவாதம்; பிரதான விமானநிலையத்தில் நடந்த மோசமான தாக்குதலில் 41 பேர் பலி; 239 பேர் காயம். * மெக்சிகோ நாட்டவர் விசா இல்லாமல் கேனடா வர அனுமதி; வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டத்துக்கு முன்பாக கேனடா பிரதமர் அறிவிப்பு. * யானைத் தந்த வர்த்தகத்தை முற்றாக தடுக்கப்போவதாக ஹாங்காங் அறிவிப்பு; சட்டவிரோத யானைத் தந்த வர்த்தகத்தை தடுக்கப்போவதாக உறுதி.

  14. அமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/07/160730_us_shooting

  15. அமெரிக்க அரசை ஏமாற்றி $15 மில்லியன் பணத்தை முறைகேடு செய்த பயங்கர குற்றவாளி ஒருவனை டொரண்டோ காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடியாக கைது செய்தனர். Franzie Colaco என்ற 53 வயது நபர் ஒருவர், அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய வரி $15 மில்லியனை கட்டாமல் ஏமாற்றி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், கனடாவுக்கு தப்பிவிட்டதாக தெரிகிறது. இவர் 2009 மற்றும் 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது. அமெரிக்க அரசின் The Internal Revenue Service அளித்த புகாரின் பேரில் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு ஆணையிட்டது. ஆனால் இவர் தந்திரமாக தப்பி, கனடாவிற்கு சென்றுவிட்டார். தற்…

  16. தமிழ்நாட்டில் 2014ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்ற உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக, தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக 2017ல் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி 8-ந் தேதி அனுமதி வழங்கி, விளையாட்டை நடத்துவதில் சில விதிமுறைகளை கொண்டுவந்தது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன…

  17. இந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தா…

  18. அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவருக்கு கொரோனா Digital News Team அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை தூதரகத்தின் நான்கு பணியாளர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது. Thinakkural.lk

  19. லேடனைக் காட்டிக்கொடுத்த மருத்துவரை விடுவிக்க மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி அல்-கைதா தலைவர் ஒஸாமா பின் லேடன் குறித்து அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கொடுத்ததாக நம்பப்படும் பாகிஸ்தானிய மருத்துவரை விடுவிக்கவோ அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கவோ போவதில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குறித்த மருத்துவரின் விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி ஊடகங்களில் பேசிவருவது குறித்து பாகிஸ்தான் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. பின் லேடனின் மரணத்தையடுத்து, பாகிஸ்தானின் மருத்துவரான ஷகீல் அஃப்ரிடி என்பவரை அமெரிக்க இராணுவம் பாராட்டியிருந்தது. அவரது உதவியுடனேயே பின் லேடனைக் கொல்ல முடிந்தது என்று…

  20. காலியாக உள்ள 14 அமைச்சர்கள் பணியிடம்: விரைவில் நிரப்ப மன்மோகன் சிங் முடிவு புதுடில்லி:மத்திய அமைச்சரவையில் காலியாக உள்ள, 14 அமைச்சர் பணியிடங்களை, பிரதமர், மன்மோகன் சிங் விரைவில் நிரப்ப உள்ளார்.ஜப்பான், தாய்லாந்து நாடுகளுக்கு ற்றுப்பயணம் மேற்கொண்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய பிரதமர், மன்மோகன் சிங், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என, கூறியிருந்தார். அதன்படி பார்த்தால், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், இப்போதே அமைச்சரவை மாற்றம் இருக் கும் என, கூறப்படுகிறது. தற்போது காலியாக உள்ள, 14அமைச்சர்கள் பொறுப்பை, பிற கேபினட் அமைச்சர் களும், இணை அமைச்சர்களும், கூடுதலாக கவனித்து வருகின்றனர். நீதித்துறை:அந்த வகையில், …

  21. ஏர்போர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டிபன் பாக்ஸ் மகனை வழியனுப்ப வந்த ஒருவர், உணவு கொண்டு வந்த டிபன் பாக்சை கார் பார்க்கிங் ஏரியாவில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றதால், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, போலீசார் கூறியதாவது: சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் ஏரியாவில் நீண்ட நேரமாக ஒரு பிளாஸ்டிக் கூடையில், டிபன் பாக்ஸ் ஒன்றும், வாட்டர் பாட்டில் ஒன்றும் கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் டிபன் பாக்ஸ் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர். பின், டிபன் பாக்சை சோதனையிட்ட போது உள்ளே, சாப்பிட்டது போக கொஞ்சம் தயிர் சாதம் …

  22. வடகொரியா ஏவுகணை பரிசோதனை: அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பம் விரைந்தன வடகொரியா ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது. எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கை…

  23. தென்கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜயே-இன் வெற்றி: அமெரிக்கா-ஜப்பான் வாழ்த்து தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சி 41.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்காக மூன் ஜயே-இன்க்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. சியோல்: தென்கொரிய அதிபராக இருந்த பார்க் ஜியூன் - ஹை ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் மூன் ஜயே-இன்னும், கன்சர் வேடிவ் கட்சி வேட்பாளராக ஹாங் ஜோன்-பையோவும், மிதவாதியான அகின் சியோல்- சூ ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று அதிபர…

  24. எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பல்... கடத்தற்காரர்களால் விடுவிப்பு ஓமான் வளைகுடாவில் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலை பறிமுதல் செய்தவர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலில் சென்ற அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பனாமா-கொடியுடன் சென்ற எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கடத்தல் முடிவடைந்துவிட்டதாக இபிரித்தானிய கடல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே குறித்த டேங்கர் கப்பல் சென்ற போது, 9 ஆயுதமேந்திய நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. கப்பலை யார் கைப்பற்றினார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் ஈரானியப் படைகளே கடத்…

  25. ஜூலை மாதத்திலிருந்து... 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: அமெரிக்க ஜனாதிபதி பைடன்! கடந்த ஜூலை மாதத்திலிருந்து 18,000 ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்ற தினமும் 20 முதல் 30 முறை விமானங்களை இயக்கவும், அதன்மூலம் தினசரி சுமார் ஐந்தாயிரம் பேரை வெளியேற்றவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.