உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது? உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது? Maatram MAATRAM on February 13, 2023 NO COMMENTS. SHARE ON FACEBOOK SHARE ON TWITTER EMAIL THIS ARTICLE Photo, NEWSTATESMAN ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கோதுமை, சோளம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் தடைப்பட்டுள்ளன. அதன் விளைவாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும் பெருமள…
-
- 11 replies
- 1.2k views
-
-
ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்’ – சுதா மூர்த்தி பெருமிதம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு. அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம். இது உண்மைதான். இதையொட்டி, பிரபல தொழில் அதிபரும், ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:- இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள. என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆ…
-
- 0 replies
- 575 views
-
-
Published By: RAJEEBAN 24 APR, 2023 | 11:29 AM சிங்கப்பூரில் கஞ்சா வைத்திருந்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றத்தை எதிர்கொண்டுள்ள தங்கராஜூ சுப்பையா என்ற 46 வயது நபரின் குடும்பத்தினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். இந்த வழக்கை மீள்விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கஞ்சாகடத்தல் முயற்சியில் ஈடுபட்டமைக்காக சுப்பையாவிற்கு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. எனது சகோதரர் குறித்த வழக்கு நியாய…
-
- 60 replies
- 4.2k views
- 1 follower
-
-
பிரித்தானிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவி வகித்த காலத்தில், 2021 பெப்;ரவரியில் பிபிசியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் ரிச்சர்ட் ஷார்ப். வங்கியாளரான ரிச்சர்ட் ஷார்ப், ஜேபி மோர்கன், கோல்ட்மேன் சாக்ஸ் வங்கிகளில் நீண்டகாலம் பணியாற்றியவர். பிரிட்டனின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக்கும் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியில் ரிச்சர்ட் ஷார்ப்பின் கீழ் பணியாற்றியிருந்தார். 2020 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு 800,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் கடன் ஏற்பாடு செய்தததில் தனது பங்களிப்பை, பிபிசி தலைவர் பதவிக்கான நியமன நடைமுறைகளின்போது மறைத்ததாக ரிச்சர்ட் ஷார்ப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதை மறைத்ததன் மூலம், ரிச்சர்ட் ஷார்ப் விதிமு…
-
- 0 replies
- 615 views
-
-
உக்ரேனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 9 பேர் பலி Published By: Sethu 28 Apr, 2023 | 01:07 PM உக்ரேனில் நேற்றிரவு ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கியேவ் உட்பட பல இடங்கள் மீது நேற்றிரவு ரஷ்யா வான் வழித் தாக்குதல்களை நட்ததியது. உமான் நகர் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள், குடியிருப்புக் கட்டடங்களைத் தாக்கியுள்ளன. இதனால் 7 பேர் காயமடைந்ததுடன் மேலும் பலர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டினிப்ரோ நகரம் மீது நடத்தப்பட்ட…
-
- 0 replies
- 251 views
-
-
பட மூலாதாரம்,CORTESA CITY OF HOPE படக்குறிப்பு, கலிபோர்னியாவில் சிட்டி ஆஃப் ஹோப் கேன்சர் சென்டரில் எட்மண்ட்ஸ் 2019ம் ஆண்டு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையைப் பெற்றார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2022 ஜூலையில், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க நோயாளி, நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அறிவிக்கப்பட்டபோது, எச்.ஐ.வி. வைரஸுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையாக உலகம் முழுவதும் இது பார்க்கப்பட்டது. ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி மற்றும் லுகேமியா முழுமையாக குணமான உலகின் ஐந்து பேரில் இந்த நோயாளியும் ஒருவர். 66 வயதான இவருக்கு 1988 இல் எய்ட்ஸ் நோய் இருப…
-
- 2 replies
- 819 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 03:32 PM (நா.தனுஜா) இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் உலகளாவிய ரீதியில் வாழும் 300 க்கும் மேற்பட்ட தமிழர்களின் கையெழுத்துடன்கூடிய மனுவின் ஊடாக இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் …
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,CENYDD OWEN படக்குறிப்பு, கேட்டி(இடது) மற்றும் லூசி கட்டுரை தகவல் எழுதியவர்,ஜாரெட் எவிட்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 18 நிமிடங்களுக்கு முன்னர் கண்டதும் காதல் என்று தமிழ் சினிமாவில் பார்த்து இருப்போம். பார்த்த முதல் சந்திப்பிலேயே அறிமுகமாகி நண்பர்களான கதைகளை கேட்டு இருப்போம். அவசர காலத்தில் முன்பின் தெரியாத நபர் செய்த உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து இருப்போம். ஆனால் முதல் சந்திப்பிலேயே யாரென்று தெரியாத ஒரு நபருக்கு உங்கள் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்வீர்களா? கேட்க விசித்தரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மையில் நடந்த கதை. பிரிட…
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
சூடானிலிருந்து 50 நாடுகளின் 1,687 பேருடன் வந்த கப்பல் சவூதி அரேபியாவை அடைந்தது Published By: Sethu 26 Apr, 2023 | 10:03 AM சூடானிலிருந்து வெளியேறிய, 50 நாடுகளைச் சேர்ந்த 1,687 பேருடன் வந்த கப்பல், இன்று புதன்கிழமை சவூதி அரேபியாவை அடைந்துள்ளதாக சவூதி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவாகும். சவூதி அரேபியாவின் கப்பல் ஒன்றினால், இவர்கள் ஏற்றிவரப்பட்டனர். வெளிநாட்டவர்கள் புறப்படுவதற்குத் தயார்படுத்தல்களுக்கான அடிப்படை வசதிகள் சவூதி அரேபியாவினால் வழங்கப்பட்டன என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு…
-
- 0 replies
- 607 views
-
-
Published By: RAJEEBAN 25 APR, 2023 | 04:39 PM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோபைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலிற்குள்ளாகும் ஒரு தருணம் இது என தெரிவித்துள்ள பைடன் இது அலட்சியமாக இருக்கவேண்டிய தருணம் இல்லை அதனால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் நான்கு வருடங்களிற்கு முன்னர் நான் தேர்தலில் போட்டியிட்டவேளை நாங்கள் அமெரிக்காவின் ஆன்மாவிற்கான மோதலில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தோம் தற்போதும் அந்த நிலையிலேயே உள்ளோம் என பைடன் மூன்று நிமிட வீடியோவில் தெரிவித்துள்ளார். ஜோ பைடனிற்கு தற்போது 80 வயது - அவ…
-
- 5 replies
- 495 views
- 1 follower
-
-
Published By: SETHU 25 APR, 2023 | 05:38 PM துருக்கிய படையினர் 110 குர்தியர்களை இன்று கைது செய்துள்ளனர். செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் ஆகியோர் இவர்களில் அடங்கியுள்ளனர். துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. 21 மாகாணங்களில் ஏக காலத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு முற்றுகைகளில் இவர்கள் கைதாகியள்ளனர் என துருக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குர்திஷ் தொழிலாளர்; கட்சிக்கு (பிகேகே) நிதி அளித்தவர்கள், அல்லது புதிய அங்கத்தவர்களை சேர்த்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 APR, 2023 | 03:26 PM அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற அன்ஜாக் தின நிகழ்வுகளில் பெருமளவு அவுஸ்திரேலியர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதலாம் உலக யுத்தகாலத்தில் பகுதியில் அவுஸ்திரேலிய நியுசிலாந்து படையினர் கலிபொலியில் தரையிறங்கியதை குறிக்குமுகமாகவே அன்ஜாக் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. எட்டுமாதம் கடுமையாக போரிட்ட பின்னர் அன்ஜாக்குகள் தோல்வியை சந்தித்தனர் ஆனால் அவர்களின் வீரம் இராணுவதியாகத்தின் நிலையான அடையாளமாக மாறியுள்ளது. அன்ஜாக் என்பது அவுஸ்திரேலியா நியுசிலாந்து ஆர்மிகோப் என்பதை குறிக்கின்றது. 1915ம் ஆண்டு அவுஸ்திரேலிய நியுசிலாந்து படைகள் இணை…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
22 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏப்ரல் 7 1926ஆம் ஆண்டு. இருபதாம் நூற்றாண்டில் மிகவும் மோசமான அவப்பெயரை சந்தித்திருந்த சர்வாதிகாரிகளில் ஒருவரான முசோலினியை ரோம் நகரத்தில் இருந்த கூட்டம் ஒன்றுக்குள் இருந்து வந்த ஐரிஷ் பெண்மணி (அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டவர்) ஒருவர் சுட்டார். அவற்றில் ஒரு புல்லட் பெனிட்டோ முசோலினியின் மூக்கை உரசிக் கொண்டு சென்றது. ஆனால் அந்த இத்தாலிய சர்வாதிகாரி அந்த கொலை முயற்சியிலிருந்து தப்பினார். இருபதாம் நூற்றாண்டில் பாசிசத்திற்கு எதிராக ஐரோப்பாவில் பல தனிமனிதர்கள் வீரதீர செயல்களை செய்துள்ளனர். அவற்றில் வயலட் …
-
- 0 replies
- 541 views
- 1 follower
-
-
Published By: SETHU 24 APR, 2023 | 05:20 PM வளி மாசமடைதலினால் வருடாந்தம் 1,200 இற்கும் அதிகமான சிறார்கள் ஐரோப்பாவில் உயிரிழக்கின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் முகவரம் இன்று தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும, பல ஐரோப்பிய நாடுகளில் வளி மாசு மட்டமானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல் அளவை விட கூடுதலாக உள்ளதாகவும் குறிப்பாக, மத்திய – கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இத்தாலியில் இந்நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகள் உட்பட 30 இற்கும் அதிகமான நாடுகளில் ஐரோப்பிய சுற்றாடல் முகவரம் தெரிவித்துள்ளது. முக்கிய கைத்தொழில்துற…
-
- 1 reply
- 491 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 APR, 2023 | 10:41 AM சீனாவை எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஏவுகணை யுகத்தில் அவுஸ்திரேலியா புவியியல் ரீதியிலான தனிமைப்படுத்தல் மூலம் தன்னை பாதுகாக்க முடியாது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 110 அறிக்கையை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாரிய மாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகபோருக்கு பின்னர் எந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்கு சீனா…
-
- 6 replies
- 741 views
- 1 follower
-
-
Published By: SETHU 23 APR, 2023 | 08:38 AM சொந்த நாட்டில் ஊழல், பணச்சலவை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஹான்ட்ரோ டொலேடோ, அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார். அவர் விரைவில் நாடு கடத்தப்படவுள்ளார். 2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை பெருவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அலெஹான்ட்ரோ டொலேடோ (77). ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரேஸிலின் கட்டுமான நிறுவனமொன்றிடமிருந்து 20 மில்லியன் டொலர்களை லஞ்சமாக அவர் பெற்றார் என டொலேடோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பெரு அதிகாரிகள் எதிர்பா…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
திருத்தந்தை பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை முக்கிய பிரபலங்களின் புளூ டிக்கை நீக்கிய டுவிட்டர் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதன்படி டுவிட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது. இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டொலர் கட்டணம், அதாவது இலங்கை ரூபாயில் ஏறக்குறைய 2500 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தது. இதற்கு டுவிட்டர் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இந்த அறிவிப்பை வரவேற்றனர். டுவிட்டர் கணக்கு சரிபார்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை…
-
- 3 replies
- 725 views
-
-
ஸ்பெயினைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி. கொரோனா தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார். இவரது எண்ணத்தை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், வெளியுலகத் தொடர்பின்றி ஒரு மனிதரால் வாழ முடிமா, அப்படி வாழும்போது மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடிவெடுத்தனர். 48 வயது ஃப்ளாமினி ஸ்பெயினில் கிரானடா பகுதியில் உள்ள குகைக்குச் சென்றார். 70 மீற்றர் (230 அடி) ஆழமுள்ள குகைக்குள் 2021 நவம்பர் மாதம் நுழைந்தார். குகையின் வாயிலுக்கு வேலி போடப்பட்டது. 500 நாள்களுக்குப் பிறகு 2023 ஏப்ரலில் ஃப்ளாமினி வெளியே வந்தபோது, பெருந்தொற்று காலம் முடிந்து உலகம் இயல்பு நிலைக்குத் தி…
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
ஸ்டார்ஷிப் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது Published By: Sethu 21 Apr, 2023 | 10:28 AM அமெரிக்க கோடீஸ்வரர் இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த, ஸ்டார்ஷிப் எனும் பிரமாண்ட ரொக்கெட் முதல் சோதனைப் பயணத்தில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில கரையோரத்திலிருந்து உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை இந்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண் ஓடமும் அதன் முதறகட்ட ரொக்கெட் பூஸ்டரும் பிரிய வேண்டிய தருணத்தில் அது நடைபெறவில்லை. ஏவப்பட்டு 4 நிமிடங்களின் பின் இந்த ரொக்கெட் வெடித்துச் சிதறியது. இந்த ரொக்கெட்டில் எவரு…
-
- 1 reply
- 663 views
-
-
Published By: SETHU 16 APR, 2023 | 08:23 PM அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர். https://www.virakesari.lk/article/152958
-
- 72 replies
- 4.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பிபிசி முண்டோ பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்காவில் பரந்து விரிந்து கிடக்கும் நாடான சூடான், கடந்த வார இறுதியில் கடுமையான சூழலை எதிர்கொண்டது. அங்கு வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் நிகழ்ந்த மோதலில் 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 1800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சூடான் ராணுவத்துக்கு துணை ராணுவத்துக்கும் (RSF) இடையேயான மோதலே இந்த இறப்புகளுக்கு காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஏப்ரலில் உமர் அல் பஷீரின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தொடங்கிய அரசியல் போராட்டங்கள், பதற…
-
- 1 reply
- 820 views
- 1 follower
-
-
Published By: SETHU 20 APR, 2023 | 12:48 PM உக்ரேனின் தலைநகர் கியேவ்வின் வான்பரப்பில் காணப்பட்ட பிரகாசமான வெளிச்சம் என்ன என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது. கியேவ் நகரின் வான்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு 10.00 மணியளவில் பிரகாசமான பிரகாசமான வெளிச்சமொன்று காணப்பட்டதாக அந்நகர இராணுவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது பூமியை நோக்கி வரும், நாசா நிறுவனத்தின் செய்மதி ஒன்றாக இருக்கலாம் முதலில் கருதப்பட்டது. எனினும், அதை நாசா நிராகரித்துள்ளது. ஓய்வு பெற்ற 300 கிலோகிராம் எடையுடைய தனது செய்மதி ஒன்று பூமிக்குத் திரும்பவிருப்பதாகவும் ஆனால், குறித்த நேரத்தில் அது விண்வெளியில் பூமியை சுற்றிவருவதாகவும் நாசா தெரிவித்துள்…
-
- 1 reply
- 394 views
- 1 follower
-
-
Published By: SETHU 18 APR, 2023 | 03:40 PM உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் கடந்த சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன. அதையடுத்து, உக்ரேனிய உணவுப் பொருட்கள் அதன் அயலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஊடாக ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், விநியோக சிக்கல்கள் …
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு! ஏமனில் நலத்திட்ட உதவிகளை வாங்க வந்த கூட்டத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு அந்நாட்டு தலைநகர் சனாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனுடன் பணம், உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழந்ததாக ஹவுதி தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனவும் கூறப…
-
- 0 replies
- 630 views
-
-
Published By: SETHU 19 APR, 2023 | 05:54 PM அமெரிக்காவின் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் முதல் தொகுதி தனக்கு கிடைத்துள்ளதாக உக்ரேன் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. 'உக்ரேனின் அழகிய வானம் இன்று மேலும் பாதுகாப்பானதாக உள்ளது. ஏனெனில் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறைகள் உக்ரேனை வந்தடைந்துள்ளன' என உக்ரேனிய பாதுகுhப்பு அமைச்சர் ஒலேக்சி ரெஸ்னிஸ்கோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகியன தமது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். உக்ரேனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதால், உக்ரேனுக்கு பேட்ரியட் வான் பாதுகாப்பு பொறி…
-
- 3 replies
- 480 views
- 1 follower
-