உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
ஒமிக்ரான்: 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EUROPA PRESS NEWS/GETTY IMAGES அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் "மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக" இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார். 2022-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவது…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ரகசியங்கள் கசிவு – டென்மார்க் உளவுப் பிரிவுத்தலைவர் தடுப்புக்காவலில்! January 11, 2022 டென்மார்க் வெளிநாட்டு உளவுப் பிரிவின் தலைவர் லார்ஸ் ஃபின்சென் (Lars Findsen) கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பியநாடுகளின் தலைவர்களது ரகசிய தொடர்பாடல்கள் ஒற்றுக் கேட்கப்பட்டு அவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகத்துக்குக் (U.S. National Security Agency) கசியவிடப்பட்டன என்று குற்றம் சாட்டப்படுகின்ற விவகாரம் தொடர்பாகவே அவர் நீதிவிசாரணையை எதிர்கொண்டுள்ளார் என நம்பப்படுகிறது. தனிநபர்கள் தொடர்பான ரகசிய தகவல்களைக் கசிய விட்டனர் என்ற குற்றச் சாட்டில் லார் ஃபின்சென் உட்பட புலனாய்வுஅதிகாரிகள் நா…
-
- 0 replies
- 387 views
-
-
உலகின் முதல் மாற்று அறுவை சிகிச்சையில் மனிதனுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம்! மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம், பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். 57 வயதான டேவிட் பென்னட், பால்டிமோரில் ஏழு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாக இந்த மாற்று அறுவை சிகிச்சை கருதப்பட்டது, இருப்பினும் அவர் உயிர் பிழ…
-
- 1 reply
- 383 views
-
-
கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடைய 7,939 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய உளவுத் துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் கரீம் மசிமோவும் ஒருவர் ஆவார். இதுதவிர, நாடு முழுவதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபை நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது. …
-
- 0 replies
- 280 views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISPR பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலின்போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,PUNJAB POLICE, PAKISTAN தலைநகர் இஸ்லமாபாத்திற்கு வடக்கே அமைந்துள்ள மலை நகரம் தான், முர்ரே. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிக்கித…
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 4 ஆண்டுகளில் முதன்முறையாக டோக்கியோவில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக டோக்கியோ கேட் (Tokyo Gate) பாலத்தில் ஒரே நேரத்தில் 100 வாகனங்கள் சிக்கிக்கொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று பனி காரணமாகத் டோக்கியோவில் பல விமானச் சேவைகளும் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட…
-
- 0 replies
- 274 views
-
-
10 ஆண்டு காலம் குடும்பத்தோடு கூட பேசவில்லை - கூகுள் மேப்பில் சிக்கிய இத்தாலியின் மாஃபியா தலைவர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE MAPS படக்குறிப்பு, கியாச்சினோ கம்மினோ போல தோற்றமளித்த கூகுள் மேப்ஸ் படம் பல ஆண்டுகளாக பல்வேறு சட்ட முகமைகளிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த ஒரு இத்தாலிய மாஃபியா தலைவர், கூகுள் மேப் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கியாச்சினோ கம்மினோ என்கிற 61 வயதான நபர், ஸ்பெயின் நாட்டிலுள்ள கலபகர் என்கிற பகுதியில் கண்டறியப்பட்டுள்ளார். அங்கு தான் அவர் மேனுவல் என்கிற பெயரில் வாழ்ந்து வந்தார். கூகுள் ஸ்ட்ரீட் வியூ தளத்தில் இருந்த படத்…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
அமெரிக்க கேபிடல் கட்டட தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவு: ட்ரம்பை கடுமையாக சாடிய பைடன்! அமெரிக்க கேபிடல் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு பைடனின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை சான்றளிக்க காங்கிரஸ் கூடியபோது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் கட்டடத்தை முற்றுகையிட்டனர். அமெரிக்க அரசியல்வாதிகள், ட்ரம்பின் ஆதரவாளர்களிடம் இருந்து பயமுறுத்தும் நேரடி காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கேபிடல் கட்டட தாக்குதல் சம்பவம் அமெரிக்க அரசியல் வரலாற்றில், ஒரு கரும்புள்ளியாகப் பதிவானது. அந்நிகழ்வு நடந்து முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அது குறித்து க…
-
- 1 reply
- 216 views
-
-
ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என வகைப்படுத்தப்படக்கூடாது: உலக சுகாதார அமைப்பு! கொரோனா வைரஸின் புதியவகை மாறுபாடான ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார சபையின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ், ‘டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமிக்ரோன் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது மற்றும்…
-
- 0 replies
- 196 views
-
-
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானில் தொடரும் வன்முறையால் பலர் உயிரிழப்பு! அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களின்போது கசகஸ்தானில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் ஒரே இரவில் கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்தன, மேலும் தாக்குதல் நடத்திய டஜன் கணக்கானவர்கள் பொலிஸாரினால் அடித்து கலைக்கப்பட்டனர். புதனன்று நகரத்தில் பரவலான அமைதியின்மைக்குப் பிறகு கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் அரங்கேறியு…
-
- 1 reply
- 238 views
-
-
கசக்கஸ்தான் அமைச்சரவை இராஜினாமா! எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கசக்கஸ்தான் அமைச்சரவை இராஜினாமா செய்துள்ளது. கசக்கஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வலப்பெற்றதையடுத்து, அமைச்சரவை தமது இராஜினாமா கடிதத்தை கையளித்தது. இதனை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கசக்கஸ்தானின் ஜனாதிபதி இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். இந்நிலையில், கசக்கஸ்தான் அமைச்சரவையின் இராஜிநாமாவை அந்நாட்டு ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட…
-
- 2 replies
- 364 views
-
-
பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு! January 4, 2022 பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டைச் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் கிலக்காகி அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர். போக்டனோஃப் (Bogdanoff) சகோதரர்கள் என அழைக்கப்பட்ட இகோர்(Igor) மற்றும் கிறிச்க்கா (Grichka) இருவரும் ரஷ்யாவை பூர்வீகமாகக்கொண்டவர்கள். பிரான்ஸில்1949 இல் பிறந்தவர்கள். 72 வயதான இருவரும் வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் பாரிஸ் பொம்பிடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டு ஆறு நாள்கள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என…
-
- 0 replies
- 358 views
-
-
கொரோனா தொற்று : இரண்டாவது நகரையும் முடக்கியது சீனா ! கொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த நகரை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய உணவு விற்பனையகம் தவிர்ந்த, ஏனைய அனைத்து விற்பனையகங்களும் ஒரே இரவில் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக, 13 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சியான் நகரில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள புத்தாண்டு மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போ…
-
- 0 replies
- 264 views
-
-
ஒமிக்ரோனையடுத்து புதிய கொவிட் மாறுபாடு பிரான்ஸில் கண்டறியப்பட்டது Published by J Anojan on 2022-01-04 ஒமிக்ரோன் மாறுபாடு உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகின்ற நிலையில், கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது. IHU என பெயரிடப்பட்ட B.1.640.2 மாறுபாடு IHU மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய மாறுபாடு 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் வேகம் ஒமிக்ரோனை விடவும் அதிகம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். புதிய மாறுபாட்டுன் தொடர்புடைய குறைந்தது 12 தொற்றாளர்கள் பிரான்ஸ் நகர் மார்செய்ல்ஸ் அருகே பதிவாகியுள்ளனர். https://…
-
- 3 replies
- 496 views
-
-
2022 இல் உலகம்: ஆபத்தான வாழ்க்கையின் மற்றொரு ஆண்டு மூலம்: https://www.theguardian.com/world/2021/dec/29/the-world-in-2022-another-year-of-living-dangerously? தமிழாக்கம்: Google Translate செம்மைப்படுத்தப்படவில்லை! காலநிலை, தொற்றுநோய் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பதட்டங்கள் என்பது கடந்த 12 மாதங்களைப் போலவே அடுத்த ஆண்டு கொந்தளிப்பானதாக இருக்கும். ஒரு புதிய ஆண்டின் விளிம்பில், உலகம் பலவிதமான சவால்களை எதிர்கொள்கிறது: மீண்டும் எழும் கோவிட்-19 தொற்றுநோய், காலநிலை அவசரநிலை, ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு இடையிலான போராட்டம், மனிதாபிமான நெருக்கடிகள், வெகுஜன இடம்பெயர்வு மற்றும் நாடுகடந்த பயங்கரவாதம். புதியமாநிலங்களுக்கு இடையேயா…
-
- 0 replies
- 526 views
-
-
வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்? அபுல் கலாம் ஆசாத் பிபிசி பங்களா, டாக்கா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவு பல காரணங்களுக்காக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வங்கதேசத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. பைடன் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக க…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கும்: பைடன் ரஷ்யா தனது மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது படையெடுக்க முயற்சித்தால், வொஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் தீர்மானமாக பதிலளிப்பார்கள் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைப்பேசி உரையாடலின் போது உறுதியளித்தார். உக்ரைனுடனான ரஷ்யாவின் எல்லையில் பதற்றங்களுக்கு மத்தியில் பைடன் ஒரு மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டாவது உரையாடலை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளிவந்துள்ளது. ஜனவரி 9ஆம் மற்று…
-
- 1 reply
- 335 views
-
-
நாடுகளில் வளங்களில் இலாபம் அடைவதே சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் நோக்கம் : அறிக்கை (ஏ.என்.ஐ) சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டம் வீணான செலவுகள், சுற்றுச்சூழல் அழிவு மற்றும் பாரிய கடன் சுமைகளுக்கு ஒத்ததாக மாறியுள்ளது. மேலும் நாட்டின் இயற்கை வளங்கள் அல்லது மக்களின் செலவில் பங்கேற்கும் நாட்டின் தலைவர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதை சீன திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பீ.ஆர்.ஐ திட்டங்கள் தொடர்பான 1,814 திட்டங்களில் 270 திட்டங்களில் கடன் நிலைத்தன்மை, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள், தேசிய பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக ஆய்வவ…
-
- 1 reply
- 270 views
-
-
ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது ஈரான்: செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதா? 3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது. டெக்ரான், விண்வெளியில் ராக்கெட் ஒன்றை செலுத்தி உள்ளதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என தெரியவில்லை. அமெரிக்காவுடன் மோதல் போக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015-ம் ஆண்டு ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார த…
-
- 1 reply
- 300 views
-
-
33 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகன்: தாயுடன் இணைத்து வைத்த வரைபடம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BEIJING NEWS / WEIBO படக்குறிப்பு, நான்கு வயதில் குழந்தை கடத்தல் கும்பலுக்கு விற்கப்பட்ட லி ஜிங்வேய், ஜனவரி 1 ஆம் தேதியன்று தனது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார். 33 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சீன நபர் ஒருவர் தாம் குழந்தை பருவத்தில் வளர்ந்த கிராமத்தின் படத்தை, நினைவுகூர்ந்து வரைந்த பின்னர், தன்னை பெற்ற தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார். லி ஜிங்வேய்க்கு நான்கு வயதாக இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார். …
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீவிபத்து January 2, 2022 தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறி, வானத்தில் தோன்றியுள்ள கரும் புகை வீடியோ காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன. கூரை மற்றும் தேசிய சட்டமன்ற கட்டிடம் ஆகியன தீப்பிடித்துள்ளது எனவும் தீ கட்டுக்குள் வரவில்லை எனவும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் நகரின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா். பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச் சடங்கு நாடாளுமன்…
-
- 0 replies
- 224 views
-
-
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு Posted on January 1, 2022 by தென்னவள் 22 0 கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப…
-
- 1 reply
- 413 views
-
-
அமெரிக்காவில் காட்டுத்தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்- ஆயிரம் வீடுகள் தீக்கிரை! அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத் தீயினால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. டென்வரின் வடக்கே உள்ள போல்டர் கவுண்டியில் வேகமாக தீ பரவி வருவதாக ஆளுநர் ஜெரெட் போலிஸ் தெரிவித்துள்ளார். லூயிஸ்வில்லி மற்றும் சுப்பீரியர் நகரங்களில் உள்ள சுமார் 30,000 பேர் வியாழக்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டனர். அத்துடன் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 169 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்று, வரலாற்று வறட்சிக்கு மத்தியில் இப்பகுதி முழுவதும் காட்டு…
-
- 0 replies
- 229 views
-
-
தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‘தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் சக்திகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக தாய்வானை அமெரிக்கா ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்வான் தொடர்பான அமெரிக்காவின் செயல்களுக்காக, அந்த நாடு தாங்க முடியாத விலை கொடுக்க வேண்டியிருக்கும். சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்ல…
-
- 1 reply
- 287 views
-
-
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிறந்தது "2022" புத்தாண்டு EPACopyright: EPA சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.Image caption: சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பிரிட்ஜ் ஆகியவற்றின் பின்னணியில் வருடாந்திர புத்தாண்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாண வேடிக்கையுடன் 2022 புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் மக்கள் பெருமளவில் இல்லாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா …
-
- 0 replies
- 236 views
- 1 follower
-