உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு... அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம்: சீனா சாடல்! ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் 9 முதல் 10ஆம் திகதி வரை ‘ஜனநாயகத்துக்கான மாநாடு’ நடைபெறவுள்ளது. காணொளி மூலம் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சீனா, ரஷ்யா, போஸ்னியா, ஹங்கேரி ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா, …
-
- 0 replies
- 274 views
-
-
சைபீரிய நிலக்கரிச் சுரங்க தீவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்வு! சைபீரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா சுரங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீவிபத்து ஏற்பட்டது. மொத்தம் 285பேர், 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீ வெடித்து காற்றோட்ட அமைப்பு மூலம் சுரங்கத்தை விரைவாக நிரப்பியது. இதனையடுத்து, மீட்புப் பணியாளர்கள் 239 சுரங்கத் தொழிலாளர்களை மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 49 பேர் காயமடைந்தனர். வெடிக்கும்…
-
- 0 replies
- 235 views
-
-
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகனுக்கு தடை! லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடையை எதிர்த்து சயீஃப் அல்-இஸ்லாம் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜன…
-
- 0 replies
- 327 views
-
-
தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பிபிசி தொகுப்பாளரின் அனுபவம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி தொகுப்பாளர் யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். சோவியத் ஆக்கிரமிப்பின் போது 1980 களில் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து அளித்து வந்தார். 100 நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு இப்போது அவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நான் பிறந்த நாட்டுக்கு முதன்முறையாகத் திரும்புவது எனக்குள் பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். மேற்கத்த…
-
- 1 reply
- 534 views
- 1 follower
-
-
சுவீடனின் முதல் பெண் பிரதமராக மக்டெலனா ஆண்டர்சன்? சுவீடனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டின் முதல் பெண் பிரதமராக நிதியமைச்சர் மக்டெலனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்படுவாரா என்பது அன்றைய தினம் தெரியவரும். சுவீடன் பிரதமராகவும், சமூக ஜனநாயக கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதையடுத்து, பிரதமர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். அவருக்கு பதிலாக கட்சித் தலைவராக நிதியமைச்சர் மக்டலெனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த பிரதமராக அவர் தேர்வு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற வேண்டும். 349 உறுப்பினர்கள் …
-
- 2 replies
- 505 views
-
-
110 நாடுகளுக்கு ஜோ பைடன் அழைப்பு ; சீனா நிராகரிப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டிசம்பரில் நடைபெறும் ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும். அதேநேரம் அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனா, தாய்வான் என்பவை அழைக்கப்படவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பீஜிங்கை மேலும் கோபப்படுத்தும் சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைப் போலவே நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கியும் பங்கேற்பாளர்களின் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளது. டிசம்பர் 9-10 திகதிகளில் திட்டமிடப்பட்ட இணையவழி மாநா…
-
- 2 replies
- 480 views
-
-
அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும்: வானிலை அலுவலகம் அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை அலுவலகம் கணித்துள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிக ஈரப்பதம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ள அபாயத்திற்கு தயாராக இருக்கும்படி குடும்பங்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் தங்கள் வெள்ள அபாயத்தை ஒன்லைனில் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ள எச்சரிக்கைகளுக்குப் பதிவு செய்யவும் மற்றும் அவர்கள் ஆபத்தில் இருந்தால், வெள்ளம் தங்கள் வீட்டைத் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவும் சுற்றுச்சூழல் நிறுவனம் மக்களை வலியுறுத்துகிறது. வானிலை அலுவலகத்தின் சிவில் தற்செயல்களின் தலைவர் வில…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இராணுவ பிரிவுக்கு முழுமையாகத் தடை: பிரித்தானியா! பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுக்கு முழுமையாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய அதிநவீன ஆயுதங்கள், பயங்கரவாதப் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை ஹமாஸ் அமைப்பிடம் உள்ளன. அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையே பிரித்தானியா அரசாங்கம் இனியும் வேறுபாடு காட்டாது. எனவே, ஹமாஸ் அமைப்பு முழுவதையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தால், …
-
- 3 replies
- 318 views
-
-
பல்கேரியாவில் பஸ் தீ விபத்து ; குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலி பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பஸ் தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02:00 மணிக்குப் பிறகு (00:00 GMT) போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ், தனியார் தொலைக்காட்சி சேவையான BTV விடம் தெரிவித்தார். விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் இர…
-
- 0 replies
- 432 views
-
-
சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க இராணுவம் சம்மதம்! சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க, இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்த ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் விடுவிக்கவும் இராணுவம் சம்மதித்தது. மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சுதந்திரமான ஓர் அமைச்சரவைக்கு ஹாம்டோக் தலைமை வகிப்பார். ஆட்சியில் தனது பிடியை இறுக்கும் வகையில் புதிய இறையாண்மை சபையை இராணுவம் அ…
-
- 0 replies
- 211 views
-
-
விஸ்கான்சின் சம்பவம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு, 40 க்கும் மேற்பட்டோர் காயம் அமெரிக்காவின், விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் 40 க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்தாக நகர காவல்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில், அணிவகுத்துச் சென்ற குழுவினர் மீது வாகன சாரதியொருவர் தனது காரை வேகமாக செலுத்தி மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். விஸ்கான்சின் வௌகேஷாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4:40 மணிக்குப் பிறகு நடந்த வருடாந்திர அணிவகுப்பின் போதே இந்த சம்பவம் நடந்த…
-
- 0 replies
- 241 views
-
-
லிபியா கடற்பகுதியில் படகு விபத்து: 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! இந்த வார தொடக்கத்தில் லிபியாவிற்கு வடக்கே மத்தியதரைக் கடலில் படகு மூலம் இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவரகம் தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த 15பேர், மீனவர்களால் மீட்கப்பட்டு வடமேற்கு லிபியாவில் உள்ள ஜுவாரா துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இத்தாலிய கடலோர காவல்படை மத்தியதரைக் கடலில் சிரமப்பட்ட படகுகளில் இருந்து டஸன் கணக்கான சிறார்கள் உட்பட 420க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்டது. சிசிலிக்கு தெற்கே உள்ள சிறிய இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு 70பேர் தங்கள்…
-
- 0 replies
- 180 views
-
-
லிதுவேனியாவுக்கான தூதரக அந்தஸ்தை குறைத்தது சீனா! லிதுவேனியாவில் தாய்வான் பிரதிநித்துவ அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை சீனா குறைத்துள்ளது. இதன்படி, லிதுவேனியாவுக்கான தூதரக அந்தஸ்தை இடைக்கால தூதரகம் என்ற நிலைக்கு சீனா குறைத்துள்ளது. ஏற்கெனவே, லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன் அந்த நாட்டின் தூதரை சீனா வெளியேற்றியுள்ளது. இந்த விவகாரம், இருநாட்டு உறவில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும் என சீனா எச்சரித்திருந்தது. உலகின் எல்லா முக்கிய நாடுகளுடனும் வர்த்தக அலுவலகங்களையும் அதிகாரப்பூர்வமற்…
-
- 0 replies
- 492 views
-
-
பைடன் மருத்துவமனையில் - கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார் Biden briefly transfers power to Harris, making her the 1st woman in U.S. history to hold powers of the presidency
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
கொவிட்-19 முடக்கல் உத்தரவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வெடித்த போராட்டம் ஆஸ்திரிய அரசாங்கம் திங்கள் முதல் தழுவிய முடக்கல் நிலையை அறிவித்ததை அடுத்து, தீவிர வலதுசாரி குழுக்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமையன்று தலைநகர் வியன்னா வழியாக அணிவகுத்துச் சென்றனர். ஆஸ்திரியா மட்டுமல்லாது வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சுவிட்சர்லாந்து, குரோஷியா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து மற்றும் நெதர்லாந்திலும் சனிக்கிழமை நடந்தன. மேற்கண்ட நாடுகளில் கட்டாய தடுப்பூசி அமுல், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய கொவிட்-19 அனுமதி அட்டை என்பவற்றுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் அணி திரண்டனர். ஆஸ்திரியாவில் திங்கள் முதல் அமுலுக்கு வரு…
-
- 0 replies
- 272 views
-
-
ஒலியை விட ஐந்து மடங்கு வேகமான ஹைபர்சோனிக் ஏவுகணை சோதித்தது ரஷ்யா! ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கி அழிக்கும் சிர்கான் வகை ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை பேரண்ட்ஸ் கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக அழித்ததாக ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கருங்கடல் பகுதியில் நேட்டோ படைகள் பயிற்சியில் ஈடுபட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷ்யாவின் திடீர் ஏவுகணை சோதனை ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2021/1251027
-
- 0 replies
- 382 views
-
-
காடுகளை இன்னும் அழித்துக்கொண்டிருக்கும் நாடுகள் எவை? உண்மைப் பரிசோதனைக் குழு பிபிசி நியூஸ் 20 நவம்பர் 2021, 02:07 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமேசானிலிருந்து வரும் வெட்டப்பட்ட மரங்கள் பல உலக நாடுகளின் தலைவர்கள் 2030 வாக்கில் காடுகள் அழிப்பை நிறுத்தவும், மீண்டும் காடு வளர்க்கவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால், 15 ஆண்டுகளில் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு மிக அதிக அளவில் உள்ளது. மற்ற இடங்களிலும் காடழிப்பை நிறுத்துவது சவாலான ஒன்றாகவே உள்ளது. பிரேசில்: தொடரும் சட்டவிரோத மரம் வெட்டுதல் பரந்து விரிந்துள…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல இலங்கைக்கும் பொருந்தும்.
-
- 0 replies
- 404 views
-
-
விபத்துக்குள்ளான... எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை, மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்! விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற எஃப்-35 விமானம், நேற்று முன் தினம் (புதன்கிழமை) விபரம் வெளியிட முடியாத ஒரு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து, விமானம் தாங்கிக் கப்பலுக்கு பாதுகாப்பாகத் திரும்பினார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 287 views
-
-
கனடாவில் மோசமான சூறாவளி - வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@RCAFOPERATIONS கனடா நாட்டின் வான்கூவரில் நூற்றாண்டிலேயே முதல் முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வீசி வரும் மோசமான சூறாவளி, வான்கூவரைச் சுற்றியுள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்புகளை துண்டித்துள்ளது. மேற்கு கடலோர நகரான வான்கூவரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான வெள்ளத்தால் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் குறைந்தது இரண்டு பேரைக் காணவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். …
-
- 8 replies
- 644 views
- 1 follower
-
-
தும்பிக்கை வெட்டப்பட்ட குட்டி யானை இறப்பு - சுமத்ரா வேட்பாளர்களால் விபரீதம் 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இந்தோனீசியாவின் சுமத்ராவில் உள்ள அச்செ ஜேயா என்ற கிராமத்தில் இந்த யானைக்குட்டி காணப்பட்டது. இந்தோனீசீயாவில் வேட்டைக்காரர்கள் உருவாக்கிய யானை குழியில் சிக்கிய குட்டி சுமத்ரா யானை ஒன்று உயிரிழந்துள்ளது. ஆபத்தான நிலையில் இருந்த ஒரு வயதான அந்த குட்டி யானையை அதனுடன் வந்த யானைக்கூட்டம் அப்படியே விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அச்சே ஜேயா கிராம மக்களால் இந்த குட்டி யானை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளூர் யனை பாதுகாப்பு அமைப்பின் முகாமுக்கு…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
கொரோனா தொற்றின் நான்காவது அலையின் பிடியில் ஜெர்மனி; ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் எண்ணிக்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா தொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி குறித்த பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஏங்கலா மெர்கல் இவ்வாறு தெரிவித்திருந்தார். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த புதன்கிழமையன்று புதியதாக 52 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிய ஐரோப்பிய நாடுகள் …
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம் அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே இடம்பெற்ற மிகவும் எதிர்பார்ப்புமிக்க பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஊடகவியலாளர்கள் இரு நாடுகளிலிருந்தும் சுதந்திரமாக நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதேவேளை இந்த ஒப்பந்தம் “ஒரு வருடத்திற்கும் மேலாக கடினமான பேச்சுவார்த்தைகளின்” விளைவு என அரசாங்க ஊடகமான சைனா டெய்லி கூறியது. மேலும் இரண்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களின் விசாக்கள…
-
- 0 replies
- 263 views
-
-
ரயான் க்ளார்க்: மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய் 10 நவம்பர் 2021 பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, 32 வயதான ரயான் க்ளார்க் ஆட்டிசம் குறைபாடுள்ள ஒருவரை, பல ஆண்டுகளாக மனநல மருத்துவமனையில் அடைத்து வைத்திருந்தனர். அவரது தாய் நீண்ட போராட்டம் நடத்தி அவரை மனநல மருத்துவமனையிலிருந்து மீட்டுள்ளார். 32 வயதான ரயான் க்ளார்க் கடந்த 2006ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் அடைக்கப்பட்டார். ரயான் க்ளார்க் 15 ஆண்டு கழித்து வீடு திரும்ப உள்ளதால், அவர் மெத்த மகிழ்ச்சி அடைந்ததாக டான்கோஸ்டர் நகரத்தைச் சேர்ந்த அவரது தாய் ஷரோன் கூறினார். …
-
- 1 reply
- 337 views
- 1 follower
-
-
மீண்டும் அஜர்பைஜான் – ஆர்மீனிய எல்லையில் மோதல்: ஆர்மீனியப் படையினர் பலர் உயிரிழப்பு எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஏராளமான ஆர்மீனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் ஆர்மீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த மோதலில் தமது படையச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக அஜர்பைஜான் அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த மோதலிற்கு அஜர்பைஜான் படையினரே காரணம் என குற்றம் சாட்டியுள்ள ஆர்மீனியா, 15 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கரபாக் பிரதேசத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரில் 6,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறித்த பிராந்தியத்தில் துருக்கியின் ஆதரவுடன் அஜர்பைஜான…
-
- 0 replies
- 281 views
-