உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26663 topics in this forum
-
ஈரான் பூமிக்கு அடியில் அணு உலையை அமைப்பதாக தகவல்! ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக செயற்கை கோள் படங்கள் காட்டியுள்ளன. குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனினும் போர்டோ நகரில் அணு உலை கட்டப்படுவதை ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் ஈரானின் அணு திட்டங்களை கண்காணித்து வரும் ஐ.நா. கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முன்னதாக இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கண்காணிப்பாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் தெரிவித்திரு…
-
- 1 reply
- 463 views
-
-
பிரிட்டனில் மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான போராட்டங்களை பிரிட்டன் முன்னெடுத்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களையும் பெருமளவில் மாற்றியமைத்துள்ளார். இது தொடர்பில் சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், நாங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்மஸைத் தொடர முடியாது என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் என்று தெரிவித்ததுடன், அதற்கான மாற்றுவழிகள் என்னிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். புதிய கட்டுப்பாடுகளின் க…
-
- 0 replies
- 357 views
-
-
ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை பிரெக்ஸிற் நாளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. அத்தோடு வீழ்ச்சியைச் சமாளிக்க அடுத்த 15 நாட்களில் ஒரு வலுவான செயல் திட்டம் இருப்பதை உறுதி செய்யுமாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தெரிவுக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லை, மீன்பிடி, புதிய வர்த்தகம் மற்றும் பயணத் தடைகள் பற்றிய பல விவரங்கள், ஐரோப்பிய பிடியாணை உத்தரவு உள்ளிட்ட சட்ட அமுலாக்க உடன்பாடுகளில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒப்பந்த மாற்றம் காலம் முடிய இன்னும்…
-
- 0 replies
- 638 views
-
-
டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடிவைப்பதற்கு ஜேர்மன் திட்டம் ! கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முன்னர் நாடளாவிய ரீதியிலான கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்காத ஜேர்மனியின் மாநிலங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. அதன்படி பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்பட்ட…
-
- 33 replies
- 3.2k views
-
-
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றம் அவரது மனைவி கரீன் பென்ஸ் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 80 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 14-ம் த…
-
- 0 replies
- 518 views
-
-
நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் – பிபின் ராவத் எச்சரிக்கை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-1-720x450.jpg நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான ‘தனித்துவமான ஆழமான மற்றும் விரிவான’ உறவுகள் பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச வி…
-
- 0 replies
- 510 views
-
-
ரஷ்ய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு விவகாரம்: துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/b3a54ecc0915f9347c3f53fa31d161fe_XL-1-720x450.jpg அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், நேட்டோ நட்பு நாடான துருக்கிக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு முறையை வாங்குவது தொடர்பாக பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் மோதலுக்கு களம் அமைத்துள்ளது. துருக்கியின் இராணுவ ஆயுத கொள்முதல் நிறுவனத்தின் நான்கு மூத்த துருக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு மற்றும் கட…
-
- 1 reply
- 584 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டம் – அறிவிப்பு வெளியானது! ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த ருவிற்றர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தடுப்பூசி தொடங்கும் எனவும் மக்கள் பாதுகாப்பை முழுமையாகத் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் டிசம்பர் 27ஆம் திகதி தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் அறிவித்தருந்தார். அத்துடன், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நா…
-
- 0 replies
- 452 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து, ஆய்வு செய்ய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு! கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்ய சர்வதேச நிபுணர் குழு அடுத்த மாதம் சீனா செல்லவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் தோன்றி, அது மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியது என்பது குறித்த ஆய்வுகளை சர்வதேச நிபுணர் குழு சீனாவில் மேற்கொள்ளவிருக்கிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம்- வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது. முன்னதாக உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஜூல…
-
- 0 replies
- 357 views
-
-
கொதித்தெழும்பும் மவுண்ட் எட்னா எரிமலை: அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை! இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை மவுண்ட் எட்னா, கடந்த சில வாரங்களாக உயிர்ப்புடன் இருந்த இந்த எரிமலை நேற்று (திங்கட்கிழமை) அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. எரிமலை சாம்பல் மேகங்கள், விமான பயணங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அருகிலுள்ள கட்டானியா விமான நிலையம் திங்களன்று இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விசிறியடிக்கப்பட்ட சாம்பல் பல நூறு அடி உயரத்திற்கு எழும்பின. தொடர்ந்து நெருப்புக் குழம்பையும் எட்னா எரிம…
-
- 0 replies
- 577 views
-
-
சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/b3a54ecc0915f9347c3f53fa31d161fe_XL-720x450.jpg கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசியர்களிடம் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பை முன்னிறுத்தி, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனார். …
-
- 0 replies
- 346 views
-
-
இங்கிலாந்தின் சில பகுதிகளில், கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு அடையாம் காணப்பட்டது! கொரோனா வைரஸின் புதிய உரு மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது எனவும் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். “இந்தப் புதிய மாறுபாட்டால் ஏற்படும் கோவிட் தொற்று நோய்கள், குறைந்தது 60 அளவிலான வெவ்வேறு உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்து விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை செய்து வருகின்றனர்,” என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் (Health Secretary Matt Hancock) தெரிவித்துள்ளார். இதேவேளை இது மோசமா…
-
- 0 replies
- 518 views
-
-
636 அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு ‘பைசர்’ கொரோனா தடுப்பூசிகளை அனுப்பும் பணி தொடங்கியது வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்‘ நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ‘பயோன்டெக்‘ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. அமெரிக்காவில் இதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை கடந்த 11-ந் தேதி ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவில், 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இதை போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் மையங்களாக 636 ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மிச்சிகனில் உள்ள ‘…
-
- 0 replies
- 490 views
-
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து, அமெரிக்கா சூடானை நீக்கியது! கார்ட்டூமில் உள்ள தூதரக தகவலின் படி, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் இருந்து சூடானை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கொய்தா, பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 335 மில்லியன் டொலர்களை, சூடான் வழங்கினால் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கூறியிர…
-
- 0 replies
- 625 views
-
-
இரான் அரசுக்கு எதிரான இளம் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரான் தலைநகர் டெஹ்ரானில் நடக்க இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. ரூஹுல்லா ஜாம் எனும் செய்தியாளர் செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். அவர் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜாமின் மரணம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரான் இடையே வெளியுறவு விவகாரம் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரூஹுல்லா தூக்கிலிடப்பட்ட பின்பு இந்த இணையவழி சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன. இ…
-
- 0 replies
- 798 views
-
-
எஸ்வடினி பிரதமர் கொரோனாத் தொற்றினால் மரணம் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எஸ்வடினி (Eswatini) பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி (Ambrose Dlamini), கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தனது 52 ஆவது வயதில் காலமானார். நான்கு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றினால் ல் பாதிக்கப்பட்ட அவர், உயர் சிகிச்சைக்காக தென் ஆபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, நாளடைவில் அவரது உடல்நிலை மோசமான நிலையில், அம்ப்ரோஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது. எஸ்வடினி பிரதமர் கொரோனாத் தொற்றினால் மரணம்! – Thinakkural
-
- 0 replies
- 692 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்தது ரஷ்யா! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ரஷ்யா சோதனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், விலாடிமிர் மோனோமாக் (Vladimir Monomakh )என்ற நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை செய்ததாகத் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் புலாவா என்று என்று பெயரிடப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்ததாகவும், இவை குறிப்பிட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த வார இறுதிக்குள் 30 இலட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூ…
-
- 0 replies
- 326 views
-
-
இரானின் அடுத்த அதி உயர் தலைவர் யார்? ஆயத்துல்லா அலி காமனெயிக்கு என்ன ஆனது? ராணா ரஹிம்பூர் பிபிசி பெர்ஷியா பட மூலாதாரம், EPA இரானின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயியின் உடல்நிலை குறித்து வெளிவரும் சமீபத்திய வதந்திகள், அவர் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டாலோ இறந்துவிட்டாலோ என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. 81 வயதான ஆயலா அலி காமனெயி ,மத்திய கிழக்கின் மிக சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இரானின் மிக அதிக அரசியல் அதிகாரம் கொண்டவர். அதனால் அவருக்குப் பின் அவரது பதவிக்கு யார் வருவார் என்பது இரானுக்கு மட்டுமின்றி அந்த பிராந்தியம் மற்ற…
-
- 1 reply
- 511 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி மீது ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை: எர்டோகன் சாடல்! ஐரோப்பிய ஒன்றியம் தனது நாட்டை நோக்கி ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஆனால், தம் மீது சுமத்தக்கூடிய எந்தவொரு பொருளாதாரத் தடைகளிலும் அங்காரா கவலைப்படவில்லை என்றும் கூறினார். கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு வளங்கள் தொடர்பாக கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர துருக்கி தவறிவிட்டது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் நேர்மையாக செயற்படவில்லை. அது …
-
- 2 replies
- 508 views
-
-
அமெரிக்கா தலைமையில் மற்றுமொரு அரபு நாடு இஸ்ரேலுடன் ஐக்கியம்! அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேலுடன் உறவகளை மேம்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மற்றொரு அரபு நாடான மொராக்கோ இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இந்நலையில், கடந்த நான்கு மாதங்களில் இஸ்ரேலுடன் விரோதப் போக்கை விலக்கிக் கொண்ட நான்காவது அரபு நாடாக மொராக்கோ வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அமெரிக்கா தலைமையில் நட்புறவை ஏற்படுத்தியிருந்தன. இதேவேளை, மேற்கு சஹாரா பகுதி குறித்து மொராக்கோவுடன் பல தசாப்தங்களாக பிராந்திய சர்ச்சை நிலவி வருகின்றது. இந்நிலையில், மொராக்கோவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி …
-
- 0 replies
- 456 views
-
-
கனடாவிற்கு பைசர் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் - ஜஸ்டின் ட்ரூடோ தகவல் அட்டோவா, கனடாவில் இதுவரை 4,35,330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 12,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் 2-வது அலையை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை கனடா மக்களுக்கு செலுத்த கனடா அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கனடாவிற்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என்று அ…
-
- 0 replies
- 455 views
-
-
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான உயிரிழப்பு பதிவானது! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/07/82954_USA200626USA_HEalthCoronavirusAP_1593945829327-720x450.jpg அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 25ஆயிரத்து 441பேர் பாதிக்கப்பட்டதோடு, மூவாயிரத்து 243பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்…
-
- 2 replies
- 835 views
-
-
பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளை காப்பாற்றவும், வெறுப்புரைகளை கட்டுப்படுத்தவும், வீட்டுமுறைப் பள்ளிகள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் அதிபர் இமானுவேல் மக்ரோங் நீண்டகாலமாக வைத்திருந்த திட்டங்களில் ஒன்று இது. இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைப்பதாக, பிரான்ஸிலும் வெளிநாட்டில் இருந்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதனை 'பாதுகாக்கும் சட்டம்' என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களி…
-
- 0 replies
- 583 views
-
-
டிக்ரே விவகாரம்: சர்வதேச விசாரணையை மறுக்கும் எத்தியோப்பியா! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/09tigray-refugees-articleLarge-720x450.jpg எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் குறித்த சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எத்தியோப்பியா மூத்த அரச அதிகாரி ரெட்வான் ஹூசைன் கூறுகையில், ‘டிக்ரே விவகாரம் குறித்து எத்தியோப்பிய அரசாங்கத்தால் விசாரணை நடத்த முடியாத சூழலில்தான் சர்வதேச விசாரணை தேவை. ஆனால், எங்களது அரசாங்கத்தால் விசாரணை நடத்த முடியாது என முடிவுக்கு வருவது அரசாங்கத்த…
-
- 0 replies
- 329 views
-