உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் புதிய உச்சத்தை தொட்ட மரணங்கள், மூடப்படும் எல்லைகள் Corona Global Latest Updates Getty Images ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை,. இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. …
-
- 1 reply
- 569 views
-
-
ஐரோப்பா தற்போது கொரோனா தொற்று நோயின் மையமாக உள்ளது -உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் என்னும் இந்த நெருப்பை மட்டும் எரிய விடாதீர்கள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.கொரோனா வைரஸினால் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் தெரிவித்துள்ளார்.மேலும் ஐரோப்பாவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் 17,660 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,266 ஆக அதிகரித்துள்ளது.பிரான்சில் 2,876 பேரும் ஜேர்மனியில் 3,481 பேரும் பிரித்தானியாவில் 798 பேரும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்தார். உயி…
-
- 2 replies
- 396 views
-
-
பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல இடங்களைச் சமீபத்தில் பறிகொடுத்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், அந்த இயக்கத்தினர் இன்னும் வேரூன்றி உள்ளனர். இந்நிலையில், ஒரு செய்தி நிறுவனம், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் சமீபத்திய செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ளதாவது: 169 people are talking about this எந்த ஒரு நோயும் தானாக மண்ணில் வந்துவிடாது. கடவுள் யாரை தண்டிக்க விரும்புகிறாரோ அவர்களையே நோய் தாக்கும். நம்பிக்கை வைக்கு…
-
- 0 replies
- 627 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இத்தாலி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு தேசிய கீதத்தையும் ஏனைய பாடல்களையும் பாடி தங்கள் மனோநிலையை உறுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வெள்ளிக்கிழமை தங்கள் பல்கனிகளில் நின்றவாறு இத்தாலிய மக்கள் பாடல்களை பாடியுள்ளனர். வீடுகளிற்குள் முடங்கியுள்ள மக்கள் தங்கள்மனோநிலைக்கு மறுபடி உயிரூட்டுவதற்காக தங்கள் வீடுகளில் உள்ள இசைக்கருவிகளை எடுத்து மாடிகளில் நின்று இசைத்துள்ளனர். கிட்டார் போன்ற இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு மக்கள் தங்கள் பல்கனிகளில் நின்று பாடல்களை பாடியுள்ளனர். இத்தாலியில் தற்போது மக்கள் மத்தியில் காணப்படும் மனோநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் நேப்பிளெசில் விய…
-
- 2 replies
- 367 views
-
-
கொரோனா வைரஸ் - 3 நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் பலி ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை. இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியான…
-
- 0 replies
- 352 views
-
-
ஈரானில் இருந்து மேலும் 53 இந்தியர்கள் மீட்பு! by : Krushnamoorthy Dushanthini ஈரானில் இருந்து 4ஆவது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரானில் இருந்து 3-வது கட்டமாக கடந்த சனிக்கிழமை 230 இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) மேலும் 53 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள இந்திய இராணுவ நல மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை ஈரானிலிருந்து 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 330 views
-
-
கடுமையான அவசரகால நடவடிக்கைகளை அறிவித்தது பிரான்ஸ்! ஐரோப்பாவில் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளான இத்தாலி, கொரோனா வைரஸிற்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அவசரகால நடவடிக்கைகளை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பின்பற்றியுள்ளன. அதன் பிரகாரம் ஸ்பெயினில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவது மற்றும் அவசர வேலைகளை தவிர, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இதுவரை 193 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் என்றும் 6,250 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 91 பேர் இறந்துள்ள நிலையில், கஃபேக்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் பெரும்பாலான…
-
- 0 replies
- 598 views
-
-
ஆறாயிரம் உயிர்களை காவுகொண்ட கொரோனா: உலகநாடுகள் அதிர்ச்சி! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,400ஆக அதிகரித்துள்ளது. ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டின்படி இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டாலும், உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கையினை கண்காணித்து வருகிறது. அத்துடன், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 153,000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3,400பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 65இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில்…
-
- 0 replies
- 303 views
-
-
பிரிட்டனில் கொரோனவைரஸ் அடுத்த வசந்தகாலம் வரை நீடிக்கும் எனவும் 7.9 மில்லியன் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அமைப்பொன்று எச்சரித்துள்ளது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிவுறுத்தல்கள் அடங்கிய ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட ஆவணத்தில் அடுத்த ஒருவருட காலத்திற்கு வைரசிற்கு எதிராக போராடவேண்டியிருக்கும் என அதிகாரிகள் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளனர் எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பிரிட்டனில் 80 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையிலேயே சுகாதார சேவை அதிகாரிகள் செயற்படுவதும் குறிப்பிட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்த…
-
- 2 replies
- 276 views
-
-
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள, தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனிலுள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில் எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், யாரும் இல்லாமல், போப் மட்டும் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். அதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள், ஒரு வரலாற்று சம்பவமாக அதை ஒளிபரப்பின. இந்நிலையில், 'வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும்' என, வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகனில் உள்ள போப் நிர்வா…
-
- 0 replies
- 290 views
-
-
சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவிலும் அதிபர் அல்-அஸாதுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அமைதியாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டங்கள் அல்-அஸாத் அரசால் கொடூரமான முறையில் அடக்கப்பட்டன.இதையடுத்து, அந்தப் போராட்டங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுத்தன. அதில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக சில நாடுகளும், போராளிகளுக்கு ஆதரவாக சில நாடுகளும் களத்தில் இறங்கியதால் இடைநிற்றலின்றி போர் தொடர்ந்தது. இதற்கு நடுவே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தன் பங்கிற்கு போர் தொடுக்க நாசமாகிப் போனது அந்த நாகரிகத் தொட்டில். இந்நிலையில்தான் சிரியாவில் நடந்து வரும் போரினால் 3 லட்சத்து 84…
-
- 0 replies
- 207 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு வெற்றி: 65,541பேர் குணமடைந்துள்ளதாக தகவல்! சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அங்கு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவுக்கு வெளியே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவிவருகின்றது. இந்தநிலையில், சீனாவில் புதிய நோயாளிகள் வருகை மற்றும் இறப்பு வீதமும் கணிசமாக குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 824 பேருக்…
-
- 1 reply
- 503 views
-
-
நாட்டில் உள்ள எல்லா மக்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று செக் குடியரசின் பிரதமர் ஆன்ட்ரெஜ் பாபிஸ் தெரிவித்ததாக அந்நாட்டின் சிடிகே செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், நேற்றில் இருந்து புதிதாக 25 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் முன்னதாக செக் குடியரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ள இருப்பதாக பிரிட்டன் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். பிரான்ஸ் மக்களில் பாதிப்பேருக்கு இந்த வைரஸ் தொற்றும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் ழீன்-மைக்கேல் பிளான்கர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல்…
-
- 0 replies
- 328 views
-
-
பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொவிட்19 வைரஸானது, கிட்டத்தட்ட 5000 பேரை பலிகொண்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு திட்டமிடலின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் நான்கு மாதங்கள் கடுமையான தனிமையில் இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தொற்றுநோய் மோசமடைந்துவிட்டதால், பிரித்தானியா மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 93 வயதான ராணி தனது பாதுகா…
-
- 0 replies
- 764 views
-
-
நாட்டு மக்கள் அனைவரையும் சோதனைக்குட்படுத்த ஈரான் அரசு அதிரடி முடிவு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் வாழும் அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பகேரி தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஈரானில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே இந்நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானில் 08…
-
- 1 reply
- 338 views
-
-
பிரித்தானியாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்தும் அமெரிக்கா! பிரித்தானியாவிற்கு சேவைகளை மேற்கொள்ளும் விமானங்களை குறைக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் கோ நேற்று (சனிக்கிழமை) தீர்மானம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்திற்கான பயணக் கட்டுப்பாடுகளை வொஷிங்டன் விதித்துள்ளது. இதேவேளை டெல்டா ஏர்லைன்ஸ் இன்க் விமான சேவை நிறுவனமும் பிரித்தானியாவிற்கான விமானங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இன்னும் முழு கால அட்டவணையை பறக்கும் சில அமெரிக்க விமான நிறுவனங்களில் ஒன்றான குறித்த விமான சேவை நிறுவனம் தென்மேற்கிற்க்கான விமானங்களை குறைப்பதை “தீவிரமாக பரிசீலித்து வருவதாக” கூறியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து …
-
- 1 reply
- 364 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை தனிமைப்படுத்த தீர்மானம் – ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா March 15, 2020 உலகெங்கும்; அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளதுடன் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தநிலையிலேயே அவுஸ்திரேலியா இவ்வாறு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தரவை நேற்று சனிக்கிழii நள்ளிரவு பிறப்பித்த பிரதமர் ஸ்கொட் மாரிசன், எமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களுக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியுள்…
-
- 0 replies
- 289 views
-
-
ஒன்பது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தப்போவதாக துருக்கி அறிவிப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஒன்பது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது. ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, நோர்வே, டென்மார்க், சுவீடன், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் துருக்கிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று துருக்கியின் உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்ததாக துருக்கியின் அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. அத்துடன் துருக்கியில் இருந்து அந்த நாடுகளுக்கான பயணமும் நிறுத்தப்படும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த பயண கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 17ஆ…
-
- 0 replies
- 354 views
-
-
புடின் மேலும் இரண்டுமுறை ஜனாதிபதியாகும் வாய்ப்பு- புதிய அரசியலமைப்பில் கையொப்பமிட்டார்! ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் வகையில் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்டத்தில் விளாடிமிர் புடின் கையொப்பமிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வலண்டினா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற சட்டவரைபை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரைபின்படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும். அதாவது, ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் தேர்தல…
-
- 0 replies
- 248 views
-
-
சீனாவுக்கு கொரோனாவை கொண்டு வந்தது அமெரிக்க ராணுவம்தான் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian )வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில் இது தொடர்பாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே லான்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23ம் தேதி அமெரிக்காவின் லியோனிஸ் ஆய்வுக்கூடத்தில் 60 வயதான பெண்ணுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் அந்தப் பெண் வூகானில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ளார…
-
- 1 reply
- 480 views
-
-
அடங்கா பிடாரி கொரோனா அடங்கியது சீனாவில்...!! 65 ஆயிரத்து 541 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்து 541 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோன வைரஸ் சீனாவில் மிகப்பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது . அதுமட்டுமல்லாது சீனாவைத் தாண்டி சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது . உலகளவில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . சீனாவில் ஆரம்பத்தில் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் பலியான நிலையில் த…
-
- 1 reply
- 979 views
-
-
உறக்கம் இல்லா உலகமாக இருக்கிறது உலகு. உலகப் போர் ஒன்று வந்ததுபோல் அங்கும் இங்குமாய் எங்கும் ஏக்கத்தோடு நிம்மதி இழந்த மனிதர்களாக கோரோனா என்ற கொடிய நோய் கொன்று தின்கிறது மனித வாழ்வை. கொடிய யுத்தங்களினாலும் கொடிய நோய்களினாலும் உலகம் நிம்மதி இழந்து சுழல்கிறது. மனித வாழ்வு இதில் இருந்து மீளவேண்டும். மனித அச்சுறுத்தலாக மாறும் இந்த கொடிய வைரசுகள் அன்று ஒரு காலம் ரோமன் ராச்சியத்துக்குள் வந்தது. பிளாக் அபேடாமிக்( plague epidemic)541 ம் ஆண்டுக் காலப்பகுதியில் ரோமன் ராச்சியத்தின் ஆத்மாவையே ஆட்டிப்படைத்தது. பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்தபடி கொன்ஸ்டான்நோபல்( Constantinople) நகரை கொலை செய்தபடி இருந்தது.இதே போலவே இக்கொடிய தொற்று நோய்கள் காலத்திற்கு காலம் தோண்றி மனித வாழ்வை அ…
-
- 0 replies
- 470 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2501058
-
- 0 replies
- 409 views
-
-
ந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதயுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் டிரம்புடன் படமும் எடுத்துக்கொண்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டஅந்த அதிகாரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காணப்படும் படத்தை ரொய்ட்டர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட படத்தில் அந்த நபர் டிரம்பிற்கு அருகில் தொப்பியுடன் காணப்படுகின்றார். https://www.virakesari.lk/article/77687
-
- 2 replies
- 670 views
-
-
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதின் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் திங்கள் முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன. இதனால் ஒரு பத்து லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவ…
-
- 0 replies
- 350 views
-