உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...? ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைனின் இராணுவத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைமுகமாக இருந்து ஐ.எஸ் அமைப்பினை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பக்தாதி அவ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை அப்துல்லா குர்தாஸிடம் ஒப்படைத்துள்ளார் என ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் தெரிவித்துள…
-
- 0 replies
- 381 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் சந்தித்து பேசியிருந்தனர். இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென பொர…
-
- 0 replies
- 287 views
-
-
சீனாவிலிருந்து வெளியேறுங்கள் | அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு! தீர்வை அதிகரிப்பு, சந்தையில் வீழ்ச்சி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தீர்வையை மேலும் அதிகரிக்கப் போவதாக ட்ரம்ப் தன் கீச்சல் செய்தியில் அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் 1 இலிருந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 25% தீர்வையை 30% மாக அதிகரிக்கப் போகிறேன் என்று ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அத்தோடு சீனாவில் இருந்து தமது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அங்கிருந்து புறப்படும்படியும் அமெரிக்கவிலேயே அவற்றை உற்பத்தி செய்யும்படியும் ட்ரம்ப் உத்தரவிட்டிருக்கிற…
-
- 0 replies
- 422 views
-
-
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பம்! 2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை, குறித்த மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 13 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்…
-
- 1 reply
- 550 views
-
-
அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் விதத்தில் இல்லை என்பது நிரூபணமாகியுள…
-
- 0 replies
- 380 views
-
-
ஜைனுல் ஆபித் பிபிசி மானிடரிங் வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு & காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ்ஸின் முதன்மை வார இதழான அல்-நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் உள்…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
ரொஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் மற்றொரு புதிய முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதற்காக ஐந்து பஸ்கள் மற்றும் 10 டிரக்குகள் பங்களாதேஷினால் தயார்படுத்தப்பட்டபோதும் எவரும் அதில் செல்வதற்கு வரவில்லை. “நாம் காலை 9 மணியில் இருந்து காத்திருந்தோம் எந்த அகதியும் திரும்பிச் செல்வதற்கு வரவில்லை” என்று தக்னாப் அகதி முகாமுக்கு பொறுப்பான பங்களாதேஷ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு நேற்று தெரிவித்தார். “இதுவரை யாரும் வரவில்லை” என்று அவர் நேற்று பிற்பகல் குறிப்பிட்டார். மின்மாரின் ரகினே மாநிலத்தில் இராணுவ நடவடிக்கையை அடுத்து 2017இல் சுமார் 740,000 முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றனர். அவர்கள் …
-
- 0 replies
- 435 views
-
-
அமேசன் மழைக்காடுகளை அச்சுறுத்தும் காட்டுத் தீ அமேசன் காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் (2.1 மில்லியன் சதுர மைல்) பரப்பளவை கொண்ட உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல காடாகும். புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இது 83 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆர…
-
- 2 replies
- 628 views
-
-
சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஏவுகணை சோதனைகளை செய்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா அண்மையில் விலகியது. இதையடுத்து கடந்த 18 ஆம் திகதி கலிபோர்னியா மாகாணத்தின் சான் நிக்கோலஸ் தீவில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து நடுத்தர தொலைவு ரக ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியது. அமெரிக்காவின் இந்த ஏவுகணை சோதனை கவலையளிப்பதாக குறிப்பிட்ட ரஷ்யா, இச்செயல் பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவித்து ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும்…
-
- 0 replies
- 604 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு துபாய்க்குச் செல்ல வேண்டும் என்றொரு ஆசையும் இருக்கக்கூடும். நன்றாக ஷாப்பிங் செய்யலாம். விடுமுறையை கழிக்கலாம் மின்னொளி மின்னும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை ரசிக்கலாம் என பலர் எண்ணுவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி துபாய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உள்ளன. பணம் து…
-
- 0 replies
- 597 views
-
-
ஐரோப்பியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டாம் : லண்டன் மேயர் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் திட்டங்களை ரத்துச்செய்யுமாறு லண்டன் மேயர் சாதிக் கான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒக்ரோபர் 31ஆம் திகதி ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்தே சாதிக் கான் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு, சாதிக் கான் எழுதிய கடிதத்தில் ஒரு புதிய குடியேற்ற முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு உடனடியாக ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை மு…
-
- 0 replies
- 596 views
-
-
பப்புவா நாடாளுமன்றம் தீக்கிரை – இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வந்த போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நிலையில், தன்னாட்சி பிராந்தியமான பப்புவாவின் தலைநகரான மனோக்வாரியில் (Manokwari) அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான பப்புவாவில் மாணவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. டச்சு கொலனி மேலாதிக்கத்தின் கீழ் இருந்த குறித்த பிராந்தியம் கடந்த 1963 ஆம் ஆண்டு விடுதலை …
-
- 0 replies
- 343 views
-
-
உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் "விற்பனைக்கு இல்லை" என்று கிரீன்லாந்து கூறியுள்ளது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: "நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல." அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்…
-
- 12 replies
- 1k views
-
-
ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார். சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை …
-
- 0 replies
- 586 views
-
-
ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை August 19, 2019 விடுதியில் ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் விடுதி ஊழியரை சுட்டுக்கொன்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் உள்ள மிஸ்ட்ரல் என்ற விடுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உணவு வரத் தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஊழியரை அழைத்து, வாய் தகராறில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லைக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டதால் தோள்பட்டையில் காயமான 28 வயதான விடுதி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துளார். இதனையடுத்து வாடிக்கையாளர் அங்கிருந்து த…
-
- 0 replies
- 483 views
-
-
ருமேனியா மருத்துவமனையொன்றில், நோயாளர்கள் ஐவர் அடித்துக்கொலை! ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் சக நோயாளிகளை தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சபோகா நகரில் தனியாருக்கு சொந்தமான (Sapoca psychiatric hospital) மனநல மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 15-ஆம் திகதி 38 வயதான ஒருவர் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சுயமாகவே மருத்துவமனைக்கு வந்தார். மன நலம் பாதிக்கப்பட்டிருந்த முதியவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த அ…
-
- 0 replies
- 431 views
-
-
சூடானில் பஷீரை பதவி கவிழ்த்த ஆளும் இராணுவத்திற்கும் ஜனநாயக ஆதரவு சிவில் அமைப்புக்கு இடையே ஆட்சி மாற்றத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்தான நிலையிலேயே இந்த வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது. 30 ஆண்டுகள் சூடானில் ஆட்சியில் இருந்த 75 வயதான பஷீர், மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி பதவி கவிழ்க்கப்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்ட பஷீர் வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்பது, ஊழல் மற்றும் சட்டவிரோதமான முறையில் அன்பளிப்புகளை பெற்றது குறித்து கடந்த ஜுன் 16 ஆம் திகதி அரச வழங்கறிஞர் முன் தோன்யிருந்தார். இந்நிலையில் நீதி மற்றும் சட்ட விஞ்ஞான நிறுவகத்திற்கு நேற்று பாரிய இராணுவ பாதுகாப்புடன் பஷீர் தோன்றியதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்…
-
- 0 replies
- 572 views
-
-
பிராந்திய விவகாரம் பற்றியும், இரு தரப்பு விவகாரம் பற்றியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். பிராந்திய விவகாரம் பற்றிப் பேசும்போது, அதீத உணர்வெழுச்சியான பேச்சு, இந்திய எதிர்ப்பு வன்முறைகளைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்தப் பிராந்தியத்தில் சில தலைவர்கள் ஈடுபடுவது அமைதிக்கு உகந்தது அல்ல என்று பிரதமர் தெரிவித்ததாக பிரதமரின் மற்றொரு டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது. பிராந்திய விவகாரம் குறித்த…
-
- 0 replies
- 285 views
-
-
சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் காலத்தில் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானியா அடைக்கலம் அளித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதாம் ஹூசைனின் சித்திரவதை முகாம் ஒன்றில், மருத்துவராக செயல்பட்ட 54 வயதான MAB என அறியப்படும் ஒருவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு லிபியாவிற்கு குடிபெயர்ந்து அங்கிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியேறினார். தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு பிரித்தானியா அரசாங்கத்திடம்…
-
- 1 reply
- 474 views
-
-
காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து லண்டனில் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவமதிக்கப்பட்ட தேசிய கொடியை கூட்டத்துக்குள் புகுந்து பறிமுதல்செய்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானியர்கள் பலரும் கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் முட்டை, வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன. அதேபோல, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கொடிகளை கையிலெந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் ஆவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல். இதற்காக ஆவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 567 views
-
-
மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 65 பேர் கைது..! மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 65 பேரை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி, கத்தாரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் முதலில் துருக்கிக்கும், பின்னர் தென் அமெரிக்காவுக்கும் அதன் பின் கொலம்பியாவிற்கும் சென்றுள்ளனர். அங்கிருந்து ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்மாலா மாநிலங்கள் வழியாகவே குறித்த நபர்கள் மெக்ஸிகோவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/62840
-
- 0 replies
- 365 views
-
-
திருமண விருந்தில் குண்டுத்தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற திருமண விருந்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதுடன், 182 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. ஆரம்பத்தில் குறித்த தாக்குதல் குண்டுத்தாக்குதல் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது கண்டறிப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான் பயங்கரவாதிகள் மறுப்பு தெரிவித…
-
- 0 replies
- 349 views
-
-
இஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி. அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருப்பவர், ரஷிடா ட்லைப். இவரும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதி…
-
- 0 replies
- 504 views
-
-
ஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது… August 13, 2019 ஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றைய தினம், விமான நிலையம் மூடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 200 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. இந்தநிலையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு இணையானது என தெரிவித்துள்ள சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையம் திடிரென மூடப்பட்டதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. …
-
- 2 replies
- 910 views
-