Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. http://www.maalaimalar.com/2011/06/25154017/Pakistan-foreign-minister-hina.html

    • 2 replies
    • 1k views
  2. ஒபமாவை விமர்சித்த ஹிலாரியின் ஆலோசகர் இராஜினாமா 14.03.2008 / நிருபர் எல்லாளன் அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபமா கறுப்பினத்தவராக இல்லாதவிடத்து அவரால் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் திகழ முடியாது என விமர்சித்தமை காரணமாக பெரும் சர்ச்சைக்குள்ளான ஹிலாரி கிளின்டனின் ஆலோசகர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ""ஒபமா வெள்ளையராக இருந்தால் அவர் இந்நிலைக்கு ஒருபோதும் வந்திருக்க முடியாது'' என ஹிலாரி கிளின்டனின் ஆலோசகரான ஜெரால்டின் பெர்ராரோ கலிபோர்னிய பத்திரிகையெ?985;்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு உப ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜெ?992;ால்டின் பெர்ராரோ, ஹிலாரி கிளின்டனின் நிதிச் சபையிலான கௌரவ பதவி…

    • 0 replies
    • 824 views
  3. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது. ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும். ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒப…

  4. சீனாவின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று சந்தித்து பேசுகிறார். சீனாவின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு, திபெத்தின் தனித்துவமிக்க சமயம் மற்றும் கலாச்சார பெருமைகளை காப்பதிலும், திபெத்தியர்களின் மனித உரிமைகளை பேணுவதிலும் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது எனினும் இச்சந்திப்பு தமது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8618 Obama, Dalai Lama meeting…

  5. ஒபாமா – ஹிலாரி உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பியவர் கைது October 27, 2018 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி; ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பொதிகளை அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றியிருந்தனர். மேலும் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹொலிவூட் நடிகருக்கும் இதுபோன்ற பொதிகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தீவிரமாக தேடுதல் மேற்கொண்ட காவல்துறையினர் 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்…

  6. ஒபாமாவின் வெற்றி பல கருப்பின மக்களை ஆனந்தக் கண்ணீர் விடவைத்திருக்கிறது. துயரம் வரவழைக்க முடியாத கண்ணீரை ஆனந்தம் வரவழைத்து விட்டது. இந்த மகிழ்ச்சியின் பொருளின்மையை எடுத்துக் காட்டும் கேள்விகளை நேற்றைய பதிவில் எழுதியிருந்தோம். எனினும் தொலைக்காட்சிகளில் காணும் பிம்பங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. கறுப்பினக் கணவனின் அணைப்பில் கண்கலங்கும் வெள்ளையின மனைவியைப் பார்க்கும்போது, நமது தர்க்க அறிவு மழுங்கிச் செயலிழந்து விடுகிறது. நாமெல்லாம் கனவு காணும் "அந்த நாள்' வந்தே விட்டதோ, 'நிறவெறி ஒழிந்து சகோதரத்துவம் மலர்ந்து விட்டதோ' என்றொரு மயக்கம் நம்மைத் தழுவவத்தான் செய்கிறது. இந்த மயக்கம் உண்மையா? தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும் ... http://vinavu.wordpress.com/2…

  7. அமெரிக்காவில் 2012ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அடுத்த தேர்தலில் ஒபாமாவை வீழ்த்துவதற்கான நடவடிக்கையில், இப்போதே இறங்கியுள்ளார் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். ஒபாமா அமெரிக்காவில் பிறந்தாரா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ் போலியானது. அமெரிக்காவில் பிறந்தார் என்பதை ஒபாமா ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றார் டொனால்டு ட்ராம்ப். ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவர் என்பதாலும், சிறுவயதில் ஒபாமா இந்தோனேஷியாவில் வளர்ந்தவர் என்ற பின்னணியை வைத்தும் இந்த சர்ச்சை கிளப்பப்பட்டது. இதையடுத்து ஹவாய் மாநிலத்தில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார் ஒபாமா. அதில் ஒபாமாவின் தாய் மற்றும் ஹவாய் மாநில அதிகாரிகளின் …

    • 0 replies
    • 637 views
  8. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார். [size=3][size=4]சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியுள்ளார் பராக் ஒபாமா. தனது இரண்டாவது அரசின் முக்கிய பதவிகளில் திறமை வாய்ந்தவர்களை நியமிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான கட்டட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்து தடை சரிசெய்தல் போர்ட்டின் உறுப்பினராக பார்வையற்ற இந்தியரான சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை ஒபாமா நியமித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த நியமனங்கள் குறித்து ஒபாமா கூறுகையில், இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும்…

    • 3 replies
    • 509 views
  9. பாதுகாப்பு காரணங்களுக்காகவே நான் ஐ-போனைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்றும், எப்பவும் பிளாக்பெர்ரி போனை பயன்படுத்த அதுவே காரணம் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். நான் ஐ போனை பயன்படுத்த பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அனுமதித்ததில்லை என்றும், எனது இரண்டு பெண்களும் பல மணி நேரம் ஐபோனை கையில் வைத்துக் கொண்டிருப்பார்கள் என்றும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=98353&category=WorldNews&language=tamil

  10. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அயர்லாந்திற்கு செல்லும் ஒபாமா, அங்கிருந்து இங்கிலாந்து சென்று, 3 நாட்கள் அங்கு முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கிறார். பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரன் உட்பட, பிரிட்டிஷ் மகாராணியையும் ஒபாமா சந்திக்கவுள்ளார். அங்கிருந்து பிரான்ஸ் பயணமாகும் அவர், பிரான்சில் இடம்பெறவுள்ள ஜி-8 எனும், உலகின் பலமிக்க எட்டு நாட்டுத் தலைமைகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஒபாமா, பின்னர் போலந்து ஊடாக அமெரிக்கா திரும்புவார். அண்மையில் அல்கைதா அமைப…

    • 3 replies
    • 590 views
  11. [size=3] கலிபோர்னியா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவிக்கப் போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் களமிறங்கி வேடிக்கையாக ' 4 ஆண்டுகளில் ஒபாமா கொல்லப்பட்டுவிடுவார்' என்று எழுதியதற்காக வேலையை பறிகொடுத்திருக்கிறார் இளம்பெண்!.[/size][size=3] அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஐஸ்கிரீமில் பணியாற்றியவர் டெனிஸ் ஹெல்மஸ். இவர் ஒபாமாவின் வெற்றி குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறி வினையை சம்பாதித்து இருக்கிறார்.[/size][size=3] இவர் எழுதியது ' மீண்டும் அமெரிக்க அதிபராகியிருக்கும் ஒபாமா இன்னு 4 ஆண்டுகளில் கொல்லப்பட்டுவிடுவார்' என்பதுதான்! இவரது பதிவு பலருக்கும் அனுப்பி வைக்கப்பட பெரும் சர்ச்சையே வெடித்தது.[/size][size=3] இதனால் …

  12. ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: பிரபல சேனல் விமர்சனம் நியூடவுன் ஹால் உரையில் கண்ணீர் சிந்தி அழுத ஒபாமா. | படம்: ஏபி. துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்திவரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார் அந்நாட்டு அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூட்டினால் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளதையும் 2012-ல் சாண்டி ஹூக் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்…

  13. ஒபாமா சீனாவில் ......

  14. ஒபாமா சீனாவில் இறங்கியபோது ஏற்பட்ட நெறிமுறை சிக்கல்களால் சர்ச்சை ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை நெறிமுறை சிக்கல்களை சந்தித்திருப்பது, அமெரிக்க ஊகடங்களில் எதிர்மறை கருத்துக்களை தூண்டியுள்ளது. வழக்காமாக வரக்கூடிய சுழலும் படிகள் மூலம் சிவப்பு கம்பள விரிப்பில் வந்தடையும் வழியில் அதிபர் ஒபாமா விமானத்தைவிட்டு கீழிறங்கவில்லை. ஆனால், விமானத்தின் நடுவில் கீழ் பகுதி வழியில் இருக்கும் வாயில் மூலம் கீழே இறங்கினார். செய்தியாளர்கள் அவரை நெருங்கி அணுகுவது சீன பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டது. ஒபாமா, சீன அதிபர் ஷி ஜீன்பிங்கை சந்தித்த இடத்திற்கு நெருங்கி செல்வதற்கு அமெரிக்காவின் ரகசிய உளவு சேவை நிறுவனப் பணிய…

  15. Started by arjun,

    • 2 replies
    • 615 views
  16. ஒபாமா தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த விமானங்கள் அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க அதிபர் ஒபாமா, வாஷிங்டன் அருகே உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பயணிகள் விமானமும், நேற்று ஒரு சிறிய விமானமும் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இதைக் கண்ட அமெரிக்க போர் விமானங்கள் சீறி கிளம்பி அந்த விமானங்களை இடைமறித்து கேம்ப் டேவிட் பகுதியிலிருந்து துரத்தின. இதில், ஒரு விமானம் கரோல் பகுதியில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. மற்றொரு விமானத்தை பற்றி தகவல் இல்லை. அந்த விமானத்திடமிருந்து தகவல் த…

    • 2 replies
    • 424 views
  17. மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர் ஆவார். முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பர…

  18. நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘நாங்கள் விரைவில் அமெரிக்காவை அடைவோம் ஒபாமா. அப்போது வெள்ளை மாளிகையில் வைத்து உமது தலையைக் கொய்து, அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது. குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மோசூல் நகர வீதியில் நின்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகளில் அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கும் மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவ…

  19. ஒபாமா நிர்வாகத்தின் கடுமையான விமர்சகரை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் மீது தீவிர விமர்சனம் செய்து வரும் ஒரு ஒய்வு பெற்ற ராணுவத் தளபதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். மைக்கேல் ஃபிளின் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் இயக்குநராக கடந்த 2014-ஆண்டு வரை, இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகித்த மைக்கேல் ஃபிளின், பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் டொனால்ட் டிரம்புக்கு பல மாதங்களாக ஆலோசனை வழங்கி வருகிறார். தற்போதைய ஒபாமா அரசின் நிர்வாகத்தை, பொதுவான உலக விவகாரங்களில் அதன் அணுமுறையையும், மேலும் குறிப்பாக இஸ்லாமிய அரசு என்று தங்கள…

  20. ஒபாமா நிர்வாகத்தின் சிரியா கொள்கை மீது அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் கடுமையான விமர்சனம் ஐம்பதற்கும் மேற்பட்ட அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் ஒபாமா நிர்வாகத்தில் சிரியா குறித்த கொள்கையை கடுமையாக விமர்சித்து குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. நியூ யார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைகளால் பார்க்கப்பட்ட-அந்த ஆவணத்தில், அமெரிக்கா, சிரியாவில் தொடரும் போர் நிறுத்த மீறலை நிறுத்த, சிரியாவின் அதிபர் ஆசாத்தை எதிர்த்து ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படுவதற்கான தார்மீக நியாயங்கள் கேள்விக்கப்பாற்பட்டது என்று அவர்கள் வ…

  21. அமெரிக்க கபினட்டிலிருந்து வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ஒபாமாவும் ஹிலாரியின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஓய்வெடுக்கும் நோக்கில் ஹிலாரி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.seithy.co...&language=tamil

    • 16 replies
    • 1.7k views
  22. பிரிட்டனின் காலனித்துவக் காலப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாட்டனார் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கென்யா பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த போது ஒபாமாவின் பாட்டனாரான ஹுசைன் ஒன்யங்கோ ஒபாமா பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக லண்டனிலுள்ள வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கென்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஆவணம் குறித்து அலுவலகத்தில் 50 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு ஒபாமாவின் பாட்டனார் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டமை தொடர்பாக உயர்பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இர…

    • 0 replies
    • 923 views
  23. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா– மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது. சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு செல்லும் போது உடன் செல்வதுண்டு. வருகிற 25–ந்தேதி ஒபாமா இந்தியா வரும் போது, சசா, மலியா இருவரும் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் படிக்கும் பள்ளியில் அவர்களுக்கு லீவு கிடக்கவில்லை. பள்ளிக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் வெளிநாடு செல்லுங்கள். இப்போது வகுப்புகளை தவிர்க்காதீர்கள் என்று சசா, மலியா, இருவரிடமும் பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஒபாமா இந்தியா வரும் போது அவருடன் அ…

  24. லிபியாவில் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இன்று அமெரிக்க மக்களுக்கும் அரபு, உலக மக்களுக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா உரையாற்றினார். பலரும் இந்த உரை அமெரிக்கா தனியாக எந்த நடவடிகைகளிலும் ஈடுபடாது என்பதை ஒபாமா கூறியுள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். தான் ஏன் லிபியாவுக்குள் ஐ. நா. மற்றும் நேட்டோ நாடுகளுடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர் என விளக்கினார். முக்கியமாக பெங்க்காசி மக்களை காப்பாற்றவே சென்றதாக கூறினார். கடாபியை அரசியல் மூலம் வெளியேற்ற வேண்டும் என்ற தொனிப்பட கூறினார், அதாவது இராணுவ நடவடிக்கை அவரை அகற்ற அல்ல என மீண்டு கூறினார். ஆனால் எவ்வாறு அரசியல் நடவடிக்கை மூலம் அகற்றலாம் என்பது பற்றி தெளிவாக கூறவில்லை. அமெரிக்க மக்கள் எவ்வாறு வெற்றியை இந்த ந…

    • 2 replies
    • 835 views
  25. அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஓபாமா ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார். Obama Inauguration 2013: President To Take Oath Of Office In Small Ceremony On the cusp of his second term, President Barack Obama solemnly honored the nation's fallen soldiers Sunday before taking the oath of office in an intimate White House ceremony, a swearing-in ritual he will repeat 24 hours later before a massive crowd at the Capitol. The day began with a morning swearing-in ceremony for Vice President Joe Biden, committing him to four more years as the nation's second in command. Biden then joined the president at Arlington National Cemetery for …

    • 12 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.