உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
டொரண்டோவில் காணாமல் போன 12 வயது பள்ளி மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர். அவனை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். Jesse Sacobie என்ற 12 வயது பள்ளி மாணவனை நேற்று மாலை 6.30 மணியில் இருந்து காணவில்லை. பள்ளிக்கு சென்ற மாணவனை கடைசியாக DupontStreet and Spadina Road அருகே பார்த்ததாக அவனுடைய நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அவன் அன்று வீடு திரும்பாததால் பதட்டமடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். JesseSacobie காணாமல் போன அன்று கறுப்புநிற ஜீன்ஸ் மற்றும் கறுப்பு நிறத்தில் சர்ட் அணிந்திருந்ததாகவும், 105 பவுண்டு எடையுடன் ஐந்து அடி ஒரு அங்குல உயரம் உள்ளவனாகவும் இருப்பான் என்றும், நீண்ட தலைமுடியுடன் பிரவுன் கலர் கண்ணும்…
-
- 0 replies
- 400 views
-
-
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS 44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. "தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை" என கடற்படை…
-
- 0 replies
- 277 views
-
-
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பின்னர் கண்டுபிடிப்பு! அர்ஜெண்டினாவின் சன் ஹுவான் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஓராண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் மார்டெல் பிளாடா கடற்படை தளத்திலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி 44 பணியாளர்களுடன் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. நீர்முழ்கிக் கப்பலின் பேட்டரி அமைப்பில் தண்ணீர் புகுந்ததால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சன் ஹுவான் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. இதை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை அதிகாரிகள் ஈடிபட்டனர் மேலும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சிலி நாட்டு…
-
- 0 replies
- 531 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தின் உதிரி பாகங்கள்? ஆய்வு செய்யும் பிரான்ஸ் அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 06:54.03 மு.ப GMT ] இந்திய பெருங்கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களின் புகைப்படத்தை வைத்து போயிங் விமான நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) நேற்று முன்தினம் ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது. இது மாயமான மலேசிய விமானத்தின் சிதைவாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பாகங்களின் புகைப்படத்தை ஆய்வு செய்வதற்காக, தொவ்லொசு நகருக்கு பிரான்ஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மலேசிய வல்லுனர் குழுவு…
-
- 0 replies
- 280 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடியதில் 2.5 மில்லியன் டாலர் செலவு. - பெண்டகன் தரப்பில் அறிக்கை [saturday, 2014-03-22 11:43:01] சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலகநாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை காணாமல் போன விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகம் பெண்டகன் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அமெரிக்கா சார்பில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் விமானங்களும் இந்தியா மற்றும் சீனக்கடற்பகுதிகளில் தேடுவதற்கு கப்பல்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை விமானத்தை தேடும் பணிக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 268 views
-
-
காணாமல் போன மலேசிய விமானம் கடத்தல்?: கோலாலம்பூரில் 11 தீவிரவாதிகள் கைது [sunday, 2014-05-04 09:26:26] மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த எப்.பி.ஐ மற்றும் ரகசிய புலனாய்வு மையம்(எம்.ஐ.6), இத்தீவிரவாதிகளின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அளித்தது. இதன் மூலம் தீவிரவாதிகள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தீவிரவாதிகளிடம் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த முக்கிய உளவு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென் இந்தி…
-
- 3 replies
- 715 views
-
-
தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமிக்ஞையானது காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள மின்கலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என…
-
- 0 replies
- 2k views
-
-
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போலின் இயக்குநர் பதவி விலகல் October 8, 2018 1 Min Read சர்வதேச காவற்துறை அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை (Meng u;ongwei) பதவி விலகலுக்கான கடிதத்தினை கையளித்துள்ளார். சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் குற்றவியல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச காவற்துறையின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்ற அவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 29-ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை விசாரணைக்காக சீன…
-
- 0 replies
- 492 views
-
-
காணாமல் போயிருந்த சலாவின் சடலம் மீட்பு February 8, 2019 ஆர்ஜன்ரினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணித்த விமானம் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரைஇ வேல்ஸ் நாட்டின் கார்டிப் கழக அணி அண்மையில் வாங்கியிருந்த கடந்த ஜனவரி 21ம்திகதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கார்டிப் சென்சு விட்டு தனியார் விமானம் ஒன்றில் பிரான்சுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சானல் தீவுகளுக்கு அருகே விமானத்துடன் சேர்ந்து காணாமல் போயிருந்தார். விமானத்தில் பயணம் செய்த சலா மற்றும் விமானி குறித்து தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநி…
-
- 0 replies
- 445 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் உடைந்த விமானத்தின் பாகங்களை போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் மிதப்பது, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார். மலேசியன் ஏர்லைன்ஸிற்கு செந்தமான MH 370 விமானம் கடந்த 8ஆம் திகதி 239 பயணிகளுடன் மாயமானது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு நாடுகள் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் குறித்த விமானத்தினுடையது என சந்தேகப்படும் உடைந்த பாகங்களை போன்ற பொருட்கள் மிதப்பதை, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆர்பட் தெரிவித்துள்ளார். இதையடுத்து,…
-
- 1 reply
- 624 views
-
-
காணாமல்போன சோல்ற் ஸ்ரி மேரி சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பு சோல்ற் ஸ்ரி மேரி பொலிசாரினால் அவளது தாயாரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு எச்சரிக்கை அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று வயதான லைலா லிசபெத் மே அவளது தாயான 21 வயதுடைய கிறிஜ்ரி ஆன் பர்சந்தியுடனேயே இருக்கவேண்டும் ன நம்பப்படுகிறது. ஞாயிறன்று மேயினைப் பார்ப்பதற்கான அழைத்துச் சென்ற பர்சந்தி அவளது பாதுகாவலரிடம் மீண்டும் அவளை ஒப்படைக்கவில்லை ன பொலிசார் தெரிவிக்கின்றனர். திங்களன்று அதிகாலையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 3 அடிஉயரமும் 40 பவுண்டு எடையும் கொண்ட மே நீண்ட கூந்தலையும் நீலநிறக் கண்களும் உடையவள். காணாமல்போன வேளையில் அவள்…
-
- 0 replies
- 512 views
-
-
விமானம் திரும்பியிருக்கலாம் எனத் தெரிவதை அடுத்து தேடும் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல்போய் 24 மணி நேரங்களுக்கு அதிகமாகியும் அதன் கதி தெரியாமல் இருந்துவருகின்ற சூழலில், அது தனது திட்டமிட்ட பயணப் பாதையில் இருந்து திரும்பி வந்திருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே விமானத்தை தேடிவரும் மீட்புக் குழுக்கள் தாம் தேடிவருகின்ற இடத்தை விஸ்தரித்துள்ளனர். இந்த விமானம் பயணப் பாதையில் திரும்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக ராடார் சிக்னல்கள் காட்டுவதாக மலேசிய விமானப்படை தலைவர் ரோத்ஸலி தாவுத் கூறினார். "மலேசியன் ஏர்லைன்ஸில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததில்லை" அந்நிறுவனத்தில் விமான சிப்பந்தியாக பணியாற்றியிருந்த வனிதா சுபா…
-
- 4 replies
- 841 views
-
-
காணாமல்போன விமானம்: என்ன செய்துகொண்டிருந்தது மலேசிய இராணுவம்? காணாமல்போன விமானம் இராணுவ ராடாரில் தெரிந்திருந்தது காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 சம்பந்தமாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள், தேடுதலிலும் விசாரணைகளிலும் பெருமளவிலான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதேநேரம் மலேசிய விமானப்படையின் செயல்திறன் பற்றிய கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது. மலேசியாவின் ராணுவ ராடாரில் அடையாளம் காணப்படாத விமானம் ஒன்று மலேசிய வான்பரப்பினை கடந்து செல்வது தெரிந்திருந்தது என்று தற்போது கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் கூறுகின்றன. அந்த அடையாளம் தெரியாத விமானம் MH370தான் என்று இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்படியானால், அடையாளம் காணப்படாத ஒரு விமானம் நாட்டின் வான்பரப்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 02 JUN, 2023 | 11:01 AM மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய 45பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுகின்றன - இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை . மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழுபேர் காணாமல்போ…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவை நோக்கி கடந்த சனியன்று 239 பயணிகளுடன் பயணித்த மலேசியன் ஏர்லயின்ஸ் விமானம் காணமல்ப் போனது தெரிந்ததே. இந்த விமானத்தைத் தேடி சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்த தேடுதல் பணி கடந்த 3-4 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தவேளையில், முதல் முறையாகத் தென்சீனக் கடலில் இந்த விமானத்தின் சிதைவுகள் என்று உறுதியாக நம்பப்படும் மூன்று பாகங்களை சீன செய்மதியொன்று அடையாளம் காட்டியிருக்கிறது. விமானம் இறுதியாக தெரிந்த இடம் என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில், விமானத்தின் பயணப்பாதையில் இந்தச் சிதைவுகளை சீனச் செய்மதி காட்டியிருக்கிறது. ஏறக்குறைய 15 மீற்றர்கள் அகலமும், 20 மீற்றர்கள் நீளமும் கொண்ட இந்தச் சிதைவுகள் மூன்று வெவ்வேறு இடங்களில் விமானத்தின் பயணப் பா…
-
- 6 replies
- 1.1k views
-
-
காணாமால் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு? கடந்த இரு வருடங்களுக்கு முன், காணாமால் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்கள் தாய்லாந்து கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் நோக்கி போய் கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்சின் எம். எச். 370 விமானம் திடீரென்று மாயமானது. எவ்வளவோ தேடுதல் வேட்டை நடத்தியும் விமானம் என்னவாயிற்று என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் பிரஞ்சு ரீயூனின் தீவு பகுதியில் உடைந்த விமானத்தின் பாகம் போன்று ஒரு பொருள் கிடைத்தது. அதற்கு பின், வேறு எந்த தகவலும் காண…
-
- 1 reply
- 411 views
-
-
காணொளி:மெளனம் கலைத்த மன்மோகன் சிங் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vb7c8alVQ4M http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10937:2014-01-03-11-27-37&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 340 views
-
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க தென்னாப்ரிக்கா புதிய நடவடிக்கை காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் அவற்றை மேம்பட்ட வகையில் பாதுகாக்கவும், நூறு காண்டாமிருகங்களை அண்டைநாடுகளுக்கு அனுப்புவதாகத் தென்னாப்ரிக்கா தெரிவித்துள்ளது. கொம்புகளுக்காக பெருமளவில் காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன.உலகிலுள்ள காண்டாமிருகங்களில் 80 சதவீதம் தென்னாப்ரிக்காவில் உள்ள நிலையில், நாட்டில் எஞ்சியுள்ள மிருகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் எட்னா மொலேவா அம்மையார் தெரிகூறுகிறார். கடந்த ஆண்டு மட்டும் தென் ஆப்ரிக்காவில் 1200க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளன என்று அரசாங்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. தென்னாப்ரிக்காவில…
-
- 0 replies
- 204 views
-
-
காண்பிக்கப்பட்ட இராணுவபலமும் காணாமல் போன அரசியல் புள்ளிகளும். [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 02:21 ஈழம்] [அ.அருணாசலம்] நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்ற சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது சிறீலங்கா அரச படைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படைபல விளம்பரங்களுக்கு மத்தியில் சிறீலங்காவின் அரச தலைவர் பங்குபற்றிய விழாவில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அரசு தனது நெருக்கடிகளை இராணுவ அணிவகுப்புக்குள் மறைத்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற விழாவானது அரசு தனது இராணுவ பலத்தை காட்டும் ஒரு நிகழ்ச்சியாகவே காணப்பட்டது. மேஜர் அலுவிகரே தலைமையில் கஜபா படைப்பிரிவை சே…
-
- 3 replies
- 973 views
-
-
காதலனுடன் சென்ற பெண் கல்லால் அடித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம் காபூல்: காதலனுடன் சென்ற பெண்ணைக் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெரோஸ்கோவிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கல்மீன் என்ற இடத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் ரோக்சஹானா. 21 வயதான இந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண், தனக்கு விருப்பமானவருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் அந்தப் பெண் மீது அதே ஊரைச் சேர்ந்த ஆண்கள் பலரும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர். அந்தப் …
-
- 0 replies
- 429 views
-
-
மெல்போர்ன்: காதலனை அடித்துக் கொலை செய்த ஆஸ்திரேலிய பெண், பிணத்தை சாப்பிட திட்டமிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண் பிணத்தை தான் சாப்பிட விரும்பியதோடு மட்டுமல்லாமல் தன் நண்பனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி 'விருத்துக்கு வருகிறாயா' என்றும் அழைத்துள்ளார். மெல்போர்னில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 2008ம் ஆண்டு டேவிட் வாகன் என்பவர் தன் காதலியால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காதலனைக் கொன்றதாக மாலேஹன் என்ற 29 வயது பெண் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் தான் மன நலம் குன்றியிருந்ததாகவும், அதனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மாலே…
-
- 0 replies
- 522 views
-
-
காதலன் தூக்குப் போட்டு தற்கொலை-காதலி தீக்குளித்து சாவு! செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற புதுச்சேரி: காதலனின் மறைவுத் துயரை தாங்க முடியாத இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அருகே வில்லியனூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. வில்லியனூர் கன்வாய்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ராஜேஸ்வரியும் காதலித்து வந்தனர். இது ராஜலிங்கத்தின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. ராஜேஸ்வரி வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறி காதலுக்குத் தடை விதித்தனர். இதனால் மனம் உடைந்த ராஜலிங்கம் 2 நாட்களுக்கு முன்பு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவரது உடல்…
-
- 0 replies
- 899 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 03:49 PM நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நீண்டகால காதலரான கிளார்க் கெய்ஃபோர்டை இன்று சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 43 வயதான ஜெசிந்தா ஆர்டெர்னும் 47 வயதான கிளார்க் கெய்ஃபோர்டும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றையதினம் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் 325 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய ஹாக்ஸ் பே பகுதியில் திருமணம் நடைப்பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்த இவர்கள் திரு…
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
உலகம் முழுவதும் காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தினம் பிரபலமாகி விட்டதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை காதலர்கள்ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர். இந்திய கலாச்சாரத்துக்கு காதலர்தினம் எதிரானது என்று கூறி பாரதீய ஜனதா கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதே போல இந்த ஆண்டும் காதலர் தினத்துக்கு பாரதீய ஜனதா புதுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடியை பிடித்து போலீசார் உதவியுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று பீகார், ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதாவின் மாணவர் பிரிவான அகில்பாரதீய வித்யாத்தி பரிஷத் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது நாங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் காதலர் தின விழா களை கட்டியது. இதையொட்டி காதலர்கள் இன்று சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பூங்காக்களில் குவிந்தனர். ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் இன்று புளியந்தோப்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். இதற்காக புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தோப்பு பகுதியில் இ…
-
- 1 reply
- 884 views
-