Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காலே (Calais) குடியேறி முகாம் அகற்றம்; ஆயிரக்கணக்கானவர் அவதி ====================================================== சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் தகவலின்படி இந்த ஆண்டில் (2016) இதுவரை, கிரேக்கம் மற்றும் இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகளும் குடியேறிகளும் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கை சேர்ந்தவர்கள். இவர்களில் நானூறு பேர் வழிப்பயணத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் இடையிலான கடலைக் கடக்க முற்படுகையில் பலியாகியுள்ளனர். இவர்களில், இப்போது வடக்கு ஐரோப்பாவுக்கும், பிரான்ஸுக்கும் பயணிக்கும் பலருக்கு கலேயில் இருக்கும் "the Jungle" என்னும் முகாம் தான், தற…

  2. காலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது? ஹனானின் நடிப்புத் திறமையை அறிந்த `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி, உதவிக்கரம் நீட்டினார். துயரங்களைத் தூசியாக்கித் தலைநிமிர்ந்த இளம் பெண்ணின் கதை இது. தினமும் குடித்துவிட்டு வரும் தந்தை, மனநிலை சரியில்லாத தாய், தம்பியைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு, விடாது துரத்திய வறுமை. இவற்றுக்கிடையே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த ஹனானுக்கு, டாக்டர் ஆகவேண்டும் என்று கனவு. pic courtesy ; mathrubhumi திருச்சூரைச் சேர்ந்த ஹனானின் தந்தை ஹமீது, ஒரு பிசினஸ்மேன். சித்தப்பா குடும்பத்தினருடன் ஹனான் கு…

  3. சர்வதேச கால் பந்தாட்டப் போட்டிகளின் முடிவுகளை முன் நிர்ணயித்தது தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறையினர் பலரைக் கைது செய்துள்ளனர். சிங்கப்பூர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த சூதாட்டக் குழுவின் முக்கியத் தலைவர் என்று கருதப்படும் தன் சீட் இங் என்று அழைக்கப்படும் டன் தானும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இத்தாலிய காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் கீழ் மட்டங்களில் நடக்கும் கால் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பணம் கொடுத்து முடிவை நிர்ணயிக்கும் ஒரு வலையமைப்பை இவர் நடத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று தன் சீட் கூறிவருகிறார். ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் உட்பட நூற்றுக்கணக்கான போட்டிகளின் மு…

  4. கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு பிகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு எதிரான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், கால்நடைத் தீவனம் வாங்குவதாகக் கூறி, ரூ.89.27 லட்சம் வரை மோசடி செய்ததாக, லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்…

  5. கால்நடைத் தீவன ஊழல் வழக்கு! - லாலு பிரசாத் யாதவ்க்கு மூன்றரை ஆண்டுகள் சிறை கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ்க்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.…

  6. எகிப்தில் சென்ற ஆண்டு போர்ட் செய்யது என்ற கடலோர நகரில் கால்பந்தாட்டம் ஒன்றின்போது நடந்த 70 பேருக்கும் அதிகமானோரை பலிகொண்ட வன்முறை தொடர்பில் அந்நாட்டின் நீதிமன்றம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. ஆனால் தண்டனைக்குள்ளான நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போர்ட் செய்யது நகர சிறையின் அருகே ஆட்களின் குடும்பத்தார் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் பொலில் அதிகாரிகள் ஆவர். குறைந்தது ஐம்பத் பேர் இந்த கலவரங்களில் காயமும் அடைந்துள்ளனர். சென்ற வருடம் போர்ட் செய்யது நகரத்து கால்பந்தாட்ட கழகத்துக்கும…

  7. கால்பந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானத்தில் தீ hare சவுதி அரேபியா நாட்டின் கால்பந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானத்தில் திடீரென எற்பட்ட தீ விபத்தில் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவும் பங்கேற்றுள்ளது. ஆரம்ப ஆட்டத்தில் ரஷ்யாவுடன் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோல்வியடைந்தது. இந்த நிலையில், அடுத்த போட்டியில் உருகுவேவிற்கு எதிராக விலையாடவுள்ளனர். நாளை நடைபெற உள்ள இப்போட்டியில் பங்கேற்க சவுதி வீரர்கள் ஆயத்தமாகி வருகிறனர். ரஷ்யாவின் எயார்பஸ் ஏ319 ரக விமானத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து ரோஸ்டோவ்-ஆன்-டன…

    • 0 replies
    • 568 views
  8. கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தந்தை மரணம்! பியூனஸ் அயர்ஸ் : கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தந்தை டான் டியாகோ வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடனோவின் தந்தை வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறால் அவதிப்பட்ட அவர் பியூனஸ் அயர்சில் உள்ள லாஸ் ஆர்காஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களாக கோமாவில் இருந்த அவர், நேற்று மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தந்தை இறந்த தகவல் துபாயில் இருந்த மரடோனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். கடந்த இரு நாட்களுக்கு முன்தான், மரடோனா தனத…

  9. பெரு நாட்டில் மனைவி ஒருவர், தனது கணவரை காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென்று அடித்து இழுத்து சென்றுள்ளார். பெரு நாட்டில், அய்யோகுச்சோ (Ayocucho) நகரில் நடந்த சினோர் எஸ்பெரிட்டு சன்டோ என்னும் காளை அடக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி, குடிபோதையில் இருக்கும் தனது கணவனை அடித்து இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அங்கு சுற்றியிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர், மேலும் இந்த காணொளி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் காளையை அடக்க முயன்ற நபர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://udakam.com/?p=24634 http://udakam.com/?p=246…

    • 6 replies
    • 1.3k views
  10. நீதிமன்றம் மற்றும் காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை ஒப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் சட்டம் மற்றும் காவல் துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதில் பின்லாந்து நாடு முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 நாடுகளின் பட்டியலின் விவரம் பின்லாந்து (94%) டென்மார்க் (91) நோர்வே (87) சுவிட்சர்லாந்து (87) சுவீடன் (84) லக்ஸம்பேர்க் (81) பிரான்ஸ் (81) ஆஸ்திரியா (81) எஸ்டோனியா (80) பிரித்தானியா (79) …

  11. ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் அதிக அளவில் வழக்குகள் சேர்ந்ததால் தோஷம் நீக்க சிறப்பு யாகம் நடத்தி பூஜை நடத்தப்பட்டது. ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டம் 153 வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அதிலும் குற்றவியல் வழக்குகள்தான் அதிகமாம். இதனால் காவல் நிலையத்தில் தோஷம் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதாக போலீஸ் தரப்பில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து ஓமலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்கள் குறையவும், காவல் நிலையத்துக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கவும் சிறப்பு யாகம் நடத்தி பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் யாக பூஜைக்கான ஏற்பாடுகள் செ…

  12. பாரிஸ் காவலர்கள் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் செய்துள்ள கருப்பின இளைஞருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் பாரிஸ் நகர தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் வெளியானதில் இருந்து பாரிஸ் புறநகர் பகுதிகளில் பதட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு காவலர் மீது பாலியல் புகாரும் மூவர் மீது தாக்குதல் புகாரும் பதியப்பட்டுள்ளது. ஆனால் அதனால் பாரிஸ் தெருக்களில் வெளிப்படும் கோபத்தைக் குறைக்கமுடியவில்லை.

  13. காவல்துறையினரின் தடைகளை மீறி ஸ்பெய்னின் கட்டாலான் வாக்கெடுப்பு ஆரம்பம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறையினரின் தடைகளை மீறி ஸ்பெய்னின் கட்டாலான் பிராந்தியத்தில் சுதந்திரப் பிரகடனத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த காவல்துறையினர் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், மக்கள் வாக்களித்து வருகின்றனர். நாட்டின் அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் ஸ்பெய்ன் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் செல்வச் செழிப்பு மிக்க பிராந்தியமாக கட்டாலான் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிராந்திய மக்கள் சுதந்திரப் பிரக…

  14. காவல்துறையினர் தாக்கி இரண்டு ஈழ அகதிகள் படுகாயம் http://thatstamil.oneindia.in/news/2006/06...8/refugees.html

    • 2 replies
    • 1.1k views
  15. புதுடில்லி: கடந்த சில நாட்களுக்கு முன் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் காவி பயங்கரவாதம் குறித்த தனது பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்டார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்கவுள்ளது. ரயில்வே பட்ஜெட்,பொது பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.இதில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ. பல்வேறு பிரச்னைகளை கிளப்ப உள்ளது. நேற்று இக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தினை வைத்து புயலை கிளப்புவோம் என கூறியது. கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காங்., மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசுகையில், நாட்டில் காவி பயங்கரவாதத்தை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியவை ஊக்கு…

    • 2 replies
    • 702 views
  16. காவிரி ஆணைய கூட்டம்: இவ்வளவு மெத்தனமாகவா செயல்படுவது - பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2012, 18:40 [iST] Posted by: Mathi [size=3]டெல்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.[/size] [size=3]காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.[/size] [size=3]உச்ச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது முதலில், மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துக்கான தேதி குறிக்க…

  17. காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை..? செப்புகிறார் திருமா..! காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலை நாட்டினால் மட்டுமே தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும். காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சனை என்று உரத்து செப்பினார் திருமா அவர்கள். மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் இது போன்ற ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று கஷ்டப்பட்டு பாரம் சுமந்தார் திருமா அவர்கள். காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே, தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என்றார். இதில் ஏ…

  18. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்து கட்சிக்கூட்டம் இன்று நடக்கிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், தமிழகம் - கர்நாடகா இடையே, நெடுங்காலமாக பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, 1990ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், பல்வேறு ஆய்வுகளை நடத்தியும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்தும், 2007, பிப்ரவரியில், இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. இதன்படி, காவிரி நீரில், 419 டி.எம்.சி., தண்ணீரை தமிழகமும், 270 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகாவும், கேரள அரசு, 30 டி.எம்.சி., தண்ணீரையும், புதுச்சேரி அரசு, 7 டி.எம்.சி,, தண்ணீரையும், பகிர்ந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, 10 டி.எம்.…

    • 0 replies
    • 315 views
  19. புதுடெல்லி: கர்நாடகா முதலமைச்சருடன் தமிழக முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை பயனளிக்காத நிலையில், காவிரி நதி நீர் பங்கீட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி நீதிபதிகள், டி.கே ஜெயின், மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நதி நீர் தொடர்பாக இரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீண்டும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், இப்பிரச்னைக்கு தமிழக, கர்நாடக மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் வழக்கு விசாரணையை இன்…

  20. கருகும் பயிர்களை காப்பாற்ற காவிரி நீருக்காக, தமிழகம் சுப்ரீம் கோர்ட், காவிரி கண்காணிப்புக்குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையம் என பந்தாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், இப்பிரச்னையில் தமிழக அரசுக்கும் மிகவும் சோதனையான ஆண்டு என்றே கூறலாம். அந்த அளவிற்கு காவிரி பிரச்னையில் தமிழகமும், தமிழக அரசும் பந்தாடப்பட்டுள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரைகுறுவை மற்றும் சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால், தமிழகத்தில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பா பயிரையாவது, பிழைக்க வைக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் …

  21. காவிரி நீரை மீண்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவு காவிரி நதியை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 5 ஆம் திகதி விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவை போராட்டக் களத்துக்கு இட்டுச் சென்றது. இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 7-ஆம் திகதி அதிகாலை 12 மணி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே உச்ச நீதிமன்றம…

  22. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வரும் ஜூன் மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால் காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் திருத்தப…

  23. [size=4]பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதன்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.[/size] [size=3][size=4]தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது என கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்தக் கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.[/size][/size] [size=2] தமிழகத்துக்கு ஏமாற்றமளித்த கூட்டம்[/size] [size=3][size=4]கர்நாடகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.[/size][/size] [size=3][size=4]சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்திய…

  24. திருச்சியில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா கூட்டத்தில் வைகோ பேசும்போது காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறது. இப்போது கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. பாலாறு, முல்லை, பெரியாறு விவகாரங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. உலகில் உள்ள எந்த நாடுகளிலும் இதுபோன்ற மாநில உரிமை மறுக்கப்படவில்லை. நைல் நதி விவகாரத்தில் ஆப்பிரிக்க நாட்டின் உரிமைகளை சூடான் நாட்டால் மறுக்க முடிய வில்லை. அதேபோன்று ஈரோப்பிய நாடுகள் தனுபே நதி விவகாரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணைக்களை கட்…

  25. காவிரி பிரச்சனை: மார்ச் 18ல் ஜெ. உண்ணாவிரதம் 09 மார்ச் 2007 Blog this story காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதுகுறித்து வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றும், அதே நாளில் மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் இதர பகுதிகளில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நடுவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.