உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27056 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில் - கிழக்கு மத்திய தரைக்கடலில் எகிப்திய விமானம் அறுபத்தியாறு பேருடன் விபத்து. தீவிர தேடுதல்கள் நடக்கின்றன. - தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை தாங்கள் மறித்தபோது, பாதுகாப்பற்ற வகையில் தமது இரண்டு விமானங்கள் மேலும் கீழும் பறந்தன என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறுவதை சீனா மறுத்துள்ளது. - இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழுவான போக்கோ ஹராமிடமிருந்து மீட்கப்பட்ட நைஜீரியப் பள்ளி மாணவி ஒருவர் இன்று அதிபர் முகமது புகாரியை சந்திக்கிறார்.
-
- 0 replies
- 364 views
-
-
அவுஸ்திரேலியாவில் பள்ளிவாசல் தீக்கிரை அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரின் தென்மேற்கே கீலோங் எனும் இடத்திலுள்ள பள்ளிவாசலொன்று நேற்றுப் புதன்கிழமை தீயால் அழிவடைந்துள்ளது. மேற்படி சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்செயலாக சந்தேகிக்கும் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொஸ்டொக் அவன்யுவிலுள்ள அந்தப் பள்ளிவாசலில் பரவிய தீயை 7 தீயணைப்புப் படைவீரர்கள் நேற்று புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. கிரேட்டர் கீலோங் பிராந்தியத்தில் வசிக்கும் 8,000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இந்தப் பள்ளிவாசல் விளங்கி…
-
- 0 replies
- 397 views
-
-
மூன்று மணி நேரம் முதலையோடு போராடி உயிர் தப்பிய 72 வயது மீனவர் வடக்கு ஆஸ்திரேலியாவில், தன் நண்பர் நீரில் மூழ்குவதை கண்ட 72 வயது மீனவர் ஒருவர், தன்னை தாக்க வந்த முதலையிடமிருந்து தற்காத்து கொள்ள ஸ்பானர் மற்றும் ஸ்பார்க் பிளக் ஆகிய கருவிகளுடன் கடுமையாக போராடிய சம்பவத்தை தன்னை மீட்ட மீட்பு பணியாளர்களிடம் விவரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகுதியாக வாழும் உப்பு நீர் முதலைகள் (கோப்பு படம்) மேற்கூறிய மீனவரும், அவரது நண்பரும் நேற்று காலை டார்வினிலுள்ள லீடர்ஸ் கிரீக் மீன்பிடி தளத்தில், தங்களின் 3 மீட்டர் (10 அடி) நீளமுள்ள படகில், மணல் நண்டுகளை பிடித்து கொண்டிருந்து போது , பெரிய முதலையொன்று அவர்களின் படகை கவிழ்த்துள்ளது. தனது படகுக்கு திரும்ப எத்தனிக்கும…
-
- 0 replies
- 390 views
-
-
கென்டக்கி மாகாண பிரைமரி: ஹிலாரி கிளிண்டன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில், கென்டக்கி மாகாணத்துக்கு நடந்த பிரைமரி சுற்றில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிலாரி கிளிண்டன்: வெற்றி முகம் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், ''கென்டக்கியில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஒன்றுபட்ட அணியாக நாம் என்றும் பலமாக இருப்போம் ‘’ என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பிர…
-
- 0 replies
- 265 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - இலங்கையில் தொடரும் கடுமையான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முப்பத்தி ஏழு பேராவது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். - ஐரோப்பிய கனவில் பெருத்த ஏமாற்றத்துடன் போர் முடியாவிட்டாலும் நாடு திரும்பும் இராக்கியர். - இந்தோனேஷியாவில் தொடரும் பெண்ணுறுப்பை சிதைக்கும் பழக்கம் குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக் குறிப்பு
-
- 0 replies
- 430 views
-
-
அமெரிக்காவில் மரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை: - உருக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் [Wednesday 2016-05-18 08:00] அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்டு மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:மிஸரி மாகாணம், கேப் ஜிரார்டோ நகரில் மேட் ரைடர், சாரா ஐலர் தம்பதி வசித்து வந்தனர்.நிறைமாத கர்ப்பிணியான சாரா ஐலருக்கு கடந்த புதன்கிழமை இடுப்பு வலி ஏற்பட்டது.அதையடுத்து, சுமார் 96 கி.மீ. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சாரா ஐலரை மேட் ரைடர் காரில் அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்…
-
- 0 replies
- 653 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - உலக மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் சிரியா குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, போரினால் நிர்மூலமான அலெப்போ நகரில் இருந்து வெளியேற மறுத்த ஒருவரை பிபிசி சந்தித்தது. - பெண்களின் உடல் தோற்றத்தை நிந்திப்பது பாகிஸ்தானில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதற்கு தீர்வுகாண முயற்சிக்கிறார் ஒரு பெண் வழக்கறிஞர். - இலங்கையில் கடும் மழை காரணமாக குறைந்தது பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர்.
-
- 0 replies
- 491 views
-
-
தாய்லாந்தின் கோ தாசாய் தீவை மூட தீர்மானம் அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிப்பதாக கூறி தாய்லாந்திலுள்ள கோ தாசாய் தீவினை மூட அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிமிலான் தேசிய பூங்காவின் ஒரு பகுதியான கோ தாசாய் தீவு, புங் நகா மாகாணத்தை சேர்ந்ததாகும். தாய்லாந்திலுள்ள அனைத்து கடல்சார் தேசிய பூங்காக்களும் பருவ காலத்திற்காக மே மாதம் முதல் முதல் ஒக்டோபர் நடுப்பகுதி வரை மூடப்பட்டிருந்தாலும், தாசாய் மட்டும் திறக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. கோ தாசாய் பகுதியில் நீச்சல் சேவை வசதிகள் இருப்பதால், இப்பூங்கா சுற்றுலாப் பயணிகள் மற்ற…
-
- 0 replies
- 384 views
-
-
கனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவிவரும் காட்டுத் தீயால் மறுபடியும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கனடாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் காட்டுத் தீ பரவி வருகிறது அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார். ஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படும் தயார் நிலையில் உள்ளனர். இதனிடைய…
-
- 0 replies
- 351 views
-
-
காணாமல் போகும் 11,000 பிபிசி சமையல் குறிப்புகள் பிபிசியின் இணைய சமையல் குறிப்புகள் காணாமல் போகின்றன பிபிசியின் இணைய நிதியில் சுமார் 15 மில்லியன் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங்க் பவுண்ட்களை சேமிக்கும் நோக்கத்தில் பிபிசியின் உணவுக்கான பிரத்யேக இணையதளம் மூடப்படவிருப்பதாக பிபிசியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இணையதளத்தில் சுமார் 11,000 சமையல் குறிப்புகள் இருக்கின்றன. இந்த சமையல் குறிப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சிலவற்றை பிபிசியின் வர்த்தக இணையதளமான பிபிசி குட் ஃபுட் இணையதளத்துக்கு மாற்றலாமா என்றும் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமை…
-
- 0 replies
- 435 views
-
-
அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர் ; வாகன விபத்தில் காயம் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்கையில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டெக்ஸாஸ் மாகாணம், கிங்ஸ்வில் நகரில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான விமான நிலையத்தின் நுழைவுத் தடுப்பை உடைத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை நுழைந்த வாகனமொன்று, இறுதியாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த வாகனத்தில் பயணித்த 15 பேரில் 6 பேர் காயமடைந்தனர். அந்த 15 பேரும் அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், எல்லைக் காவல் பொலிஸார் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது இந்த…
-
- 0 replies
- 371 views
-
-
உலகின் மிகப் பெரிய விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது. இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டமையால் பேர்த் விமான நிலையத்துக்கு அருகே பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண் ஓடத்தை ஏற்றிச்செல்வதற் காக தயாரிக்கப்பட்ட இவ் விமானம் 84 மீற்றர் (275 அடி, 7 அங்குலம்) நீளமானது. இவ் விமானத்தின், இறக்கைகளின் இரு முனைகளுக்கு இடையி…
-
- 4 replies
- 972 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. - அகதிகளை துரத்திவிடுவது பலன் தராது என்கிறது ஐநா அகதிகள் அமைப்பு. பெண் குடியேறிகள் நிலவரம் குறித்தும் கவலை. - பத்து ஆண்டுகள் கொடூரத்துக்கு வழி செய்த சீன கலாச்சார புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு. ஆனால், சீன ஊடகங்கள் பெருத்த மௌனம். - ருவண்டாவின் கொரில்லாக்களுக்கு பெரும் மவுசு. வடபகுதி மலைக் கொரில்லாக்களை பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
-
- 0 replies
- 571 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ட்ரம்ப் – புடின் முத்தம்: சர்ச்சையைக் கிளப்பிய லிதுவேனிய ஓவியம்! Sanjith May 16, 2016 Canada ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் ‘சுமோக்கிங் பிக்’ என்ற ஹொட்டலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் உதட்டுடன் உதடு முத்தமிடுவது போன்று சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இது 6 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஓவியம் உலக நாடுகளில் வாழும் மக்களின் கவனத்தை ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ‘சுமோக்கிங் பிக்’ ஹொட்டல் உரிமையாளர் டொமினிகல் சிகாஸ்கஸ் கூறும்போது, இந்த 2 ஓவியங்களும் எதிர்பாராமல் உருவானது. புடினும், டிரம்ப்பும் சந்தித்ததால் நடைபெறு…
-
- 0 replies
- 396 views
-
-
நோர்வேயில் ( Rygge airport ) இருந்து இங்கிலாந்து மான்செஸ்டர் நகரை நோக்கிப் புறப்பட்ட ரயன் எயார் விமானத்தில்.. குண்டு அதுஇது என்று பேசி கூச்சல் போட்டு சண்டையிட்ட இருவரால்.. விமானப் பயணம் ரத்துச் செய்யப்பட்டு பயணிகள் அனைவரும்.. பாதுகாப்பின் நிமித்தம்..விமானத்தில் இருந்து அப்புறப்படத்தப்பட்டதாக நோர்வே காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட பயணிகள் இருவர் கைதாகி உள்ளனர். அதில் ஒருவர் சிறீலங்கா பிரஜை என்றும் மற்றவர் பிரித்தானியப் பிரஜை என்றும் பிபிசி செய்தி கூறுகிறது. News reports quoting a police official say one of the arrested men was British and the other was from Sri Lanka. http://www.bbc.co.uk/news/world-euro…
-
- 0 replies
- 526 views
-
-
இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு;விபத்து தவிர்ப்பு மான்செஸ்டர் : இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இன்று மென்'ஸ் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடக்க இருந்தது. இப்போட்டிக்கு முன் நடந்த சோதனையி்ன் போது மைதானத்தில் மர்மான முறையில் இருந்த பார்சல் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் சந்தேகப்பட்டு சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள் இந்த பையில் வெடிகுண்டு இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து போட்டிக்கு தடை விதிக்கபபட்டது. மேலும் மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட…
-
- 0 replies
- 299 views
-
-
இத்தாலிய வீதிகளில் சீன பொலிஸார் ரோந்து 2016-05-15 09:29:57 இத்தாலியில் சீன பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். இது ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்புக்கான நடவடிக்கை அல்ல. உண்மையாகவே இத்தாலியின் ரோம் மற்றும் மிலான் நகர வீதிகளில் தற்போது சீன பொலிஸார் நால்வர் பணியாற்றுகின்றனர். இத்தாலிக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உணர்வத ற்காக பரீட்சார்த்த நடவடிக்கையாக இத் திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது என இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீன மக்கள் தமது நாட்டு பொலிஸாரை இலகுவாக இனங்காண் பதற்காக சீனாவில் தாம் அணியும் சீருடைகளையே …
-
- 1 reply
- 418 views
-
-
அரசியலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பிரெஞ்சு பெண் அமைச்சர்கள் போர்க்கொடி பிரெஞ்சு அரசியலில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நீடிப்பதாக முன்னாள் பெண் அமைச்சர்கள் கூட்டாக குற்றச்சாட்டு பிரெஞ்சு அரசியலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை இனியும் தாங்கள் மவுனமாக சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்கள் பதினேழுபேர் கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த இந்த பதினேழு முன்னாள் அமைச்சர்களும் பெண்கள். ஆண்களின் ஏகபோக கோட்டையாக இருந்துவந்த அரசியலில் தாங்கள் அனைவரும் பாலியல்ரீதியிலான ஒதுக்கல், புறக்கணிப்புகள், சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பாலியல் துன்புறுத்தல…
-
- 1 reply
- 368 views
-
-
இந்து கோயிலில் லண்டன் முஸ்லிம் மேயர் வழிபாடு சுவாமி நாராயண் கோயிலில் வழிபாடு நடத்திய லண்டன் மேயர் சாதிக் கான். பிரிட்டன் தலைநகரான லண்டனின் புதிய மேயராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட முஸ்லிம் மேயர் சாதிக் கான், புகழ்பெற்ற சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இதுதொடர்பான படங்கள் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. லண்டனின் நாஸ்டென் பகுதியில் உள்ள புகழ்பெற்ற இந்தக் கோயிலுக் குச் சென்ற கான், அங்கு நடைபெற்ற சில சடங்குகளிலும் பங்கேற்றார். அங்குள்ள பொதுமக்களுடன் உரை யாடுவது மற்றும் கோயில் பூஜாரி ஒருவர் இவரது கையில் கயிறு கட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் பகிரப்பட்டு வருகின்றன. இது…
-
- 3 replies
- 498 views
-
-
ரஷ்ய விளையாட்டுத்துறை ஊக்க மருந்து மோசடி: அமைச்சர் மன்னிப்பு கோரினார் மன்னிப்பு கோரியுள்ள ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டாலி முக்டோ ரஷ்யாவில் விளையாட்டுத்துறையில் இடம்பெற்ற ஊக்க மருந்து மோசடிகளுக்காக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார். ஊக்க மருந்து பயன்பாடு மோசடி காரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தடைவிதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள விட்டாலி முக்டோ, மிக மோசமான தவறுகள் நடைபெற்றுள்ளன என்றும் இந்த மோசடிகள் ரஷ்யாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் இதில் ரஷ்…
-
- 1 reply
- 383 views
-
-
ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றதாக 5 ஆஸ்திரேலியர் மீது தீவிரவாத வழக்கு ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றவர்கள் பயணித்த படகு என்று காவல்துறை வெளியிட்டுள்ள படம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பில் சேரமுயன்றதற்காக ஐந்து ஆஸ்திரேலிய ஆண்கள் மீது பயங்கரவாத குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து சிறு மீன்பிடி படகு மூலம் இந்தோனேஷியா சென்று அங்கிருந்து சிரியாவில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவில் சேர இவர்கள் முயன்றதாக காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஐவரும் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். மெல்போர்னிலிருந்து ஏழுமீட்டர் நீளமுள்ள இந்த படகைச் செலுத்தியபடி சுமர…
-
- 0 replies
- 346 views
-
-
ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியரான முத்ரீம் ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் - வுட்டம்பேர்க் (baden württemberg) மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம் ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் (stuttgart) நகருக்கு குடிபெயர்ந்துள்ளத…
-
- 3 replies
- 667 views
-
-
வங்கதேசத்தில் பலத்த மழை: மின்னல் பாய்ந்து 42 பேர் பலி வங்கதேசத்தில் டாக்கா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ‘நார்வெஸ்டர்’ புயலுடன் கூடிய மழை பெய்ததில், மின்னல் பாய்ந்து பெண்கள், குழந் தைகள் உட்பட 42 பேர் பலியாகினர். அதிகபட்சமாக வடமேற்கு பாப்னா வில் 8 பேரும், சிரஜ்கஞ்ச் மற்றும் ராஜ்ஷாகி மாவட்டங்களில் தலா 5 பேரும் மின்னல் பாய்ந்து இறந்தனர். கிஷோர்கஞ்ச் மற்றும் பிரம்மன்பாரியா மாவட்டங்களல் தலா 4 பேர் மின்னலுக்கு பலியாகினர். டாக்காவில் மழையில் நனைந்த படி கால்பந்து விளையாடிக் கொண்டி ருந்த 2 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் 7 பேர் பலியான தாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலு…
-
- 0 replies
- 445 views
-
-
உகண்டா ஜனாதிபதி பதவியேற்பில் மஹிந்த முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை உகண்டா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பதவியேற்ப்பு நிகழ்வில் அந்நாட்டு சமூக வலையத்தளங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6339
-
- 3 replies
- 602 views
-
-
பாக்.கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத்: ஆதாரத்துடன் வீடியோ வெளியீடு! புதுடெல்லி: நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, தாவூத் இப்ராகிம் குறித்து ரகசிய புலனாய்வு மேற்கொண்டது. இதில், தாவூத் இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவை சேகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில், D 13, Block 4, Clifton என்ற முகவரியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டைச் சுற்றி…
-
- 0 replies
- 469 views
-