Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் சென்னை : சென்னையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா என அழைக்கப்படும் ரங்கராஜன் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வச‌னம் எழுதியுள்ளார். தினமலர்

  2. வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் 5ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் ஜூன் 13ம் தேதி இந்திய - அமெரிக்க உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில் ஹிலாரி பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மே 3-4ம் தேதி அமெரிக்கா - சீனா இடையே பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பான 4வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஹிலாரி திட்டமிட்டிருந்தார். சீனா வந்தாலும், இந்திய சுற்றுப் பயணம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்நிலையில், திடீரென தனது பயண திட்டத்தை ஹிலாரி மாற்றி உள்ளார். சீனாவில் நடக்கும் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மே 5ம் தேதி முதல் 8ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.…

  3. ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹாலே நகரத்தில் உள்ள யூத வழிபாட்டு ஸ்தலத்திற்கு அருகிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தப்பி ஓடிய மற்றவர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/ஜேர்மனியில்-துப்பாக்கி-ப/

  4. நிர்பயா வழக்கு இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டார்! புதுடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் …

  5. 2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்! ’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்..!’ என்று ரஜினி சொல்வது சோஷியல் மீடியா வைரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். யாரும் எதிர்பாரா சமயம் குபீரென கிளம்புகின்றன வைரல்கள். அதை யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது, பரபரப்பாக இருப்பதை அடக்கவும் முடியாது. அப்படி 2015-ல் தமிழர்கள் அதிகம் எதிர்கொண்ட வைரல்களில் ‘டாப்-50’ மட்டும் இங்கே... 1. சென்னை வெள்ளம் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்ற வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கொடுத்தது சென்னை வெள்ளம். சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்வலர்கள், உலகெங்கிலுமிருந்து உதவிக்கரம் நீட்ட ஏதுவாயிருந்த சாதனம் …

  6. முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனி பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 150 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. "நிதி நெருக்கடியில் தமிழகத்தை தி.மு.க. அரசு தத்தளிக்க வைத்து விட்டது" என்று குற்றம் சாட்டியது. அதை சீர்திருத்துகிறோம் என்று கூறி சில நிதிநிலை சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அரசு நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டால் காவல்துறையில் பெரும் மாற்றங்களை செய்து நிலஅபகரிப்பு புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தி.மு.க.வினரே அந்த புகார்களில் சிக்கினார்கள். இதன் மூலம் காவல்துறையில் இருப்போர் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கே செயல்படுவார்கள்…

  7. ஒ‌லி‌ம்‌பி‌க் துவ‌க்க‌ விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்பது சா‌த்‌திய‌மி‌ல்லை: பா‌ன் ‌கி மூ‌ன்! ‌பீ‌ஜி‌ங்‌கி‌ல் ஆக‌ஸ்‌ட் மாத‌ம் நட‌க்கவு‌ள்ள ஒ‌லி‌ம்‌பி‌க் ‌விளையா‌ட்டு‌ப் போ‌ட்டிக‌ள் துவ‌க்க ‌விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்‌பது சா‌த்‌திய‌மி‌ல்லை எ‌ன்று ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌‌கி மூ‌ன் ‌சீன அர‌சிட‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இது கு‌றி‌த்து‌ச் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஐ.நா. பே‌ச்சாள‌ர் மே‌ரி ஒகா‌பே, "ஒ‌லி‌ம்‌பி‌க் ‌விளையா‌ட்டு‌ப் போ‌ட்டிக‌ள் துவ‌க்க ‌விழா‌வி‌ல் பா‌ன் ‌கி மூ‌ன் கல‌ந்து கொ‌ள்ளாதத‌ற்கு ‌திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் ‌சீனா‌வி‌ற்கு எ‌திராக நட‌ந்துவரு‌ம் போரா‌ட்ட‌ங்க‌ள் காரணம‌ல்ல. அய‌ல்நா‌ட்டு‌ச் சு‌ற்று‌ப்பயண‌ம், தொட‌ர்‌ச்‌சியான ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ஆ‌கியவ…

    • 0 replies
    • 556 views
  8. டுபாயில் அட்ரெஸ் ஹோட்­டலின் 48 ஆவது மாடி ஜன்­னலில் ஒரு மணி நேர­மாக தொங்­கிய புகைப்­பட ஊட­க­வி­ய­லாளர் டுபாயில் புது வருட கொண்டாட்டங்களையொட்டி இடம்பெறும் வாணவேடிக்கைகளைப் புகைப்படம் எடுக்கும் முகமாக அந்நகரிலுள்ள அட்ரெஸ் ஹோட்டலில் தங்­கி­யி­ருந்த புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர், அந்த மாடிக் கட்டடத்தில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தையடுத்து சுமார் ஒரு மணி நேரம் அந்த ஹோட்டலின் 48 ஆவது மாடியில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். அவர் அந்த ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல்களை சுத்திகரிப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த கயிற்றைத் தன­து உடலில் கட்டிக் கொண்டு தொங்கியுள்ளார். அச்சமயத்தில் தான் உயிரிழப்பது நிச்சயம் எனவும் தன்னால் புது வருட பிறப்பை க…

  9. வள்ளுவர் ஆண்டே வருடப்பிறப்பு ஆதாரம் தினமலர் என்ன சொன்னீர்கள்? இவர்களுக்காவது சொரணை வருவதாவது. ஏதாவது நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லி மற்றவர்களையே பின்பற்ற நிற்கும் அடிவருடிகள். சொந்தமாக தனித்துவமாக சிந்திக்க முன்னிற்கத் தெரியாத ஜென்மங்கள். நீங்கள் காசு தருகிறேன் என்று சொல்லுங்கள். பின் எல்லோரும் ஓடி வருவார்கள் இக்கருத்தை ஏற்க. தமிழ்ப்படங்களுக்கு இப்போது தமிழ்ப் பெயரிட ஓடித்திரிகிறார்கள்....எதற்காக?

  10. தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி! பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய சாண்டி கே மணல் திட்டுப் பகுதியில் நான்கு அதிகாரிகள் கருப்பு நிற உடை அணிந்து சீனக் கொடியை ஏந்தியபடி நிற்பதைக் காட்டும் படங்களை சீன அரச ஒளிபரப்பு சேவையான CCTV வெளியிட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் சீனா அந்தப் மணல் திட்டுப் பகுதி மீது “கடல்சார் கட்டுப்பாட்டையும் இறையாண்மை அதிகார வரம்பையும் செயல்படுத்தியதாக” CCTV கூறியது. சீனாவும் பிலிப்பைன்ஸும் பல்வேறு தீவுகளுக்கு உரிமை கோரியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பின்னர் பிலிப…

  11. குற்ற ஆவண பாதுகாப்பகத்தில் 2 லட்சம் கைரேகைகள் அழிந்தன? செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, 2008 சென்னை: சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த, குற்றவாளிகள் உள்ளிட்ட 2 லட்சம் பேரின் கைரேகைப் பதிவுகள் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை காவல்துறையில் உள்ள கைரேகைப் பிரிவுதான் இந்திய காவல்துறையிலேயே மிகவும் பழமையான பிரிவாகும். கடந்த 1875ம் ஆண்டு இந்த கைரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது இந்த கை ரேகைப் பிரிவு. சென்னை காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் நவீனமயமாக்கப்பட்டு விட்ட போதிலும், கை ரேகைப் பிரிவு மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளது. இந்தப் பிரிவை கம்ப்யூட்டர்மயமாக்க அரசு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால…

    • 1 reply
    • 856 views
  12. [size=3][size=5]ரஷ்யா, வடஜப்பானில் கடும் நிலநடுக்கம் -ரிக்டரில் 7.3 அலகுகளாக பதிவு[/size][/size] [size=3][size=3]Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2012, 10:30[/size][/size] [size=3][/size] [size=3][size=3]மாஸ்கோ: கிழக்கு ரஷ்யா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.[/size][/size] [size=3]ரஷியாவின் கிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 625 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.[/size] [size=3]ரஷியா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெ…

  13. இன்றைய நிகழ்ச்சியில்… - ஞாயிறன்று முப்பத்தியேழு பேர் பலியான கார் குண்டுத்தாக்குதலுக்கு துருக்கிய அரசு, குர்து தீவிரவாதிகளை குற்றஞ்சாட்டுகிறது. - மெக்ஸிகோவில் ஆட்கள் கடத்தப்படுவது வேகமாக அதிகரித்துள்ளது. பிபிசியின் சிறப்புத் தகவல். - ஐரோப்பாவும், ரஷ்யாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பும் முதல் விண்கலம்.

  14. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு! சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உருவான உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாத்திரம் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் புதிதாக 3,141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றினால் இதுவரை 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 73 பேர்களில் 69 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட 30,000 பேரில் சுமார் 4,800…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி முண்டோ 23 ஜூன் 2025, 01:22 GMT இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை. கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது. அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாள…

  16. பிரஸ்சல்ஸ் தாக்குதல்: தீவிரவாதி விட்டுச்சென்ற உயில் மீட்பு பிரசல்ஸ், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், சுரங்க ரயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளனர். இருவரில் பிராஹிம் விமான நிலையத்திலும், காலித் சுரங்க ரயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இவர்களில் பிராஹிம் தனது கணனியில் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளான். அதில் அவன், ‘‘நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டையாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை’’ என கூறி உள்ளார். ‘அவர்’ எ…

  17. கரிஷ்மா வாஸ்வானி ஆசிய வணிகச் செய்தியாளர், பிபிசி. சீனா தவிர்த்த பிற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, சிங்கப்பூர் சில விடைகளைத் தருகிறது. கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது. ஏனெனில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் …

  18. பூட்டை உடைக்கும் அமெரிக்க வங்கிகள்! அமெரிக்காவில் 2008-ம் ஆண்டில் வீட்டுச் சந்தை ஊகக் கடன் சூதாட்டக் குமிழி வெடித்த பிறகு பல குடும்பங்கள் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை கைவிட்டு தமது கார்களிலேயே வசிக்க போய் விட்டார்கள். அப்படி கைவிடப்பட்ட வீடுகளை கைப்பற்றுவதற்காக அமெரிக்க வங்கிகள் தனியார் நிறுவனங்களை அமர்த்தியுள்ளனர். வங்கிகளின் கைக்கூலிகள் “ஒரு வீட்டை கடந்து போகும் போது அங்கு யாரும் வசிப்பது போல தெரியா விட்டால், வீட்டின் பூட்டை உடைத்து மாற்றி விடுகிறார்கள்” என்கிறார் ரிச்சர்ட் பெர்ஷ் என்ற பென்சில்வேனியா சார்ஜன்ட். கன்சாஸில் ஒரு வீட்டில் அறைக்கலன்கள் மாயமாகியிருந்தன. புளோரிடாவில் ஒரு தம்பதியினரின் மடிக்கணினி, ஐபாட், ஆறு பாட்டில் ஒயின் திருட்டுப…

  19. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்களே காரணம் ஒபாமா குற்றச்சாட்டு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கடுமையான கேள்விகளை கேட்காததே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் ஆபாச உரைகள், தேர்தல் கூட்டங்களில் வன்முறைகள் இடம்பெறுவது மற்றும் யதார்த்தத்திற்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிற்கு பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்து ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ள…

  20. காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக …

  21. சென்னை: ஓகேனக்கல் பிரச்சனையில் மெளனம் சாதிக்கும் முதல்வர் கருணாநிதியைவிட்டு காங்கிரசார் ரஜினிகாந்தை விமர்சிப்பது ஏன் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள். ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர…

  22. ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைப்பு, ஜூலை 2 தேர்தல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பை பிரதமர் மால்கம் டர்ண்புல் வெளியிட்டார். எட்டுமாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உட்கட்சி முரண்பாடு மற்றும் சதி காரணமாக, இவருக்கு முன்னர் பிரதமராக இருந்த டோனி அபாட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதியான இரும்பு மற்றும் நிலக்கரியில் ஏற்பட்ட விலைச்சரிவின் காரணமாக, நாட…

  23. கொரோனா வைரஸ் : பிரித்தானிய ராஜதந்திரி ஹங்கேரியில் உயிரிழந்தார் கொரோனா வைரஸ் நோயினால் பிரித்தானியாவின் சிரேஸ்ர ராஜதந்திரி ஒருவர் ஹங்கேரியில் உயிரிழந்துள்ளார். புடாபெஸ்ற்-இல் (Budapest) உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் துணைத் தலைவரான ஸ்டீவன் டிக் (Steven Dick) நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 37 வயதான ஸ்டீவன் டிக்கின் உயிரிழப்பினால் தூதரக ஊழியர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் அவர் தனது தாய்நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாகச் செயற்பட்டார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஸ்டீவன் எமது அன்புக்குரிய மகன், பேரன் மற்றும் மருமகன் என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். …

  24. தென் கொரியா மீது இரக்கமற்ற விதத்தில் இராணுவ தாக்குதலொன்றை எதிர்வரும் வாரம் மேற்கொள்ளப் போவதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி, தற்போது தென் கொரியாவில் வசிக்கும் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை எல்லைக்கு மேலாக பறக்க விடப்படும் பலூன்களிலிருந்து பிரசார துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான தமது திட்டத்தை முன்னெடுக்குமானால் மேற்படி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என வட கொரிய மக்கள் இராணுவம் சூளுரைத்துள்ளது. மேற்படி துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான சிறிய நகர்வொன்று அவதானிக்கப்படுமாயின் எதுவித எச்சரிக்கையுமின்றி, இரக்கமற்ற இராணுவத் தாக்குதலொன்று நடத்தப்படும் என வட கொரிய இராணுவம் கொரிய உத்தியோகபூர்வ மு…

  25. ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய வீடியோவை, ஐ.பி., உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான, எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ் இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க கவர்னராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகிப்பவர், எம்.கே.நாராயணன். முன்னதாக அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன், ஐ.பி., உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.கேரளாவைச் சேர்ந்த நாராயணன், ஐ.பி., தலைவராக இருந்தபோது, 1991 மே, 21ல், ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜிவ், படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, தற்கொலைப் படை பெண், தனு, மனித வெடிகுண்டாக செயல்பட்டு, ராஜிவை க…

    • 2 replies
    • 959 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.