Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகப் பார்வை: சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஐ.நா.வில் முட்டுக்கட்டை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ரஷ்யா முட்டுக்கட்டை படத்தின் காப்புரிமைREUTERS சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டும் என்று ஐக்கிய நாடு…

  2. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டாவில், 2வது நாளாக தாக்குதல்; நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவின் மிகப்பெரிய அணை; பக்கவாதம் குணமாக புதிய தொடுவுணர்வு தொழில்நுட்பம் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  3. "இஸ்லாம் ஜெர்மனிக்கு சொந்தமானது அல்ல": உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP "இஸ்லாம் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமானது அல்ல" என தான் நம்புவதாக ஜெர்மனியின் புதிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். அகதிகள் தொடர்பான அதிபர் மெர்கலின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தவர், ஹோர்ஸ்ட் சீஹொஃபர். ஆனால் தற்போது புதிய கூட்டணியில் இவர் …

  4. ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான அக்னுார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளதை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,நாங்கள் எல்லைப்பகுதியில் உள்ள சாக்லா ராணுவ முகாம் சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக குகை பள்ளத்தாக்கு போன்று ஓரு பகுதி வளைந்து சென்றது. அங்கு சென்று பார்த்தபோது, இச்சதிவேலையில் பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்திருப்பாதாக உணர்ந்தோம். கடந்த ஜூலை 22ல் இவ்வழியாக வந்துதான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=115485&category=IndianNe…

  5. பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள், சீன பொருட்களின் இறக்குமதிக்கு மேலதிக வரி விதிக்க அமெரிக்க அதிபர் திட்டம், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் உலகின் முதல் இசைக்குழு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார் - பாதுகாப்பு அதிகாரி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைதினத்தந்தி தினத்தந்தி - 'ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார்` மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தன்ன…

  7. ஏழை குடும்பத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாகப் பிறந்த நவநீதம் பிள்ளை! ஓயாது ஓடி ஓய்வு பெறுகிறார். [Monday 2014-09-01 22:00] 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண். தென்னாப்பிரிக்காவின் இன வெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர் நீதி மன்றத்து க்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர். இவர் நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்கா வில், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக அகில உலகமும் வியப்புடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார். இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்கள் பிறந்த பூமியான இந்தியாவுக்கு …

    • 0 replies
    • 889 views
  8. ஆஃப்ரிக்காவில் தீவிரமாகப் பரவும் எபோலா, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால் வெனிஸ்வேலாவில் இருந்து வெளியேறி அண்டை நாட்டு வீதிகளில் வாழும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சரிதாநாயர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட் டனர். மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். வெளியே வந்ததும் அவர் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி என்பவர் …

  10. சுற்றி வளைத்து தாக்கிய போலீஸ், 'அம்மா' என கதறிய நிக்கோல்ஸ் - வீடியோ மூலம் வெளிப்பட்ட தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பதவி,பிபிசி செய்தியாளர் 28 ஜனவரி 2023 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மெம்ஃபிஸ் காவல்துறை அதிகாரிகளான டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய விளக்கங்கள் உள்ளன. அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் டயர் நிக்…

  11. சத்யசாய் பாபா சுகவீனமுற்று, வைத்திய சாலையில் அனுமதி. அவரின் உடல் நிலை, தேறியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பு. சாய் பாபா, விரைவில் ஸ்ரீலங்கா சென்று, மகிந்தராஜ பக்சவை சந்திக்க இருந்ததாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. http://www.youtube.com/watch?v=OM1dpBKW_1k&feature=relmfu

  12. ஹீத்தர் சோ கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளால் அவமதிக்கப்பட்டு, முட்டியிடச் செய்யப்பட்டு, விமானத்தில் இருந்து இறங்கச் செய்யப்பட்டமை குறித்து அந்த நிறுவன விமான சிப்பந்தி ஒருவர் முதல் தடவையாக பேசியுள்ளார். விமானத்தில் கொறிப்பதற்காக மகதமியா பருப்புகளை வழங்குவது வழக்கம். பொதுவாகவே வேர்க்கடலை, முந்திரிகை, மகதமியா போன்றவற்றை விமான பயணத்தில் பரிமாறும் போது அவை கொட்டி விடக் கூடாது என்பதற்காக அவற்றை ஒரு பையில் போட்டு வழங்குவது வழக்கம். ஆனால், தட்டில் அல்லாமல் ஒரு பையில் இட்டு அவற்றை தனக்கு பரிமாறியதற்காக கொரியன் ஏர் விமான நிறுவனத்தில் முன்பு மூத்த நிறைவேற்று அதிகாரியாகவும் முன்பு இருந்த அந்த நிறுவனத்தின் தலைவரின் மகளான ஹீத்தர் சோ என்பவர் மிகுந்த ஆத்திரம் அடைந்துள…

  13. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ! (காணொளி இணைப்பு) இந்தோனேஷியாவின் லெம்பெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . கடந்த வாரம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் இன்று 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள் மற்றும் பாரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/article/38156

  14. Published By: RAJEEBAN 04 MAY, 2023 | 01:17 PM காலனித்துவ நடவடிக்கைகளிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என அவுஸ்திரேலிய செனெட்டர் லிடியா தோர்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா கனடா நியுசிலாந்து உட்பட 12 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியேற்றங்களிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என கோரும் கடும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்விற்கு முன்னதாக அவர்கள் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். புதிய மன்னர் இழப்பீட்டினை வழங்கவேண்டும்,அடிமைத்தனத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் பழங்குடியினரின் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை …

  15. கனடா- ஞாயிற்றுகிழமை ரொறொன்ரோவில் இருந்து புறப்பட்ட போட்டர் விமானநிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மற்றும் கல்கரியில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட எயர் கனடா விமானம் ஆகிய மூன்றும் புகை மற்றும் மின்சார பிரச்சனைகள் காரணமாக திருப்ப பட்டுள்ளன. போட்டர் விமான நிறுவனத்தின் ரொறொன்ரோவில் இருந்து சட்பெறி நோக்கி புறப்பட்ட PD539-விமானம் ஞாயிற்றுகிழமை இரவு ரொறொன்ரோ பியர்சன் விமானநிலையத்தில் ஒரு அவசர தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது என ரொறொன்ரோ பெரும்பாக விமானநிலையங்களின் ஆணையகம் தெரிவித்துள்ளது. பில்லி பிசொப் நகர விமானநிலையத்தில் இருந்து இரவு 7;30-மணிக்கு புறப்பட்ட விமானம் என விமானநிறுவனத்தின் இணையத்தள செய்தி மூலம் தெரியவந்துள்ளது. விமானத்தில் புகை காண…

  16. சிஞ்ஞார் முற்றுகையை தகர்த்த குர்துக்கள் - காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மிகப் பழைய மதங்களில் ஒன்றை பின்பற்றும் யஸிடிகளின் வாழ்விடமான சிஞ்ஜாரை, இஸ்லாமிய அரசு அமைப்பு கடந்த ஆகஸ்டில் கைப்பற்றியது. அதனையடுத்து அந்த நகரில் இருந்து துரத்தப்பட்டு, சிஞ்ஜார் மலைகளுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரம் மக்கள் அங்கு தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மலையிலும் அவர்கள் இஸ்லாமிய அரசால் துன்புறுத்தப்பட்டனர். நகரம் தொடர்ந்தும் முற்றுகையில் இருந்துவந்தது. அந்த முற்றுகையை முறியடித்த குர்து போராளிகள் அந்த நகரில் கால்வாசியை இப்போது கைப்பற்றியுள்ளார்கள். அதனையடுத்து அங்கு சென்று வர பிபிசி குழு ஒன்றுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அனுப்பிய காணொளி. இணைப்பை அழுத்தி ஒளி நாடாவைப்…

    • 0 replies
    • 399 views
  17. இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார் ! பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் 1994 இல் பதவிக்கு வந்த பெர்லுஸ்கோனி 2011 வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்லுஸ்கோனியின் மரணம் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/13…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் சவக்கிடங்கின் மேலாளர் பல ஆண்டுகளாக மனித உடல் உறுப்புக்களை விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் செயல்படும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் இருந்து இந்த உடல் உறுப்புக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். அந்த பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இருந்து மனித உறுப்புகள் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விற்பனை தொடர்பாக ஹார்வர்ட் மருத்துவ…

  19. திமுக கூட்டணி தோல்விக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்ததால்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கசப்பு உணர்வு ஏற்பட்டது. திமுகவுடனான நெருக்கத்தால் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் சூழல் உருவானது. இருப்பினும், திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உணர்வு கொண்ட எங்கள் தோழர்கள் தேர்தலில் செயல்பட முடியவில்லை. இதனால்தான் சட்டமன்ற தேர்தலில் திமுக விடுதலைச் சிறுத்தைக…

  20. அமெரிக்காவில் வளர்ந்து வரும் தமிழ்!!! அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. “அமெரிக்கன் கமியூனிட்டி சர்வே” என்றழைக்கப்படும் கருத்துக்கணிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. தற்போது அதன் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அம் முடிவுகளின் படி அமெரிக்காவிலுள்ள 30.5 கோடி மக்களில், 21.8 சதவீதமான மக்கள் ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசுகிறார்கள். அதாவது சுமார் 6.5 கோடி மக்கள் பிரென்ச், ஜேர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை பேசுகிறார்கள். வெளிநாட்டு மொழி பேசும் 6.5 கோடி பேரில் 20.6 சதவீத மக்கள் அதாவது 8.63 இலட்சம் பேர் ஹிந்தி பேசுகிறார்கள். இந்திய மொழிகளில் ஹிந்தி த…

  21. போரை நிறுத்தக் கோரி உண்ணாவிரத நாடகமாடினார் முன்னாள் முதல்வர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை நாடகம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக சாடியுள்ளார். சிலர் காலை உணவு சாப்பிட்டு விட்டு கடற்கரை ரோட்டில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு மதிய சாப்பாடு வேளை வந்ததும் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்ட சம்பவமும் உண்டு. அது போல் இந்த உண்ணாவிரதம் கிடையாது. என்று ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ்வின் உண்ணாவிரதம் அரசியல் ஆக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தவேளையில் இளங்கோவன் பேசினார். மேலும் அவர் தேர்தல…

    • 4 replies
    • 792 views
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மிரட்டி வருகிறார். ஆனால் பெலாரஸ் நாட்டுக்கு அவற்றை அனுப்பிவைத்தது முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த அணு ஆயுதங்கள் யுக்ரேன் நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அங்கு இருந்து போலந்து மற்றும் லிதுவேனியா போன்ற நேட்டோ நாடுகளையும் குறிவைக்க முடியும். இத்துடன், 500 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் இந…

  23. 115 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை தீயில் சேதம் சீனாவின் கான்சு (Gansu) மாகாணத்தில் உள்ள ஷான்டன் (Shandan) பௌத்த விகாரையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 115 மீற்றர் உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது. கி.பி. 425ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இப்புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் , சிலையின் ஒரு பகுதி மட்டுமே தீயில் சேதம் அடைந்துள்ளதாகவும், விகாரையின் கலாச்சார நினைவுச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் இல்லை என்றும், விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக…

  24. பாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு : October 19, 2018 1 Min Read அமெரிக்காவுடனான பலஸ்தீன விவகாரங்களை நிர்வாகம் செய்து வரும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை, தங்கள் புதிய தூதரகத்துடன் இணைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பயோ தெரிவித்துள்ளார். இந்த முடிவு நிர்வாகக் காரணங்களுக்கு மட்டுமே எடுக்கப்பட்டது எனவும் ஜெருசலேம், மேற்குக் கரை அல்லது காஸா மீதான தங்கள் கொள்கையில் எவ்விதமான மாற்றத்தையும் இது குறிக்காது என்றும் பாம்பயோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு பலஸ்;தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரு நாட்டு கொள்கை …

  25. கோடீஸ்வர பல்வைத்தியர், மனைவியை கொலை செய்தாரா? அமெரிக்காவில், டென்வர் பகுதியில் ஒரு பல் வைத்திய நிலையம் வைத்திருந்தவர் லார்ரி ருடால்ப். இவரது மனைவி பியன்கா ருடால்ப். மனைவிக்கு வாழ்வில் ஒருமுறையாவது சிறுத்தை ஒன்றை வேட்டை யாடவேண்டும் என்பதில் பெரும் வாழ்நாள் கனவாக வைத்திருந்தார். அதேவேளை 67 வயது பல் வைத்தியருக்கு, ஒரு கள்ள பொம்பிளை, லோரி மில்லிரோன். வைத்தியரும், மனைவியும் சாம்பியா நாட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கே, பெருமளவில் சிறுத்தைகள் பெருகும் காலத்தில், வேட்டைக்கு தடை இல்லை. அதிகாரிகளிடம் கை துப்பாக்கியும் வாங்கிக் கொண்டனர். தான் குளியல் அறையில் இருந்த பொது, வெடிச்சத்தம் கேட்டதாகவும், ஓடிவந்து பார்த்த போது, மனைவி, நெஞ்சில் குண்டடி பட்டு, உயிருக்…

    • 0 replies
    • 588 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.