உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
மகனை முதுகில் தூக்கி கொஞ்சியது குற்றமா? அமெரிக்காவில் இந்திய குடும்பம் படும் கஷ்டத்தை பாருங்க.வாஷிங்டன்: உப்பு மூட்டை விளையாட்டு விளையாடும்போது மகன் முதுகில் இருந்து விழுந்து காலை உடைத்துக் கொண்டதற்காக தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஒரேகன் மாகாணம், பிவர்டன் நகரில் இந்தியாவை சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வருகிறது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் முக்கிய பணியிலுள்ளார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி, தனது மூன்றவை வயது மகனை முதுகில் தூக்கி உப்பு மூட்டை விளையாட்டு காண்பிக்க தந்தை முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மகன் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ரன்டல் சிறார் மருத்துவமனைக்கு குழந்தையை அதன…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா எல்லை பகுதி சேவைகள் அதிகாரிகள் வின்ஸ்டர் ஒன்ராறியோவின் அம்பாசடர் பாலத்தில் வைத்து பாரிய கொக்கெயின் பறிமுதல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு வர்த்தக டிரக் மற்றும் டிரெய்லர் இரண்டாம் நிலை சோதனைக்கு உள்ளாக்கப் பட்ட போது சந்தேகத்திற்கிடமான 52கட்டிகள் கொக்கெயினை CBSA அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை ஒரு வகை கம்பளித்துணியிலான பைகள் மற்றும் வேறொரு பைக்குள்ளும் வைத்து டிரக்கின் சேமிப்பு பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்துள்ளது.சந்தேகத்திற்கிடமான இந்த கொக்கெயினை பறிமுதல் செய்ததுடன் 26வயதுடைய ரொறொன்ரோவை சேர்ந்த லாவ்றிம் மெஹ்மெடி என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/47045.html#sthash.wAebdk6v.dpuf
-
- 0 replies
- 459 views
-
-
பிரிட்டனில் ஹம்ஸியார் பகுதியில் விபத்துக்குள்ளன விமானத்தில் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினர் இருந்ததாக பிரிட்டனுக்கான சவுதி தூதரகம் கூறியுள்ளது. வெள்ளியன்று இந்த தனியார் விமானம் பிளக்புஸி விமானநிலையத்துக்கு அருகே விழுந்து எரிந்ததில், அதன் விமானி உட்பட அனைத்து மூன்று பயணிகளும் கொல்லப்பட்டனர். சவுதி தூதர் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில் அதில் கொல்லப்பட்ட பின்லேடன்குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்த பிரிட்டிஷ் புலனாய்வாளர்களை தாம் தொடர்புகொண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்கைதாவின் முன்னாள் தலைவரான பின்லேடனின் சவுதியில் இருக்கும் குடும்பத்துக்கு இந்த விமானம் சொந்தமானதாகும். இத்தாலியின் மிலானில் இருந்து வந்த இந்த விமானம், வ…
-
- 1 reply
- 1.7k views
-
-
கறுப்புப் பணம்: நான்காம் இடத்தில் இந்தியா லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பிரிட்டனுக்குள் வரும் “கறைபடிந்த பணத்தை” தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஐக்கிய ராஜ்ஜிய அரசு. இப்படியான பணத்தைக் கொண்டு லண்டனிலும் வேறு இடங்களிலும் இருக்கும் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதைத் தடுக்கவேண்டும் என்கிறார் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன். “கறைபடிந்த பணத்தை” லண்டன் விரும்பவில்லை என்கிறார் அவர். "உங்களின் ஊழல் பணத்தை சேர்த்துவைப்பதற்கான இடம் லண்டன் அல்ல” என்று அவர் ஒரு உரையின்போது தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்த அல்லது பொய்க் கணக்கு காட்டிய பணத்தைக் கொண்டு பிரிட்டனி…
-
- 1 reply
- 533 views
-
-
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே சிறு நிலப்பரப்புக்கள் பரிமாறிக்கொள்ளப்படும் நிலையில், இதுவரை நாடற்றவராக இருந்த பலருக்கு ஒரு அடையாளம் கிடைக்கவிருக்கிறது. ஆனால், வேடிக்கையென்னவென்றால், இதனால், இந்தியாவைவிட்டு சிலர் வெளியேற நினைக்கும் அதேவேளை, மறுபுறம் வங்கதேசத்தைவிட்டு இந்தியாவுக்கு செல்ல பலர் தயாராகுகிறார்கள். நல்ல வாழ்வைத் தேடி இந்தியாவுக்கு செல்வதற்காக தமது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை இது. ஆனால், நாடு விட்டு நாடு போவது ஒன்றும் இவர்களுக்கு இலகுவான ஒரு முடிவல்ல. பிபிசியின் ஒரு காணொளி http://www.bbc.com/tamil/global/2015/07/150731_banglavt இந்தியாவும் வங்கதேசமும் எல்லையில் உள்ள மற்றவரின் பகுதிகளை பரிமாறிக்கொள்கின்றன இந்த…
-
- 0 replies
- 475 views
-
-
மலேசிய எம்.எச்.17 விமானம் கடந்த வருடம் மலேசியாவிலிருந்து நெதர்லாந்திற்கு பயணித்த வேளை உக்ரேனிய வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான விசேட தீர்ப்பாயமொன்றை ஸ்தாபிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது. அவுஸ்திரேலியா, பெல்ஜியம், மலேசியா, நெதர்லாந்து, உக்ரேன் ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் 15 உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்தத் தீர்மானத்திற்கு பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய…
-
- 0 replies
- 350 views
-
-
நாக்பூர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். 1993 மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேமன். யாகூப் மேமனின் கடைசி கருணை முறையீட்டு மனுவை குடியரசுத் தலைவர் நேற்று நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமன் தரப்பு வழக்கறிஞர்கள் இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்தனர். அதில், ''நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அதிகாரிகள், யாகூப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற குறைந்தபட்சம் 14 நாட்கள் அவகாசம் தரவேண்டுமென்று" கோரி இருந்தனர். இந்த மனு மீதான விசா…
-
- 8 replies
- 1.6k views
-
-
பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 2,000 பேர் தடுத்து நிறுத்தம் 2015-07-30 13:38:59 பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு கால்வாய் சுரங்கத்தை பயன்படுத்தி செல்ல முயன்ற சுமார் 2,000 குடியேற்றவாசிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுரங்க இயக்ககுநர் வழங்கிய தகவலினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் குறித்த சட்டவிரோத பயணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆபிரிக்க நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமான பயணம் தொடர்ந்து நடந்து வந்தாலும் அதில் இதுவே அதிக எண்ணிக்கையிலான மக்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ப…
-
- 3 replies
- 899 views
-
-
வானத்தில் இருந்து விழுந்த அதிசய தேவதை? உண்மைப் பின்னணி இதோ. எது உண்மை ? எது பொய் எனத் தெரியாமல் அனைத்து தகவல்களும் இணையத்தில் தீயாக பரவும் காலமிது. இந்நிலையில் இங்கிலாந்தில் வானத்திலிருந்து தேவதையொருவர் பூமியில் விழுந்துள்ளதாக இணையத்தில் தீயாக தகவலொன்று பரவி வருகின்றனர். பலரும் இதனை உண்மையென நம்பி பகிர்ந்து வருகின்றனர். எனினும் அதன் உண்மைத் தகவல்கள் இதோ மேற்படி உருவமானது சீனாவைச் சேர்ந்த சுன் யுவான் மற்றும் பெங் யு ஆகிய கலைஞர்களின் கலைப்படைப்பாகும். ‘ஏஞ்சல்’ அதாவது தேவதை எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படைப்பு பீஜிங் நகரில் வைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கலைஞர்களாக கருதப்படும் அவர்கள் இருவரும் மிகவும் த த் ரூபமான கலைப்படைப்புகளை உருவாக்குவதில் வல்லவர்கள். அவர்கள் உ…
-
- 2 replies
- 2.2k views
-
-
தனிமையில் பிரார்தனை செய்ய வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஜான் என்பவர் பாதிரியாராக வருகிறார். அவர், தான் அந்த சபைக்கு அடிக்கடி சென்று வரும்போது பாதிரியார் ஜான் ஒருநாள், தன்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்த வேண்டும் எனக்கூறி மிரட்டி கற்பழித்து விட்டார். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பாதிரியார் ஜானை விசாரணைக்கு வரும்படி அழைத்தபோது, அவரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் காவல் நிலையத்திற்கு ச…
-
- 9 replies
- 1.3k views
-
-
கொள்ளை மற்றும் பண மோசடி மூலம் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்க வெளிநாட்டினர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என பிரதமர் கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 31 தொழிலதிபர்கள் மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமருடன் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பிரதமர் கேமரூன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் கொள்ளை மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தை கொண்டு பிரித்தானியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்நிய நிறுவனங்கள்…
-
- 3 replies
- 981 views
-
-
ஆரத்தழுவிய அக்கா...உச்சிமுகர்ந்து முத்தமிட்ட சாரா பாட்டி: ஒபாமாவின் கென்யா பயணம் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 06:11.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியான பிறகு பராக் ஒபாமா முதன் முறையாக தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றுள்ளார்.கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணியளவில் ஒபாமா சென்றடைந்தார். அங்கு, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மற்றும் மந்திரிகள் உயரதிகாரிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். ஒபாமாவின் சகோதரி ஆவ்மா (தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர்) ஒபாமாவை ஆரத்தழுவி வரவேற்றார். ஒபாமாவின் வருகைக்காக மாதக்கணக்கில் காத்திருந்த சாரா பாட்டி, பேரனை உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு வாழ்த்தினார். தந்தைவழி குடும்பத்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
பஞ்சாப் - குர்தாஸ்பூரில் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் கார். | சந்தேகிக்கப்படும் தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பேருந்து ஒன்றிலும், காவல் நிலையத்திலும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கியதில் 5 பேர் பலியாகினர். இன்று அதிகாலை நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவலர் உட்பட 5 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 5 பேர் கொண்ட குழு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என நம்பப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணியில் ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆலோச…
-
- 1 reply
- 686 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: இறந்த தோழியின் கையை இறுகப்பிடித்துகொண்டு உயிருக்கு போராடிய பெண் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 07:10.13 மு.ப GMT ] துருக்கியில் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் மற்றும் குர்தீஸ் தீவிரவாதிகளாலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால், இதற்கு முடிவு கட்டும் விதமாக துருக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. சிரியாவின் எல்லையில் சோதனை நடத்தி நூற்றுக் கணக்கான தீவிரவாதிகளை கைது செய்தது. அவர்களில் குர்தீஸ் தீவிரவாதிகளும் அடங்குவர். மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தியதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 1…
-
- 0 replies
- 1k views
-
-
25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பணிப்பெண் பிணமாக கண்டுபிடிப்பு! (வீடியோ இணைப்பு)[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 11:10.19 மு.ப GMT ] 25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பணிப்பெண்ணின் உடல் குட்டை நீருக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ரீட்டா சுயே ஸுல்-லை(36) என்பவர் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இவர் காணாமல்போய்விட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புளோரிடாவில் உள்ள குட்டை நீருக்குள் மூழ்கி கிடந்த காருக்குள் இவரது உடல் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதே பகுதியில் காணாமல் போன மற்றொரு பெண்ணை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தபோது, 25 ஆண…
-
- 0 replies
- 566 views
-
-
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: விளாசித்தள்ளிய சசி தரூர் உரை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார். இணையத்தில் லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட …
-
- 6 replies
- 984 views
-
-
பாரீஸ் நகர வீதிகளில் பிணங்களாக குவிப்போம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி சவால் டமாஸ்கஸ்: பாரீஸ் நகர தெருக்களில் பிணங்களாக குவிக்கப் போகிறோம் என்று பிரான்ஸை சேர்ந்த தீவிரவாதி கூறும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரான்ஸை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு சிரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை மலை உச்சியில் முழங்காலிட வைத்துள்ளார். பின்னர் அந்த தீவிரவாதி ராணுவ வீரர் பின்னால் நின்று கொண்டு அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.இதில் பலியான வீரரை தீவிரவாதி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அதன் பிறகு தீவிரவாதி கூறுகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெருக்களில் பிணங்களா…
-
- 3 replies
- 989 views
-
-
கென்யாவில் ஒபாமா: அதிபரான பின் முதன்முறையாக தந்தையின் நாட்டுக்கு சென்றார் ஒபாமாவை வரவேற்கும் கென்ய சிறுமி. | படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அதிபர் ஒபாமா தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார். அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா மீது அதிக அளவு ஈர்ப்பு கொண்டிடுக்கும் கென்யா நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு அந்நாட்டு அதிபர் உஹுரு கென்யத்தா வரவேற்பு அளித்தார். இருபுறங்களிலும் நின்ற மக்கள் கென்ய மற்றும் அமெரிக்க நாட்டின் கொடியை ஏந்தியபடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். ஒபாமாவின் வளர்ப்புப் பாட்டியான சாரா, அவரை சந்திக்க நய்ரோபி வந்தி…
-
- 0 replies
- 411 views
-
-
கனடா- 27வயதுடைய பிறேசில் நாட்டை சேர்ந்த நீச்சல்காரர்கள் விளையாடும் கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் ஒருவர் டவுன்ரவுனில் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றத்திற்காக பொலிசார் பிடியாணை ஒன்றை விடுத்துள்ளனர்.யூலை 16ந்திகதி 22வயது பெண் ஒருவர் தனது படுக்கை அறையில் நித்திரை செய்து கொண்டிருந்த சமயம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.டவுன்ரவுனில் எப்பகுதியில் சம்பவம் நடந்த தொடர்மாடிக்கட்டிடம் அமைந்துள்ளதென்பதை பொலிசார் குறிப்பிடவில்லை.பாதிக்கப்பட்டவர் Pan Am விளையாட்டு வீரரல்ல. தனது நண்பர் ஒருவருடனும் பிறேசில் நாட்டு நீச்சல் கைப்பந்தாட்ட குழுவை சேர்ந்த இருவருடனும் இருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Thye Mattos Ventura Bezerra என்ற இச்சந்தேக நபர் பெ…
-
- 0 replies
- 504 views
-
-
அமெரிக்காவி லூசியானா மாகாணத்தில் சினிமா தியேட்டரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டு உள்ளார். லூசியானாவின் லஃபாயெட்டி நகரில்உள்ள கிராண்ட் சினிமா தியேட்டரில் இரவு 7:00 மணியளவில் மர்மநபர் நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி சூட்டை அடுத்து அங்கிருந்த மக்கள் தங்களது உயிரை காத்துக் கொள்ள பதட்டத்துடன் ஓடினர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து போலீசாரும் அங்கு விரைந்தனர். இதற்கிடையே பொதுமக்களை குறிவைத்து மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபருக்கு சும…
-
- 0 replies
- 499 views
-
-
திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு இந்த வெங்காயங்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்க! லண்டன்: கெட்ட மனசுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அந்த மனசுக்கு யாருமே நினைக்க முடியாத அளவுக்கு வில்லத்தனமா யோசிக்கத் தோன்றும். அவர்களை ஊர் பக்கத்தில் வினயம் பிடித்தவர்கள் என்று "செல்லமாக" கூப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.. இதோ லண்டனில் கூட உள்ளனர். இந்த உலகமே நமக்குச் சொந்தம்தான். ஆனால் மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை குரோதம், சின்னப்புத்தி, துரோகம், போட்டி, பொறாமை. லண்டனில் வீடு இல்லாதவர்கள் வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக தங்களது வீட்டின் முன்பு காலியாக உள்ள இடங்களை வினோதமான முறையில் டிசைன் செய்து மாற்றி நம்பியார்த்தனமாக நடந்து கொள்கிறார்கள…
-
- 11 replies
- 1.3k views
-
-
தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனையே சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் இன்றைய நவீன காலத்திலும் பேய், மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் பணம் பறித்து செல்லும் சம்பவங்களும் நமது தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறி வருகிறது. அதேப் போல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:– உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவர் தனது தோட்டத்தில் தென்னைமரங்களை வளர்த்து வருகிறார். இந்த தென்னந்தோப்பு மத்தியில் உள்ள பண்ணை வீட்டில் கோவிந்தா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பைந்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ராஜிவை போல் மோடியை கொல்ல சதி: அதிகாரிகள் 'அலர்ட்' புதுடில்லி : பீகார் செல்லும் பிரதமர் மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதி நடப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.,) எச்சரித்துள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை பீகாரில் உள்ள பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு பிரதமர் செல்கிறார். பீகாரில் நடக்க சட்ட.சபை தேர்தலுக்கான பிரசாரத்தை அங்கு துவக்குகிறார். இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்வை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் …
-
- 0 replies
- 601 views
-
-
உலகின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் மோடியின் புகைப்படம் கூகுள் தேடுப்பொறியில் உலகின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முட்டாள் பிரதமர்கள் என கூகுள் புகைப்பட தேடுப் பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றுகிறது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் கூகுள் நிறுவனம், மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கூகுள் தேடுப்பொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் என டைப் செய்து புகைப்படத் தேடுப்பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றியது. தவறாக அவர் புகைப்படம் டேக் செய்யப்பட்டு விட்டதாக கூகுள் நிறுவனம் மன்னிப்பும் கோரியது. இதனை…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை 2004ல் இருந்து இதுவரை காணாத அளிவில் கனடிய டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.கனடிய லூனியின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 76.70ஆக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி ஆறு வருடங்களிற்கும் மேலாக 2009 மார்ச் 9ல் 76.85 ஆக இருந்ததை விட குறைவானது. 11வருடங்களிற்கு முன்னர் 2004 செப்டம்பரில் 75சத மட்டத்தை தொட்டபின்னர் இந்த அளவிற்கு வீழ்ச்சியடையவில்லை என கூறப்படுகின்றது.கடந்த கோடைகாலத்தில் எண்ணெய் விலை வலுவிழக்க தொடங்கிய போது டொலர் கீழ் நோக்கி சரிவடைய ஆரம்பித்தது. - See more at: http://www.canadamirror.com/canada/46597.html#sthash.bRnxvwBk.dpuf http://www.bankofcanada.ca/rates/exchange/daily-converter/ ஆனால் இந்த வீடு விற்பனையாளர்களும் அவர்களுக்காக விபச்சாரம் மன்னிக்கவும் பிரச்…
-
- 0 replies
- 459 views
-