உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
ஜெர்மனி: அரசியல் மற்றும் வெறுப்புக் கொலைகள் அதிகரிப்பு ஐரோப்பாவிலேயே ஜெர்மனிக்கே அதிக அளவில் அகதிகள் வந்தனர் அரசியல் நோக்கத்துக்காகவும் வெறுப்புணர்வு காரணமாகவும் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகமானவர்கள் ஜெர்மனியில் தஞ்சமடைந்த காலகட்டமான 2015 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காட்டுகிறது. ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு பரவலான வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்பும் அங்கே அதிகரித்துவருகிறது குறிப்பாக வெறுப்ப…
-
- 2 replies
- 398 views
-
-
ஜெர்மனிய நகரான ட்ரெஸ்டனில், இஸ்லாமுக்கு எதிராக நடந்த பேரணியில் சுமார் 17,500 பேர் கலந்துக்கொண்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பேரணியில் கலந்துக்கொண்ட போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதிலும், குடிவரவு மற்றும் புகலிடம் கோருவோர் பற்றிய உரைகளை கேட்பதிலும் ஈடுப்பட்டனர். ‘ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்’ அல்லது பெகிடா என்றழைக்கப்படும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜெர்மனியில் குடியேரும் இஸ்லாமியர்களால் ஜெர்மனிய மக்களின் இயல்பு வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகிறது என்றும், இஸ்லாம் அமைதியான …
-
- 11 replies
- 911 views
-
-
ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பெர்லின்: ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சல…
-
- 0 replies
- 327 views
-
-
ஜெர்மனி: ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ம்யூனிக் வணிக வளாகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. தாக்குதல் நடத்திய 18 வயதான இரானிய - ஜெர்மனி துப்பாக்கிதாரி, தன்னை தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ஸ் மலைத்தொடருக்கு செல்லும் தன்னுடைய விடுமுறை பயணத்தை மெர்கல் ஒரு நாள் தாமதப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் தெ மெய்சியார் நாடு திரும்பியுள்ளார். …
-
- 0 replies
- 291 views
-
-
ஜெர்மனி: ஒரு மில்லியன் இணைய தொடர்புகள் ஹேக்கர்களால் துண்டிப்பு இணைய வலையமைப்பில் புகுந்து சேவைகளை முடக்குவோர் ஏறக்குறைய ஒரு மில்லியன் பயன்பாட்டாளர்களின் இணைய தொடர்புகளை துண்டித்திருக்கலாம் என்று ஜெர்மனியின் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான டோயிட்ச்சே டெலகாம் தெரிவித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சேவையில் ஏற்பட்டிருக்கும் இந்த தடங்கல், வீடுகளுக்கு இணைய தொடர்புகளை வழங்கும் கருவிகளான ரவுட்டர்களை பாதித்துள்ளது. "வெளிபுறத்தார்" என்று அது கூறியிருப்போரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இதனால் அரசு பாதிக்கப்படவில்லை என்று ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. இத்தகைய முக்கிய இணைய உள…
-
- 0 replies
- 338 views
-
-
ஜெர்மனி: சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல் நான்காவது முறையாக சான்சலர் பதவிக்குப் போட்டியிட போவதை தன்னுடைய சிடியு கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். இன்று மாலையில் இது பற்றி முறையான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பாப்பதாக ஜெர்மனி செய்தி நிறுவனமான டிபிஏ அறிவித்திருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக ஏங்கெலா மெர்கல் ஜெர்மனியின் சான்சலராக பதவி வகித்து வருகிறார். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்த பிறகு ஏற்பட்ட ஸ்திரமற்ற நேரத்திலும், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்குப் பிறகும் ஐரோப்பாவை நி…
-
- 3 replies
- 427 views
-
-
ஜெர்மனி: துப்பாக்கி விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டுவர கோரிக்கை ம்யூனிக் துப்பாக்கி தாக்குதல், துப்பாக்கி விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது வெள்ளிக்கிழமை நடைபெற்ற ம்யூனிக் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து, துப்பாக்கிகள் விற்பனையில் கடும் கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டுமென மூத்த ஜெர்மனி அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆட்களை கொல்லுகின்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு சாதகமான அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று ஜெர்மனியின் துணை சான்சலர் சிக்மார் கேப்ரியல் கூறியிருக்கிறார். தாக்குதல் நடத்திய 18 வயதான அலி டேவிட்சன்பொலி, தன்னை தானே அழித்துகொள்வதற்கு முன்னால், ஒன்பது பேரை ச…
-
- 0 replies
- 423 views
-
-
ஜெர்மனி: நிலையான அரசை அமைக்க மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர, புதிய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறார். தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், ஜெர்மனியில் புதிய அரசாங்கம் …
-
- 2 replies
- 317 views
-
-
ஜெர்மனி: பத்தாண்டு அரசுக் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சி ஜெர்மானிய அரசின் பத்தாண்டு கடன்பத்திரங்களின் வட்டி விகிதம் முதல்முறையாக பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்து இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியை தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் பலவீனம் ஏற்பட்டு வருவதை இது பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படுகின்ற ஜெர்மானிய அரசின் கடன்பத்திரத்தை வாங்க விரும்புவோர் யாராக இருந்தாலும், தங்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை இந்த வட்டி விகித வீழ்ச்சி காட்டுகிறது. ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட பிற நாடுகளில், இந்த மைல் கல்லுக்கு கீழ் வட்டி விகிதம் ஏற்க…
-
- 0 replies
- 203 views
-
-
ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி பகிர்க ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANIEL KOLLENBERG இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த ந…
-
- 5 replies
- 987 views
-
-
ஜெர்மனி: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதே நல்லது பிரிட்டன் வெளியே இருப்பதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருந்து அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்துவது நன்றாக இருக்கும் என்று ஜெர்மனிய அரசத் தலைவி ஏங்கலா மெர்கல் அம்மையார் கூறியிருக்கிறார். நேட்டோ பொதுச் செயலாளர் ஜன்ஸ் ஸ்டோலன்பெர்க்-வுடன் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதா வேண்டாமா என்பது பிட்டன் மக்களின் முடிவை பொறுத்ததே என்று அவர் கூறினார். ஆனால், தனியொரு சந்தையின் முழு பயன்களையும் பெறுவதற்கு லண்டன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று விதிமுறைகளை உருவாக்க உதவுவது தேவைப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய ர…
-
- 0 replies
- 322 views
-
-
ஜெர்மனி: மெர்கலின் பலத்தை சோதிக்கும் பிராந்திய தேர்தலில் இன்று வாக்கெடுப்பு ஜெர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க் மேற்கு போமெரானியாவின் (அல்லது மெக்லென்பர்க் வோர்போமேர்ன்) பிராந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு வரயிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னால் சான்சலர் ஏங்கெலா மெர்கல் மக்களிடம் கொண்டிருக்கும் பலத்தை சோதனை செய்யும் முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. ஜெர்மானிய சான்சலர் அகதிகளை தாராளமாக அனுமதிக்கும் கொள்கையை அறிவித்து சரியாக ஓராண்டு ஆகியுள்ளது. இந்த முடிவுக்கு விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏங்கலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியானது, குடியேறிகளுக்கு எதிரான…
-
- 1 reply
- 429 views
-
-
ஜெர்மனி: ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரியின் நண்பர் கைது ம்யூனிக் நகரத் தாக்குதல்தாரி. இவரது திட்டங்களை அறிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் 16 வயதான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை ம்யூனிக் நகரில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட துப்பாக்கி தாக்குதல் தொடர்பாக 16 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக ஜெர்மனி காவல்துறை தெரிவித்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கு பதின்ம வயது நபர் தாக்குதல்தாரியின் திட்டங்களை அறிந்திருந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் அவருடைய நண்பர் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ம்யூனிக் துப்பாக்கிதாரி டேவிட் அலி சன்போலி, ஓராண்டு காலமாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 254 views
-
-
சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான சரக்கு ரயில் பாதையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்தில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது சீனா இந்த சரக்கு ரயில் பாதை சீனாவின் வடகிழக்கிலுள்ள ஹார்பின் நகரிலிருந்து, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகர் வரை நீண்டுள்ளது. மங்கோலியா மற்றும் ரஷ்யா வழியாகச் செல்லும் இந்தப் பாதையில் சரக்குகள் 15 நாட்களுக்குள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு சென்றடையும். இது நிலம் மற்றும் கடல் பாதை வழியாகச் அதே தூரத்தை எட்டும் நேரத்தில் பாதியளவே என்று சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தனது சாலை, ரயில் மற்றும் கடல் வழிப் பாதைகள் மற்றும் தொடர்புகளை விரிவுபடுத்த எடுத்துவரும் பெரிய அளவிலான இலக்கை நோக்கிய ஒரு பயணத்தின் வெள…
-
- 0 replies
- 345 views
-
-
ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது. 19.12.2025 பத்திரிகை வெளியீடு Deutsche Bundesbank DE பல வருட சுருக்கத்திற்குப் பிறகு, பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும் என்று பன்டேஸ்பேங்க் எதிர்பார்க்கிறது. 2026 ஆம் ஆண்டில் ஜெர்மன் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றம் அடையும்: ஆரம்பத்தில் முன்னேற்றம் மந்தமாக இருந்தாலும், பின்னர் அது மெதுவாக அதிகரிக்கும் என்று பன்டேஸ்பேங்க் தலைவர் ஜோச்சிம் நாகல், ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் புதிய முன்னறிவிப்பை முன்வைத்து கூறினார். 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கி, பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அள…
-
-
- 8 replies
- 441 views
-
-
ஜெர்மனிய அதிபருடன், மோடி சந்திப்பு! ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடி ஜெர்மன் ஜனாதிபதி அஞ்சலா மேர்கலை இன்று (சனிக்கிழமை) சந்தித்து பேசினார். அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியை அர்ஜென்டினாவின் ஜனாதிபதி மௌரிசியோ மக்ரி இன்று காலை வரவேற்றார். அதன்பின் அவருடன் நடந்த ஆலோசனையில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், விண்வெளி, ராணுவம், எண்ணெய் மற்றும் வாயு மற்றும் …
-
- 0 replies
- 522 views
-
-
ஜெர்மனிய அதிபர் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார் குளோபல் தமிழ் செய்தியாளர் ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மோர்கல் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சியானது, மத்திய இடதுசாரி சோசலிச ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஜெர்மனியில் சில மாதங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலைமை நீடித்து வந்திருந்தது. தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலைமை நீடித்து வந்தது. இந்த நிலையில், மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தற்போது கூட்டணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. எனினும், மத்த…
-
- 0 replies
- 266 views
-
-
ஜெர்மனிய மக்கள் தொகை 1972-ம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நாடு ஜெர்மனிதான். ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தை என்ற அளவிலேயே பிறப்பு விகிதம் இருக்கிறது. 1960 முதல் 1967-க்குள் உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் 30 சதவீதம் ஜெர்மானியர்கள் குழந்தை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.7 கோடியே 55 லட்சமாக உள்ள ஜெர்மானிய மக்கள் தொகை இன்னும் 45 ஆண்டுகளில் 5 கோடியாக குறைந்து விடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது ஜெர்மானியத் தலைவர்களுக்கு கவலையை அளித்து உள்ளது. Thanks:Malaimalar.. என்னப்பா நம்மட ஆக்கள் எல்லாம் தூங்கினமா? :oops: :oops:
-
- 6 replies
- 2.1k views
-
-
ஜெர்மனியின் Düsseldorf ல் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன… ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் எதிர்பாராத விதமாக சரக்கு புகையிரதம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றி…
-
- 0 replies
- 252 views
-
-
ஜெர்மனியின் கொலோன்ஜே நகர் தலைமை பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம் [ Saturday,9 January 2016, 06:16:16 ] ஜெர்மனியின் கொலோன்ஜே நகர் தலைமை பொலிஸ் அதிகாரி Wolfgang Albers பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது நடந்த குற்றச்செயல்களைப் பொலிஸ் படையினர் கையாண்ட விதம் தொடர்பாக அவர் கடும் குறைகூறல்களுக்கு உள்ளானார். இதனையடுத்தே பொதுமக்களிடையே பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மீண்டும் நம்பிக்கையை பெறுவதற்காக 60 வயதான Albers பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 31 பேர் கைது ச…
-
- 0 replies
- 449 views
-
-
ஜெர்மனியின் சர்வதேசியத்துக்கு வாழ்த்துகள் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தை பிரிட்டனில் கழித்தேன். சிரியா நாட்டு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதுதான் அப்போது முக்கியச் செய்தி. துருக்கி கடற்கரையில் அகதிகளின் சடலங்கள் ஒதுங்குவது அதிகரித்தன. தங்கள் நாட்டு எல்லை வரை வந்த அகதிகளை ஹங்கேரிய போலீஸார் குண்டாந்தடி கொண்டு அடித்து விரட்டினர். இவையெல்லாம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. இச்சூழலில் அகதிகளுக்கு உதவ பிரிட்டன் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் விவாதங்களும் எங்கும் எழுந்தன. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், "நம்மால் இனி அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அறிவித்தது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்தது. அதற்கான காரணங்களும் அதில் தரப்பட்டிர…
-
- 0 replies
- 231 views
-
-
ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் மசூதி, மாநாட்டு மையம் மீது இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஜெர்மனியின் கிழக்கு நகரான ட்ரெஸ்டனில் நடத்த இரண்டு குண்டு தாக்குதல் சம்பவங்களில் ஒரு சர்வதேச மாநாட்டு மையமும், ஒரு பள்ளிவாசலும் இலக்கு வைக்கப்பட்டன என்று போலிசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரத்தில் குண்டு தாக்குதல் நடந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒரு பகுதி திங்களன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை . இந்த தாக்குதலை நடத்தியதாக இது வரை யாரும் பொறுப்பு கோரவில்லை மற்றும் இனவாதம் இந்த தாக்குதல்களின் நோக்கமாக தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ரெஸ்டனில் உள்ள பள்ளிவாசல்களின் முன் பாதுகாப்பு பலப்படுத…
-
- 1 reply
- 308 views
-
-
ஜெர்மனியின் நிதியமைச்சர் தற்கொலை: கொரோனோ கேட்கும் தொடர் பலி- மாயா March 30, 2020 - admin · கொரோனோ ஒரு மன்னன் கடமை தவறியதை உணரும் போது போது உயிர் துறப்பதை சிலப்பதிகாரத்தில் படித்தோம். ஆனால் கொரோனா பாதிப்பால் தனது கடமையை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் ஜோசஃப் ஷாஃபரின் தற்கொலை, கொரோனாவின் துயரம் எத்தனை கோணங்களில் நம்மைத் தாக்கப் போகிறது என அச்சுறுத்துகிறது. ஜெர்மனியின் நிதித் தலைநகரான ஹெஸ்ஸி மாநிலத்திலுள்ள ஃப்ராங்க்ஃபர்ட் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் நிதியமைச்சர் ஜோசஃப். ஒரு மரணக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கொள்ளை நோயின் பொருளாதார பாதிப்பிலிருந்…
-
- 0 replies
- 537 views
-
-
ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் அகதிகளை குடியமர்த்த புதிய சட்டம் கோப்புப்படம் ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அகதிகள் எங்கு தங்க வேண்டும் என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளை பெற அனைத்து அகதிகளும் மாகாணத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ அவர்களுக்கான வீடு ஒதுக்கித் தரப்படும். அங்கு அவர்கள் மூன்றாண்டுகள் வசிக்க வேண்டும். ஜெர்மானிய சமூகத்தில் அகதிகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட பல சட்டத்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஒரே நாடுகளிலிருந்து வந்த பல அகதிகளை ஒன்றிணைப்பதற்கு பதிலாக இந்த நடைமுறை கையாளப்படுகிறது. …
-
- 1 reply
- 419 views
-
-
ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்! ஜேர்மன் பொருளாதாரம் 2024 இன் இறுதிக் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியதுடன் மீண்டும் பொருளாதார மந்தநிலை அச்சத்தை தூண்டியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நிச்சயமற்ற தன்மையுடன் போராடுகிறது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய மூன்று மாத காலத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.2% குறைந்துள்ளது என்று அந் நாட்டு புள்ளியியல் அலுவலகத்தின் ஆரம்ப தரவு வியாழக்கிழமை (30) வெளிக்காட்டியது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி எதிர்மறையாக இருந்தால், பொருளாதாரம் மீண்டும் மந்தநிலையில் விழும் – பொதுவாக இரண்டு தொடர்ச்சியான காலாண்டு சுருக்க…
-
-
- 5 replies
- 546 views
-