உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
கடல் உணவில் காண்டம்: நஷ்ட ஈடு கேட்டு 3 பெண்கள் வழக்கு. பீஜிங்: சீனா ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த கடல் உணவில் ஆணுறை இருந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நஷ்ட ஈடு கேட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர். அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் மிக ஆவலுடன் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு ஆணுறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். இன்னொரு பெண்ணுக்கு வயிற்று வலி…
-
- 0 replies
- 503 views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல். "ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம்' என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை வைகோ திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மரண அடி கொடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்கவில்…
-
- 3 replies
- 884 views
-
-
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆஸ்கர் ஃபெர்னாண்டெஸ் தெரிவித்தார். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ…
-
- 10 replies
- 635 views
-
-
டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி! காங்கிரஸ் எதிர்ப்பு!! டெல்லி: டெல்லி மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆதரவளிக்கப்போவதில்லை என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை. ஜன்லோக்பால் மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்…
-
- 2 replies
- 644 views
-
-
-
- 2 replies
- 603 views
-
-
குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார். பாஜகவின் வெற்றிக்குப் பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் உரை ஆற்றிய நரேந்திர மோடி, தேர்தலில் தனிப் பெரும்பான்மை வழங்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: "பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறு ஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன். வதோ…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து 1980 ஆம் ஆண்டு பாஜக உதயமானது. 1984 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனிப் பெரும்பான்மை என்ற வளர்ச்சி கண்டுள்ளது. 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, எதிர்கட்சி ஒன்று தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் எதிர்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது, இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது. 1989-ற்குப் பிறகே மத்தியில் கூட்டணி ஆட்சியே நடைபெற்று வந்தது. 1996 ஆம் ஆண்டு பாஜக தலைமையில் முதன் முதலில் ஆட்சி அமைந்தது. ஆனால் அது 13 ந…
-
- 0 replies
- 949 views
-
-
காத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலால் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி எழுதிய கடிதம் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனமான முல்லக்ஸ் ஆக்ஷனீர்ஸ் மகாத்மா காந்தி குஜராத்தியில் எழுதிய மூன்று கடிதங்களை ஏலத்தில் விடுகிறது. இந்த கடிதங்கள் 1935ம் ஆண்டு ஜுன் மாதம் எழுதப்பட்டவை. இந்த கடிதங்கள் ரூ. 99 லட்சத்து 90 ஆயிரத்து 81க்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீ தான் காந்தி தனது மூத்த மகனான ஹரிலாலுக்கு எழுதிய கடிதத்தில், நம் நாட்டு விடுதலையை விட உன் பிரச்சனை தான் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது என்பது உனக்கு தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பலாத்காரம் மனு உன்னை பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை என்னிடம் தெரிவி…
-
- 1 reply
- 1.5k views
-
-
சுடானில் இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று, ''மதத்தை கைவிடல்'' குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது. நீ திரும்பி இஸ்லாத்துக்கு வருவதற்கு உனக்கு மூன்று நாள் அவகாசம் தந்தோம், ஆனால், நீ மாறவில்லை, ஆகவே உன்னை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடுகிறோம் என்று நீதிபதி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருக்கும் ''தான் விரும்பும் மதத்தை தழுவிக்கொள்ளும் உரிமையை'' மதிக்குமாறு மனித உரிமை அமைப்புக்களும், மேலை நாட்டுத் தூதரகங்களும் சுடானிய அரசாங்கத்தை கோரியுள்ளன. அந்தப் பெண், குழந்தையைப் பிரசவித்து இருவருடங்கள் ஆகும் வரை, அந்தத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்ற…
-
- 0 replies
- 419 views
-
-
-
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு. டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன. 2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை. ஆனால் இலங்கை அரசு அண்மைய…
-
- 24 replies
- 1.1k views
-
-
வியட்நாமில் நடக்கும் சீனா எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறை வடிவம் எடுத்திருக்கின்றன. தெற்கு வியட்நாமில் ஆர்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருக்கும் வெளிநாட்டு தொழிற்சாலைகளை அடித்து நொறுக்கியதோடு அவற்றில் சிலவற்றுக்கு தீவைத்தும் எரித்தனர். சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில், யாருக்கு சொந்தமானது என்கிற தாவாவில் இருக்கும் தென்சீனக்கடற்பகுதியில், சீனா தனது எண்ணெய் துரப்பண கப்பல்களை கொண்டுவந்து நிறுத்திய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வியட்நாமிய ஆர்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இவர்களால் இன்று குறிவைக்கப்பட்ட தொழிற்சாலைகள் சில தாய்வான் நாட்டைச் சேர்ந்தவை. அவற்றை சீனாவுக்கு சொந்தமானவை என்று இந்த ஆர்பாட்டக்காரர்கள் தவ…
-
- 0 replies
- 496 views
-
-
நெல்லை: கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூடங்குளம் அணு உலையில் வெப்ப நீர் செல்லும் குழாய் இன்று திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அணு உலையில் பணியில் இருந்த 6 ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களில் 3 பேர் அணு உலை பணியாளர்கள் மற்ற 3 பேரும் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து 6 ஊழியர்களும் உடனடியாக அணு உலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் அவர்களை நாகர்கோவில் ஆசாரிப்பாள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு …
-
- 1 reply
- 366 views
-
-
கும்பகோணம்: 3வது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில், மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3வது முறையாக ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே, கடந்த 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமையும் என்றனர். அதேபோல 2009ல் அத்வானி தலைமையில் ஆட்சி அமையும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த 2 கணிப்புகளும் பொய்யானது. அதேபோல், 3வது முறையாக தற்போதுள்ள கருத்து கணிப்புகள் பொய்யாகும். மேலும், ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நர…
-
- 4 replies
- 431 views
-
-
அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸின் பிரதான கப்பலான 'சாந்த மரியா'வின் சிதைவுகளை ஹெய்ட்டிக்கு அருகிலுள்ள கடலின் அடிப்பரப்பில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இக்கப்பல் நீரில் மூழ்கி சுமார் 500 ஆண்டுகளுக்குப்பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடலடியிலிருந்து மீட்கப்பட்ட மிக முக்கியமான தொல்பொருளியல் பொருள் இதுவென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கப்பல் மீட்கப்பட்ட இடம், மற்றும் பல்வேறு தொல்பொருளியல் ஆதாரங்களை கருத்திற்கொள்ளும்போது இது கொலம்பஸின் புகழ்பெற்ற சாந்த மரியா கப்பலின் சிதைவு எனக் கருதப்படுகிறது என இப்பலை மீட்ட ஆய்வுக்குழுவின் தலைவரான பெரி கிளிபோர்ட் தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் நடத்த…
-
- 0 replies
- 807 views
-
-
துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் பலி புதன்கிழமை, 14 மே 2014 10:01 துருக்கி பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த மின்மாற்றி வெடி விபத்தில் இதுவரை 201 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு மின்சக்தி அமைச்சர் தானீர் டெல்திஸ் தெரிவித்துள்ளார். துருக்கியின் சோமானகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு ஒரு பகுதியில் எதிர்பாராத விதமாக மின்மாற்றி வெடித்தது. இதில் சுரங்கத்தில் பணியில் இருந்த 201 பேர் உயிரிழந்தனர். 300இற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித்தவிப்பதாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணியினர் அவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்த…
-
- 0 replies
- 307 views
-
-
புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுவதால் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: டைம்ஸ் நவ் பா.ஜ.க கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க- 31, தி.மு.க- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன் பா.ஜ.க கூட்டணிக்கு 272க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110…
-
- 6 replies
- 1.1k views
-
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என பல்வேறு ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றபோதிலும், அது உண்மையாகும்பட்சத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி அதிமுக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசு என்பது சாத்தியமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தொடங்கியபோது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 'நாளை நமதே...நாற்பதும் நமதே...!' என்ற கோஷத்துடன் அதிமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர். அத்துடன் 40 இடங்களையும் அதிமுக கைப்பற்றி ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் போகுமிடமெல்லா…
-
- 0 replies
- 561 views
-
-
இவ்வருடத்துக்கான ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோவிஷன் பாடல் போட்டியில் ஆஸ்திரியா முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரியாவின் சார்பில் இப்போட்டியில் பங்குபற்றிய கொன்சிதா வேர்ஸ்ட் பாடிய பாடலுக்கு முதலிடம் கிடைத்தது. ஆனால், கொன்சிதா வேர்ஸ்ட் பற்றி அதிகம் அறியாதவர்களிடையே ஆனா பெண்ணா என்ற விவாதங்கள் மூண்டுள்ளன. 1956 ஆம் ஆண்;டு முதல் யூரோவிஷன் பாடல்போட்டி நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன. இப்போட்டிக்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் நேரடியாக மேடையில் பாடுவதற்கான பாடலொன்று சமர்ப்பிக்கப்படும். உலகில் மிக நீண்டகாலமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது. இம்முறை டென்மார்க் தலை…
-
- 6 replies
- 543 views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தின் பாதையும் இடத்தையும் அறிய முடியும் உலகிலுள்ள அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மர்சாட் முன்வந்துள்ளது. மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மர்சாட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் பறக்கும் விமானங்கள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மர்சாட் முன்வந்துள்ளது.மலேசிய விமானத்தில் இருந்த இன்மர்சாட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்…
-
- 1 reply
- 367 views
-
-
டுபாயில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் வண்டியொன்றின் மீது பஸ்ஸொன்று மோதி சனிக்கிழமை(10) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 ஆசிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேற்படி தொழிலாளர்களில் 10 பேர் இந்திய பீஹார் பிராந்தியத்தை சேர்ந்தவர்களாவர். ஜெபெல் அலி பிரதேசத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற மேற்படி பஸ் அபுதாபியையும் வட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வட பகுதியையும் இணைக்கும் சனசந்தடி மிக்க வீதியில் விபத்துக்குள்ளானது. அந்த பஸ்ஸில் இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த 27 தொழிலாளர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ரஷீட் மற்றும் அல் பரஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/05/11/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E…
-
- 0 replies
- 597 views
-
-
புதுடெல்லி: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், தமிழகத்தில் அதிமுகவுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ( Exit poll ) தெரியவந்துள்ளது. C Voter என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் 153 இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நகர்புறத்து வாக்காளர்களின் கவனத்தை பெற்ற அரவிந்…
-
- 1 reply
- 772 views
-
-
சோனியா தலைமையில் மன்மோகனுக்கு ‘ஃபேர்வெல்’ பார்ட்டி! மன்மோகன் சிங்கிற்கான பிரிவு உபச்சார விழா விருந்திற்கு வரும் 14-ந் தேதியன்று ஏற்பாடு செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து வருகிறது. நாளை கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரே கட்டமாக எண்ணப்படுகின்றன. அன்று அல்லது அதற்கு மறுநாள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவி விலகல் கடிதத்தை வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது. இதனால், வரும் 14ம் தேதி காங்கிரஸ் கட்சிச் சார்பில் மன்மோகன் சிங்கிற்கு பிரிவு உபச்சார …
-
- 2 replies
- 575 views
-
-
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை. டெல்லி: பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறி ராகுல் பேசியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மே 12ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சோலன் நகரில் ராகுல் காந்தி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுதான் தற்போது தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்குக் காரணமாகியுள்ளது. அவர் பேசுகையில், ஜப்பானைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.. நாங்கள் ஒரே ஒரு…
-
- 1 reply
- 448 views
-
-
கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறி தகவல்களை தர முடியாது சுவிஸ் அரசு திட்டவட்டம் பெர்ன்:'கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி இந்தியர்கள் குறித்த தகவல்களை தர முடியாது' என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஜெர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல…
-
- 0 replies
- 292 views
-