Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொள்ளும் திருச்சி மாநாட்டுக்காக www.modiintamilnadu.com என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது தமிழக பாஜக. நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி திருச்சியில் நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டுக்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. நரேந்திர மோடி கலந்து கொள்ளும் இம்மாநாட்டுக்காகவே தனியாக www.modiintamilnadu.com என்ற வெப்சைட்டையும் தொடங்கியுள்ளது தமிழக பாஜக. இந்த இணையதளத்தில் மாநாட்டில் கலந்து கொள்வோர் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் திருச்சி மாநாட்டில் …

  2. நாட்டின் பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக சரியான தேர்வு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கிருஷ்ணய்யர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் . அந்த கடிதத்தில் லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியை அறிவித்ததை வரவேற்கிறேன். அவர் மிகச் சரியான தேர்வு. பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் மோடி.நாட்டின் மீதான அக்கறை, அவருடைய அணுகுமுறை போன்ற குணநலன்கள் அவருக்கு இந்த வாயப்பைப் பெற்று தந்துள்ளது. இந்தியாவுக்கு அணுமின் திட்டங்கள் தேவையில்லை. அணுசக்தி வேண்டாம், சூரியசக்தியே வேண்டும் என்பது எனது கொள்கை.என்னைப் போன்று நரேந்திர மோடியும் சூரியசக்திக்கு ஆத…

  3. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து இதுவரை விசாரிக்கப்படாத பல்வேறு கோணங்களில் தீர ஆராய வேண்டும் எனக்கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அம்மனுவினை விசாரணைக்கு ஏற்று சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றம் மத்திய புலனாய்வுத்துறையின் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு வியாழனன்று உத்திரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் உட்பட மூவர் தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கின்றனர். பேரறிவாளன் இந்நிலையில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், நீதிபதி ஜெயின் கமிஷனின் பரிந்துரைகளைப் பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுக்கவென அமைக்கப்பட்ட பல்நோ…

  4. ஹரியானா மாநிலத்தில் குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட இளம் ஜோடிகளை கொன்றதான குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 20 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் அவரது 23 வயது காதலனின் தலை வெட்டப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்ட உடல் அவரின் வீட்டின் முன் வீசியெறியப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடிகள் சாதி மாறி திருமணம் செய்து கொள்ள முயன்றதால் இந்த எதிர்ப்பு என்று கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை அடுத்து அந்த ஜோடிகள் டில்லிக்கு தப்பியொடிவிட்டனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்படுவர் என்று உறுதி மொழி தந்ததால் சொந்த ஊருக்கு…

  5. சர்வதேச கால் பந்தாட்டப் போட்டிகளின் முடிவுகளை முன் நிர்ணயித்தது தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறையினர் பலரைக் கைது செய்துள்ளனர். சிங்கப்பூர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த சூதாட்டக் குழுவின் முக்கியத் தலைவர் என்று கருதப்படும் தன் சீட் இங் என்று அழைக்கப்படும் டன் தானும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இத்தாலிய காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் கீழ் மட்டங்களில் நடக்கும் கால் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பணம் கொடுத்து முடிவை நிர்ணயிக்கும் ஒரு வலையமைப்பை இவர் நடத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று தன் சீட் கூறிவருகிறார். ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் உட்பட நூற்றுக்கணக்கான போட்டிகளின் மு…

  6. இரான் சிறையில் இருந்து தமிழகம் திரும்பிய 16 மீனவர்கள் இன்று புதன்தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இரான் சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள். தண்டனை காலம் முடிந்தும் அபராத தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் வாடிய அவர்களை விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்த அவர்களை இரான் நாட்டு கடற்படை கைது செய்தது. அவர்களுக்கு 6 மாதச் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்திய துாதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை சென்னை வந்தட…

  7. ஹைத்தியில் இலங்கை ராணுவ சிப்பாய் மீது பாலியல் புகார் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 செப்டம்பர், 2013 - 14:57 ஜிஎம்டி ஹைதியில் இருக்கும் ஐநா படைகள் (ஆவணப்படம்) ஹைத்தியில் பணிபுரிய சென்றுள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் உள்ளூர் பெண் ஒருவரை பாலியில் வல்லுறவுக்குட்படுத்தியதாக புகார் வந்துள்ளதை ஐ நா உறுதிப்பட்டுத்தியுள்ளது. கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தியில் பணியாற்ற சென்றிருந்த இலங்கை படைச்சிப்பாய், சனிக்கிழமையன்று சாலைக் கடவையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதி வழியாக காரில் வந்திருந்த பெண்ணை நிறுத்தி சாலைக்கு அருகேயுள்ள ஆளில்லா கட்டிடத்துக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்…

  8. தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி - மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான் இந்த மெகா திட்டம். தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரஜினியை தலைவராக்கி, …

  9. மரக்காய்போ : வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார். வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்க…

  10. வாஷிங்டன்: உளவு பார்த்த அதிருப்தியால் அமெரிக்காவுக்கான தமது பயணத்தை திடீர் என ரத்து செய்திருக்கிறார் பிரேசில் அதிபர் டில்மா ரூசெப். அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கிறது பிரேசில். ஆனால் நட்பு நாட்டையும் கூட விட்டு வைக்காமல் அமெரிக்கா எப்படி உளவு பார்த்தது என்று ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 23-ந் தேதியன்று அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததை பிரேசில் அதிபர் நேற்று ரத்து செய்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக பிரேசில் அதிபருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது ஒபாமா, பிரேசில் அதிபரின் உணர்வுகளை புரிந்து கொள்வதாக கூறியிருக்கிறார். அதிபரின் பயண ரத்து தொடர்பா…

  11. வியன்னா ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புதிய உத்தரவு அமலாகியுள்ளது. அதாவது பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம். ரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தம்பதிகள் நெருக்கமாக அமருவது, வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வி…

  12. வாஷிங்டன்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு அதிக பட்ச அளவில் 259 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சாதனையாக கருதப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் புரட்சி சிறுமி மலாலா உள்ளிட்ட 10 பேரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் 11-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. http://tamil.oneindia.in/news/international/nominations-the-2013-nobel-peace-prize-183672.html

  13. வாஷிங்டன்: இன்டர்நெட்டுக்கு அடிமையாவது, தனிமை பறிபோதவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இன்டர்நெட்டே கதி என்று இருக்கின்றனர். மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது. நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைதளங்களில் அப்டேட்ட செய்யும் ஆட்கள் உள்ளனர். இந்நிலையில் வியன்னா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர். விக்கிலீக்ஸ். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவை பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்…

  14. டெல்லி:இந்திய விஞ்ஞானியான வீரபத்திரன் ராமநாதனுக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மதுரையில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் முதுகலைப்பட்டம் பெற்றுவிட்டு முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றவர் வீரபத்திரன் ராமநாதன். அங்கு அவர் சுற்றுச்சூழல் குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். இந்நிலையில் ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது அரசு தலைவர்கள், தனியார் நிறுவனத்தார் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் …

  15. அகமதாபாத்: வெளி மாநிலங்களில் பிரசாரம் செய்ய செல்லும் போது குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாநில அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை குஜராத் அரசு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த குஜராத் மாநில கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே. நந்தா, வெளி மாநிலங்களில் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருக்கிறோம். தற்போது குஜராத் மாநிலத்தில் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வெளி மாநில பிரசாரத்துக்கு செல்லும் போது போதுமானதாக இருக்காது. அதனால் கூடுதல் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம் என்றார். தற்போத…

  16. டெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வு வரைமுறை இல்லாமல், கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் போய்விட்டது! மொத்தவிலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்ந்துவிட, உணவுப் பணவீக்கம் 18.18 சதவீதமாகிவிட்டது! குறிப்பாக உணவுப் பொருள்களின் விலையில் அசாதாரண உயர்வு காணப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த ஒரு ஆண்டில் 245 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையில் 77.81 சதவீத உயர்வு காணப்படுகிறது. அரிசி, தானியங்கள், முட்டை, இறைஞ்சி, பால் பொருட்கள் மற்றும் மீன் போன்றவற்றின் விலையிலும் அசாதாரண ஏற்றம் காணப்படுகிறது. உருளைக் கிழங்கு விலை மட்டும் 15 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில். பருப்பு வகைகளின் விலைகளும் 14 சதவீதம் குறைந்துள்ளது. …

  17. பெங்களூர்: ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி) ரஜினிகாந்தை தனது பிராண்ட் அம்பாசிடராக்க திட்டமிட்டுள்ளது. கார்டன் சிட்டி எனப்படும் பெங்களூர் குப்பை நகரமாக உள்ளது. இந்நிலையில் குப்பையை உலர்ந்த மற்றும் ஈரப்பதம் உள்ள குப்பைகள் என இரண்டாக பிரித்து மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்குமாறு பெங்களூர் மாநகராட்சி அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியான ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி)வின் பிராண்ட் அம்பாசிடராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்க திட்டமிட்டுள்ளனர். அவர் குப்பையை இரண்டு வகையாக பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. பிபிஎம்பியின் புதிய மேயரான பிஎஸ் சத்யநாராயணா ரஜினியின் பள்ளித்…

  18. அப்துல் குவாதர் மொல்லா வங்கதேசத்தில் போர்க் குற்றங்கள் புரிந்ததற்காக இஸ்லாமிய அரசியல்வாதிக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்ததை எதிர்த்து எதிர்கட்சியான ஜமாதி இ இஸ்லாமி கட்சி நடத்தும் நாடுதழுவிய பந்த் காரணமாக பரவலான வன்முறைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. நாடுதழுவிய அளவில் பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியான வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த வன்முறைகளில் இதுவரை ஒருவர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தின் தெற்குப்பிராந்தியத்தில் ஆர்பாட்டக்காரர்கள் வீசிய கல் ஒன்று தலையில் பட்டதில் இவர் உயிரிழந்திருக்கிறார். வேறொரு இடத்தில் நூற்றுக்கணக்கான ஜமாதி கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டபோது அவர்களை…

  19. சிரியாவுக்குச் சென்ற ரஷ்ய துணை அமைச்சர் சிரியாவில் நடந்த இரசாயனத்தாக்குதல் குறித்து விசாரித்த ஐநாமன்ற விசாரணை அதிகாரிகள், பக்கசார்பான ஒருதலைப் பட்சமான அறிக்கையை தயாரித்திருப்பதாக ரஷ்யா குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த இரசாயனத் தாக்குதல்களை சிரிய அரசு நடத்தவில்லை என்றும், அரச எதிர்ப்பாளர்களே இதை நடத்தினார்கள் என்பதற்கு தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சிரியாவுக்கு சென்று திரும்பிய ரஷ்யாவின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் செர்கி யப்கோவ், இந்த இரசாயனத்தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை சிரிய அரசு தம்மிடம் அளித்திருப்பதாகவும், அவற்றை தாம் ரஷ்ய நிபுணர்களிடம் கையளிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தொடர்புடைய வி…

  20. அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி தனது ஜிகாதி அமைப்பினர் பின்பற்ற வேண்டிய பிரத்தியோகமான வழிமுறைகளை முதலாவதாக வெளியிட்டுள்ளார். இந்த வழிக்காட்டுதலில் ஜிகாதி அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாவது: மற்ற முஸ்லிம் அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் மீது தாக்குதலை கட்டுப்படுத்தவும். மேலும் பிரச்சினைகள் நடந்து வரும் நாடுகளில் நமது ஜிகாதி அமைப்பினர் தங்கள் செயல்திறனை மேம்படுத்த பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து கொள்ளவும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த வலியுறுத்துகிறேன். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளில் போர் புரிவது தவிர்க்க முடியாதது. முஸ்லிம் நாடுகளில் உள்ள இந்து, கிறுஸ்டியன…

  21. டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் - வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்…

  22. சேதுக்கால்வாய் உருவாக்கப்படும் கடற்பகுதி சேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று சில இந்து மத அமைப்புக்களாலும் அழைக்கப்படும் மணல்திட்டுக்களை குறுக்குவெட்டாக கடந்து செல்கிறது. இப்படி சேதுக்கால்வாய் செல்லும் வழியில் தடையாக இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றுவது, ராமர் பாலத்தை அகற்றி அழிப்பதாகவும், இது இந்துக்களின் மத உணர்வுகளை புண…

  23. சீனாவுக்கு எதிரான அடுத்த ஆயுதத்தை அமெரிக்கா தயார்படுத்தியுள்ளது சீனாவுடன் நாம் நட்புடனே உள்ளோம் என அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்துவரும் போதும், சீனாவின் படைத்துறை வளர்ச்சியை ஈடுகட்டும் அடுத்தகட்ட நகர்வுகளில் அமெரிக்கா வெற்றியடைந்துள்ளது. சீனாவின் எல்லைகளின் இருந்து 900 மைல் தூரத்திற்கு அப்பால் அமெரிக்க கடற்படைக் கப்பல்களை விரட்டும் டிஎஃப் 21டி (DF21D) எனப்படும் நீண்டதூர ஏவுகணைகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளின் ஓரு அங்கமாக கடல் நடவடிக்கைகளை தளமாகக் கொண்ட ஆளில்லாத தாக்குதல் மற்றும் வேவு விமானங்களை (Drones) தயாரிக்கும் பணிகளை அமெரிக்காவின் கடற்படை கடந்த சில வருடங்களில் முடுக்கிவிட்டிருந்தது. தரையை தளமாகக் கொண்டியங்கும் ஆளில்லாத தாக்குதல் மற்ற…

  24. அதி நவீன அக்னி- 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதை தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார். டில்லியில் இன்று, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று நிருபர்களுக்கு, கழகத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பு வரிசையில், 10 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் …

  25. பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆயுள்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது ஒருவருக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் கூறினார். இந்தத் தீர்ப்பு அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.