Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில் * எல்லைக்காவலை தீவிரமாக்குகிறது துனிஷியா; இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆபத்தைத் தடுப்பதில் தீவிரம். * மட்டுப்படுகிறது கேனடாவின் காட்டுத்தீ; குளிர்ச்சியான பருவநிலையால் தீயைக்கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை. * பசியாற்றும் பஞ்சாபிகள்; லண்டனில் அதிகரித்துவரும் வீடற்றவர்களின் வயிற்றுப்பசியை போக்கும் சீக்கியர்கள் குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.

  2. Published By: Digital Desk 1 09 Oct, 2025 | 07:45 AM இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கப்படுகிறது. "இது அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில…

  3. 21 Oct, 2025 | 12:53 PM அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார். மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்…

  4. ஜெர்மனி: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதே நல்லது பிரிட்டன் வெளியே இருப்பதைவிட ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருந்து அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்துவது நன்றாக இருக்கும் என்று ஜெர்மனிய அரசத் தலைவி ஏங்கலா மெர்கல் அம்மையார் கூறியிருக்கிறார். நேட்டோ பொதுச் செயலாளர் ஜன்ஸ் ஸ்டோலன்பெர்க்-வுடன் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதா வேண்டாமா என்பது பிட்டன் மக்களின் முடிவை பொறுத்ததே என்று அவர் கூறினார். ஆனால், தனியொரு சந்தையின் முழு பயன்களையும் பெறுவதற்கு லண்டன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று விதிமுறைகளை உருவாக்க உதவுவது தேவைப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய ர…

  5. இந்தியா-சீனா உறவு பற்றி அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவருவது குறித்தும் சில கருத்துகள் வெளியாகியுள்ளது. 'சீனக் குடியரசு தொடர்பான ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள்' என பெயரிடப்பட்டுள்ள ஆண்டு ஆய்வறிக்கை, அமெரிக்க செனட் அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இந்தியாவுடனான பதற…

  6. திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும். 28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில்…

  7. பிரிட்டன் வெளியேற்றத்தை தாங்குமா ஐரோப்பிய யூனியன்?- நிபுணர்கள் கருத்து லண்டன் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்ததையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஐரோப்பாவின் பெருங்கனவு நொறுங்கியதாக அதிகாரிகளும், நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலைமைகளை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மிகப்பெரிய உறுப்பினரான பிரிட்டன் வெளியேறுவதையடுத்து மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. தற்போது முக்கிய விவகாரத்தில் மக்கள் தீர்ப்பை பிரிட்டன் நாடியதையடுத்து மற்ற நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா வேண்டாமா என…

  8. `எளிதான வீரியமிக்க போராட்டம்’- பிரதமருக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பெல்ஜியம் மருத்துவர்கள் பெல்ஜியத்தில் அந்நாட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவப் பணியாளர்கள் ஒன்றிணைந்து நூதனமுறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,280 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,052 ஆகவும் உள்ளன. அங்கு பிரதமராக இருக்கும் சோபி வில்மெஸ் சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்மூலம் தகுதியில்லாத பல நர்ஸிங் பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் அந்நாட்டு மருத்துவர்கள் முதல் நர்ஸ்கள் வரை பலரும் தொடர்ந்து…

  9. ஐரோப்பிய ஒன்றியத்தின் 2014 – 2020 ற்கான வரவு செலவுத்திட்ட மாநாடு நேற்று மாலை ஐரோப்பிய ஒன்றிய தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்தது. [size=2][size=4]இந்த மாநாட்டில் 27 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள், இவர்கள் புதிய பட்ஜட்டில் ஓர் உடன்பாட்டை எட்டித்தொடுவது கடினம் என்கிறார்கள் நோக்கர்கள்.[/size][/size] [size=2][size=4]மொத்தம் 1000 பில்லியன் யூரோவிற்கான பெரும் பாரமான நிதியறிக்கையாக இருப்பதாகவும் இதற்கான சுமையை தம்மால் தாங்க இயலாது என்று பல நாடுகள் இப்பொழுதே புலம்ப ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=2][size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 500 மில்லியன் மக்களும் தினசரி தலா தலைக்கு ஆறு குறோணர் வீதம் வழங்கினால் ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்வகிக்க முடியும் என்கிறது புதிய…

    • 4 replies
    • 755 views
  10. அதிநவீன லேசர் ஆயுதம்.. நடுக்கடலில் நடந்த சீக்ரெட் சோதனை வெற்றி.. ஆட்டத்திற்கு தயாராகும் அமெரிக்கா.! நியூயார்க்: அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது. அதிகரித்து வரும் போர் அச்சத்துக்கு இடையே இந்த சோதனையை அமெரிக்கா செய்துள்ளது.அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக டிரேட் வார் நடத்திக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனாவின் தோற்றம் குறித்தும் அமெரிக்கா, சீனாவுடன் மோதி வருகிறது.அதேபோல் தென் சீன கடல் எல்லையில் இரண்டு நாடுகளும் மிக மோசமாக சண்டை போட தயார் ஆகி வருகிறது. இதனால் இது எப்போது வேண்டுமானாலும் முழு போராக வெடிக்கும் அபாய…

    • 1 reply
    • 645 views
  11. ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி இந்தியாவுடனான எல்லை பிரசசினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளது.இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எத…

  12. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எளிமையான முறையில் பிறந்த நாளை கொண்டாடிய மகாராணி கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஆண்டுதோறும் ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டதால் நேற்று (சனிக்கிழமை) இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார். மகாராணியின் பிறந்தநாள் விழா பிரித்தானிய அரச குடும்பத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாவாகும். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் சூழ ஆடம்பரமான முறையில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பில் நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் எளிமையான முறையில் சம்பிரதாயத்துக்காக நேற்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு 195…

  13. கார்களுக்கு அடிப் பகுதி வழியாக வழி விடும் அளவுக்கு உயரமான பேருந்தின் சோதனை ஓட்டம் சீனாவில் நடத்தப்பட்டது. இந்தப் புதுமையான வடிவமைப்பின் மூலம், போக்குவரத்து நெரிசல் பெருமளவு மிச்சமடைவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேருந்து மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சீன அரசு நாளிதழான "பீப்பிள்ஸ் டெய்லி' தெரிவித்ததாவது: கார்கள் புகுந்து செல்லும் அளவுக்கு உயரமாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட "டி.ஈ.பி-1' வகைப் பேருந்து, செவ்வாய்க்கிழமை சோதனை முறையில் ஓட்டிப் பரிசோதிக்கப்பட்டது. ஹெபேய் மாகாணம், குன்ஹுவான்டாவ் நகரில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது. 22 மீட்டர் …

  14. எல்லைப் பிரச்சனையில்.. இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா! இந்திய – சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே முறுகல் நிலவி வரும் நிலையில் இப்பிரச்சனையில் இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் என அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தொலைக்காட்;சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘தென் சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் எந்த நாடும் அத்துமீறலில் ஈடுபடுவதை அமெரிக்கா அனுமதிக்காது. அதன் காரணமாகவே விமானம் தாங்கிக் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளோம். லடாக் விவகாரத்திலும் இந்திய இராணுவத்துக்குத் துணையாக நிற்போம். உலக நாடுகளிலே வலிமையான இராணுவப் படை…

  15. வெடிகுண்டு அச்சுறுத்தல்: ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட ரியானைர் விமானம்! by : Anojkiyan கிராகோவிலிருந்து டப்ளினுக்கு வந்த ரியானைர் விமானமொன்று, ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறும் குறிப்பொன்று, கழிப்பறையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விமானம் நேற்றிரவு (திங்கட்கிழமை) 18:40 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பின்னர் ஆயுதமேந்திய பொலிஸார் விமானத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் பயணிகள், விமான நிலையத்தின் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். ஓடுபாதையின் அடுத்த காத்திருப்பு நிலையத்தில் தீயணைப…

    • 0 replies
    • 368 views
  16. ஐவரி கோஸ்ற் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உலகப் போர்க்குற்ற நீதிமன்றில் நீதிபதிகள் முன் இன்று (செவ்வாய்க் கிழமை 19.02. 2013 )தோன்றினார். உலகப் போர்க்குற்றத்திற்கான நீதிமன்றம் ஒல்லாந்து நாட்டின் டென்ஹெக் நகரில் இயங்கிவருகின்றது. இந்த நீதிமன்றின் முன் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைமீறல் போன்ற குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இவராவார். லௌரன் க்பாக்போ ஐவரி கோஸ்ட் என்ற ஆபிரிக்கநாட்டின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி. 2010 ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கிளர்ச்சியாளர்களின் மீதான தாக்குதல் நடவடிக்கைகளின்போது தனது ஆதரவாளர்கள் மூலம் 16…

  17. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் கொலை வெறித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் மாணவன் ஒருவர் தமிழ்நாடு அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரிவாக http://www.puthinam.com/full.php?2bYWpQe0d...d429TR3b022Lq3e நன்றி புதினம்

  18. புதுடெல்லி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 3 ஆவது முறையாக பதவி ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு " ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்ல மாட்டேன்" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இன்று காலை நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக கூறப்படும் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தரப்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து இன்னமும் அக்கட்சியில் குழப்பமான நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தியைத்தான் நிறுத்த வேண்டும் என்று தி…

  19. பாஸ்டன் நகரில் தாக்குதல் நடத்திய சகோதரர்கள் நியூ யார்க்கை தகர்க்கவும் திட்டமிட்டிருந்தனர் பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2 சக்தி வாய்ந்த குக்கர் குண்டுகள் வெடித்தன.இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். சுமார் 180 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் கை, கால்களை அகற்றிய பின்னரே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.குண்டு வெடித்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகத்திற்குரிய இரு நபர்களை போலீசார் தேடி வந்தனர். இவர்களில் ஒருவன் போலீசாரின் தேடுதல் வேட்டையின்போது பலியானான். அவனது தம்பி என்பவனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் கண்டையில் படு…

    • 0 replies
    • 356 views
  20. கொரோனாவைரஸ் குறித்த விசாரணைகளிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழுவினர் சீனா சென்றடைந்தனர் கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுகான் சென்றடைந்துள்ளது. இன்றுகாலை வுகான் சென்றடைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினா இரண்டு வாரம் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். சீனா அதிகாரிகள் வழங்கவுள்ள மாதிரிகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். பல தடங்களிற்கு பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனாவைரசின் தோற்றுவாயை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள…

  21. பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார்கள் எழுந்தன, அது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தி்ருந்தனர். இந் நிலையில், பெங்களூரு நகரில் இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலியல் தாக்குதல் நடத்தும் சி்சிடிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சிலர் உதவ முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. http://www.bbc.com/tamil/india-38506261

  22. சிங்கம், புலி வளர்க்க தடை! ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.93 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் சிங்கம், புலி, மற்றும் சிறுத்தைகளை தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அவற்றை நாய்கள் போன்று தெருக்களிலும், கடற்கரையிலும் அவற்றை கையில் பிடித்தபடி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அத்தகைய போட்டோக்களை சமூக வளைதளங்களிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரசுரித்து வருகின்றன…

    • 0 replies
    • 538 views
  23. ஈரான் தயாரித்துள்ள தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக அறிவிப்பு! உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை, மனிதர்களிடையே பரிசோதித்துப் பார்த்ததில் 90 வீதம் பயனளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கோவ்-ஈரான் பரேகற் (COV-Iran Barekat) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியானது, பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக, குறித்த தடுப்பூசிப் பரிசோதனையின் தலைமை அதிகாரி மொஹமட் ரெசா சலேஹி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தத் தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்றவர்களில் 90 வீதத்தினர், நோய் எதிர்ப்பு சக்திக்கான சான்றுகளை வெளிப்படுத்துகிறார்கள் என ஆரம்ப முடிவுகள் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, மேலும் துல்லியமான முடிவுகளுக்கு அதிக பரி…

  24. அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார். உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான மைதிலி ராமன் துணைச் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மைத்லி ராமன், இலங்கை வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் சீ.லோகநாதனின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. மைதிலி ரமானின் பெற்றோர் வடமாராட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…

  25. தோல்வியை ஒப்புக்கொண்ட அல்-பக்தாதி; எஞ்சியுள்ள ஐ.எஸ். உறுப்பினர்களை தற்கொலைதாரிகளாக மாறவும் வேண்டுகோள் ஈராக்கில் தாம் படுதோல்வியடைந்துவிட்டதை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி ஒப்புக்கொண்டுள்ளார். ஈராக்கை விட்டு வெளியேறியுள்ள அவர், அதற்குச் சற்று முன்னதாக இந்தத் தகவலை விடுத்துள்ளார். மேலும், அரேபியர்கள் அல்லாத மற்ற ஐ.எஸ். உறுப்பினர்களைத் தத்தமது நாடுகளுக்குத் திரும்பும்படியும் அல்லது தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தாக்குதலில் ஈடுபடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈராக்கில் ஐ.எஸ். வசமிருந்த நிலப்பரப்புக்களை மீட்டெடுத்த ஈராக்கிய இராணுவம், ஐ.எஸ். வசமிருந்த மொசூலின் கடைசிப் பகுதியையும் நேற்று கைப்பற்றியது. இதையடுத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.