Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டொரண்டோ downtown பகுதியில் உள்ள Front St. and Bremner Blvd என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஐந்து வயது குழந்தை ஒன்று 9 மீ உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து வயது குழந்தை தனியாக எவ்வாறு அந்த கட்டிடத்தின் மேலே சென்றது என்றும் விழுந்தது எவ்வாறு என்றும் தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அந்த குழந்தை விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அழுது கொண்டிருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து செய்தி அறிந்தவுடன் மீட்பு குழுவினர் விரைந்து வந்து உடனே அந்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த க…

    • 0 replies
    • 379 views
  2. தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேயில், அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ள நிலையில், 36 மணி நேரத்திற்கு பின்னர் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தானே - மும்ப்ரா இடையே உள்ள ஷில் பாட்டா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வந்தனர்.மேலும் 3 மாடிகள் கட்டும் பணி அதில் நடைபெற்று வந்த நிலையில், தரமற்ற பொருட்களை வைத்து கட்டியதால், புதிய தளங்களோடு ஏற்கனவே கட்டப்பட்ட 4 மாடி கட்டிடங்களும் சேர்ந்து இடிந்துவிழுந்தன. இதில் 9 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 45 பேர் பலியானதாகவும், 65க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 12 தீயணைப்புக்குழுவினரும், 24க்கும் மேற்பட்ட ஆம்ப…

  3. டெல்லி: ராகுல் காந்தி பிரதமர் ஆவதை எந்த நேரமும் வரவேற்க தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தலைவராகவும், பிரதமர் பதவி மூலம் மன்மோகன்சிங் ஆட்சிக்கு தலைவராகவும் உள்ளனர். ‘இந்த இரு அதிகார மையங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியாது, வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்தார். மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டி? இந்த நிலையில், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருது வழங்கும் விழா…

    • 1 reply
    • 336 views
  4. புதுடெல்லி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 3 ஆவது முறையாக பதவி ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு " ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்ல மாட்டேன்" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இன்று காலை நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக கூறப்படும் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தரப்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து இன்னமும் அக்கட்சியில் குழப்பமான நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தியைத்தான் நிறுத்த வேண்டும் என்று தி…

  5. டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வந்த சவப்பெட்டியில் டெல்லியில் இறந்த மாணவியின் உடல் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயது பிஸியோதெரபி மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மாணவி முதலில் டெல்லியில் உள்ள சப்தர் ஜங் மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் வ…

  6. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த 7 கருணை மனுக்களை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தீர்வை நிராகரித்துள்ளார். இதன் மூலம் 5 வழக்குகளில் தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனுடன் பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 5 பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர்களில் தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது. சட்டப்பிரிவு 72 ன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்திய ஜனாதிபதி, பலமுறை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 9 பேர் தாக்கல் செய்த 7 கருணை மனுக்களின் மீத…

  7. இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழிலாக கூட்டமைப்பில் தொழிலதிபர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். இந்தியர்கள் தைரியத்துடனும் உறுதியான எண்ணத்துடனும் செயல்படுகின்றனர். இந்தியர்களின் உறுதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனங்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இளைஞர்களிடம் காணப்படும் சக்தியை இந்தியாவின் வளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்றும், நமது பல்கலைக்கழகங்கள் தொழில்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி உரையாற்றினார். மேலும் அவர், நிறுவனங்கள் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அனைவ…

  8. சியோல்: அமெரிக்க நிலைகளை இலக்காகக்கொண்டு அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளத தொடர்ந்து, அமெரிக்கா, தனது பசிபிக் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வரும் வடகொரியா, இரு நாடுகள் மீதும் அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான கடைசி உத்தரவை ராணுவத்துக்கு பிறப்பித்து விட்டோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. எனவே வடகொரியா ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சநிலை அங்கு உருவாகியுள்ளது. எனவே இதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்காவும், தென்கொரியாவும் எடுத்துள்ளன. வடகொரியா அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் எ…

  9. நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது (விரிவான செய்தி) பல மாதங்களாக வாக்காளர்களை ஊகிக்கவிட்டு வேடிக்கை பார்த்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், காலை மணி 11.30க்கு தொலைக்காட்சியில் நஜிப் அந்த அறிவிப்பைச் செய்தார். இனி, தேர்தல் ஆணையம் (இசி) தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும். அதை 60 நாள்களுக்குள் நடத்தியாக வேண்டும். தேர்தல் மே மாதத் தொடக்கத்தில் அது நடத்தப்படும் என்பதே பலரது கணிப்பு. 2009, ஏப்ரல் 3-இல், அப்துல்லா அஹமட் படாவியிடமிருந்து நஜிப் பிரதமர் பதவியை ஏற்று இன்றுடன் சரியாக நான்கு ஆண்டுகள் ஆகின்றன. பிரதமர் என்ற முறையில் அவர் சந்திக்கப்போகும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். 200…

  10. நெல்சன் மண்டேலாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தேறிஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை நன்கு தேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவர் கடந்த டிசம்பர் மாதமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1990ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலைப் பெற்று வெளியேறிதன் பின்னர், நீண்டநாட்கள் கடந்த டிசம்பர் மாதமே அவர் அதிக நாட்கள் வைத்தியசாலையில் கழித்திருந்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

    • 0 replies
    • 342 views
  11. மாணவர்கள் போராட்டம் எதிரொலியால், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகிய இருவரும் பங்கேற்க இருந்த, பொதுக்கூட்டங்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற இருந்த தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு, தேர்வு துவங்கிய பின், தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்த, அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. திருச்சியில், லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டம் நடைபெற்ற…

    • 4 replies
    • 859 views
  12. ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்திவதில் காங்கிரஸுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் தேர்தலை காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கேயே மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கும் என தெரியவந்துள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங் தான் 3-வது முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்பார் என்றும் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், "தற்போது மத்தியில் இருக்கும் மன்மோகன் சிங்- சோனியா தலைமையிலான இரட்டை அதிகார மையம் இனிவரும் காலங்களிலும் நீடிக்க வேண்டும்'' என்றார். சோனியாவுக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடை…

    • 1 reply
    • 474 views
  13. சீனா வரைப்படத்திலிருந்து சமீப காலத்தில் 28 ஆயிரம் நதிகள் மாயமாகியுள்ளது. சுற்றுசூழல் ஆர்வலர்கள் இனியாவது விழித்துக்கொள்ளும்படி சீனாவுக்கு ஆலோசித்துள்ளனர். சீனாவில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான நதிகள் இருந்தன. மனிதள வளத்தை அதிகரிக்கவும், தொழிற்துறையை முன்னேற்றுவதிலும் அக்கறை காட்டிய சீனா ஏராளமான காடுகள் அழித்துவிட்டது. இதனால் பருவ மழை பொய்த்து, ஏராளமான இடங்கள் வறண்டுவிட்டன. நீர்வரத்தின்றி 28 ஆயிரம் நதிகள் இருந்த இடம் அறியாது மாயமாகியுள்ளது. உலகில் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும், 13 நாடுகளில் சீனாவும் ஒன்று என, ஐ.நா., தெரிவித்துள்ளது. சீனாவில் பெரும்பாலான தொழிற்சாலைகளின் கழிவுகள், ஆற்றில் தான் கலக்கின்றன. இதனால், மிகப்பெரிய யாங்சி நதி தற்போது சிவப்பு நிறமாக மாற…

  14. முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என, வருமான வரித்துறையினரிடம் கூறி விட்டு, தற்போது இல்லை என்று கூறுவது ஏன்? என்று அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துமணியிடம் சிறப்பு கோர்ட் அரசு வக்கீல் பவானி சிங் கேள்வி எழுப்பினார். பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அரசு வக்கீல் பவானிசிங் முன்னாள், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., முத்து மணியிடம் நேற்று குறுக்கு விசாரணை நடத்தினார். பவானி சிங்: ஜெயலலிதாவுக்கும், சுதாகரனுக்கும் என்ன உறவு? முத்துமணி: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் அல்ல. அரசு வக்கீல்: (ஒரு பேப்பரை காண்பித்து) 2002 ல் வருமான வரி துறை துணை கமிஷனரிடம் அளித்த…

  15. காஷ்மீர் மனித உரிமை மீறல் பற்றிய பதிவு போட்டவுடன் பலர் உள் டப்பியில் (inbox) இது பொய்யான தகவல் என்றும் மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் ஆதாரம் வேண்டும் என்றும் கேட்கின்றார்கள்....கஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்களிலும் பல மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன....வியாபார நோக்கில் இயங்கும் சுயநல ஊடகங்கள் இவைபற்றி செய்திகளை வெளியிடாமல் தவிர்ப்பதால் உண்மைகள் மறைந்துவிடாது....சில வருடங்கள் முன்னர் வெளிவந்த மணிபூர் பற்றிய ஆவணப்படம் இது....மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் எங்குமே நடைபெறவில்லை என்பவர்கள் இதை முழுமையாக பார்க்கவும்....தேசபக்தியை காரணம் காட்டி இதை மூடி மறைக்க சொல்லும் யாருக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி பேசும் தகுதி இல்லை...…

  16. டொரண்டோவில் மூன்று இடங்களில் ரவிசூப்ஸ் என்னும் ரெஸ்டாரெண்டுகளை நடத்தி வரும் இலங்கைத்தமிழரான ரவி கனகராஜா வெள்ளியன்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42. ரவி கனகராஜா இலங்கை கிளிநொச்சிபகுதியில் உள்ள தனது தாயாரின் ஓட்டலில் சிறுவனாக இருந்தபோது வேலைபார்த்தவர். 1987ஆம் ஆண்டு நடந்த போரில் குண்டுகாயங்களோடு தப்பிய ரவி, தனது தாயாருடன் ஜெர்மனியில் அகதியாக வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு டொரண்டோ வந்த ரவி, Mildred Pierce என்ற ரெஸ்டாரெண்டில் வேலைபார்த்தார்.அதன்பிறகு சிறுக சிறுக பணம் சேர்த்து, டொரண்டோவில் மூன்று ரெஸ்டாரெண்டுகளை சொந்தமாக வைக்கும் அளவிற்கு வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைந்தார். டொரண்டோவின் சூப் மாஸ்டர், சூப் கிங் என்று செல்லமாக அழைக்கப்படும…

    • 0 replies
    • 849 views
  17. செவ்வாய்க்கிழமை, 2, ஏப்ரல் 2013 (17:46 IST) இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ், பிரபு, சிவகுமார், பிரகாஷ்ராஜ், அஜீத்,சூர்யா,கார்த்தி, தனுஷ், விஷால், ஆர்யா, உதயநிதி, ஜீவா, சந்தானம், பவர்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும், ராதிகா, ஊர்வசி, அம்பிகா, நமீதா,ரேகா,தேவயானி, தன்சிகா, ஷகிலா, கோவைசரளா உள்ளிட்ட நடிகைகளும், பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட இயக்குநர்களும் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. உண்ணாவிரத முடிவில் நடிகர் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடிகர் சரத்குமார் வாசித்தார். இலங்கை தமிழர்களுக்கு…

    • 1 reply
    • 604 views
  18. வாஷிங்டன்: 1984ஆம் ஆண்டு நாட்டின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை 'இனப்படுகொலை' என பிரகடனப்படுத்த அமெரிக்கா மறுத்துள்ளது. 1994-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களே சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்தனர். இப்படுகொலைச் சம்பவம் சீக்கியர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. அண்மையில் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இணையம் வழியே ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 1984-ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையாக அமெரிக்கா அறிவிக்க வேண்…

  19. உலக சிறுவர் புத்தக தினம் (International Children's Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சிறுவர் புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடி…

    • 0 replies
    • 799 views
  20. கூகுள் இணையதளம் இன்று ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நோஸ் என்ற விளம்பரத்தில் அதில் குறிப்பிட்ட இடத்தில் நாம் எந்த பொருளை டைப் செய்கிறோமோ அந்த பொருளின் வாசனையை கம்ப்யூட்டர் திரையில் நுகரலாம் என்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் இன்று காலையில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நபர்கள் இந்த பக்கத்திற்கு சென்று, அவர்களுக்கு விருப்பமான பொருளை தேர்வு செய்து வாசனை வருகிறதா என சோதனை செய்து பார்த்தனர். ஒரு சிலர் வாசனை வருவதாகவும், இன்னும் சிலர் ஒரு வாசனையும் வரவில்லையே என்றும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்தான் ஒரு உண்மை வெளிப்பட்டது. அதாவது இன்று ஏப்ரல் 1…

  21. இலங்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயேச்சையான விசாரணைக் குழுவை ஐ.நா. அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளது. மே மாதம் 12 ஆம் திகதியே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவிருக்கின்றது. அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பே இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. …

    • 0 replies
    • 500 views
  22. லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த "ஈழம்' வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி! Posted by: Mathi Published: Monday, April 1, 2013, 11:32 [iST] சென்னை: தமிழக சட்டசபையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதிமுகவுக்கு மட்டுமே தெரியும் அது லோக்சபா தேர்தலுக்கு விரிக்கப்பட்ட 'கூட்டணி' வலை என்பது! லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் அணி சேர்க்கையும் ஒரு ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இனியும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துக் கொண்டிருந்தால் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே ஒருவழியாக ஐக்கிய முற…

    • 2 replies
    • 1k views
  23. ”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread) இது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம். ஆண்டு 1967. அது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ் நல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள் மக்கள் . பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார். அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது. இப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் ! “உலகில் புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ? விஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும்…

  24. ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு எதிராக போராடுவோம்: சீமான் எச்சரிக்கை! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு செப்டம்பரில் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற 49 அகதிகள், நடுக்கடலில் படகு பழுதான காரணத்தினால் ஐக்கிய அரபு குடியரசின் கடற்படையால் காப்பாற்றப்பட்டு, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர், அவர்கள் செல்ல விரும்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு நாடு கடத்த துபாயில் இயங்கிவரும் ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எந்த நாட்டில் …

    • 0 replies
    • 392 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.