Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பயணத்தின் முடிவில் பயணச் சீட்டை பெறும் புதிய முறை சுவிஸ்லாந்தில் அறிமுகம்! சுவிஸ்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் முன்பு பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எதிர்வரும் காலங்களில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Post Price Ticketing முறையை அறிமுகம் செய்யும் முதல்நாடு என்ற பெருமையை இதன்மூலமாக சுவிஸ்லாந்து பெற்றுள்ளது. பண நெருக்கடியோ அல்லது பயணத்தின் இடைநடுவில் உலகின் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டாலோ அது பற்றி கவலை கொள்ளாமல் இந்த புதிய முறையின் ஊடாக பயணத்தின் முடிவில் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். 2020 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ள நிலையில், அது எந்த மாதத்தில் இருந்து செயற்பாட்டில் இருக்கும் என்ற…

  2. காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …

  3. காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …

  4. பயணி தவறவிட்ட ரூ.40 லட்சம் வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி! மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர். மும்பை சத்ரபதி விமானநிலையத்தில் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி புரிபவர் சுமன் தோய்போடே ( வயது 37). இவர் பணிபுரியும் பகுதியில் வி.வி.ஐ.பிக்களும் முதல் வகுப்பு பயணிகளும் மட்டுமே வர முடியும். கடந்த அக்டோபர் 28-ம் தேதி, இங்குள்ள கழிவறை பேசினில் 4 வைர மோதிரங்கள் கிடந்துள்ளன. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை கண்டெடுத்த சுமன், அதனை விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று ஒப்படைத்தார்…

  5. பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில் தரையிறங்கியது - சோமாலியாவில் சம்பவம் 12 Feb, 2026 | 11:51 AM சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானமொன்று வானில் பறந்த 15 நிமிடங்களிலேயே திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஓடுபாதையை விட்டு விலகி, கடற்கரையோரத்தில் ஆழமற்ற நீர்ப்பரப்பில் தரையிறங்கிய சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றுள்ளது. சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடற்கரையோர நீர்ப்பரப்பில் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதன்போது எவருக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றும் விமானத்தில் இருந்த 50…

  6. ஜப்பானில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலை பொதுமக்களுடன் இணைந்து சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை தங்களுக்கு பெரும் த்ரில்லை கொடுத்ததாக பயணிகள் தெரிவித்தனர். ஜப்பானில் 'floating maglev' என்ற புதிய ரயில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில் பொதுமக்களின் உதவியோடு சோதனை ஓட்டம் செய்ய ஜப்பான் ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி ஒருசில குறிப்பிட்ட பயணிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனை ஓட்டத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் சில குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூறு பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த 'floating maglev' ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதல் …

  7. பயணிகளை நோக்கி.. நடுவிரலைக் காட்டிய, பணிப்பெண்... ரஷ்யாவில் களேபரம்! மாஸ்கோ: ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம் வெளியான காரணத்தால். அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான ஏரோபிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது காட்டுத் தீ போல பரவி விட்டது. பலர் இதை எடுத்து ட…

    • 9 replies
    • 837 views
  8. பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பிற்காக பறந்த போர் விமானங்கள்...நடுவானில் அதிரடி சம்பவம் (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 07:29.57 மு.ப GMT ] பிரான்ஸ் நாட்டு பயணிகள் விமானத்திற்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, நடுவானில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் போர் விமானங்களின் பாதுகாப்புடன் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான Flight AF022 என்ற பயணிகள் விமானம் தலைநகர் பாரீசிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகருக்கு நேற்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் கூட்டு கண்காணிப்பு நிறுவனமான NORAD அலுவலகத்திற்கு ஒரு அ…

    • 0 replies
    • 195 views
  9. ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். அந்த நாடுகளில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள இவர்கள் தங்களது ஆயுத பலத்தையும் அபிவிருத்தி செய்து வருகிறார்கள். பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமையை அவர்கள் பெற்று இருப்பதை காட்டும் ஒரு காட்சி வெளியாகி சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சி, சிரியாவில் ராக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளத்தில், ராணுவம் கைவிட்ட ஏவுகணைகளில் பொருத்தி பயன்படுத்தத்தக்க வெப்ப பேட்டரியை ஐ.எஸ். தீவிரவாத இயக்க விஞ்ஞானிகளும், ஆயுத நிபுணர்களும் உருவாக்கி இருப்பதை காட்டுகிறது. எனவே இந்த பேட்டரியை ஏவுகணையில் பொருத்தி, பய…

  10. பய­ணித்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் 11 மணி நேர­மாக தொங்­கிய சடலம் பிரே­சி­லி­லி­ருந்து பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்கு பய­ணித்த விமா­ன­ மொன்றின் சக்­கரப் பகு­தி­ யில் தொங்­கிய நிலையில் நப­ரொ­ரு­வ­ரது சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்ளன. பிரே­சிலின் சாயோ போலோ நக­ரி­லி­ருந்து மேற்­படி எயார் பிரான்ஸ் விமானம் புறப்­பட்ட போது, குறிப்­பிட்ட நபர் ஐரோப்­பா­வுக்கு சட்­ட­வி­ ரோ­த­மாக செல்லும் முயற்­சியில் அந்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் மறைந்து கொண்­டி­ருந்­தி­ருக்­கலாம் எனவும் அவர் அந்தப் பய­ணத்தின் ஆரம்­பத்­தி­லேயே மர­ண­…

  11. பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும் – ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/corona-Medicine.jpg பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் என ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுகின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள…

  12. பயிற்சி கட்டணத்தை செலுத்துமாறு இந்திய இராணுவ மேஜருக்கு உத்தரவு வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 21:23 இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயற்சிக் கட்டணங்களான 16 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மீளப் பெற்றப்பட்டதன் பின்னரே அவருக்கான திருமண சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் ராஜினாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ்…

    • 6 replies
    • 536 views
  13. சென்னை, பயிற்சிக்காக சென்னை வந்துள்ள கொரியா நாட்டு கடற்படை வீரர்கள் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தினர். கொரியா நாட்டு வீரர்கள் இந்தியாவின் கடற்படை போர் யுக்திகளை தெரிந்துகொள்வதற்காக தென் கொரியாவில் இருந்து 2 போர்க்கப்பல்கள் நேற்றுமுன்தினம் சென்னை துறைமுகத்துக்கு வந்தன. கடற்படையை பலப்படுத்துவதற்காகவும், பல்வேறு நாடுகளுடன் நட்புறவை பேணுவதற்காகவும் கொரியாவில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் வந்துள்ளனர். முதற்கட்டமாக, கொரியா நாட்டு கப்பற்படை வீரர்கள் நேற்று மெரினா கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 600 கொரியா கடற்படை வீரர்கள், 400 இந்தியா கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து கடற்கரை முழுவதும் கிடந்த குப்பைகளை அள…

  14. http://www.youtube.com/watch?v=wFGaD1IWspY&feature=player_embedded

  15. பெயர் : பாட்டாளி மக்கள் கட்சி இயற்பெயர் : பாசக்கார மகன் கட்சி தலைவர் : ராமதாஸ் துணை தலைவர் : அன்பு மணி மேலும் துணைத் தலைவர்கள் : கா.வெ.குரு, கோ.க. மணி வயது : ஆட்சியைப் பிடிக்கும் வயதல்ல தொழில் : முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது பலம் : நெடுஞ்சாலைகள் கடக்கும் ஊர்களில் இருப்பது பலவீனம் : கூட்டணி மாறுவது நீண்ட கால சாதனைகள் : வன்னிய மக்களை ஒருங்கிணைத்தது சமீபகாலச் சாதனைகள் : சரஸ்வதியம்மாள் பெயரில் பல்கலைக்கழகம் கட்டுவது நீண்டகால எரிச்சல் : ஏ.கே.நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார் போன்ற வன்னியர்கள் சமீபத்திய…

  16. பயோடேட்டா - விடுதலை சிறுத்தைகள்... பெயர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயற்பெயர் : வீரியம் இழந்த சிறுத்தைகள் கட்சி தலைவர் : தொல்.திருமாவளவன் துணைத்தலைவர்கள் : வன்னி அரசு, இரவிக்குமார் மேலும் துணைத்தலைவர்கள் : கட்டப் பஞ்சாயத்தில் திறமைமிக்க தளபதிகள் வயது : வீரியம் இழக்கக்கூடாத வயது தொழில் : கருணாநிதிக்கு ஜால்ரா தட்டுவது, பண்பாட்டுக்காவலர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பது, ஓய்ந்த நேரத்தில் ஈழம் பேசுவது பலம் : கட்டிவா என்றால் வெட்டி வரும் விசுவாசம் மிக்க தொண்டர்க…

  17. பரங்கிப்பேட்டையிலிருந்து ஐ.எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் | கோப்புப் படம். ஹாஜா ஃபக்ருதீன், அவரது நண்பர் குல் முகமது மரகாச்சி மரைக்காயர். இவர்கள் இருவரது கதையைப் படித்தால் உலகளவில் ஐ.எஸ். கோட்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. …

  18. பரத முனிவர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப்பெறு! 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலான தொல்காப்பியமும், ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரமும் தமிழர்களுக்கே உரிய ஆடல் கலையின் சிறப்பினை விவரிக்கின்றன. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பரதமுனிவரை தமிழக நடனக்கலைக்குத் தந்தை எனக் கற்பித்து, பொய்யான ஒரு கூற்றினை தொடர்ந்து தமிழ்ப்பகைவர்கள் பரப்பிவருகிறார்கள். இந்தப் பொய்மையை நிலைநிறுத்த பரதமுனிவருக்கு தமிழ்நாட்டில் கோயில்கட்டவும் முற்பட்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இக்கோயில் கட்டுவதற்கு அரசு நிலத்தையும், பணத்தையும் வாரி வழங்கினார். பொய்யை மெய்யாக்கவும் தமிழர்களை இழிவுபடுத்தவும் நடைபெறும் இந்த முயற்சியைக்…

    • 5 replies
    • 2.2k views
  19. திகைக்கவைக்கும் இந்தக் காணொளியை ஓர் ஆளில்லா விமானம் எடுத்துள்ளது. நிகழந்துவரும் அகதி நெருக்கடி எவ்வளவு பெரியது என்பதைக் காட்டி உதவிகள் கோரும் நோக்கத்தோடு இந்தக் காணொளியை பேரிடர் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. BBC

  20. பரபரப்பான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கவுள்ளது ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவுக்கு, இன்னும் சற்று நேரத்தில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படவுள்ளன. படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 11 வேட்பாளர்கள் போட்டியிடும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முதல் நான்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. இது வரை அரசு பதவிகளில் அங்கம் வகித்திராத தாராளவாத மையவாதியான இமானுவேல் மக்ரோங், தேசியவாத வலது சாரியான மர்ரீன் ல பென் மற்றும் இடதுசாரியான ஷான்-லூக் மெலாங்ஷாங் ஆகிய வேட்பாளர்…

  21. பரபரப்பான இரவு வாழ்க்கையை லண்டன் இழந்துள்ளதா? உலக அளவில் இரவு கேளிக்கை அம்சங்களில் பலராலும் விரும்பப்பட்ட லண்டன் நகரம், அந்நிலையிலிருந்து தற்போது வீழ்ச்சியடைந்து வருவது குறித்து, லண்டன் மாநகர மேயரான, தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார். சாதிக் கான் (கோப்புப் படம்) இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் இரு இளைஞர்கள் இறந்துள்ள ஃபேப்ரிக் இரவு விடுதியின் உரிமத்தினை ஒரு உள்ளூர் நகர சபை திரும்பப் பெற்றதற்கு பின்னர், சாதிக் கான் இதனை தெரிவித்தார். பலரையும் ஈர்க்கக் கூடிய உலகின் மிக முக்கிய நடன கேளிக்கை மையங்களில் ஒன்றாக ஃபேப்ரிக் இரவு விடுதி கருதப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில், லண்டனில் உள்ள இரவு விடுதிகளில் பாதியளவும…

  22. பரபரப்பான சூழலில் மூன்று நாள் பயணமாக சீனா ஜனாதிபதி ரஷ்யா பயணம்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் அழைப்பை ஏற்று ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி, 22ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியின் பயணத்தை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் ஸி ஜின்பிங், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுக…

  23. ஜி-20 மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக துருக்கி நாட்­டுக்கு வந்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவும் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டினும் திடீ­ரென சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்­ளார்கள். கடந்த மாதம் சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக ரஷ்யா தாக்­குதல் நடத்த தொடங்­கி­யது முதல் அமெ­ரிக்­க­ாவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொட ங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புட்டினும் திடீரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தி யுள்ளனர். இதில் சிரியா பிரச் சினை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. http://www.vir…

  24. இந்தியா=பாகிஸ்தான் இடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்த, இந்திய அணியால், பாகிஸ்தான் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாத காரணத்தால் வெற்றியை இழந்தது. தோனி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவதாக பேட் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நசீர் ஷாம்ஷெட் அபார விளையாடி 101 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வித்திட்டார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் படங்கள் பார்க்க....

  25. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம் அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும் அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். Zero Tolerance எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.