உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26660 topics in this forum
-
17 நாட்கள் சிகிச்சக்கு பின்னர்நெல்சன் மண்டேலா மருத்துவமனையில்இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயது மூப்பின் காரணமாக தென்ஆப்ரிக்க முன்னாள்அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நலக்குறைவால் கடந்த 8ம் தேதியன்றுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பூரண குணமடைந்துள்ளார்.இதையடுத்து நேற்று மருத்துவமனையில்இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதனை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன்.உடன் ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-203500100.html
-
- 2 replies
- 456 views
-
-
நண்பரிடம் 30 முட்டைகள் பச்சையாக சாப்பிடுவதாக போட்டி போட்ட இளைஞர் ஒருவர் 28 முட்டைகள் சாப்பிட்டவுடன் திடீரென மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் வட ஆப்பிரிக்க நாடான துனிஷியா நாட்டில் நடந்துள்ளது. துனிஷியா நாட்டை சேர்ந்த Dhaou Fatnassi, என்ற 20 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடை விளையாட்டாக, தான் ஒரே நேரத்தில் 30 முட்டைகளை சாப்பிடுவதாக போட்டி ஒன்றில் ஈடுபட்டார். நண்பரும் அதற்கு உடன்பட்டு, 30 முட்டைகளை சாப்பிட்டால் தான் ஒரு பெரும்தொகை தருவதாக வாக்களித்து, உடனே 30 கோழி முட்டைகளை வாங்கி வந்தார். மிகுந்த ஆர்வத்துடன் 28 முட்டைகளை சாப்பிட்டவுடன், கடுமையான வயிற்றுவலிக்கு ஆளாகி, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, …
-
- 0 replies
- 562 views
-
-
இங்கிலாந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர், வித்தியாசமான நியுரோலாஜிக்கல் நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குகிறார். வாழ்க்கையின் பெரும்பாகத்திலேயே தூக்கத்திலேயே கழிப்பதால், அவருடைய தந்தை மிகுந்த கவலை கொண்டுள்ளார். Shannon Magee என்ற 17 வயது பெண், இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மிகவும் அரிதான நோயான நியூரோலாஜிக்கல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை தூக்கத்திலேயே கழிக்கிறார். இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குவதாகவும் சில சமயங்களில் அதைவிட அதிகமாகவும் தூங்குவதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். தூக்கத்தின்போது, அவர் மிகவும் உரத்த குரலில் பாப் பாடல்களை பாடுவதாகவும், சில சமயங்களில் நிர்…
-
- 0 replies
- 463 views
-
-
சீனாவில் ஒரு ரெஸ்டாரெண்டில் காரமான சூப் சாப்பிட்ட ஒரு மனிதருக்கும் வயிற்றில் ஓட்டை ஏற்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள 26 வயது இளைஞர் ஒருவர் சீனாவின் பிரபல ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று சூப் ஒன்றை ஆர்டர் செய்தார். சூப் மிகவும் காரமாக இருந்ததாக அவர் உணர்ந்திருக்கின்றார். ஆனாலும் அவர் அதை குடித்துவிட்டார். சிறிது நேரத்திலேயே மிகக் கடுமையான வயிற்றுவலிக்கு அவர் ஆளாகினார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு உதவினர் ரெஸ்டாரெண்ட் ஊழியர்கள். மருத்துவமனையில் சேர்ந்த்த சிறிது நேரத்தில், அவர் ரத்தவாந்தி எடுத்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அல்சர் போன்ற எவ்வித நோய்களாளும் பாதிக்கப்படாதவர். அவரை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்த …
-
- 0 replies
- 544 views
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹச்.டபிள்யூ.புஷ் தொடர்ந்து தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டு நவம்பர் 23ம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இன்னும் காய்ச்சல் சரியாகாததால் தொடர்ந்து அவர் தீவிர மருத்தவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். http://tamil.yahoo.com/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9-062100411.html http://www.youtube.com/watch?v=FRPcv1ee2AI
-
- 0 replies
- 301 views
-
-
கட்டாக்காலி மாடுகளாக இலக்குகள் எதுவுமற்று ஓட்டமெடுக்கும் உலக நாடுகள்… பிரிட்டனில் இருந்து செயற்படும் உலகத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அபாயங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2013ல் ஓர் உலகம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து நிற்கப்போகிறது என்று எச்சரித்துள்ளது. கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒன்றிணைந்த முன்னேற்றம் ஆகியவற்றுக்கான தளைகளை அறுத்துக் கொண்டு கட்டாக்காலி மாடுகள் தலைதெறிக்க ஓடியது போல உலக சமுதாயம் ஓடப்போதை அத்தனை நிகழ்வுகளும் காட்டுகின்றன. விலகிச் செல்லும் 2012 ம் ஆண்டின் நிகழ்வுகள் 2013ம் ஆண்டை மேலும் சிக்கலான நாடாக மாற்றும் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைத்து, அதற்கான சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கை முன் வைத்துள்ளது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தில் ரோமானிய கலாச்சாரத்துடன் கூடிய பழமையான தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்திருந்ததை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த தியேட்டர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்பதால், சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரிட்டனில் உள்ள தொல்லியல் துறையில் பணிபுரியும் Dr Paul Wilkinson என்பவர், Faversham, Kent பகுதியில் தொல்லியல் துறை பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த பள்ளியின் பின்புறம் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இவரது மாணவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, மிகபெரிய தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது பிரிட்டனிலே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தொன்மையான கட்டிடம் ஆகும். ரோமானிய கலாசாரத்துடன் வட்ட வடிவில் கட்டப்பட்…
-
- 1 reply
- 775 views
-
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ முகாம் போராளிகளின் முற்றுகைக்குள்: இவ்வாறு கனடாவின் தமிழ்வண் தொலைக்காட்சி மாலை ஆறுமணிச்செய்தியின் போது தெரிவித்தது.மேலதிக விபரங்கள் தெரியாது. யாராவது இது பற்றி மேலதிகத்தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இணைத்து விடுங்கள் http://www.tamilone.tv The car exploded as the driver was being questioned at the eastern entrance to Forward Operating Base Chapman, an American military base in Khost province. The blast failed to breach the perimeter wall and there were no Nato casualties, a spokesman for the coalition said. An email from a Taliban spokesman said the movement had carried out the attack and claimed heavy casualties had been infl…
-
- 1 reply
- 544 views
-
-
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள Sidmouth, Devon என்ற இடத்தில் உள்ள அழகிய கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தில் நீந்துவதற்கு ஏராளமான உல்லாச பயணிகள் வந்தனர். அவர்களில் இருவர் மிகப்பெரிய அலைகளால் இழுத்து செல்லப்பட்டு, பாறைகளுக்கிடையே சிக்கி, தவித்தவர்களை மீட்புப் படையினர் வந்து போராடி படுகாயத்துடன் மீட்டனர். மீட்புப் படையினருக்கு உதவியாக அங்கிருந்த நீச்சல் வீரர்களும் செயல்பட்டனர். இரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் பாக்ஸிங் தினத்தின் போது Sidmouth, Devon என்ற பகுதிக்கு வந்து நீந்தும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே போவதாக உள்ளூர் அதிகாரி ஒ…
-
- 0 replies
- 461 views
-
-
கனடா நாட்டு சட்ட விதிகளின்படி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், தனக்கு எதிராக சாட்சி கூறுபவர்களின் முகத்தை நேரடியாக பார்க்க, உரிமை உள்ளவர். ஆனால் கனடிய வரலாற்றில் முதன்முறையாக சாட்சி சொல்ல வரும் பெண் ஒருவர், இஸ்லாமியர்களின் பூர்வீக உடையான முகத்தை மூடிவரும் பர்தா உடையை அணிந்து, சாட்சி சொல்ல கனடிய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கனடாவில் நடந்த பாலியல் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக தான் பர்தா அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இனி வரும் காலங்களிலும் முஸ்லீம் பெண்கள், தங்களது பர்தா உடையை அணிந்து சாட்சி சொல்ல அனுமதி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இதனை குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கடுமைய…
-
- 0 replies
- 527 views
-
-
கடந்த 15 நாட்களாக கனடாவின் முக்கிய தலைவரான Attawapiskat Chief Theresa Spence பார்லிமெண்ட் ஹில் என்ற இடத்தில் உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்தும், அவரது உடல்நலம் குறித்தும் தனது கவலையை தெரிவித்துள்ளார் கனடாவின் பழங்குடியினர் விவகார அமைச்சர் John Duncan. கிறிஸ்துமஸ் தினமான நேற்று அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில், இந்த உண்ணாவிரதத்தை கூடிய சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஒட்டாவோ நதியின் கரையிலுள்ள teepee என்ற தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் Theresa Spence டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பழங்குடியினர் விவகார மந்திரி முயற்சி செ…
-
- 0 replies
- 364 views
-
-
கிறிஸ்துமஸ் தினத்தின் மறுநாள் பாக்ஸிங் நாள் எனப்படும் நாள் இன்று கனடா முழுவதும் வெகுவிமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் எந்தெந்த இடங்கள் இயங்கும் மற்றும் எவையெல்லாம் விடுமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் நூலகங்கள் போன்ற அரசுத்துறை அலுவலகங்களுக்கு இன்று விடுமுறையாகும். ஆனால் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு நிறுவங்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது வழக்கம்போல் இயங்கும் நிறுவனங்கள்: Restaurants Movie theatres Shopping centres (reduced hours) Grocery stores Public ice rinks ROM, 10 a.m. - 5:30 p.m. The AGO 10 a.m. - 4 p.m. Activities at the CN Tower are open…
-
- 0 replies
- 455 views
-
-
டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பெயர் விபரங்கள் வெளியிடப்படாத அந்த மாணவியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக விமான அம்புலன்ஸ் மூலமாக புதன்கிழமை இரவு அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்திய அரசு விசா பெற்றுக் கொடுத்துள்ளது. ஏற்கனவே அவர் அனுமதிக்கப்பட்டிருந்த புது டெல்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் இது குறித்து கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் உடல் நிலை சற்று முன்னேறியதாக தகவல் கூறப்பட்டது. அவரிடமிருந்து காவல்த…
-
- 0 replies
- 409 views
-
-
உலகின் மிகப்பெரிய கான்கிரீட் கால்வாய்கள் நீர்பாசன திட்டமான நர்மதா திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது குஜராத்.
-
- 0 replies
- 459 views
-
-
வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள். வட இந்தியா முழுவதும் நிலவும் கடும் குளிர் காரணமாக குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச வானொலி அறிவித்துள்ளது. உத்திர பிரதேசத்திலேயே கூடுதலானோர் குளிருக்குப் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகிய மற்ற வடஇந்திய மாநிலங்களிலும் கடுமையான குளிர் காலநிலை நிலவுகிறது. வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள். தலைநகர் டெல்லியிலும் அண்டை மாநிலங்களிலும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் வெப்பநிலை 7 பாகை வரை குறைந்து, கடும் குளிர் காணப்படுகிறது. அங்கு விமான பயண நேரங்களும் குழம்பியுள்ள…
-
- 1 reply
- 370 views
-
-
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 டிசம்பர், 2012 - 12:29 ஜிஎம்டி சீனாவில் அதிவேக விரைவு ரயில்கள் அதிகரித்து வருகின்றன உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கிலிருந்து தென் பகுதியில் இருக்கும் குவாங்ஷோ நகர் வரை இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதிவேக பாதையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய ரயில் பீஜிங்கிலிருந்து இன்று-புதன்கிழமையன்று(26.12.12) புறப்பட்டது. இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் முன்னர் இருபது மணித்தியாலங்களுக்கும் மேலாக இருந்தது. பயணிகளை வரவேற்க தயாராக இருக்கும் சீன ரயில்வே பணியாளர் இப்போது அந்த தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடக்க முடியும். ஐந்து …
-
- 0 replies
- 382 views
-
-
ஒண்டோரியோவின் Thornhill பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இன்றைய கிறிஸ்துமஸ், மிகவும் அதிர்ஷடகரமான நாளாகவும் இருந்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டு ஒன்றுக்கு $50 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற மெகா குலுக்கல் லாட்டரி பரிசு ஒன்று Susan Flam என்ற பெண்மணிக்கு கிடைத்துள்ளது. அவர் பரிசு விழுந்ததையே அறியாமல் தான் நடத்தும் கடை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருக்கும்பொழுது, அதிகாரிகள் அவரை தேடி வந்து, அவருக்கு பரிசு விழுந்த விபரங்களை கூறியவுடன் ஆச்சரியத்தில் மூழ்கினார் அந்த பெண். Susan Flam என்ற பெண், சுமார் 60 வயதை கடந்தவர். இந்த வயதில், அதுவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனக்கு பரிசு விழுந்த செய்தியை கேட்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் செய்…
-
- 1 reply
- 745 views
-
-
December 24, 2012 இன்று திங்கட்கிழமை அதிகாலையில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர் எனவும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் எனவும் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது. றேசெஸ்ரர் பகுதியில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தகொண்டிருந்தபோது அவற்றைத் தணிப்பதற்காக விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுளளது. துப்பாக்கிக் காயமடைந்த தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறுகின்றது. அப்பகுதி உள்ளுர்த் தகவல்களின்படி தீப்பிடித்த பகுதிக்கு அண்டிய பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பக…
-
- 1 reply
- 447 views
-
-
சேலத்தில் காமனேரி அருகே உள்ள சாத்தப்பாடியில் சாந்தி என்பவருக்கு சொந்தமான திருவிழாவிற்காக பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் சேலம், மேட்டூர், ஒமலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
- 2 replies
- 593 views
-
-
ஆபிரிக்க நாடுகளில் அல்-காய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அந்நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட உள்ளன. பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்து போரிட்டு வரும் அமெரிக்காவை, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் அல்-காய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் மிரட்டல்கள் கவலையடையச் செய்துள்ளது. எனவே, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கென்யா, உகாண்டா போன்ற நாடுகள், சோமாலிய…
-
- 0 replies
- 399 views
-
-
இஸ்ரேலில் இருந்து அழிந்து போனதாகக் கூறப்படுகின்ற ஒரு பழங்குடியினத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் இந்திய சமூகம் ஒன்றைச் சேர்ந்த 50 பேர் இன்று தமது பாரம்பரிய தாயகமான இஸ்ரேலுக்கு திரும்பிச் சென்றடைந்திருக்கிறார்கள். விவிலியத்தில் கூறப்படுகின்ற ஒரு புராதன காலகட்டத்தில் இஸ்ரேலில் இருந்ததாகக் கூறப்படும் பினாய் மெனெசா என்னும் இந்த சமூகத்தினர் குகி- சின் மிஷோ என்னும் யூத பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாம் என்று நம்புகிறார்கள். இப்படியாக அந்தக் காலகட்டத்தில் அங்கு 10 பழங்குடியினங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதன்படி, கிமு 721 ஆம் ஆண்டில் அசிரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள் என்று கருதப்படுகிற…
-
- 0 replies
- 551 views
-
-
சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இ…
-
- 2 replies
- 675 views
-
-
கியூபெக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிப்புயலின் காரணமாக பழுதுபட்ட மின்சார வழித்தடங்களை சீர் செய்யும் பணியில் ஹைட்ரோ கியூபெக் பணியாட்கள் இரவு பகலாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றனர். வடக்கு மற்றும் மேற்கு மாண்ட்ரீயல் பகுதிகளில் சுமார் பத்தாயிரம் பொதுமக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு பரிதவிப்பில் இருக்கின்றனர். இங்கு ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 8 மணி முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் பணிகள் முழுமையடைந்து மின்சாரம் வரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணியில் சுமார் 800 பணியாட்கள், பனி தாக்காத ஷூக்களை அணிந்து, தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Laurentians, Lanaudière மற்றும் Outaouais பகுதிகளிலும் கடந்த …
-
- 0 replies
- 418 views
-
-
கனடாவின் சுற்றுப்புற சூழல் நலத்துறை அமைப்பு இன்று காலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் கனடாவின் GTA பகுதிகளிலும், தெற்கு ஒண்டோரியோ பகுதிகளிலும் பனிப்புயல் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் தாக்கிய பனிப்புயலின் தாக்கம் வரும் வியாழன் வரை தொடர இருப்பதால், அதன் பாதிப்பு தெற்கு ஒண்டோரியோவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள்து. இந்த பனிப்புயலால், 10-20 செ.மீ வரை பனி சாலைகளில் படியும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே சாலைகளில் வாகனங்கள் உபயோகப்படுத்துபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பனிப்புயலின்போது குறைந்த காற்றழுத்தமும் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அவ்வப்போது தட்ப…
-
- 0 replies
- 457 views
-
-
அஸ்ஸாம் ஆட்டங்கள் நீ நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆளாளுக்கு முகாம்களுக்கு சென்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்கள், எல்லாம் சரியாகிவிட்டது என்று அறிவித்தார்கள். ஆனாலும் அஸ்ஸாம் அவ்வப்போது எரிந்துகொண்டே இருக்கிறது. குழு மோதலாக தொடங்கி, இனக் கலவரமாக மாறி உயிருக்கும் உடமைகளுக்கும் பேரிழப்பாக தொடர்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசே ஆட்சியில் இருந்தாலும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்கின்றன. நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்…
-
- 0 replies
- 420 views
-