Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மூன்று நாடுகளில் உறைபனி பொழிவு: 200 பேர் பலி சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012 23:18 ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையாக பனி பொழிவதாகவும் இதனால் கடந்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டுமே உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திசேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனி கடுமையாக பொழிந்தமையினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அங்கு 56 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சுமார் 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படடுள்ளனர். உக்ரைனில் பெய்துவரும் பனிக்கு 83 பேர் பலியாயுள்ளனர். இவர்களில் 57 பேரின் சடலங்கள் சாலையோங்களில் கிடந்துள்ளன. 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலந்தில் உறைபனி பெய்கி…

  2. இங்கிலாந்தில் உள்ள Newcastle நகரில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, பயங்கர வன்முறை நடந்தது. காவல்துறையினருக்கு ஒரு சவாலான நாளாக இருந்ததாக லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய கடைசி வெள்ளியான நேற்று, அனைத்து நிறுவங்களிலும் போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. அந்த பணத்தை வாங்கிய பலர், குடித்துவிட்டு சாலைகளில் ஆட்டம் போட்டனர். இதில் சில ரெளடிகளும் அடங்குவர். குடிபோதையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால், பலருடைய முகங்களில் ரத்தம் வழிந்து ஓடியது. இளம்பெண்கள் பலர் அரைகுறை ஆடையுடன் சாலைகளின் நடுவில் போதையில் தள்ளாடினர். அவர்களை காவல்துறையினர் மீட்டு, பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலைகளில் வன்முறையில் இறங்கிய குடிகாரர…

  3. தமிழ்நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பல்லாயிரக்கணக்கான சிறு கடைகளையும், மளிகை கடைகளையும் முடக்கும் வகையில் சென்னையில் திறக்கப்படவுள்ள வால்மார்ட் நிறுவனத்தின் சில்லரை வணிக கடையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்தும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் கண்டித்தும், பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செந்தமிழன் சீமான், சில்லரை வர்த்தக…

    • 4 replies
    • 857 views
  4. சென்னை - தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள். தீர்மானம் 1 தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்கள் வாழ்நாள் நெடிகிலும் இடைவிடாது போராடி மறைந்த எனது இனத்தின் பெருமைக்குரிய முன்னோடிகளான பெருந்தமிழர் இறைக்குருவனார், மருத்துவப் பெருந்தகை, கொடையாளர் அய்யா தெய்வநாயகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் அம்மா தாமரை ஆகியோருக்கும்; நமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சீரிய வகையில் செயல்பட்டு இனத்தின் விடுதலையை இராஜதந்திர வழிகளில் மு…

  5. ராஜீவ் காந்தி என் கணவர் : சொந்தம் கொண்டாடும் ஆந்திர பெண் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் சோனியா என்று. ஆனால் இப்போது ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் ராஜீவ்காந்தி என் கணவர் என்று சொந்தம் கொண்டாடுகிறார். ஐதராபாத் நிஜாம் சாகித் ரோடு, தாதாசாகிப் தெருவை சேர்ந்தவர் சபீனா பெரோஸ்கான் (50). நேற்று காலையில் கையில் ஒரு விண்ணப்ப மனுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவகத்துக்கு வந்தார். அந்த மனுவில் ராஜீவ் காந்தி என் கணவர். அவரது இறப்பு சான்றிதழ் நகல் வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மனுவை வாங்கி படித்த அதிகாரிகள் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்தார்கள். அப்போதும் ராஜீவ் கா…

  6. சென்னை ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அரசு பஸ் சென்னை வடபழனி பணிமனையில் இருந்து வடபழனி–குன்றத்தூர்(தடம் எண்: எம்.88) செல்லும் அரசு பஸ், நேற்று காலை வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் சென்றது. நேற்று பிற்பகல் குன்றத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு போரூர் வழியாக வடபழனி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டினார். கண்டக்டர் கருணாநிதி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். புகை வந்தது மதியம் 1 மணியளவில் வடபழனி பஸ் நிலையத்துக்கு முன்பு ஆற்காடு சாலையில் சாலிகிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்…

  7. சம்பவத்தில் இறந்த தனது ஆறு வயது தம்பியை, எட்டு வயது சிறுவன் ஒருவன் பிரியாவிடை கொடுத்து அனுப்பிய இறுதிச்சடங்கு இங்கிலாந்தின் church in Bethel, என்ற இடத்தில் மிகுந்த சோகத்துடன் நடந்தது. சாண்டிகுக் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த Dylan Hockley என்ற ஆறு வயது சிறுவனின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பெற்றோர் மற்றும் எட்டு வயது சகோதரர் மிகுந்த இறுக்கத்துடன் காணப்பட்டனர். இறந்த Dylan Hockley நினைவாக வானத்தில் பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகளான Olivia Engel, 6, Madeline Hsu, 6, Grace McDonnell, 7 ஆகியோர்களின் இறுதிச்சடங்கும் இதே இடத்தில் நடந்தது. இறந்த சிறுவன் Dylan Hockleyயின் புகைப்படங்களை இறுதிச்சடங்கில் …

  8. இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்து பயங்கரமாக கனமழை பெய்து கொண்டு வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இரயில் பாதையில் விழுந்துள்ளதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ் 400 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் 91 இடங்கள் மிகவும் சீரியசானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. Wallington, Hampshire, போன்ற நகரங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வெள்ள மீட்பு படையினர் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பயணிகள் மிகவ…

  9. இங்கிலாந்து நாட்டில் Stoke-on-Trent. என்ற இடத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் Keeley O'Brien என்ற பெண், தன்னுடைய 19 மாத சிறுமி Leanne Bradbury ஐ அழைத்துக்கொண்டு பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்தார். பொருட்களை வைக்கும் டிராலியில் சிறுமியை உட்கார வைத்துவிட்டு, பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரமாக டிராலியில் உட்கார்ந்திருந்த சிறுமியின் கால்கள், டிராலியின் இடைவெளியில் சிக்கிக்கொண்டதால், அழ ஆரம்பித்தது. உடனே சிறுமியின் தாயாரும், கடை ஊழியர்களும் சிறுமியின் கால்களை விடுவிக்க பெருமுயற்சி எடுத்தும் முடியவில்லை. குழந்தை மேலு அழ ஆரம்பித்ததால், உடனே நகரின் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு மணிநேரம் போராடி, பின்னர் அதிநவீன வெட்டும…

  10. கனடாவின் ஒண்டோரியோவில் கடுமையான பனி நிலவுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த வருடத்தின் மிக அதிகமான பனிக்காலமாக தற்போது நிலவுவதாகவும், இந்த சூழ்நிலை பயணத்திற்கு உகந்ததாக இல்லை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டொரண்டோவில் வரும் நாட்களில் மழை மற்றும் பனி இரண்டும் கலந்த ஒரு தட்பவெப்பம் நிலவும் எனவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு GTA பகுதிகளில் அதிகபட்சமாக 4C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக -1C நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பனிப்புயல் வரும் சூழ்நிலை இருப்பதால், கனடாவின் வடக்கு பகுதிகளிலும் அந்த பாதிப்பு இருக்கும் என்றும், அப்பகுதியில் வாழும் மக்கள் வாகனத்தை கவனமாக உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் …

  11. Obama Names Kerry to Follow Clinton as Secretary of State President Obama nominated Senator John Kerry of Massachusetts as secretary of state on Friday, choosing an elder of the Democratic Party’s foreign policy establishment and a crucial political ally in the Senate to succeed Hillary Rodham Clinton. அதிபர் ஒபாமா ஜோன் கெரியை அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளராக நியமித்தார்! http://www.nytimes.com/2012/12/22/us/politics/kerry-is-pick-for-secretary-of-state-official-says.html?hp&_r=1& 24 ஆம் திகதி மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டு கேரி கூறிய கருத்து: இலங்கையின் வடபகுதியில் யுத்தம் காரணமாக அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த …

    • 5 replies
    • 780 views
  12. இளவரசர் வில்லியம் மனைவிக்கு சிவப்பு நிற தலையுடன் குழந்தை பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எந்த வடிவில், என்ன நிறத்தில் குழந்தை பிறக்கும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில், கேத் மிடில்டனுக்கு பிறக்கும் குழந்தை அதாவது அரச பதவி ஏற்க இருக்கும் 3-வது தலைமுறை வாரிசு சிவப்பு நிற தலை முடியுடன் பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை வில்லியம் போன்று கரடுமுரடான தலைமுடி மற்றும் குணாதிசயங்கள் போன்றோ, தாயார் கேத் மிடில்டன் போன்று நீண்ட முன் தலையுடன் இதய வடிவிலான முகம் போன்றோ இருக்காது. வில்லியமின் தம்பி ஹாரியை போன்று சிவப்பு நிற தல…

  13. 2012ல் உலகம் அழியாது : நாசா ஆராய்ச்சி மையம் விளக்கம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிந்துவிடுவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி தான் என்றும், 2012க்கும் உலகம் அழிந்துவிடாது என்றும் நாசா அறிவித்துள்ளது. 2012 என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் 2012 டிசம்பர் 21ம் தேதி உலகமே அழிந்து விடும் என்று தகவல்கள் பரவின. மாயன் கேலண்டரில் 21ம் தேதிக்குப் பிறகு எந்த விவரமும் இல்லாததே இந்த புரளி உருவாகக் காரணம். இதுமட்டுமல்லாமல், பூமியுடன் வேறொரு கிரகம் மோதவிருப்பதாகவும், அதனால் பூமி அழியக் கூடும் என்றும் தகவல்கள் இணையதளங்களில் உலா வந்தன. ஆனால் இதனை நாசா ஆராய்ச்சி மையம் மறுத்துள்ளது. இன்னும் 4 பில்லியன் ஆண்டுகள் பூமி எந்த ஆபத்தும் இன்றி இருக்கும் என்றும் அறிவித்த…

  14. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் ஜனவரிக்குள் தயாராகும்! - ஒபாமா அறிவிப்பு [Friday, 2012-12-21 07:36:36] அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் ஜனவரிக்குள் தயாராகும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின் கனெக்டிக்கட்டில் உள்ள நியூடவுன் நகரில் உள்ள மழலையர் பள்ளியில் கடந்த 14ம் தேதி , 20 வயது வாலிபர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 18 குழந்தைகள் உட்பட 29 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கின்றன. நியூடவுன் நகர துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கப்படும் என்று அதிபர் ஒபாமா இரங்கல் …

  15. By AM. Rizath 2012-12-20 21:27:19 மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம் காட்டி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சிலர். இந்நிலையிலேயே நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன் இவற்றையெல்லாம் மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளிடுகையில், உலகம் நாளை அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்…

  16. உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவை சேர்ந்த ஒலிவியா முடிசூடப்பட்டார்! Published on December 20, 2012-12:26 pm · அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற மிஸ் யுனிவேர்சல் 2012 என்ற உலக பிரபஞ்ச அழகிப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஒலிவியா கல்போ பிரபஞ்ச உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் 89நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் 180 நாடுகளைச் சேர்ந்த 1 பில்லியன் பேர் கண்டு கழித்தனர். பிலிப்பைன்ஸ் அழகி இரண்டாவது இடத்தையும், வெனிசுலா அழகி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஒஸ்ரேலியா, பிரேசில் அழகிகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர். சிறந்த தேசிய உடை பட்டத்தை சீன அழகி வென்றார். http://www.thinakkathir.com/wp-content/uploads…

  17. குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் 4-வது முறையாக நரேந்திர மோடி முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். ஆனால் பாஜக வசம் இருந்த இமாச்சலப்பிரதேசத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் கணிசமான எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையையும் தாண்டியது. இதானால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். 2001-ம் ஆண்டு கேச…

    • 3 replies
    • 607 views
  18. இன்றைய காலகட்டங்களில் ஆபாச இணையதளங்களை சிறுவயது குழந்தைகள் காணக்கூடிய நிலையில் இருப்பது குறித்து தான் மிகவும் வருந்துவதகவும், இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே இங்கிலாந்து அரசு அதிரடியாக எடுக்கும் எனவும் பிரதமர் கேமரூன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய்போது குறிப்பிட்டுள்ளார். இணையதளங்கள் உபயோகிக்கும்போது, ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் காணாத வண்ணம் தடை செய்வதில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என கூறிய அவர், ஆபாச இணையதளங்கள் வயது குறைந்த சிறுவர்கள் காண இயலாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறித்தியுள்ளார். சிறுவயதிலேயே ஆபாச இணையதளங்களை காணும் குழந்தைகளின் மனதில் பலவித இருட்டான எண்ணங்கள் தோன்றக்கூடிய அபாயங்கள் இருப்பதால், இதுகுறித்த…

  19. அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, 20 குழந்தைகள் உள்பட 27 பேர் சாண்டிகுக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பலியான அதிர்ச்சியால் அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை திடீரென மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். அமெரிக்காவின் மிகவும் வன்முறை பிரதேசமாக கருதப்படும், Camden, New Jersey, போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அமெரிக்காவின் Camden, New Jersey, போன்ற நகரங்களில் வாழ்வோர், தங்களுடைய துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க நினைப்பவர்கள், உடனே தங்களுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்ற அற்விப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஆயிரக…

  20. தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 டிசம்பர், 2012 - 16:48 ஜிஎம்டி புதிய அதிபர் பார்க் ஹ்யாங் ஹே தென் கொரியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பார்க் ஹ்யாங் ஹேயின் தந்தை ஒரு இராணுவச்சதிப் புரட்சியில் ஆட்சியை பிடித்த பிறகு 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது தந்தையும் முன்னாள் சர்வாதிகாரியுமான பார்க் யுங் ஹீ 1979 ஆம் ஆண்டு சுட்டிக் கொல்லப்பட்டார். மிகவும் நெருக்கமாக இருந்த போட்டியின் இறுதியில், பார்க் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் மூன் ஜே யின் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 60 வயதாகும் செல்வி பார்க், தற்போது…

  21. asingam shared TIME's photo. இவர் ஜனாதிபதியாக வந்ததில் இருந்து இன்று வரை ஒரு எள்ளளவும் இவரில் இருக்கும் மரியாதை எனக்கு குறையவில்லை கூடித்தான் இருக்கு .என் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்த அரசியல்வாதி இவர்தான் மட்டும் என நினைக்கின்றேன் .

  22. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா பள்ளியில் ஆடம் லான்ஸ் என்பவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு, 20 குழந்தைகள் மற்றும் 7 ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 6 வயது Jessica Rekos என்ற சிறுமியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை Newtown church ல் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறுமியின் பெற்றோர் கதறி அழுத கண்ணீர்க்காட்சி, கல்நெஞ்சையும் கறைய வைக்கும்படி இருந்தது. Jessica Rekos என்ற சிறுமியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை அமெரிக்காவின் சர்ச் ஒன்றில் நடந்தபோது, அவருடைய மூத்த சகோதரி, இரண்டு சகோதரர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இனி தங்கள் வாழ்வில் Jessica Rekos இல்லாமல் எவ்வாறு கழிப்பது என்றே தெரியவில்லை என்று கண்ணீருடன் அவர்கள் க…

  23. கடந்த 2010ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் கொடுமையான கணவனால் மூக்கு, காது போன்ற உறுப்புக்கள் அறுக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட ஆப்கன் இளம்பெண், தற்போது அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து, தன்னுடைய இயல்பான வாழ்க்கையை தொடங்கியிருக்கின்றார். ஆப்கானிஸ்தானில் ஒரு போர் வீரருக்கு Aesha Mohammadzai என்ற இளம்பெண்ணை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி அவருடைய தந்தை திருமணம் செய்து வைத்தார். திருமண வாழ்க்கை பிடிக்காமல், கணவன் வீட்டில் இருந்து தப்பிக்க நினைத்த ஆயிஷாவை, கணவன் கொடுமைப்படுத்தியோடு மூக்கு, காது போன்ற உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் தன்னுடைய தாத்தாவால் காப்பாற்றப்பட்ட ஆயிஷா, பின்னர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு தொ…

  24. அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்க அங்கு சட்டம் கொண்டுவரப்படுகிறது. கருக்கலைப்புக்கு குறித்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக ஒரு தெளிவைக் கொண்டுவர அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை அடுத்தே அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் மரணமடைந்து ஏழு வாரங்கள் ஆன பிறகு இந்தச் சட்டம் அங்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்ட விரோதமான ஒன்றாக உள்ளது. தாயின் உயிருக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஆபத்து உள…

    • 0 replies
    • 402 views
  25. வந்தாரை வாழ வைக்கலாமா : இன்று சர்வதேச இடம்பெயர்வோர் தினம் உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகளவில் 21 கோடி பேர் இடம்பெயர்ந்தோராக உள்ளனர். இதில் 49 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். யார்: இடம்பெயர்வோர் என்பவர், சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், தஞ்சம் கேட்டோ, அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ இடம் பெயர்ந்தோரை குறிக்கிறது. இந்த முறையான இடம்பெயர்தலை விட…

    • 0 replies
    • 597 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.