உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26648 topics in this forum
-
[size=3] கலிபோர்னியா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவிக்கப் போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் களமிறங்கி வேடிக்கையாக ' 4 ஆண்டுகளில் ஒபாமா கொல்லப்பட்டுவிடுவார்' என்று எழுதியதற்காக வேலையை பறிகொடுத்திருக்கிறார் இளம்பெண்!.[/size][size=3] அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஐஸ்கிரீமில் பணியாற்றியவர் டெனிஸ் ஹெல்மஸ். இவர் ஒபாமாவின் வெற்றி குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறி வினையை சம்பாதித்து இருக்கிறார்.[/size][size=3] இவர் எழுதியது ' மீண்டும் அமெரிக்க அதிபராகியிருக்கும் ஒபாமா இன்னு 4 ஆண்டுகளில் கொல்லப்பட்டுவிடுவார்' என்பதுதான்! இவரது பதிவு பலருக்கும் அனுப்பி வைக்கப்பட பெரும் சர்ச்சையே வெடித்தது.[/size][size=3] இதனால் …
-
- 11 replies
- 895 views
- 1 follower
-
-
புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேரு பிறந்த தினமான இன்று டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி இருப்பதாக தங்களுக்கு தக்வால் கிடைத்துள்ளதாக மத்திய அரசை இந்திய உளவு துறையான 'ரா' அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த தகவல் சவுதி அரேபியாவில் இருந்து கிடைத்து உள்ளது. கடந்த 1-ம் தேதி அந்த நாட்டில் இருந்து ஒரு நபர் தொலைபேசி மூலம் டெல்லியில் உள…
-
- 3 replies
- 518 views
-
-
[size=4]சீனாவின் அடுத்த அதிபர் மற்றும் பிரதமரின் பெயர் நாளைஅறிவிக்கப்பட உள்ளது. [/size] [size=4]சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, பீஜிங் நகரில், 8ம்தேதி துவங்கியது. நாடு முழுவதும் உள்ள, கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், 2,270 பேர், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.சீனாவின் அடுத்த அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளனர். [/size] [size=4]மற்றும் கட்சியின்முக்கிய நிர்வாகிகள் பெயரும் தயார் செய்யப்பட்டு விட்டது.மாநாடு, நாளை நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அடுத்த அதிபர், பிரதமர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.[/size] [size=4]தற்போதைய அதிபர் ஹூ ஜின்டாவோ பதவி காலம் முடிவடைவதால், துணை அதிபர் சி ஜின்பிங்,59 புதிய அத…
-
- 3 replies
- 781 views
-
-
தீபாவளி பட்டாசு, வெடி கொண்டாட்டங்கள் காரணமாக நேற்று மட்டும் 150 சென்னையில் 150 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது அதற்கு முதல் நாள் சுமார் 70 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதில் பெரும்பாலும் ராக்கெட் வெடி வெடித்ததில் தான் நிறைய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கோபுரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த ஓலைக் கீற்று மீது ராக்கெட் வெடி விழுந்ததால் தீப்பற்றி எரிந்தது. இதே போல் தி. நகர் அயோத்தியா மண்டபம் காளி கோவில் மண்டபம் மேலே போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை, ஓட்டேரி ஏ.பி. ரோடு ஆன்ட்ரூ சர்…
-
- 0 replies
- 496 views
-
-
பொருளாதாரத் தடையினால் தினசரி 100மில்லியன் டொலர்களை இழக்கும் ஈரான் By General 2012-11-14 10:19:47 ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால் அந்நாட்டுக்கு தினசரி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமேற்படுவதாக சர்வதேச சக்தி முகவராண்மை தெரிவிக்கின்றது. இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஈரான் கடந்த வருடம் நாளொன்றுக்கு 2.3 மில்லியன் மசகு எண்ணெய் பெரல்களை ஏற்றுமதி செய்துள்ளது. எனினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 1.3 மில்லியன் பெரல்களையே அதனால் ஏற்றுமதி செய்யமுடிந்துள்ளது. இதனைக் கருத்தில் கொள்ளும் போது தற்போதைய எண்ணெய் வில…
-
- 1 reply
- 510 views
-
-
[size=5][size=1]அமெரிக்க தேர்தல் : பிரிவினை கோரும் மாநிலங்கள் [/size][/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட ஒரு இலட்சம் அமெரிக்கர்கள் தாம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து போக அனுமதி தருமாறு வெள்ளை மாளிகைக்கு இணையத்தளம் மூலம் கேட்டுள்ளனர். மிட் ரோம்னிக்கு வாக்களித்த இருபந்து மாநிலங்களில் இருந்து இந்த வேண்டுகோள் வந்துள்ளது. [/size][/size] [size=1] [size=4]அமேரிக்கா அரசியல் சாசனம் மாநிலங்கள் பிரிந்து போவது பற்றி எதையும் கூறவில்லை. [/size][/size] [size=1] [size=4]இவை பற்றி வெள்ளை மாளிகை கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. [/size][/size] [size=6]US election: Unhappy Americans ask to secede from US[/size] [size=5]More than 100,000 Americans have petition…
-
- 2 replies
- 919 views
-
-
[size=3] [size=4]காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், கோபம் அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமாதானப்படுத்துவதற்காகவே, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என, கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், தி.மு.க., - காங்., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு பிரச்னையில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறி விட்டது; அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது.[/size] [/size][size=3] [size=4]இந்தச் சூழ்நிலையில், வரும், 22ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது.…
-
- 2 replies
- 2.3k views
-
-
பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யாசர் அரஃபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் ஊகங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஆயத்தமாக அவருடைய கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.[size=3] 2004ஆம் ஆண்டு காரணம் இன்னதென்று தெரியவராமல் பிரான்சின் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த யாசர் அரஃபாத் மேற்குக் கரையின் ரமல்லா நகரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.[/size][size=3] யாசர் அரஃபாத் பயன்படுத்திய உடைகளிலும் பொருட்களிலும் கதிரியக்க வீரியம் கொண்ட பொலோனியம் என்ற இரசாயனம் அதிகமாக காணப்பட்டது என்று கண்டறியப்பட்டதை அடுத்து அரஃபாத் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் கடந்த ஆகஸ்டில் பி…
-
- 0 replies
- 513 views
-
-
தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான தினத்தந்தி இன்று தந்தி டிவி என்ற 24 மணிநேர செய்தி சனலை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. என்டிடிவி தொலைக்காட்சியும் ஹிந்து ஆங்கில நாளிதழும் இணைந்து என்டிடிவியும் - ஹிந்து செய்தி சனலை நடத்தி வந்தன. அந்த சனலை வாங்கிய தினந்தந்தி நிறுவனம் இன்று முதல் தந்தி டிவி என புதிய பெயருடன் களமிறங்கியுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 1k views
-
-
[size=3] [size=4]திருமணத்திற்கு முன் உடலுறவு குறித்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தஅமெரிக்க உளவுத்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டார்.இருப்பினும் இவரதுராஜினாமா அமெரிக்க உளவுத்துறை வட்டாரத்தில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் தலைவராக இருந்த லியோன்பெனட்டா ராஜினாமா செய்துஅவர் ராணுவ அமைச்சரானார். காலியாக சி.ஐ.ஏ. தலைவர் பதவிக்கு டேவிட் பிட்ராயூஸை கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தலைவராக நியமித்து அழகு பார்த்தார் அதிபர் ஒபாமா.இந்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தினை ஒபாமாவிற்கு அனுப்பி வைத்தார். அமெரிக்க சி.ஐ.ஏ.யின் தல…
-
- 3 replies
- 802 views
-
-
அதிவேக புயல், கடும் வெள்ளம், கடல் நீர் மட்டம் உயர்வு ஆகிய வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு அழியும் அபாயம் உள்ள 20 துறைமுக நகரங்களில் இந்திய நிதித் தலைநகரமன மும்பை 6ஆம் இடத்தில் உள்ளது. 2070ஆம் ஆண்டு உத்தேசமாக 1 கோடியே 10 லட்சம் பேர் மும்பையில் வானிலை தீவிர விளைவுகளால் பாதிக்கப்படலாம் அல்லது அழிவுறலாம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. நாசா சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹான்சென் ஏற்கனவே இதனை எச்சரித்திருந்தார்.டர்பன் நகரத் துறைமுகமும் இதே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மும்பையின் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் பேராபத்து காத்திருக்கிறது, மேலும் பெரிய புயல், வெள்ளம், கடல் நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஆபத்துகளினால் 1.3 ட்ரில்லியன் டாலர்களுக்கு …
-
- 1 reply
- 803 views
-
-
[size=3] அமெரிக்காவின் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பகவத் கீதையின் பெயரில் சத்தியபிரமாணம் செய்ய இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியேற்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.[/size][size=3] குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் முன்னர் 21-வது வயதில் ஹவாய் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 23-வது வயதில் ஹவாய் தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்தார். பின்னர் 2008-ல் ஆண்டு குவைத்துக்கு அனுப்பப்பட்டார்.[/size][size=3] தற்போது 31வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார். அமெரிக்…
-
- 1 reply
- 734 views
-
-
டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையில் வழங்கி விட்டு மு.க.ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் இன்று காலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் கொடுப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கடந்த மாதம் 31-ம் தேதி துபாய் வழியாக அமெரிக்கா சென்றனர். கடந்த 1-ம் தேதி ஐ.நா. துணை பொதுச் செயலாளரை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கினர். 3-ம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். பின்னர் ல…
-
- 3 replies
- 753 views
-
-
http://www.adaderana.lk/tamil/news.php?nid=31105 வேலைவாய்ப்பிற்காக சென்று நிர்கதியான 66 பேர் நாடு திரும்பினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பிற்காக சென்று அங்கு நிர்கதியான நிலையில் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (11) இவ்வாறாக ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 66 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் அங்கு நிர்க்கதியாகி முகாம்களில் தங்கியிருந்துள்ளனர். பின்னதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களில் அநேகமான…
-
- 0 replies
- 497 views
-
-
மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்- 12 சடலங்கள் மீட்பு, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் [size=2]Published on November 11, 2012-10:34 am · [/size][size=3] மியன்மாரில் இன்று காலை 7.40 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் இக்கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.[/size][size=3] இந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்;டர் அளவில் 6.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என மியன்மார் ஊடகங்…
-
- 0 replies
- 508 views
-
-
[size=4]சீன தலைவர்களை கதிகலங்க வைத்த பதினொரு வயது[/size] [size=3][size=4]November 10, 2012[/size][/size] [size=2][size=4]சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது மாநில மாநாடு தற்பொழுது பெய்ஜிங்கில் நடைபெற்றுக் [/size][/size] [size=2][size=4]கொண்டிருக்கிறது.[/size][/size] [size=2][size=4]உலகத்தில் உள்ள முக்கிய ஊடகங்களில் எல்லாம் சீனாவில் உள்ள ஊழலை புதிதாக வரவுள்ள தலைவர் எப்படி களையப்போகிறார் என்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.[/size][/size] [size=2][size=4]இந்த நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் சன் லியோன் என்ற 11 வயது பாடசாலை மாணவர் கேட்ட கேள்வி சர்வதேச ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.[/size][/size] [size=2][size=4]சீனப்பாடசாலைகளுக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=3] [size=5]வாஷிங்டன்: மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்- சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52-வது சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றது.[/size][/size] [size=3] http://tamil.oneindia.in/news/2…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிரியாவில் இருந்து வந்த மோட்டார் குண்டுகள் கோலான் குன்றுகளில் உள்ள இஸ்ரேலிய காவல்நிலைகளை தாக்கியதாகக் கூறி, சிரியாவுக்குள் தாம் எச்சரிக்கை வேட்டுக்களை சுட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. [size=3][size=4]1973 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர், தற்போதுதான் இஸ்ரேலிய இராணுவம் சிரியாவுக்குள் சுட்டுள்ளதாக இஸ்ரேலிய வானொலி கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]சிரியாவில் சிரிய அரசாங்கப் படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இஐயில் நடக்கும் மோதலில் இலக்கு தவறி வந்த செல் ஒன்றே இஸ்ரேலுக்குள் வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]போர் இலக்கணப்படி பார்த்தால் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான பழைய போர் இன்னமும் முடிவுக்கு வ…
-
- 0 replies
- 785 views
-
-
முன்னாள் கான்சர்வேட்டிவ் அரசியல்வாதி ஒருவர் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று காண்பிக்கும் படத்தை ஒளிபரப்பியது தவறு என்று பிபிசி ஒப்புக்கொண்டுள்ளது. [size=3][size=4]பிபிசியின் புலனாய்வு செய்தி சேகரிப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்சினையாக இது பார்க்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]பிபிசியின் நம்பகம் குறித்த ஒரு பெரிய பிரச்சினையாக இதனைக் குறிப்பிட்டுள்ள பிபிசியின் தலைமை இயக்குனர் ஜோர்ஜ் எண்ட்விசில் அவர்கள், நியூஸ் நைட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான செய்தி ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த ஊழலில் தவறாக காண்பிக்கப்பட்ட கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் பொருளாளரான மக் அல்பைன் அவர்களிடம், பிபிசி நிறுவனமும், அதனைக் க…
-
- 2 replies
- 1.1k views
-
-
துருக்கி ஹெலிகொப்டர் விபத்தில் 17 படையினர் பலி சனிக்தென்கிழக்கு துருக்கியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 17 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலை காரணமாக சிர்ட் மாநிலத்திலேயே இந்த கொடிய விபத்து நிகழ்ந்துள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் குர்டிஷ் போராளிகளுக்கும் துருக்கி இராணுவத்திற்கும் இடையில் மோதல் இடம்பெற்றுவருகிறது. இந்நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இராணுவ வீரர்களை காவிச்சென்ற ஹெலிகொப்டரே சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெலிகொப்டரில் பயணித்த 13 படை வீரர்களும் 4 ஹெலிகொப்டர் அதிகாரிகளுமே இவ்விபத்தில் பலியாகியுள்ளதாக சிர்ட் ம…
-
- 0 replies
- 563 views
-
-
இன்டர்போல்’ தலைவராக பிரான்ஸ் பெண் நியமனம் சர்வதேச போலீஸ் தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.”இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் கமிஷனராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மிரிலி பாலஸ்டிராசி, 58, நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 1975ம் ஆண்டு முதல், இவர் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பல முக்கிய வழக்குகளை இவர் திறம்பட கையாண்டுள்ளார். இன்டர்போலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 568 views
-
-
சிதறும் தேமுதிகவும் சிதையும் கேப்டனின் மனதும் சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, தேமுதிகவை உடைக்கும் அதிமுகவின் முயற்சி தான். ’திமுக-அதிமுகவிற்கு மாற்று சக்தி’என்ற கோஷத்துடன் களமிறங்கிய விஜயகாந்த், நம்மையெல்லாம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி, ஏமாற்று சக்தியாக ஆனது ஏன் என்று அலசுவோம். உண்மையில் திமுக-அதிமுக என மாற்றி மாற்றி ஓட்டுப்போட்ட மக்களுக்கு, ஒரு மாற்று சக்தி தேவைப்பட்டது. சூப்பர் ஸ்டார் உஷாராகி விட, நானும் ரவுடி தான் என்று களத்தில் குதித்தார் விஜயகாந்த். ஆரம்ப கட்டத்தில் ‘பரவாயில்லை, இவராவது வந்தாரே..ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. நல்லவேளையாக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது…
-
- 0 replies
- 708 views
-
-
இராமர் மோசமானவர், இலட்சுமணன் அதை விட மோசமானவர்: சர்ச்சையை கிளப்பியுள்ள ஜேத்மலானி By General 2012-11-09 14:38:39 பாஜகவுக்குள் இருந்து கொண்டே பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ராம்ஜேத்மலானி அடுத்து இந்துக் கடவுளான இராமரைப் பற்றி சர்சையை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இராமாயணத்தின் நாயகனான இராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண். இராமர் இப்படி என்றால், அவரது தம்பி இலட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, இலட்சுமணனைப் போய…
-
- 0 replies
- 563 views
-
-
ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவரான கெஜ்ரிவால் ஏற்கனவே மத்திய அமைச்சர் குர்ஷித் மற்றும் பா.ஜனதா தலைவர் கட்காரி மீது ஊழல் குற்றச்சாட்டை வெளியிட்டு அதிர வைத்தார். இந்நிலையில் இன்று சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். [size=2][size=4]இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-[/size][/size] [size=2][size=4]சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 …
-
- 2 replies
- 446 views
-
-
[size=4]தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் கல்வி போராளி சிறுமி மலாலாவை பெருமைப்படுத்தும் விதமாக நவம்பர் 30வது நாளை ''மலாலா தினம்'' என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கி மூன் அறிவித்துள்ளார். ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மின்கோராவில் மலாலா யூசப்ஸாய் மீது தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். பலத்த காயம் அடைந்த மலாலா தற்போது லண்டனில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தலிபான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெண்கள் கல்வி கற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பதினான்கு வயதான மலாலா யூசப்ஸாய், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பெண்களின் கல்விக்காக உழைத்தவர். அவர் மேற்கொண்ட அறப்போராட்டத்திற்கு பாகிஸ்தானின் முதல் தேசிய சமாதான விருதை வ…
-
- 1 reply
- 591 views
-