உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான பெண்கள் அச்சம்! மும்பை: பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிந்ததற்காக கைது செய்யப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளான பெண்ணும், அதற்கு'லைக்’ போட்ட பெண்ணும் இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம் எனக் கூறியுள்ளனர். பால்தாக்கரேவை விமர்சித்து கருத்து தெரிவித்த ஷகீன் என்ற அந்த 21 வயது பெண்,போலீசார் கைது செய்து நடத்திய விதத்தில் மிரண்டுபோய் உள்ளார். அவரது மாமா நடத்தி வந்த கிளினிக் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வரும் மிரட்டல் காரணமாக ஷகீன் தனது ஃபேஸ்புக் கணக்கையும் ரத்து செய்து விட்டார். மேலும் தாம் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள அவர்,நடந்த சம…
-
- 12 replies
- 1.2k views
-
-
[size=2] [size=4]ஆப்ரிக்க நாடான கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வளம் மிக்க கோமா நகரை எம்-23 போராளிக்குழுக்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.[/size][/size] [size=2] [size=4]பழங்குடியின டுட்சிஸ் இனத்தை சேர்ந்த சூல்தானி மகெங்கா தலைமையிலான இந்த எம்-23 போராளிக்குழுவிற்கு பக்கத்து நாடுகளான ருவாண்டா, உகாண்டாவின் ஆதரவு உள்ளது. அவர்கள் இராணுவம் மற்றும் 19,000 ஐ.நா. அமைதிப்படையினரின் தடையையும் மீறி அந்த நகரை கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. கொங்கோவின் தலைவர் ஜோசப் கபிலா பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கோமா நகரை விட்டு வெளியேற ருவாண்டா, உகாண்டா நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து கபிலா விடுத்துள்ள வேண்டுகோளையும் அவர்கள் நிராகரித்து …
-
- 0 replies
- 548 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2014 – 2020 ற்கான வரவு செலவுத்திட்ட மாநாடு நேற்று மாலை ஐரோப்பிய ஒன்றிய தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்தது. [size=2][size=4]இந்த மாநாட்டில் 27 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள், இவர்கள் புதிய பட்ஜட்டில் ஓர் உடன்பாட்டை எட்டித்தொடுவது கடினம் என்கிறார்கள் நோக்கர்கள்.[/size][/size] [size=2][size=4]மொத்தம் 1000 பில்லியன் யூரோவிற்கான பெரும் பாரமான நிதியறிக்கையாக இருப்பதாகவும் இதற்கான சுமையை தம்மால் தாங்க இயலாது என்று பல நாடுகள் இப்பொழுதே புலம்ப ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=2][size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 500 மில்லியன் மக்களும் தினசரி தலா தலைக்கு ஆறு குறோணர் வீதம் வழங்கினால் ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்வகிக்க முடியும் என்கிறது புதிய…
-
- 4 replies
- 750 views
-
-
http://indiatoday.intoday.in/story/ajmal-kasab-hanged-after-president-rejected-his-mercy-plea/1/230103.html
-
- 68 replies
- 4.1k views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை ஒன்றி்ல் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக வேலை பார்த்த இந்தியரான ரமணி ராமசாமிக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை என்று கூறி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். [size=3][size=4]இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தி கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளாக ரேடியோகிராபராக இருந்தவர் இந்தியரான ரமணி ராமசாமி. அவர் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பலர் புகார் தெரிவித்தனர். அந்த மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவர் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளும் வகுப்புகளுக்குச் சென்றும் அவரால் சரியாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்தது.[/size][/size] [size=3][size=4]இதையடுத்து அவரை…
-
- 0 replies
- 558 views
-
-
அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான வால்-மார்ட், இந்தியாவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஊழல் புகார் தொடர்பாக, இந்திய நிறுவனத்தில் பணியாற்றும் ஐந்து பேரை இடைநீக்கம் செய்திருக்கிறது. அவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைநீக்கம் தொடரும். அமெரிக்க வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் வர்த்தகத்தைத் துவக்கவோ அல்லது இருக்கும் வர்த்தகத்தை தக்கவைத்துக் கொள்ளவோ லஞ்சம் கொடு்ப்பது குற்றமாகும். அந்த சட்டம் மீறப்பட்டிருக்கிறதா என்ற விசாரணை நடந்து வருவதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விசாரணை, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. அமெரிக்க சட்டப்படி த…
-
- 2 replies
- 504 views
-
-
[size=3]அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்தில் திடிரென ஏற்பட்ட கடும்பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட நான்கு விபத்துக்களில் இருவர் மரணமடைந்து 80 பேர் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். கார்கள், வான்கள், பார ஊர்திகள் என பல வாகணங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகின.[/size] [size=3]இதுபற்றி ரெக்ஸாசின் ஜெபர்சன் நகரப் பொலிஸ் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில் இது ஒரு பெரிய அழிவு போலக் காட்சியளித்தது. வாகணங்கள் ஒன்றன் மேல் ஒன்று ஏறி நின்றன. நாளை அமெரிக்காவில் கறுப்பு வெள்ளிக்கிழமை என்ற பெயரில் சகல பொருட்களுமே என்றுமில்லாத மலிவு விலையில் விற்கப்படும். வருடமொருமுறை நடக்கும் இந்த விற்பனைக்காக பல வேறு பகுதிகளிற்கு சென்றவர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்கள்.[/size] [size=3][/size] [size=3]இந்த வி…
-
- 0 replies
- 506 views
-
-
புதுடெல்லி: கூடங்குளம் அணு உலையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சிபாரிசு செய்த எல்லா பாதுகாப்பு வசதிகளையும் அமல்படுத்துவது எப்போது என்பது பற்றி பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு கூடங்குளம் அணு உலையை செயல்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி, ‘பூ உலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அணுசக்தி ஓழுங்குமுறை வாரியம், கூடங்குளம் அணு உலையில் 17 பாதுகாப்பு வசதிகளை சிபாரிசு செய்ததாகவும், ஆனால் அவற்றில் 6 வசதிகளை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்தி இருப்பதாகவும் கூறி இருந்தது. எனவே, அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அமல்படுத்தாதநிலையில், கூடங்குளம் அணு உலையை செயல்படுத்த தடை வி…
-
- 0 replies
- 402 views
-
-
[size=4]இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. செலவுத் தொகையாக 75,000 ரூபாவை அறிவிட்டுக்கொண்டு அவரை இராணுவ சேவையிலிருந்து விடுவிக்குமாறு கர்நாடகா மேல் நீதிமன்றம் இந்திய இராணுவத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் ராஜினாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவரே இந்த வழக்கைத் தாக்கல் செய்தவராவார். இராணுவ சமிக்ஞை படைப்பிரிவில் அதிகாரிகளுக்கு தட…
-
- 3 replies
- 2.2k views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு தெரிவித்திருப்பதற்கு கோலாரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. [size=3][size=4]இந்திய நடுவணரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, வெள்ளிக்கிழமை (நவம்பர்23) கோலார் பகுதியில் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு முன்னணியின் தலைவர் ராஜேந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் பலவும் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்த…
-
- 5 replies
- 777 views
-
-
Ceasefire reached between Israel and Hamas – reports [size=3]Al Arabiya reports that Palestinian and Egyptian sources claim Hamas and Israel have agreed to end military operations in Gaza. Israeli sources confirm the truce, but specify that the blockade on Gaza will not be lifted, Al Jazeera reports. Palestinian officials also told Al Jazeera that Egypt will announce the agreement within two hours. DETAILS TO FOLLOW http://rt.com/news/h...-ceasefire-271/[/size]
-
- 13 replies
- 1.2k views
-
-
கசாப் உடலை ஒப்படைக்கா விட்டால் தாக்குதல்: தாலிபான்கள் எச்சரிக்கை! இஸ்லாமாபாத்: தூக்கிலிடப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் உடலை தங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்தியர்களை குறிவைப்போம் என்றும் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புனே ஏரவாடா சிறையில் நேற்று தூக்கிலிடப்பட்ட கசாப்பின் உடல்,அச்சிறை வளாகத்தில் உள்ள ஒரு இடத்திலேயே புதைக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கசாப்பின் உடலை தங்களிடம் ஒப்படைக்க கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ள தாலிபான்கள், கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு இந்தியர்களை பழிவாங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்திய அரசிடமிருந்து கசாப்பின் உடலை பெற்றுத்தருமாறு,அவரது பெற்றோர் யா…
-
- 1 reply
- 561 views
-
-
21வது ஆசியான் உச்சி மாநாடும் பல உச்சி மாநாடுகளும் 18 முதல் 20ஆம் நாள் வரை, கம்போடியாவின் தலைநகர் பினோம் பெனில் நடைபெற்றன. [size=3][size=4]தென் சீனக் கடல் பற்றிய அறிக்கை ஒன்றைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவது, தென் சீனக் கடல் நடவடிக்கைக் கோட்பாட்டை விரைவில் முன்னேற்றுவது குறித்து விவாதிப்பது ஆகியவை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாகும். அமைதியான புரிந்துணர்வான அடிப்படையில் தென் சீனக் கடல் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டது. சீனா முன்வைத்த தென் சீனக் கடல் நடவடிக்கைகளின் கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் விருப்பத்தைப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.[/size][/size] [size=3][size=4]ஐ.நாவின் கடல் சட்டப் பொது ஒப்பந்தத்தைய…
-
- 2 replies
- 1k views
-
-
[size=4]பிபிசியின் புதிய தலைமை இயக்குனராக டோனி ஹால் நியமிக்கப்பட்டுள்ளார். டோனி ஹால் தற்போது லண்டனின் ராயல் ஒபரா அரங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.[/size] [size=4]அதற்கு முன்பாக டோனி ஹால் பிபிசியில் 28 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார். 2001ஆம் ஆண்டு வரை அவர் பிபிசி நீயுஸின் தலைவராக இருந்தார்.[/size] [size=4]இதற்கு முன் பிபிசியின் தலைவராக இருந்த ஜார்ஜ் என்ட்விசில் இம்மாதத் துவக்கத்தில் பதவி விலகினார். இவர் வெறும் எட்டு வாரங்கள் மட்டுமே தலைவராக இருந்தார்.[/size] [size=4]சிறார் துஷ்பிரயோகம் செய்ததாக மூத்த அரசியல் தலைவர் ஒருவரை பிபிசியின் தொலைக்காட்சியின் நீயூஸ்நைட் நிகழ்ச்சி தவறாக குற்றம்சாட்டியதை அடுத்து அவர் பதவி விலக நேரிட்டது.[/size] [size=4]பிபிச…
-
- 0 replies
- 392 views
-
-
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் காயம் அடைந்துள்ளனர். [size=3][size=4]இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு தலைமையகத்துக்கு எதிரே வீதியில் கண்ணாடிகள் சிதறிப்போன நிலையில் புகையைக் கக்கிக்கொண்டு இந்தப் பேருந்து நிற்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.[/size][/size] [size=3] [size=4]காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.[/size][/size][size=3] [size=4]குண்டு வைத்தவர் என்று சந்தேகிக்கப்படுபவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.[/size][/size] [size=3] [size=4]இத்தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.[/size][/size] [size=3] [size=4]இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு,…
-
- 21 replies
- 1.5k views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பில் 36 நாடுகள் பங்கேற்கவில்லை என்பதுடன் இந்தியா உட்பட 39 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனை இன்னும் நீடித்து வருவது ஆழ்ந்த கவலைக்குரியது. எனவே, அனைத்து நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்தில், மரண தண்டனையை கைவிட வேண்டும் என்று சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா பொதுச்சபையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. அதில், மரண தண்டனையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டன…
-
- 9 replies
- 576 views
-
-
[size=3] அமெரிககாவின் அரிசோனா மாநிலத்திலுள்ள துப்பாக்கி விற்பனை செய்யும் நிலையமொன்று ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் உங்களை நம்பமுடியாது எனவே உங்களிற்குத் துப்பாக்கி விற்கப்படமாட்டது என்று அறிவித்துள்ளது.[/size][size=3] கடையில் மாத்திரம் அவர் விளம்பரத்தை வைக்கவில்லை. அதற்கும் மேலாக உள்ளூர் பத்திரிகையில் விளம்பரத்தையும் பிரசுரித்துள்ளார். அந்த விளம்பரத்தில் ஓபாமாவிற்கு வாக்களித்த மக்கள் தனது கடைக்கு வரத்தேவையில்லையெனத் தெரிவித்துள்ளார்.[/size][size=3] இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி கடை உரிமையாளர், தன்னால் யார் ஒபாமாவிற்கு வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லையென்பதைக் கண்டுபிடிக்க முடியாது ஆனால் தனது அறிவிப்பு ஒரு அரசியல் சார்ந்த அறிவிப்பு எனத் தெரிவ…
-
- 0 replies
- 651 views
-
-
[size=3] நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தல் பாராக் ஒபாமாவிற்கு எதிராகப் போட்டியிட்ட ரொம்னி அவர்கள் அண்மையில் “சிறுபாண்மையின மக்களின் வாக்குப் பரிசுகளே ஒபாமை வெல்ல வைத்தன” என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்,[/size][size=3] இந்தக் கருத்து பல சர்ச்சைகளை உள்ளாக்கியதோடு இப்போது அவர் சார்ந்த கட்சியின் செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இவரது கருத்தால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய கட்சியின் உயர்பதவிகளிலுள்ளவர்கள் தங்களாலான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.[/size][size=3] ரொம்னியின் கருத்தைத் தாங்கள் ஏற்கவில்லையென்பதோடு இப்போது கட்சியில் ஒரு புதிய யுகத்தை நோக்கச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்து வருகின்ற…
-
- 1 reply
- 708 views
-
-
[size=3] அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தின் தலைநகரான மயாமியில் பாடசாலை நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியொருவர் சுடப்பட்டார். வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதும் அங்கு மரணமானர்.[/size][size=3] பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்தப் பேருந்தினுள் இருந்த பிரிதொரு மாணவனே இந்த மாணவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பொலிசார் அந்த மாணவனைக் கைது செய்து விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.[/size][size=3] இச்சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பேருந்தில் 8 மாணக்கர்கள் இருந்ததாகவும், அதில் இறந்த மாணவியினுடைய 7 வயது நிரம்பிய சகோதரனும் இருந்ததாக தெரிவித்துள்ள செய்திகள் இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள…
-
- 0 replies
- 494 views
-
-
டெல் அவிவ்: தேர்தல் வந்துவிட்டால் 'அதிகார' போதையை தக்க வைத்துக் கொள்ள அல்லது எட்டிப் பிடிக்க எந்த எல்லைக்கும் அரசியல்வாதிகள் செல்வார்கள் என்பதற்கு மிகச் சிறந்த 'உதாரண'மாக உருவெடுத்திருக்கிறது இஸ்ரேல்.. அந்த நாட்டில் தேர்தல் நடைபெறப் போகிறது என்றாலே பாலஸ்தீனர்களைப் பலியெடுத்து அந்த அப்பாவிகளின் ரத்தத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வழக்கமாகிவிட்டது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் இப்படி கொலைவெறியோடு தாக்குதல் நடத்தி வருவதற்கு சொல்லப்படுகிற காரணம் என்ன? "நவம்பர் 13-ந் தேதிக்கு முன்பு வரை சுமார் 850 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் இதர இயக்கத்தினர் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனால் பதில் தாக்குதல் நடத்துகிறோம்"…
-
- 4 replies
- 893 views
-
-
லண்டன்: நூற்றுக்கணக்கான பயணிகள் செல்லும் விமானங்களை இயக்கும் விமானிகளில் மூன்றில் ஒருவர் பணியின்போது தூங்கிவிடுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. [size=3][size=4]ஐரோப்பிய காக்பிட் அசோசியேஷன் விமானிகள் குறித்து தேசிய யூனியன்கள் நடத்திய கணக்கெடுப்பின் முடிவை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கையில் ஏராளமான விமானிகள் அரை தூக்கத்திலோ அல்லது முழுதாகவே தூங்கிவிடுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமாக தகவல் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட விமானிகளில் 43 சதவீதம் முதல் 54 சதவீதம் பேர் வரை கூறுகையில், விமானத்தை இயக்கும்போது தானாக தூக்கம் வந்து தூங்கிவிடுவதாகவும், அவர்கள் விழித்துப் பா…
-
- 4 replies
- 869 views
-
-
இந்தியாவின் கடும்போக்கு ஹிந்து அரசியல் தலைவர்களில் ஒருவரான சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86. [size=3][size=4]நுரையீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாக்கரே பாதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக அவரது மருத்துவர் ஜலில் பார்கர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.[/size][/size] [size=3][size=4]அவரது உடல்நிலை கடந்த சில நாட்களமாக மோசமடைந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நேற்றிரவு …
-
- 117 replies
- 9.3k views
- 1 follower
-
-
நம்பிக்கை இல்லா தீர்மானம:இடதுசாரிகளிடம் பேசப்போவதாக மம்தா அறிவிப்பு! புதுடெல்லி: மத்திய அரசுக்கு எதிராக தமது கட்சி கொண்டு வர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான ஆதரவை பெற இடதுசாரிகளுடன் பேசப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில்,மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இந்த தீர்மானத்துக்கு பல்வேறு கட்சிகளிடமும் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் 50 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும்.ஆனால் மம்தா பானர்ஜி கட்சிக்க…
-
- 1 reply
- 519 views
-
-
[size=6]Is Iran the real target of Israel's strikes against Gaza?[/size] [size=5]Our fourth story Outfront – fears of an all-out war.[/size] [size=5]As fighting between Israel and Hamas intensifies, Israeli defense forces are accusing the terrorist group of turning Gaza into a "frontal base" for Iran.[/size] [size=5]This raises a legitimate question – could the real target of the Israeli offensive actually be Iran? Outfront tonight is CNN's Fareed Zakaria with his perspective.[/size] [size=5]http://outfront.blogs.cnn.com/2012/11/16/is-iran-the-real-target-of-israels-strikes-against-gaza/?hpt=hp_tvbx[/size]
-
- 4 replies
- 1.7k views
-
-
தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல – பழைய சிவன் கோவில்,உண்மை அம்பலம்! (படங்கள் இணைப்பு) காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டா…
-
- 4 replies
- 1.2k views
-