Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியன் நாஷனல் ஆர்மி (Indian National Army) என்றும் ஐஎன்ஏ (INA) என்றும் அழைக்கப்படும் இந்திய தேசிய இராணுவத்தை நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் ஜப்பான் ஆட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூரில் நிறுவினார். அதில் இருந்தவர்களில் பாதிப் பேர் தமிழர்கள். மேஜர் ஜெனரல் அழகப்பா, கேணல் சோமசுந்தரம், பிரிகேடியர்கள் நாகரத்தினம், எஸ்.ஏ அய்யர், திவி, கப்டன் டாக்டர் லக்சுமி சைகல், என்போர் தமிழர்கள். நேத்தாஜிக்குப் பிடித்த தமிழர் உணவைத் தயாரித்துக் கொடுத்த சமையற்காரர் காளி தமிழராவர். மறு பிறவி ஓன்று இருக்குமானால் நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் என்று சொன்னவர் சுபாஸ். அவருடைய ஜான்சி ராணி பெண்கள் அணியில் தமிழ்ப் பெண்கள் இடம்பெற்றனர். அவர்கள் பெருமளவில் மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்…

  2. மதுரை விமான நிலையம் இப்பொழுது சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. மலேசியாவிலிருந்து 23 பயணிகளுடன் 2 சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கின. இமிக்ரேஷன் சோதனையை எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். மதுரை விமான நிலையமானது ரூ130 கோடியில் சர்வதேச தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளமும் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் பெயரிலான மிகின் லங்கா நிறுவனம் செப்டம்பர் 8-ந் தேதி முதல் கொழும்பில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்க இருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளத…

  3. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 8 பேர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இது பயங்கரவாத சம்பவம் அல்ல என போலீசார் தெரிவித்தனர். http://tamil.yahoo.com/அம-ர-க்க-வ-ல்-134800295.html

  4. டில்லி: சி.பி.ஐ.,யின் கணக்கில் இருந்து ரூபாய் 18 லட்சத்தை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பள கணக்கு அலுவலர் புகார் கொடுத்ததை தொடர்ந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டில்லியை சேர்ந்த பிரசாந்த் குமார் ஜா என்ற வாலிபர் தானியார் நிறுவனத்தின் மூலம் சி.பி.ஐ.யின் கணக்குகளை கையாண்டு வரும் சம்பள மற்றும் கணக்கு அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணியில் அமர்த்தப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்த அந்த வாலிபர் இரண்டு காசோலைகள் மூலம் ரூபாய் 18 லட்சத்தை பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து ஏமாற்று வேளை, சதி…

    • 0 replies
    • 962 views
  5. குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ' இந்தக் கலவரப் பலியைச் சேர்த்து இதுவரை அஸ்ஸாம் கலவரத்திற்கு 85 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோக்ரஜார், சிராங், துப்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ பழங்குடியினருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறையில் பாதிக்கப்பட்டு 5 லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இடையில் சற்று அடங்கி கலவரம் தற்போது சிராங் மாவட்டத்தில் மீண்டும் வெடித்துள்ளது. இன்று அதிகாலையில், பிஜ்னி என்ற இடத்தில் ஐந்து பே…

  6. [size=1][/size] [size=1][size=4]பெருந்தன்மையானவன்… மரியாதை கொடுப்பவன்… சுய மரியாதைக்காரன், எளிமையானவன்… பழிவாங்கும் சிந்தனை இல்லாதவன்… ஏழைகளுக்கு போராடுபவன், கம்யூனிச சிந்தனையாளன்…- இப்படியெல்லாம் தன்னை விளித்துக் கொள்ளும் ஒரு தலைவர் கருணாநிதி. ஆனால், இந்த பண்புகளுக்கு எல்லாம் இவர் சொந்தக்காரர் இல்லை என்பதை [/size][size=4]பல்வேறு கட்டங்களில் நிருபித்தவர்[/size] [size=4]என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய தேசமே உணர்ந்த உண்மை. தனது இறுதிக்காலத்தில், தமிழ்நாடே கொண்டாட வேண்டிய தலைவராக வலம் வர வேண்டிய இந்த கருணாநிதி, பழிச் சொல்லுக்கும் இழி சொல்லுக்கும் இன்னலாகி இருக்கும் வேளையில், கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கை விட்டு இருக்கிறார். அது வெள்ளிக்கிழமையன்று பத்திரிகை…

  7. ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்! அல்லிராணி ஆட்சியில் இருமுபவனுக்கும் இம்சை என்பதாக பாசிச ஜெயா சமீப காலமாக தன்னை மயிலிறகால் விமரிக்கும் தலைவர்கள் அவற்றை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு மேல் வழக்காய் போட்டுத் தாக்குகிறார். ஜெயலலிதா கொட நாட்டில் தங்கி ஓய்வு அரசியல் செய்வதை சுட்டிக்காட்டியதற்காக கருணாநிதி, ஸ்டாலின், முரசொலி செல்வம் போன்றவர்கள் அக்டோபர் 10 அன்று சென்னை செசன்சு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமாம். 9-ம் தேதிக்குள் ராமதாசும், ஆனந்தவிகடன் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும், 15-ம் தேதி விஜயகாந்த் மற்றும் தி ஹிந்து நாளிதழின் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும் ஆஜராக வேண்டுமாம். கொட நாட்டில் தங்கியிருந்து அறிக்கைகள் மற்றும் வெற்ற…

    • 2 replies
    • 974 views
  8. தினமலரின் காசுவெறி – காமவெறி! ஓரிரு நாட்களாக தமிழ் ஊடகங்களுக்கு கிடைத்த சென்சேஷன் ஜாக்பாட்டாக அந்த கேரளத்துப் பெண் மாறிவிட்டார். செய்திகளை நீங்களும் படித்திருக்கலாம். கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன. இது குறித்த அனைத்து செய்திகளையும் படித்துப் பார்க்கும் போது தெரிய வருவது என்ன? நம்பிக்கை மோசடி, பணத் திருட்டு, ஜேப்படி என்ற வகையினங்களுக்குள் மட்டும் வரும் இது ஒரு குற்றச் செய்தி மட்டுமே. அந்தப் பெண் சிலரையோ இல்லை பலரையோ – எண்ணிக்கை ஊகங்களாகவும் கிளுகிளுப்புக்காகவும் பெரிது படுத்தப்படலாம் – திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி பணம், நகைகளை அபகரித்துக் கொண்…

  9. [size=4]நார்வே நாட்டில், 77 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளிக்கு, 21 ஆண்டு சிறை தண்டனை, வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டில், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், உத்தேயா என்ற தீவில், நடந்த கோடை முகாமில், கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 77 பேர் கொல்லப்பட்டனர்.[/size] [size=4]நியோ நாசிச அமைப்பை சேர்ந்த ஆண்டர்ஸ் பெரிங் பிரேவிக், என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த படுகொலை செய்ததை ஒப்பு கொண்ட ஆண்டர்சுக்கு, ஆஸ்லோ, நகர கோர்ட், 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, இன்று தீர்ப்பளித்தது.[/size] [size=4]http://tamil.yahoo.com/ந-ர்வ-பட-க-ல-141200637.html[/size]

    • 6 replies
    • 930 views
  10. Started by Nellaiyan,

    தமிழ் ஈழ தலைவர்??????? ... கேபி, உருத்திரகுமாரர்களுக்கு போட்டியாக கருணா!!!!!!

    • 10 replies
    • 901 views
  11. Kim Jong Un's Iran Visit Will Mark First Official Overseas Visit Posted: 08/22/2012 2:01 pm Updated: 08/22/2012 2:02 pm Bon voyage! (AP Photo/Korean Central News Agency via Korea News Service) Half a year after taking over for his late father Kim Jong Il, North Korea's young head of state is planning his first official trip abroad next week. NBC News reports that Kim Jong Un is headed to Iran to attend the Non-Aligned Movement (NAM) summit. Just what sort of meeting would draw the leader of the hermetic state halfway across the world? AFP explains: The NAM, born at the height of the Cold War, brings together nations that consider thems…

    • 3 replies
    • 666 views
  12. புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து! செய்தி -26 ஓரிரு மாதங்களாகவே தலைப்பில் உள்ள கம்பெனிகளின் முதலாளியும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வார, வாரமிருமுறை, மாத இதழ்களில் விளம்பரங்களாக படையெடுத்தன. சேலம், திருப்பூர், நெல்லை, திருச்சி என்று பல்வேறு மாவட்ட தலைகள் கொடுத்த விளம்பரங்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருந்ததைப் பார்த்தால் எல்லாம் தலையே செய்த செட்டப் என்று புரிந்து கொள்ள ரொம்ப அறிவு தேவையில்லை. இன்று ஆகஸ்ட்டு 24 அவரது பிறந்த நாளை ஒட்டி எல்லா தினசரிகளிலும் வண்ண விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி கைக்காசு போட்டு தன்னையே …

  13. [size=4]திருப்புவனம் : திருப்புவனம் அருகே, விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பரமக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றிருக்கு சென்றுவிட்டு மதுரை - ராமேஸ்வரம் மெயின்ரோட்டில், கார் மூலமாக வைகோ, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தா[/size] [size=4]ர். திருப்புவனம் அருகே, கழுகேர்கடை விலக்கு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது அங்கே விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் கால் முறிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தனர். இரு பக்கமும் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனரே தவிரை யாரும் காப்பாற்றவோ, உதவ…

  14. சச்சின், யுவராஜ், சேவாக், சஹாரா: யாருக்கு பாடை கட்டுகிறார்கள்? http://www.youtube.com/watch?feature=player_embedded&v=azr11RR9x6o இந்திய கிரிக்கெட் அணிக்கு புரவலராக நீண்ட காலமிருக்கும் சுப்ரதோ ராய் தலைமையிலான சஹாரா குழுமம் சில்லறை வர்த்தகத்தில் இறங்கி உள்ளது. உத்தர பிரதேசம், உத்தர்காண்ட், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் 60 நகரங்களில் Q SHOP என்ற பெயரில் கடைகளை விரிக்கப்போகிறது சஹாரா. அதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சஹாரா “கலப்படம் இல்லாத மளிகை சாமான் மற்றும் உணவுப் பொருட்களை விற்கிறது” என்பதை காட்டுவதற்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக் ஆ…

  15. ஏர் இந்தியாவும்- மண்ணெண்ணையும் “ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதற்காக 16 விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் 2005க்கும் 2010க்கும் இடையே ரூ 4,234 கோடி இழப்பை ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்திருக்கிறது” என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அந்த நிறுவனத்தின் மொத்த நஷ்டத் தொகையான ரூ 13,385 கோடியில் இது மூன்றில் ஒரு பங்காகும். தேவைப்பட்டதை விட மிக அதிகமாக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டதால் ரூ 68,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுனில் அரோரா “முக்கிய முடிவுகள் அனைத்தும் முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேலி…

  16. [size=4]மனித இன படுகொலை குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சாட் தலைவர் ஹிசெனி ஹப்ரியை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதென செனெகல் நாடும் ஆபிரிக்க ஒன்றியமும் தீர்மானித்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. 2005ம் ஆண்டு பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் சாட்டிலிருந்து செனெகலுக்குத் தப்பிச் சென்ற அவர் அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தனக்கு எதிரான ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்தார். சித்திரவதைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச் சாட்டுக்கள் 69 வயதான ஹப்ரி மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்தக் குற்றச் சாட்டுக்களை அவர் மறுத்து இருக்கிறார். புரட்சியின் மூலம் 1982ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அவர் 1990ம் ஆண்டு பதவியி…

    • 0 replies
    • 310 views
  17. [size=1][/size] [size=1][size=4]1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக் கூடாது. அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால், அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் [/size]மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் [size=4]பக்…

  18. சோனியா உலகிலே அதிகாரம் படைத்த பெண்கள் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் அங்கீகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி 6 வது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தையும் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் உலகின் அதிகாரம் படைத்த 100 பெண்மணிகள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சோனியாவை தவிர பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரி பத்மஸ்ரீ வாரியர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சாந்தா கோச்சர், பயோகான் நிறுவன அதிபர் கிரண் மஜூம்தார் ஆகிய இந்திய …

  19. அமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு – 9 இலட்சம் கோடி ரூபாய்! அமெரிக்கர்கள் தாம் வாங்கும் உணவில் பாதி அளவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு $165 பில்லியன் (சுமார் ரூ 9 லட்சம் கோடி) அமெரிக்காவில் வினியோகிக்கப்படும் உணவுப் பொருட்களில் 40 சதவீதம் வீணாக்கப்படுவதாகவும், நான்கு பேரைக் கொண்ட ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் ஒரு ஆண்டுக்கு $2,275 (சுமார் ரூ 1.2 லட்சம்) மதிப்பிலான உணவை குப்பையில் போடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. வீணாகும் இந்த உணவுப் பொருட்களில் 15 சதவீதம் மிச்சப்படுத்தினால் 2.5 கோடி பேருக்கு உணவு கிடைக்கும் என்றும் 1970களில் இருந்ததை விட உணவு வீணாவது 50 சதவீதம் அதிகரித்திருப்பத…

  20. [size=4]பாகிஸ்தானில் பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட போது , அமெரி்க்கப்படைகள் நடத்திய வேட்டை குறித்த புத்தம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இதனை அமெரிக்கப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் எழுதியுள்ளார். ‌அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன்,கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த போது அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டான்.[/size] [size=4]அமெரிக்காவின் நேவீ- சீல் என்ற படையினர் தான் பின்லாடனை நள்ளிரவில் என்கவுன்டர் செய்தனர். இது தொடர்பாக புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. ‘ நோ ஈஸி டேய்ஸ் ’ என்ற பெயரில், அமெரிக்கப்படையில் பணியாற்றிய டாட்டன் என்பவர் ‘மார்க்ஓவன்’ என்ற புனைப…

  21. [size=4]2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. [/size] [size=4]இதுகுறித்த விசாரணைக்காக, பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, பா.ஜ.,- எம்.பி.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் தொலைத் தொடர…

  22. Started by வினவு,

    அவாள் மொழி! அந்தக் காலத்து ஆனந்த விகடன் இதழ்களின் படங்கள், செய்திகள், நேர்காணல்கள் எல்லாம் பொக்கிஷம் என்ற தலைப்பில் இந்தக் காலத்து ஆ.வியில் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. இன்று (23.8.12)வந்த இதழில் அட்டைப்பட ஜோக்குகள் என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கும் வசனங்களைப் பாருங்கள்: “தலையைப் பின்னிண்டு பூ வெச்சுண்டு இருக்கேன் பார், அப்பா!” “ சித்த இப்படி வாயேன்டி பார்க்கலாம்!” -31.8.1941 “டாக்டர்! நீங்க தூக்க மருந்து அனுப்புறேன்னு சொல்லிட்டுப் போனேளே … அதுக்காகத் தூங்காமக் காத்துண்டு இருக்கேன்!” – 8.2.1942 “பார்த்துப் பார்த்து ரவிக்கைக்குத் துணி வாங்கிக் கொடுத்தேளே …அந்தக் குரங்கு என்ன போட்டுண்டு இருக்கு பாருங்கோ !” “உங்க கண…

    • 1 reply
    • 761 views
  23. “எனிசி கோனியாக்”: என்ன சரக்கு இல்லை எங்கள் டாஸ்மாக்கில்…! தமிழகத்தில் எத்தனையோ ஊழல், சோகம், அவலம், பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்கள் பெருமைப்படும்படியாக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் டாஸ்மாக்கை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். பேருந்து, மின்சாரம், பால் எல்லாவற்றையும் விலை உயர்த்தினாலும் பாழாய்ப் போன தமிழக மக்கள் அவற்றைப் பயன்படுத்தி நட்டத்தையே அரசுக்கு கொடுத்து வருகிறார்கள். இதில் பாதி நாள் மின் தடை போட்டாலும் மின்சார வாரியம் நட்டத்தில்தான் நடக்கிறது. இந்த நட்டமும் தனியார் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதால் இங்கு முதலாளிகள் ஷேமகரமாக வாழ்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக டாஸ்மாக்கில…

  24. தென்னாப்பிரிக்கா மரிக்கானாவில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை! சென்ற வாரம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16, 2012) வேலை நிறுத்தம் செய்த 34 சுரங்கத் தொழிலாளர்களை தென்னாப்பிரிக்காவின் போலீஸ் படையினர் கொடூரமாக படுகொலை செய்தனர். மேலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 78 பேர் படுகாயமடைந்தனர். 259 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1919-ல் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலையை நினைவூட்டும் வகையில், சுற்றி அரண்களை ஏற்படுத்தி தப்பி ஓட முடியாத படி சூழ்ந்து கொண்ட பிறகு கூடியிருந்த சுரங்கத் தொழிலாளர்களை இரக்கமில்லாமல் துப்பாக்கியால் சுட்டு இந்த பச்சைப் படுகொலையை நடத்தியிருக்கிறது போலீஸ் படை. மரிக்கானாவில் இருக்கும் சுரங்கத்தின் தொழிலாளர்கள் அதன் உரிமை…

  25. “சத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்!” அதே மோசடி! அதே இடம்! உயிர், பொருள், உரிமையாளர்கள் மட்டும் மாறியிருக்கின்றனர். ஈமு கோழிப் பண்ணை மோசடிக்குப் பிறகு நாட்டுக் கோழிப் பண்ணைகள்! ஈரோடில் செயல்படும் “ஸ்ரீநித்யா நாட்டுக் கோழிப் பண்ணை”யை முருகவேல் என்ற முனியன் நடத்தி வருகிறார். பொதுமக்கள் 1.5 இலட்சம் ரூபாய் கொடுத்தால் ஷெட் அமைத்துக் கொடுத்து 600 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்குவார். தீவனம், மருத்துவம் செலவுகளுக்காக மாதம் ரூ.15 ஆயிரம் கொடுப்பார். ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் அளிப்பார். இப்படி 700 அப்பாவிகள் முதலீடு செய்திருக்கின்றனர். கடந்த 14-ம் தேதிக்குப் பிறகு புதிய அப்பாவிகள் ஏமாந்து புகார் கொடுக்க இப்போது பழைய அப்பாவிகளும் திண்டாடுகின்றன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.