Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=2][size=4]ரஷியாவின் அதிபராக விளாடிமி புதின் பதவி வகிக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது தடவையாக அதிபராகி உள்ளார். இதற்கு ரஷியாவின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.[/size][/size] [size=2][size=4]இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது அதிபர் புதினுக்கு எதிராக பாடல் பாடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அந்த பாடலை பாடிய பாடகர் குழுவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.[/size][/size] [size=2][size=4]அதிபர் புதினுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இவர…

  2. [size=4]கேரள மாநில கடையொன்றில் விற்கப்பட்ட, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை, போலீசார் மீட்டனர்.[/size] [size=4]கேரளா, மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த இரு சிறுவர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி,14, மற்றும் கோபி,15, என, தெரியவந்தது. சிறுவர்கள் இருவரையும், அவர்களின் பெற்றோர், மஞ்சேரி, வேங்கரா பகுதியில், சிப்ஸ் கடை நடத்தி வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த வைரமணியிடம், 30 ஆயிரம் ரூபாய்க்கு, ஒரு வருட ஒப்பந்தத்திற்கு விற்றுள்ளனர். சிறுவர்களை வாங்கிய வைரமணி, அவர்களை தன், சிப்ஸ் கடையில் பணி அமர்த்தியுள்ளார். [/size] [size=4]அத்துடன், அதிகாலை 4 மணி முதல் இ…

    • 0 replies
    • 577 views
  3. [size=6]காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே: பலன் கிடைக்காது என்பதால் மத்திய அரசு தயக்கம்[/size] [size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டினால், இரு மாநில முதல்வர்களும், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பர்; கூட்டம் வெற்றியடையாது; எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே, காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்படுவது சந்தேகமே என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.[/size] [size=3][size=4]காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் எனக்கோரி, மே, 18ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு, எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோ…

    • 0 replies
    • 487 views
  4. சிரியாவுக்கான அரபுக்குழுவின் விஷேட இணைத்தூதுவராக கடமையாற்றி வந்த மாஜி ஐ.நா. பொதுக்காரியதரிசி கோபி அனான் தனது பதவியை ராஜினாம செய்துவிட்டார். "உலகம் என்னை மாதிரியே பைத்தியங்களால் நிறைந்திருக்கிறது. பொதுக்காரியதரிசி பான் கி மூன் என்னையும் விட பொருத்தமானவர் ஒருவரை இந்த வேலைக்கு கண்டுபிடித்துவிட்டாராயின் அதையிட்டு ஆச்சரியம் அடையாதீர்கள்" என்று ஊடகவியலாரின் கேள்வி ஒன்றுக்கு பதிலும் அளித்தார். ஐ.நாவின் பாதுகாப்புச்சபையிலிருக்கும் பழி போடுபவர்களையும் பட்டம்தெளிப்பவர்களையும் தனது பதவி விலகலுக்கு குற்றம் சாட்டினார். By NBC News staff and wire services Kofi Annan blamed "finger pointing and name calling" within the U.N. Security Council among the reasons for his de…

    • 13 replies
    • 1k views
  5. [size=4]தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர்.[/size] [size=4]துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.[/size] [size=4]நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில…

  6. [size=2][size=4]ஈரான் நாட்டின் மீது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் தரைவழியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=2][size=4]ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பது மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மேலும் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில் ஈரானில் யுரேனிய செறிவூட்டும் ஆலை இருப்பதாகக் கருதப்படும் போர்டோ நகரை இலக்கு வைத்து கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்னதாக இஸ்ரேல் தர…

    • 9 replies
    • 1.1k views
  7. சிரியாவெங்கும் இடம் பெற்ற வன்முறைகளில் 180 பேர் பலியானதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையானது சிரியாவிலான தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. சிரியாவிலான ஐக்கிய நாடுகள் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகின்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. மேற்படி கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கு பதிலாக சிரியாவில் அரசியல் தொடர்புகளைப் பேணும் முகமாக சிறிய சிவில் அலுவலகமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் தூதுவர் கொபி அனானின் 6 அம்ச சமாதான திட்டத்தின் ஓர் அங்கமாகவே சிரியாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிரியாவில் வன்முறை…

  8. பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு! கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும். சில ஆண்டுக…

    • 3 replies
    • 1.4k views
  9. [size=3][size=4]செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு, ஆண்டுதோறும் வழங்கும் உதவித்தொகையை நிறுத்த வேண்டும் என இங்கிலாந்து பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.[/size][/size] [size=3][size=4]சமீபத்தில், டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழில், இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்ப இங்கிலாந்து பணம் தருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி தொடர்பாக இங்கிலாந்து பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கேள்விகளை எழுப்பினர். …

    • 5 replies
    • 626 views
  10. அடுத்த வாரம் முகநூல் பங்குச்சந்தையில் நுழைய விண்ணப்பிக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது (ஆதாரம் - வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்). பங்குச்சந்தையில் நுழைவது மூலம் முகநூல் ஒரு பொது நிறுவனமாக மாறுகின்றது, அதாவது பங்குகளை வாங்குவதன் மூலம் நீங்களும் அதன் உரிமையாளராகலாம். முகநூலின் சில தரவுகள் : வயது - எட்டு வருடம் பாவனையாளர்கள் - எண்ணூறு மில்லியன்கள் பங்கு சந்தை ஊடாக பெறக்கூடிய பணம் (எதிர்பார்க்கப்படுகின்றது) - பத்து பில்லியன்கள் நிறுவனத்தின் பெறுமதி - (எதிர்பார்க்கப்படுகின்றது) 75-100 பில்லியன்கள் http://online.wsj.com/article/SB10001424052970204573704577187062821038498.html

    • 19 replies
    • 1.5k views
  11. [size=4]தென்னாபிரிக்காவின் பிளட்டின சுரங்கம் ஒன்றில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 என தற்போது அறிவிக்கப்படுகிறது. [/size] [size=4]ஏராளமானவர்கள் காயமடைந்தார்களெனவும், உயிரிழந்த, மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் காவல்துறை அமைச்சர் கூறினார். [/size] [size=4]நேற்று இடம்பெற்ற சம்பவத்தில், பொல்லுகள், கத்திகள் போன்றவற்றுடன் காவல்துறையினரை நோக்கி ஓடிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்களென தெரிவிக்கப்படுகிறது. ஜொஹனஸ்பேர்கில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மரிகானா சுரங்கம், உலகின் மூன்றாவது பெரிய பிளட்டின சுர…

    • 0 replies
    • 362 views
  12. விகடன்-மதன் லடாய்:அம்பிகளின் காரியவாதக் குடுமிபிடிச் சண்டை! விகடனிலிருந்து மதன் நீக்கப்பட்டது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். அந்த நீக்கம் ஏன் என்பதை அவர்களது வாயாலேயே முதலில் பார்த்து விடுவோம். ஹாய் மதன் கேள்வி – பதிலுக்கு வந்த கேள்வியும் அதற்கு மதன் அளித்திருக்கும் பதிலும் இந்த பாரதப்போரின் துவக்கம். ஹாய் மதன் கேள்வியும் – பதிலும்: க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர். உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்? * ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். க…

  13. பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது, என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரசு கொள்கைகளை ஆய்வு செய்யும் பார்லிமென்ட் ஆய்வுக் குழு, சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை அளித்தது.இதுதொடர்பாக, பென்டகனில் நேற்று முன்தினம், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா, நிருபர்களிடம் கூறியதாவது:பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள், பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் அபாயம் உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பொதுவான நோக்கம் வேண்டும் என, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். பயங்கரவாதிக…

  14. தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தில் போராட்ட அமைப்புக்கள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்று விமர்சித்தார் கலைஞர் கருணாநிதி. போராட்டத்தின் பின்னடைவிற்கு அது தான் முக்கிய காரணம் என்ற தோரணையில் அவர் ஆகஸ்து 12ம் நாள் நடந்த டெசோ மேடையில் பேசினார். தமிழகத் தலைவர்கள் மத்தியில் ஈழப் பிரச்சினை தொடர்பாக ஒற்றுமை நிலவுகிறதா, இது தான் முக்கிய கேள்வி. மாநாட்டில் நிறைவேறிய 17 தீர்மானங்களில் இறுதியானது திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு இடையிலான பூசலை வெளிப்படுத்துகிறது. “டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்குக் கண்டனம்” என்பது அந்தத் தீர்மானத்தின் சாராம்சம். இரு கட்சிகளும் தமது மேலாண்மையைக் காட்டுவதில் குறியாக உள்ளன. ஈழத் தமிழர் நலன் இரண்டாம் பட்சமே. டெசோ மாநாடு வெற்றி – …

  15. கூடங்குளம் அணு உலை ஆபத்து பற்றிய ஒரு தெளிவான விளக்கம்

    • 0 replies
    • 629 views
  16. [size=4]பசி, வறுமை மற்றும் நோய்களை ஒழிக்க 2வது சுதந்திரப்போராட்டத்திற்கு நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். [/size] [size=4]நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, சுதந்திர தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், நாட்டின் பணவீக்கம் குறிப்பாக உணவுப்பொருட்கள் விலை கவலை தரக்கூடிய அம்சமாகவே இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் தடங்கல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், பசுமைப்புரட்சியை மீண்டும் கொண்டுவரவும் விரைவான அமைப்பு தேவை என்று கூறினார். [/size] [size=4]நாட்டில் நோய், பசி மற்றும்…

    • 12 replies
    • 2.8k views
  17. சவூதி அரசாங்கமானது .gay, .islam, .bar, .baby என முடிவடையும் இணையத்தள முகவரிகள் உபயோகத்துக்கு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைப்பான Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) .com, .org என முடிவடையும் இணைய முகவரிகளைப் போல .gay, .islam, .bar, .baby போன்ற சுமார் 1,927 வார்த்தைகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. ஆனால் புதிதாக உபயோகப்படுத்தப்படவுள்ள சில வார்த்தைகளுக்கு பல நாடுகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகிக்கின்றது. .gay என்ற வார்த்தை கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதுடன் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்குமென எச்சரித்துள்ளது…

  18. [size=4]பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானப்படைத்தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மின்காஸ் விமானப்படைத்தளத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை அடுத்து இந்தச் சண்டை மூண்டுள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர்....![/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  19. ஈழத் தமிழரின் கண்ணீரை வைத்து தி.மு.க தலைவர் கருணாநிதி அரசியல் நடத்த வேண்டாம் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கோரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி அண்மையில் நடத்திய டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எள்ளவு பயனும் ஏற்படப் போவதில்லை. மாநில அரசின் தடுப்பு நடவடிக்கை இல்லாமல் இருந்திருந்தால், எந்தத் தடயமும் இல்லாமல் அந்த மாநாடு முடிந்திருக்கும்.ஜனகூட்டம் கூடும் உரிமையையும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையும் தடுப்பது ஜனநாயக அரசின் நேர்மையான செயல்பாடாக இருக்க முடியாது.என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் மாநாடு நடத்துவதைத் தடுக்க முயன்ற மாநில அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.டெசோ மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அரசியல் வாழ்வாதா…

  20. குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்துள்ளதால் மாநில அரசும், மத்திய அரசும் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்தக் கலவரம் நாடு முழுவதும் பெரும் கலவரத்தைத் தூண்டி விடும் அபாயமும் கூடவே எழுந்திருப்பதால் அஸ்ஸாம் கலவரத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை அஸ்ஸாமில் பெரும் இனக் கலவரம் தலைவிரித்தாடியது. இந்தக் கலவரத்தை அடக்க அஸ்ஸாம் மாநில அரசு திணறிப் போனது. மத்திய அரசு சுதாரிக்காமல் இருந்ததாலும், ராணுவம் வரத் தாமதம் ஆனதாலும் இந்த நிலைமை. இந்த நிலையில் சற்றே அடங்கியிருந்த இனக் கலவரம் தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமின் சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்…

  21. தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்! ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர். விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயி…

  22. [size=4]கனேடிய நிறுவனம் -[/size][size=4]றி[/size]ம் (பிளாக்பெரி) [size=1][size=4]கனேடிய நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான ரிசெர்ச் இன் மோசன் (ரிம்) இன்று தனது முதலாவந்து காலாண்டு கணக்கை வெளியிட்டது. [/size][/size] [size=1][size=4]- 518 மில்லியன்கள் USD நட்டம்[/size][/size] [size=1][size=4]- 5000 பேருக்கு வேலையின்மை [/size][/size] [size=1][size=4]ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் பல காலமாக மக்களை கவரும் வகையில் தனது பொருட்களை மாற்றி அமைக்க தவறியதால் இன்று கைத்தொலைபேசி சந்தையில் இல்லாமல் போகலாம் என அஞ்சப்படுகின்றது. ஆப்பிள், சாம்சங், கூகிள் போன்றன வெற்றிகரமான பல இலத்திரனியல் பொருட்களை வெளியிட்டன. ஆனால் ரிம் தவறிவிட்டது. [/size][/size] [size=1][s…

    • 10 replies
    • 930 views
  23. [size=2][size=4]டுவிட்டர் சமூகவலையமைப்பானது வேகமாக வளர்ச்சியடைந்து வருவதனால் பல அரசியல் பிரமுகர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கருணாநிதியும் விரைவில் டுவிட்டரில் நுழையவுள்ளார். அவர் விரைவில் அவர் டிவிட்டரில் கணக்கொன்றைத் தொடங்கவுள்ளதாக தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=2][/size] [size=4]நாடகம், சினிமா, பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி என ஊடகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்கமே தி.மு.க. ஆகும். ஆனால், இணையத்தின் மீது அதன் கவனம் இவ்வளவு நாளாய் திரும்பவில்லை. ஆனால் அரசியலில் இளைஞர்களின் பங்கு அதிகரித்திருப்…

  24. [size=3][size=4]டெல்லி: இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையில், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருந்து நாம் பெறப்போகும் தகவல்கள் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றார் மன்மோகன்சிங்.[/size][/size] [size=3][size=4]இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்பட இரு…

  25. மோட்டோரோலா மொபைலிடி (Motorola Mobility) நிறுவனத்தினை கூகுள் இவ்வருட ஆரம்பத்தில் கொள்வனவு செய்தது. சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இக்கொள்வனவு இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் தொடர்ச்சியாக நட்டமடைந்து வருவதனைக் கருத்தில் கொண்டு அதிரடி முடிவொன்றினை மேற்கொண்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் 4000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதே அம்முடிவாகும். இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியப் படையின் 5 இல் 1 வீதமாகும். இப்பணிநீக்கத்தில் 3 இல் 2 பங்கு அமெரிக்காவுக்கு வெளியே இடம்பெறவுள்ளது. மேலும் மோட்டோரோலா நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகங்கள் பலவற்றையும் மூடிவிட கூகுள் முடிவுசெய்துள்ளது. எனினும் பணிநீக்கம் செய்பவர்களுக்குத் தகுந்த…

    • 10 replies
    • 994 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.