Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை பார்வையிட ரயில்வே அமைச்சர் முகுல் ராய் சொகுசு ரயில் பெட்டியில் வந்திறங்கியது பயணிகளிடையே மனவேதனையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்து 32 பேர் பலியான விபத்து நடந்ததை பார்வையிட, 12 மணி நேரம் கழித்து விமானத்தில் சென்னை வந்தார் ரயில்வே அமைச்சர் முகுல்ராய்.இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேட்டபோசு,கொல்கத்தாவிகிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்குத்தான் விமானம் என்பதால்தான் என்று பதிலளித்தார். இந்நிலையில் சென்னை வந்த அவர்,நெல்லூருக்கு சொகுசு ரயிலில் சென்றார்.பின்னர் அதே சொகுசு ரயிலில் சென்னை திரும்பினார். சென்ட்ரலில் அவர் இறங்கும் இடத்தில…

  2. [size=4]டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் மின்தொகுப்பு முடங்கியதும் மெட்ரோ ரயில், மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர்.[/size] [size=4]இதனால் ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.[/size] [size=4]மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தொகுப்பு மண்டலங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிது. இதை பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வாகம் செய்கிறது. மாநில மின் வாரியங்கள் இதில் இருந்து தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை…

  3. யேமன் நாட்டில் உள்துறை அமைச்சகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன்போது பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்தனர். இராணுவ சீருடையில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள் சிலரே அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமை அறிந்த பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த சண்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர். தகுந்த பாதுகாப்பு வலயத்தினைத் தாண்டி தீவிரவாதிகள் எப்படி இராணுவ சீருடையில் உள்துறை அமைச்சக கட்டடத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது http://www.virakesari.lk/news/hea…

    • 1 reply
    • 382 views
  4. 8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்! கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம். அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான். அப்படி திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான். ராதேஷால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட தூத்துக்…

  5. [size=5]முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்திற்கு அமெரிக்க அமைச்சர் பாராட்டு![/size] [size=4]ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டம் நிறைவேறினால் தமிழகமே உலகத் தரத்திற்கு உயரும்; இதற்கு மேரிலாண்ட் மாகாண அரசு உதவத் தயார் என்று அமெரிக்க மேரிலாண்ட் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ராஜ்ன நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்ட அறிக்கையைப் பார்த்தேன். இந்த 10 வருடத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சராசரி குடும்ப வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயரும். உலகத் தரத்தடன் கட்டமைப்புகள் அமையும். மக்களுக்கு உலகத் தரத்தில் மருத்துவவசதி, கல்வி, போக்க…

  6. [size=5] ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம்: ஈ.வி.கே.எஸ். [/size] [size=2] [/size] [size=3] [size=4]ஈரோடு[/size][size=4]: ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்த உள்ளோம்”என்றார். [/size] [size=4]வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று …

  7. [size=4]மாற்றம்! : மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம்: சிதம்பரத்துக்கு நிதி; ஷிண்டேக்கு உள்துறை[/size] [size=3] [size=4]மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டன. உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய மின் துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே, உள்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு, மின் துறை அமைச்சகப் பொறுப்பு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது.[/size] [/size] [size=3] [size=4]மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அந்தப் பதவியை விட்டு விலகி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் 13வது ஜனாதிபதியாகவும் பதவியேற்…

    • 0 replies
    • 475 views
  8. [size=4]இந்தியாவின் தலைநகர் புதுடில்லி உட்பட வடபகுதியில் இன்று திங்கட்கிழமை பாரியளவில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]பஞ்சாப், ஹரியானா, ஆந்திராப் பிரதேசம், ஹிமாலாயப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால் சுமார் 300 மில்லியன் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். [/size] [size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட மின்விநியோக அளவைவிட கூடுதலான மின்விநியோகம் பயன்படுத்தப்பட்டமை இம்மின்விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. [/size] [size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டம…

  9. அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்! வியர்வை நாற்றம்; அழுகிய குப்பைகளிலிருந்து கிளம்பும் நெடி; கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி; அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம்; தலை மேலே குறட்டைச் சத்தம்; இன்னொரு மூலையில் தொலைக்காட்சியின் இரைச்சல்; எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை; சாராய நெடி. பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் 8 பேர்; அறைக்கு சன்னலில்லை; சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை – காற்று வெளியே போகவும் உள்ளே வரவும் அவ்வளவுதான் இடம். இது சிறைக் கொட்டடியில்லை; பம்பாய், கல்கத்தாவின் குடிசைப் பகுதியில்லை – நியூயார்க். மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். 100 மாடி 150 மாடிக் கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கிரீட் க…

  10. தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்ட பிறகே டெசோ மாநாட்டை நடத்த வேண்டும்! பழ.நெடுமாறன் உலகத் தமிழர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட பின்புதான் டெசோ மாநாட்டை நடத்த வேண்டும் என்று, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு அவர் பேசியது: இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு இலங்கை அரசும், மத்திய அரசும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்த திமுகவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இவற்றையெல்லாம் மறைப்பதற்காக டெசோ மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகிறார். முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் ஒரேநாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள…

  11. [size=3] [size=4]குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு புலி; அவர் ஒரு தேசிய துறவி, என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., விஜய் தர்தா நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஜய் தர்தாவின்இந்த பாராட்டு, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அவர் மீது கட்சி நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.[/size] [/size] [size=3] [size=4]குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கேசுபாய் படேல் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். மோடிக்கு எதிராக பா.ஜ.,விலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதே என காங்கிரசார் ஆச்சர்யப்பட்ட நிலையில், நேற்றுபா.ஜ.,வினர் ஆச்சர்யப்படும் வகை…

  12. சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் பெரும் தீ விபத்து: 47 பேர் பலி. நெல்லூர்: டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீயணைப்பு வீரர்…

    • 20 replies
    • 2.1k views
  13. இடா நகர்: வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்ற சீனா உதவி வருவதாக அருணாசலப் பிரதேசத்தில் அண்மையில் கைது செய்ய மூன்று மாவோயிஸ்ட் இயக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். அசாமில் அண்மையில் சில மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து அருணாசலப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு அசாம் ரைபிள்ஸ் படையினரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரும் தீவிர தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர். அப்போது நிபெஞ்யோதி செதியா, டோடோங் நியோக் மற்றும் ஜிந்து செதாய் ஆகிய மூன்று மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மாவோயிஸ்டுகள் வடகிழக்கு மாநிலத்தில் காலூன்றுவதற்கு நிதி உதவி மற்றும் ஆயுதங்களை சீனா வழங்குவதுடன் ஆயுதப் பய…

  14. மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கிடைத்த உணவு "மெனு' ரூ.40 லட்சத்துக்கு பிரிட்டனில் ஏலம் எடுக்கப்பட்டது. கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த 100-க்கும் அதிகமான பொருள்கள் ஏலம் விடப்பட்டதாக "பிபிசி செய்தி' தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பில் பயணித்த பயணிகளுக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் அடங்கிய "மெனு' (உணவு வகைகளின் பெயர் பட்டியல்) ரூ.40 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. மெனுவில், 1912 ஏப்ரல் 12-ம் தேதியிடப்பட்டிருந்தது. 1912-ம் ஆண்டில் தனது முதல் பயணத்தின்போதே பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இதில் பயணித்தவர்களில் 1522 பேர் நீரில் மூழ்கி உயிரிழ…

    • 1 reply
    • 550 views
  15. மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர். மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு…

  16. வைகோவின் விஷன் (Vision) சரியான பாதையில் பயணிக்கிறதா????? என்று திடீரென்று இங்குள்ள என் அமெரிக்க தமிழ் நண்பர்கள் என்னிடம் கேள்விக் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதிலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்! வைகோ ஆயிரம் தான் அவர் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் நெல்லையின் சிங்கம் எனதான் தமிழ் மக்கள் அவரைப் பார்க்கின்றனர். 1944ல் மதராஸ் பிரஸடன்ஸி என அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள கலிங்கபட்டியில் பிறந்த கண்ணியமிக்க ஒரு எம் பி (பாராளுமன்ற உறுப்பினர்) அதுவும் ஒன்று இரண்டு வருடங்கள் இல்லை 18 வருடங்கள் தொடர்ந்து இருந்த ஒரு தமிழர். இவருக்கு பாராளுமன்றத்தில் – பாராளுமன்ற புலி என பெயர் கூட இருந்தது. ஆனாலும் இவரின் நல்ல பண்பு, பழக்க வழக்கம் பலரை அனுசரித்து போகும் தி…

  17. [size=4]மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்த வார இறுதி விருந்தில் கலந்து கொண்ட இளம்பெண்களை அடித்து உதைத்த இந்து அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[/size] [size=3][size=4]கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.[/size][/size] [size=3][si…

  18. நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா? நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா? ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா. மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்? மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு …

  19. தாய்வானில் காய்கறி விற்கும் பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் ராமன் மகசேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்சின் மணிலா நகரில் இயங்கி வரும் ராமன் மகசேசே விருது அறக்கட்டளை, சமூக சேவைக்கான விருதை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக காய்கறி விற்கும் இப்பெண்ணும் தெரிவாகியுள்ளார். இது குறித்து மகசேசே அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்வானைச் சேர்ந்த சென் ச்சூ-சூ காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஆறாம் தரம் வரை மட்டுமே படித்துள்ள இவர் வீடின்றி வீதியோரம் உறங்குகிறார்.ஆனால், தினம் தோறும் க…

  20. [size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் 1.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழா உடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்பு, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.[/size][/size] [size=3][size=4]இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது…

  21. [size=1] [size=4]தற்போது ஒண்டோரியோ மக்களின் தேவையெல்லாம் நிலைத்தன்மையுடன் கூடிய பெரும்பான்மை அரசே என ஹாலிபாக்ஸில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் டால்டன் மக்கென்றி சூசக அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மை அரசாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சில முக்கிய முடிவுகளை அரசு சுதந்திரமாக எடுக்க முடியுமென்றும், நாட்டின் நலனிற்காக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பிற கட்சியினரிடம் மண்டியிட்டுக் கொண்டிருப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். [/size][/size][size=1] [size=4] [/size][/size][size=1] [size=4]கிட்செநேர்-வாட்டர்லூ தொகுதி இடைத்தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மையினைப் பெரும் பட்சத்தில் தற்போது ஒண்டோரியோ மக்களின் தேவையெல்லாம் ந…

    • 0 replies
    • 517 views
  22. [size=5]ஒலிம்பிக் போட்டிகளுக்காக லண்டன் சென்றுள்ள கனடிய அணியினர் எத்தனை பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பர் என்பதே தற்போது கனடாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் விடயமாகி விட்டது. பதக்கப் பட்டியலில் முதல் நாடாக கனடா வருவது சாத்தியமே இல்லை என்பதால் தர வரிசைப் பட்டியலில் முதல் 12 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்று விட வேண்டும் என்பதே தற்போது கனடாவின் இலக்கு. கடந்த ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற்ற போது முதல் 7 நாட்களிலும் கனடாவால் பதக்கங்கள் பெற முடியாமல் போனது பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியதால் இந்த ஒலிம்பிக்கில் முதல் ஏழு நாட்களில் பெறப் போகும் பதக்கங்களே கனடிய அணிக்கு வலுச் சேர்க்கும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். கன…

    • 0 replies
    • 414 views
  23. ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது! 2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது. போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்…

  24. [size=5]"நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள்': மோடி ஆவேசம்[/size] [size=3] [size=4]குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். அதேநேரத்தில், நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள், என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.[/size] [/size] [size=3] [size=4]உருது வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:[/size] [/size] [size=3] [size=4]மன்னிப்பு கோர மாட்டேன்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின், குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், நான் என்ன சொன்னேன் என்பதை, நீங்கள் சரி பாருங்கள். [/size] [/size] [size=3] [size=4]2004ம் ஆண்டில், பத்திரிகை ஒன்ற…

    • 1 reply
    • 648 views
  25. திருவண்ணாமலை: எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதன் கூறியுள்ளார். நித்யாவுடன் சண்டை பின்னர் சமரசம் என்று மாறி, மாறி அந்நியன் விக்ரன் ரேஞ்சுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டியாக மாறிவிட்டார் ஆதீனம். இந் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய நித்யானந்தாவுடன் வந்தார் மதுரை ஆதீனம். அவர்கள் வந்தபோது கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கோயில் கொடிமரம் அருகே உள்ள விநாயகரை இருவரும் வழிபட்டனர். பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர், 20 நாள்கள் கையிலாய யாத்திரை புறப்படுகிறார். அவரை வ…

    • 4 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.