Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்ஸ் …

  2. கனடா,அமெரிக்க நாடுகளை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில் அது வெடிக்கும் எனவும் மர்ம டெலிபோன் ஒன்று வந்ததால், கனடிய எல்லையில் பரபரப்பு காணப்பட்டது. உடனே காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் அம்பாசிடர் பாலத்திற்கு விரைந்து வந்து முதலில் போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் பாலம் முழுவதும் சல்லடை போட்டு சோதனை இடப்பட்டது. வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த அம்பாசிடர் பாலம் Windsor மற்றும் Detroit நகரங்களை இணைக்கும் மிக முக்கிய பாலம் ஆகும். இந்த பாலத்திற்கு ஏதாவது அசம்பாவிதம் ஆனால், …

    • 0 replies
    • 493 views
  3. [size=4]துபாய்: தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.[/size] [size=3][size=4]சம்பவம் என்ன?[/size][/size] [size=3][size=4]துபாய் கடற்பரப்பில் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பஹ்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படையினர் 5-வது படை பிரிவுக்காக எரிபொருள் ஏற்றிக் கொண்டு யுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக் என்ற கப்பல் துபாயின் ஜபேல் அலி முறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தது.[/size][/size] [size=3][size=4]தமிழக மீனவர்களின் மீன்பிடி படகு, அமெரிக்க கப்பலி…

  4. [size=4]இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது? புதுடில்லியின் தலையில்![/size] [size=4]ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது. சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், 'Kashmir's torture trail'.[/size] [size=4]இந்திய இராணுவத்தால் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் உள்ளன. பிரிட்டிஷ் டி.வி. சனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இரு…

    • 5 replies
    • 1.2k views
  5. உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!! இந்த இடுகையில் தலைப்பைத் தவிர வேறு எதையுமே நான் எழுதவில்லை …. இது சில செய்திகளின் தொகுப்புகள் -(மட்டுமே !)- ——————————– 15 நாட்கள் முன்பு கலைஞர் கேள்வி-பதில். டெசோ மாநாடு ஏன் ? “என் வாழ்வில் தமிழ் ஈழம் காண விரும்புகிறேன். தமிழ் ஈழத்தைக் காணாமல் என் வாழ்வு முடியாது.” ——————————– ”தினமணி செய்திகள்” -இன்று காலைப் பதிப்பு - கருணாநிதி – ப. சிதம்பரம் திடீர் சந்திப்பு First Published : 16 Jul 2012 01:08:00 AM IST சென்னை, ஜூலை 15: திமுக தலைவர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். ———————————— நேற்று மாலை …

    • 2 replies
    • 602 views
  6. [size=1] [size=4]ஜூலை 12ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியா அருகே நடந்த ஒரு கடுமையான நிலச்சரிவில் மூன்று வீடுகள் இடிந்தது. இடுபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. இன்று காலை அந்த நிலச்சரிவில் இருந்து ஒரு பெண்ணின் இறந்த உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.[/size][/size] [size=1] [size=4]மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்பதால் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்தபோது 60 வயதான பெண் ஒருவர் சமையல் அறையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்ததாகவும், அவருடைய உடலைத்தான் தற்போது மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அவருடன் அவருடைய மகள்கள் Rachel, 17, and Diana, 22, ஆக…

    • 0 replies
    • 469 views
  7. பொருளாதார மந்தநிலை என்றால் என்ன? "Recession" (பொருளாதார மந்தநிலை) என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதத்திலிருந்து -0.6 சதவீதமாக் குறைந்து அதே நிலையில் இரு காலாண்டுகள் இருந்தால் தான் அந்தச் சரிவை பொருளாதார மந்தநிலை என்று குறிப்பிடுகின்றனர். GDP என்பது முதலீடுகள், வேல…

    • 5 replies
    • 3.9k views
  8. கனடா பெண்கள் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க உடை விஷயத்தில் மாற்றம் கொண்டுவர இஸ்லாமிய தெரு போதகர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். கனடாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு முக்கிய காரணம், உடை விஷயத்தில் கனடிய அரசு கொடுத்துள்ள அதீத சுதந்திரம்தான் என்றும், உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கனடிய அரசு கொண்டுவந்தால், பாலியல் வன்முறை பெருமளவில் குறையும் என்றும் அவர் கூறினார். AL-HASSHIM KAMENA ATANGANA என்ற பெயருடைய அந்த போதகர் இந்த உடை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை கனடா முழுவதும் பரப்பப்போவதாகவும் கூறினார். இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய கட்டுப்பாடான உடைகளால், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது இல்லை என்றும் இதுபோலவே கனடிய பெண்களும் உடல் முழுவதும் மூடிய வகையில் உடையணிந்து…

  9. [size=3] [/size] சிரியாவில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்கு ஐநா விசாரணை குழு! [size=3] சிரியாவில் கிராமம் ஒன்றில் நேற்று நடந்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக கண்காணிப்புக்குழுவை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. [/size][size=4] சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தின் டிரிம்ஷே கிராமத்தில் ஜனாதிபதி பஷர் -அல் அசாத்தின் ஆதரவு இராணுவப்படையினர், கடந்த வியாழக்கிழை துவங்கி சனிக்கிழமை இரவு வரை அதிரடியாக தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கண்டனம் ‌தெரிவித்துள்ளது. ஐ.நா. செய்தி தொடர்பாளர் சூசா…

    • 0 replies
    • 515 views
  10. [size=4]டெல்லி: என்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு உண்மையற்றது, விஷமத்தனமானது, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை, என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.[/size] [size=4]மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.[/size] [size=4]இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர்…

  11. [size=4][/size] [size=4]இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுகின்றனர்.லண்டனில் வரும் 27ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.[/size] [size=4]அல் கய்தா தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போட்டி நடக்கும் பகுதியில் அபார்ட்மென்ட் மாடிகளில் ஏவுகணைகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் தனியார் செக்யூரிட்டி நிறுவனமான ஜி4எஸ் காவலர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில், பாதுகாப்பு பணிக்கு இங்கிலாந்து அரசு கேட்ட அளவுக்கு செக்யூரிட்டிகளை அனுப்ப இயலா…

    • 1 reply
    • 340 views
  12. [size=5]தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி ![/size] [size=3][size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில் மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.[/size][/size] [size=3][size=4]அரசியலில் கவனம்…

  13. [size=6]அமெரிக்காவின் பிறந்த நாள் ஜூலை 4, 1776 [/size] [size=5]1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டம் மற்றும் 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது, இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில்கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தைஅமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்டஅந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது, இந்த பிரகடன வரைவு ஜூலை 4, 1776 அ…

    • 13 replies
    • 1.1k views
  14. ஒபாமா மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வெள்ளை மாளிகை போலீஸ்காரர்! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு வெள்ளை மாளிகை காவலர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, மோட்டார் பைக்கில் பாதுகாப்புக்கு செல்லும் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒபாமாவின் மனைவியை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த துப்பாக்கியை காட்டியுள்ளார். அந்த துப்பாக்கியால்தான் சுட்டுக் கொல்ல போவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக…

    • 1 reply
    • 749 views
  15. தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்! தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங…

  16. டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க... ஆசிரியைகளுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு! கோவை: நமது கலாசசாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாம். பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை போயுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்கள், வகுப்பறையில் நாகரீமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து…

  17. [size=5]இப்படியும் ஒரு குழந்தை கடத்தலா..?[/size] ஒரு வயது குழந்தையை தங்கள் கைப்பையில்(Hand bag) திணித்து, அமீரகத்திற்குள்(UAE) போதிய பயண ஆவணங்கள் இல்லாமல் கடத்த முயன்ற குற்றத்திற்காக சார்ஜா சுங்க அதிகாரிகள், எகிப்திய பெற்றோரை கைது செய்துள்ளனர். முப்பது வயதான எகிப்திய தம்பதிகள் கடந்த சனிக்கிழமை(7-07-2012) 'சார்ஜா' விமான நிலையத்தில் இறங்கி விமான நிலைய சுங்க சோதனையின் போது, வழக்கமாக் நடைபெறும் x-கதிரியக்க இயந்திரத்தில் தங்கள் கைப்பையினை சோதனைக்கு அனுப்பும்போது அப்பையினுள்ளே தெரிந்த குழந்தையின் உருவத்தைக் கண்டு சுங்க அதிர்காரிகள் அதிர்ந்தனர். மேற்கொண்டு விசாரணையில் அப்பையினை திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு வயது குழந்தையை ஒளித்து வைதிருப்பதைக் கண்டன…

    • 6 replies
    • 941 views
  18. கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை! ஞாயிறு, 1 ஜூலை 2012( 11:22 IST ) சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு: சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவ்க்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்…

    • 8 replies
    • 1.1k views
  19. தமிழ்நாட்டில் தமிழுக்காக இருக்கும் ஒரே பல்கலைக் கழகமான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைப் புறக்கணித்து, நலிவடையச் செய்து, அதன் நிலத்தை கூறு போட்டு விற்கும் வேலையில் தமிழக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முதலியவற்றைக் கட்ட பல்கலைக் கழகத்தின் முதன்மை வாயிலுக்கு அருகில், முதன்மை நிர்வாகக் கட்டங்களுக்கு அடுத்தாற்போல் 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த 9.3.2012 அன்று தமிழக வருவாய்த் துறை அரசாணைப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு கட்சி களையும் தமிழ் அமைப்புகளையும் கொண்ட தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப…

  20. கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர். கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையி…

  21. [size=4][size=5]அன்னிய நேரடி முதலீட்டில் குஜராத்தை விஞ்சியது தமிழகம்[/size] தமிழகம், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், குஜராத்,ஆந்திரா ஆகிய மாநிலங்களை விஞ்சி, வேகமாக முன்னேறி வருவதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்: இது குறித்து பிரோஸ்ட் அண்டு சுலைவன் நிறுவனம் மற்றும் அசோசெம் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் விவரம்:சென்ற 2011-12ம் நிதியாண்டில், தமிழகம் 6,711 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 10 சதவீதம் (6,115 கோடி ரூபாய்) அதிகமாகும். தமிழகத்தில், கடந்த 2009-10ம் நிதியாண்டில்3,653 கோடி ரூபாய் அளவிற்கே அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற நிதியாண்டில், தமிழ…

  22. http://cnn.com/video/#/video/us/2012/07/12/tsr-sylvester-dnt-u-s-olympic-uniforms.cnn (CNN) -- The U.S. Olympic Committee is defending sponsor Ralph Lauren's uniforms for the opening ceremonies at the London Games after it was revealed that American athletes will be wearing clothing manufactured in China. The controversy erupted this week after reports emerged that the clothing unveiled by the American design company sport "Made in China" labels, generating heated criticism from lawmakers and human rights activists. "Unlike most Olympic teams around the world, the U.S. Olympic Team is privately funded and we're grateful for the support of our sponsors," USOC spok…

  23. சிறீலங்கா.. சீனா.. ரஷ்சியா.. இந்தியா போன்ற அரச பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி இராணுவ மயப்படுத்தி மக்களை படுகொலை செய்யும்.. அரசுகளோடு கூட்டுச் சேர்ந்து சிரியாவின் அதிபர் அசாத்.. மிகப் பெரிய மனிதப் படுகொலைகளை சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதன் கீழ்.. இன்றைய தினம்..Tremseh என்ற கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் இருந்த சிறிய கிராமம் மீது.. பல்குழல் எறிகணைகள்.. ஆட்லறிகள்.. டாங்கிகள்... ரஷ்சிய தயாரிப்பு.. MI 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில்.. ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட சிரிய.. இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்.. ஈராக் வன்முறைகளில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்புக்கு எதிரா…

    • 4 replies
    • 1k views
  24. [size=5]"மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை': அமெரிக்க பத்திரிகை விமர்சனம்[/size] [size=4]பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர் என, அமெரிக்காவின் பிரபல, டைம் பத்திரிகை கடுமையாக விமர்சித்திருக்கிறது.[/size] [size=4]முக்கியத்துவம்: இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங்,79, கடந்த மூன்று ஆண்டுகளாக, மவுனமாகத் தான் இருக்கிறார். எதையும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை என, டைம் பத்திரிகை, தனது ஆசிய பதிப்பில், மன்மோகன் சிங்கை பற்றி, அட்டைப் பட செய்தியாக வெளியிட்டுள்ளது. பொது வாக, இப்பத்திரி…

    • 4 replies
    • 654 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.