உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
[size=1] [size=5]மேற்கு குயின் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது டொரண்டோ மாநகர பேருந்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு குயின் தெருவையும் பீட்டர் தெருவையும் இணைக்கும் சந்திப்பின் மூலையில் இருந்த கட்டிடத்தின் மீது 10:18 a.m மணியளவில் திடிரென டொரண்டோ மாநகர பேருந்து மோதியது. உடனடியாக காவல்துறைக்கும் , அவசர ஊர்திக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. [/size][/size] [size=1] [size=5]சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி விபத்தில் காயமடைந்த மூவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. காயமடைந்தவர்களில் ஒருவர் மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் என்பதும் , இருவர் பயணிகள் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள்…
-
- 0 replies
- 579 views
-
-
[size=4]அமெரிக்காவின் பிரபல 'சொக்கர்' பயிற்றுனரின் சிலை நீக்கம் [/size][size=1] [size=4]சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார் என்று குறம் சாட்டப்பட்ட பென் ஸ்டேட் [/size][size=4] [/size][size=4]'சொக்கர்' பயிற்றுனரின்[/size][size=4] ஜோ பெர்ரோநோவின் சிலை நீக்கப்பட்டது. [/size][/size][size=1] [/size][size=1] [size=4]இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறிது காலத்தில் இறந்துவிட்டார். [/size][/size] [size=1] [/size] [size=1] [size=4]இந்தக்கல்லூரியில் நீண்டகாலமாக இவ்வாறான துஸ்பிரயோகங்கள் நடந்தும் பலரும் இதை மறைத்து செயல்பட்டனர் என்று நிரூபிக்கப்பட்டது. [/size][/size] [size=1] http://espn.go.com/college-football/story/_/id/8188530/joe-paterno-statue-removed-p…
-
- 1 reply
- 551 views
-
-
பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!! சென்னையிலதான் வாழணும்னு ஆனதக்கு பிறகு நிறையவே என்ன மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எங்க பாத்தாலும் அலமோதுர கூட்டத்தப் பாத்து கொஞ்சம் பயமா இருக்கும். ஷேர் ஆட்டோவுல, பஸ்ஸூல, கடையிலன்னு கூட்டம் இல்லாத இடமே இல்ல. ரோட்டுல ஓய்வில்லாம ஓடும் வண்டிங்கள பாத்தும் நிறைய பயந்திருக்கிறேன். என்னோட கிராமத்துல நூறடி நடத்தாக் கூட பத்துப்பதினைஞ்சு பேர் விசாரிப்பாங்க, தனியா இருக்கோம்கிற உணர்வே அங்க இல்லை. ஆனா இவ்வளவு கூட்டத்தோட இருந்தும் அது என்னமோ எப்பவும் தனியாக இருக்கிற மாதிரியே தோணுது. ஒரு பெண்ணா இருக்கிறதால இந்த பயம், அதுவே சென்னைங்கிறதுனாலே இன்னும் அதிகமா இருக்கு. அன்னைக்கு பாத்து கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. அதுல…
-
- 1 reply
- 3.3k views
-
-
முன்னாள் விக்டோரியா மாநில பிரதமரும் தொழில் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஸ்டேவே பரக்க்ஸ் எதிர்வரும் சமஷ்டி அரசுக்கான தேர்தலிலும் மற்றும் தொழில் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில தேர்தகளிலும் கட்சி பலத்த தோல்வியை தழுவும் என்று எச்சரித்து இருக்கின்றார்...... கட்சி மக்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றும் தொழில் கட்சி தலைவர்கள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் வேண்டுகோள் விடுதிருகின்றார்...... எனக்கு தமிழ் மொழிபெயர்ப்பு எல்லாம் சரியாய் வராது ஏன்னா நானை தமிழ்ல ஒரு அரை குறை பிழையா இருந்தா யாரும் தப்பா நினைக்காதிங்க ஏனைய அவுஸ் வாழ் உறவுகளும் இதில் எழுதலாம்
-
- 7 replies
- 971 views
-
-
[size=5]மத்திய அரசுக்கு அடிக்கிறது தி.மு.க., ஜால்ரா: பவார், மம்தாவை போல் ரோஷமே இல்லை[/size] [size=3] [size=4]மத்திய கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சரத் பவார் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மம்தாவும் அடுத்த குண்டை வீசியுள்ளார். எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை தான், ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகிப்போம், என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மம்தாவும், பவாரும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க., தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்ற போதிலும், பதவி சுகத் துக்காக, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது.[/size] [/size] [size=3] [size…
-
- 1 reply
- 558 views
-
-
ரமழான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத ஏனைய மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது. ரமழான் நோன்பு நேற்று ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர். இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சவுதியில் தங்கியுள்ள மற்ற மதத்தினர், முஸ்லிம்களின் ரமழான் நோன்பை மதிக்க வேண்டும். விரத காலங்களில், குறிப்பாக, பகல் பொழுதில் வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது. மீறி, இது போன்ற செயல்கள…
-
- 2 replies
- 1.1k views
-
-
கும்பகோணம்: பள்ளி விடுதியில் சிறுநீரை குடிக்க வற்புறுத்தி 9-ம் வகுப்பு மாணவன் சித்ரவதை செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன்.கூலித்தொழிலாளி.இவரது மனைவி பூங்கொடி.இவர்களது மகன் பரத்ராஜ்(வயது 14). பரத்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக சமூக அறிவியல் பாடத்தை படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் …
-
- 0 replies
- 717 views
-
-
பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) கியூபாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் ஜனாதிபதியாக பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார். இச் சாதனை தலைவரின் வரலாற்றில் நினைவு கூறத்தக்க பதிவுகள் இங்கு பதிக்கப்படுகின்றன…! 1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு 1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார். 1952 – நாடாளுமன்றத் …
-
- 0 replies
- 534 views
-
-
[size=4]சென்னை: இன்று அதிகாலையில் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.[/size] [size=3][size=4]முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்திற்கு சென்று கட்சி பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உணவு உட்கொண்டு படுக்கைக்கு சென்றார்.[/size][/size] [size=3][size=4]இன்று அதிகாலையில் 1.30 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென வயிற்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிகாலையில் 2.30 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[/size][/size] [size=3][size=…
-
- 2 replies
- 921 views
-
-
[size=1][/size] [size=1][size=4]இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், வாரத்தில் ஒருநாள் ஹிந்தியில் கையெழுத்திடவேண்டும் என்று சமீபத்தில் வற்புறுத்தப்பட்டதை தமிழ்நாட்டில் பணிபுரியும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். ஜூன் மாத இறுதியில் நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து அந்த உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பிய சுற்றறிக்கையில் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஹிந்தியில் கையெழு…
-
- 0 replies
- 514 views
-
-
-
[size=4]கனடாவின் ஸ்கார்புரோ நகரத்தில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும். டொரண்டோ காவல்துறை அதிகாரி பில் பிளேர் (Bill Blair) ஒரு அறிக்கையில் கூறியபோது இதுவரை தான் பார்த்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் இது என்று கூறியுள்ளார். 19 வயது இளம்பெண் ஒருவரும் 20 வயது இளைஞர் ஒருவரும் இந்த துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் காவல்துறை இவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Morningside Avenue and Lawrence Avenue East area. என்ற இடத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு இரவு 10.30 மணிக்கு நடந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. நூற்றுக்கணக…
-
- 13 replies
- 1.4k views
-
-
[size=1] [size=5]டொரண்டோவில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதோடு சேர்த்து கடந்த ஆறு நாட்களில் டொரண்டோவில் மொத்தம் ஆறு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.[/size][/size] [size=1] [size=5]இந்த மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தனவா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. கடைசியாக நடந்த துப்பாகி சூடு Kennedy and Ellesmere roads area என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாகவும் இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரது வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனாலும் இவரது உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என மருத்து…
-
- 1 reply
- 605 views
-
-
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில், பல சிறார்கள் உட்பட குறைந்தபட்சம் 9 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே குர்ராமில், முன்னாள் தலிபான் தளபதி ஒருவரின் வளாகத்தின் வாசலுக்குள் தற்கொலையாளி வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை செலுத்தியுள்ளார். பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் தளபதியான முல்லா நபி அவர்கள், இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் தலிபான்களே நடத்தியதாகக் கூறியுள்ளார். பலோசிஸ்தானில் நடைபெற்ற பிறிதொரு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தாக்குதலாளிகள் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ராக்கட் மூலம் தாக்கியதில் 6 கடலோரக் காவற்படையினர் கொல்லப்பட்டனர். http://www.bbc.co.uk/tamil/global/201…
-
- 0 replies
- 524 views
-
-
[size=4]நேற்று அமெரிக்காவில் பேட்மேன் ஓடிய தியேட்டரில் கொல்லப்பட்ட ஒரு பெண், சிறிது நாட்களுக்கு முன்பு டொரண்டோ ஈட்டன் மாலில் நடந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்தவர் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. ஜூன் மாதம் 2ஆம் தேதி டொரண்டோவின் ஈட்டன் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, ஜெசிக்கா காவி என்று அழைக்கப்படும் ஜெசிக்கா ரெட்ஃபீல்ட், (Jessica Ghawi, also known as Jessica Redfield, ) அந்த உணவகத்தில்தான் இருந்தார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து தப்பித்த ஜெசிக்கா, நேற்று அமெரிக்க தியேட்டரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்ற வெள்ளிக்கிழ…
-
- 0 replies
- 444 views
-
-
சிரியாவின் அரசாங்கப் படைகளுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் உருவான கடுமையான மோதல்கள் தலைநகர் டமாஸ்கஸில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. சிரியாவின் பல எல்லை நிலைகளை கிளர்ச்சிப்படைகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பலரால் கூறப்படுவதுபோல எதிர்த்தரப்புப் படைகள் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கின்ற போதிலும் அவர்களிடையே ஒரு ஒற்றுமையான முன்னெடுப்பை இன்னமும் காணமுடியவில்லை. அதிபர் அசாத்தின் நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள், இந்த வார குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதால், சிரியாவின் அரசாங்கம் பெருத்த பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. சிரியாவுக்கு வெளியே இருக்கும் அசாத்தின் எதிரிகளுக்கு இது நல்ல ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், வன்செயல்கள் தொடர்…
-
- 0 replies
- 417 views
-
-
ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்! முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கோர் இரத்த சாட்சியமாய், நோக்கியா நிறுவனத்தின் இயந்திரத்தால் கழுத்தறுக்கப்பட்டு, ஈராண்டுகளுக்கு முன்பு படுகொலையான இளந்தொழிலாளி அம்பிகாவை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இதோ அதன் நீட்சியாய் தனது இடது கை விரல்களைப் பறிகொடுத்து கூடவே தனது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு தெருவில் நிற்கிறார், கலைவாணன் என்ற 22 வயது இளம் தொழிலாளி. செயல்துடிப்புமிக்க அந்த இளைஞனின் இணையில்லா கடும் உழைப்பையும் குருதியையும் சேர்த்தே சுவைத்து விட்டு, இன்று எஞ்சிய சக்கையாய் வெளியேற்றியிருக்கிறது, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள்…
-
- 0 replies
- 700 views
-
-
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, பாதுகாப்பு பணிக்காக, 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்வதாக கூறியிருந்த தனியார் நிறுவனம், போதிய வீரர்களை சப்ளை செய்யாததால், குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனில், வரும் 27ம் தேதி, ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இந்த போட்டியை குலைக்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டி நடக்கும் அரங்கங்களுக்கு அருகே உள்ள கட்டடங்கள் மீது, ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.போலீசார், ராணுவத்தினரை தவிர்த்து, தனியார் நிறுவனத்தை சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்ய, “ஜி4எஸ்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிறுவனம், தற்போது தி…
-
- 0 replies
- 411 views
-
-
லாஸ் ஏஞ்செலஸ்: கடந்த 26 ஆண்டுகளில் முதல் முதலாக நஷ்டம் அடைந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2007ம் ஆண்டில் ரூ. 35,000 கோடியைத் தந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய இணையதள விளம்பர நிறுவனமான aQuantive பெரும் நஷ்டத்தையே தந்துள்ளது. aQuantive நிறுவனத்தை வாங்கியதிலும் அதில் செய்யப்பட்ட முதலீடுகளும் நஷ்டத்தையே தந்துள்ளன. இந்த நஷ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது தான் தனது வரவு-செலவுக் கணக்கில் முழுமையாக சேர்த்து கணக்கை நேர் செய்துள்ளது. இதனால் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் மாதத்தில்) மைக்ரோசாப்ட்டின் கணக்கில் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட்டின் பங்குகள் 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிறுவனம…
-
- 1 reply
- 838 views
-
-
பிரான்ஸ் அதிபர், பிரதமருக்கான சம்பளத்தை 30 சதவீதம் வரை குறைக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பிரான்ஸில் அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கான சம்பளத்தை குறைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தின் மாத சம்பளம் சுமார் ரூ.14 லட்சம் என்பதில் இருந்து ரூ.10 லட்சமாகக் குறையும். கடந்த மே மாதத்தில் ஹொலந்த், பிரான்ஸ் அதிபராகப் பதவியேற்ற பின் எடுத்த முதல் சிக்கன நடவடிக்கை இது…
-
- 0 replies
- 471 views
-
-
வருகின்ற ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் நடைபெறும் டெசோ மாநாடு திசை திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு" என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் வடசென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கின்ற ஆண்டுகளில் தமிழ் ஈழத்திற்கான உரத்தை- அதற்கான பலத்தை-அதற்கான எழுச்சியை உருவாக்கி விட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல- இந்த உலகத்தை விட்டே நான் விடைபெற விரும்புகிறேன்" என்று உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு, அந்தக் கூட்டத்தில்தான் டெசோவை மீண்டும் புதுப்பிக்கும் ஆசையை வெளியிட்டார். அந்த உரையின் இறுதியில் கூட, "தமிழ் ஈழம் பெறுவதற…
-
- 1 reply
- 527 views
-
-
[size=5]கடந்த செவ்வாய் கிழமையன்று டொரண்டோவின் மௌன்டைன்வியூ சாலைக்கு (Mountainview Road) அருகே நடந்த கோர விபத்தில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும் சரியான தகவல்கள் கிடைக்காததால் குற்றவாளியை போலிஸ் தேடி வந்தனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற சில மணி நேரங்களில் பிராம்ப்டனின் வாகன பழுதுபார்க்கும் மையத்திற்கு வெள்ளை வோல்வோ ட்ராக் (Volvo truck) ஒன்று வந்துள்ளதாக போலிசுக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு இன்று விரைந்த அதிகாரிகள் அது விபத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமே என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் வாகனத…
-
- 4 replies
- 707 views
-
-
[size=1] [size=4] கடந்த சில தினங்களுக்கு முன்னர் டொரண்டோவையே உலுக்கிய குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாநகர மேயர் ராப் போர்ட் , இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுப்பது குறித்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , ஒண்டோரியோ முதல்வர் டால்டன் மக்கென்றி ஆகியோரிடம் தான் பேசியுள்ளதாகவும் கூறினார். [/size][/size] [size=1] [size=4]இது தொடர்பில் ஒண்டோரியோ அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு சிறப்பு காவல் படையினரை உருவாக்க வேண்டும். அதற்கு ஒண்டோரியோ நிதியுதவி செய்ய வேண்டும் என ராப் போர்ட்…
-
- 2 replies
- 631 views
-
-
[size=4]ஐரோப்பிய நாடுகளுடன் கனடாவை ஒப்பிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முதன்மையான நாடாக ஜொலிக்கிறது கனடா என சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது பிரான்சிலிருந்து வெளியாகும் பிரெஞ்சு வார இதழ்களில் ஒன்றான L’Express. அதுமட்டுமன்றி பிரான்சில் வாழும் மக்களுக்கு கியூபெக் மட்டுமல்ல கனடாவின் எந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்தாலும் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை ஊக்குவிக்கும் வகையிலும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் கனடா சிறந்து விளங்குவதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் கூறி வருகிறார். மேலும் பிற ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், பிரித்தானியா ஆகியவற்றில் வாழும் மக்களும் இதே எண்ணத்தையே கொண்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளில் திடமான…
-
- 0 replies
- 350 views
-
-
டைம் – மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு! டைம் பத்திரிக்கைகாரன் மன்மோன் சிங் படத்த அட்டையில போட்டு ஏசியிருக்கானாம். காங்கிரசு அமைச்சருங்களும் கட்சிக் காரனுங்களும் அத கண்டிக்கதும், பிஜேபிகாரன் இதான் கோளுன்னு சத்தம் போடுறதும்னு டீவிகாரனுங்களுக்குத்தான் ஒரே கொண்டாட்டம். ஜனாதிபதி எலக்சன், பிராணாப்பு, சங்மான்னு சிரிப்பு சீனுகளுக்கு நடுவுல இப்பிடி ஒரு அழுக சீன். ’2002ல தூங்கி வழிஞ்ச டிரைவர்னு ஒங்காளு வாஜ்பாயிய இதே டைம் சொல்லிச்சேன்னு’ சிதம்பரம் பிஜேபிட்ட கேக்காரு. இதுக்கெடையில ‘காங்கிரசு காரனுங்க டைம்க்கு பதிலா டைம்ஸ் ஆப் இந்தியாவ எரிச்சிட்டாங்க’ன்னு இன்டர்நெட்டுல எல்லா பயக்களும் சிரிக்கானுங்க. ‘டைம்ணா என்ன டைம்ஸ் ஆப் இந்தியாண்ணா என்ன, ரெண்டுலயும் டைம்…
-
- 0 replies
- 3.2k views
-