உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சிரியா அதிபர் காயமா? புதன் கிழமை நடை பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Hassan Turkmani அசாத்தின் மைத்துனர் General Assef Shawkat மற்றும் இந்நாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பலி ஆகி இருப்பதாக Syria தொலைக்காட்சி உறுதிபடுத்தி இருக்கு இந்த கூட்டத்தில் இருந்த அசாத்தும் காயப்பட்டு இருக்கலாம்னு உறுதிபடுத்த தகவல்கள் கூறுகின்றன. யாழ். Com காக சுண்டல் இந்த தாக்குதலுக்கு சிரிய கிளர்ச்சி குழு பொறுபெடுத்து இருக்கு
-
- 4 replies
- 801 views
-
-
திருச்சியில் வசித்து வரும் இலங்கை பெண், 16.5 இலட்சம் ரூபா கடன் வாங்கியதற்கு கந்துவட்டி ௭ன்ற பேரில் ரூபா 59.4 இலட்சம் பணத்தையும், காணியையும் மிரட்டி வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டில் அங்கு நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த இலங்கை நபர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, கே.கே.நகர் பகுதியிலுள்ள சுந்தர் நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி ௭ன்கிற மனோராணி. இலங்கையைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி வந்து சுந்தர் நகரில் வசிக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மனோராணியின் தம்பி லண்டன் செல்ல பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், அதே பகுதியில் வசித்த இலங்கையரும், நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவருமான சாந்தகுமார் ௭ன்பரை அணுகி பணம் கேட்டுள்ளார். இதனைத்தொட…
-
- 1 reply
- 685 views
-
-
சர்வதேச குற்றவாளி 97 வயதில் கைது [size=4]இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச அளவில் தேடப்பட்ட நஜி (வயது 97), 7 தலைமுறைக்குப் பின்னர், ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் கைது செய்யப்பட்டார். [/size] [size=4]இத்தகவலை லண்டனிலிருந்து வெளிவரும் சன் பத்திரிகை,உறுதிப்படுத்தியுள்ளது. [/size] http://tamil.yahoo.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%B3-095400325.html
-
- 2 replies
- 718 views
-
-
பிரதமர் பதவியை நெருங்குகிறார் ராகுல் ; ‘ உரிய நேரத்தில் வருவேன் ’ கட்சியும், அரசாங்கமும் கெட்டப்பெயரை சுமந்து அல்லல்படும் இந்நேரத்தில் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர காங்., திட்டமிட்டுள்ளது. இதன்படி உயர் பொறுப்புக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும், உரிய நேரத்தில் காங்., கட்சி தலைமை முடிவை எடுக்கும் என்றும் இன்றயை பேட்டியில் ராகுல் சுருக்கென 2 வரி பதிலில் தெரிவித்தார். [size=3] [size=4]ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல பிரச்னைகளால் பிரதமர் பெயர் பெருமளவுக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்., கட்சியில் மாற்றம் வருமா ? பிரதமர் பதவிக்கு புதிய முகம் அமர்த்தப்படுமாக என்ற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. இதனையடுத்து ராகுல் நோக்க…
-
- 0 replies
- 554 views
-
-
தனக்கு சார்ப்பான நாடுகளின் பயங்கரவாதச் செயலை தடுக்க நடத்தப்படும் தற்கொலைத் தாக்குதல்களை பயங்கரவாதம் என்று வரையறுக்கும் அமெரிக்கா தானும் அதே தாக்குதல் பாணிகளை சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களைக் கொண்டு நடத்தி வருகிறது. ஆனால் அது ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாம். அது பயங்கரவாதம் இல்லையாம். ஏனெனில் தனது தலைமையில் நடந்தால் அது தற்கொலை தாக்குதல் என்றால் என்ன மனிதப் படுகொலைகள் என்றால் என்ன அவை எல்லாம் அமெரிக்காவின் ஆயுத பலத்தின் முன் நியாயமானவையாகவே காட்டப்பட்டு வருகின்றன. சிரியாவின் தலைநகரில் நிகழ்ந்த இன்றைய தற்கொலைத் தாக்குதலில் சிரிய அரசின் உளவு அமைப்பின் கட்டிடம் ஒன்று இலக்கு வைக்க்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த கட்டிடத்தினுள் சிரிய அரசின் முக்கிய அ…
-
- 3 replies
- 710 views
-
-
[size=5] கியூபெக்கில் பலத்த சூறாவளிக்காற்று. 6,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு. [/size] [size=5] கியூபெக்கில் பலத்த சூறாவளிக்காற்று வீசத் தொடங்கியுள்ளதையடுத்து இன்று கியூபெக் நகரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் 2 சென்டிமீட்டர் அளவிலான பனிக்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [/size] இந்த புயலினால் தென் மேற்கு கியூபெக் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் கனடாவில் பணிபுரியும் வானிலை அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆன்ட்ரே கேண்டின் கூறியுள்ளார். தென்மேற்கு கியூபெகின் சில பகுதி…
-
- 0 replies
- 532 views
-
-
[size=1] [size=1]கடந்த சில நாட்களுக்கு முன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மனித உடல் உறுப்புகள் அடங்கிய பார்சல் ஒன்று வந்து கனடா முழுவதையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. அந்த சம்பவத்தின் குற்றவாளி ரோக்கோ பின்னர் கைது செய்யப்பட்டான். [/size][/size] [size=1] [size=1]நேற்று ரோக்கோவின் பெயருக்கு ஒரு மர்ம பார்சல் கனடாவின் Montreal தலைமை தபால் நிலையத்திற்கு வந்தது. அதைப் பார்த்த அஞ்சல்துறை அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். பின்னர் தலைமை அஞ்சல் அதிகாரி முன்னிலையில் அந்த பார்சல் திறக்கப்பட்டது. அதன் உள்ளே வெள்ளை நிறத்தின் பவுடர் இருந்தது. மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப் பவுடராக இருக்கலாம் என அஞ்சல் அதிகாரிகள் அச்சம் அடைந்தனர்.[/size][/size] [size=1] …
-
- 0 replies
- 648 views
-
-
[size=4]நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக குறையும் என, பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது. [/size] [size=4]உலக நாடுகளின் கடன் பெருகி வருவது, இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது, போன்றவைதான், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைய காரணம் என, இந்த நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]இந்திய பொருளாதாரம்மேலும் விவரங்கள் வருமாறு:[/size] [size=4]நடப்பாண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 3.6 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஏப்ரலில் மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 0.7 …
-
- 0 replies
- 660 views
-
-
மியான்மர்: கலவரமும் நிலவரமும் அண்மையில் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவைகளில் மியான்மரின் வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் நண்பர் இக்பால் செல்வன் தன்னுடைய கோடங்கி தளத்தில் எழுதிய இந்தக் கட்டுரை வரலாற்றுத் தகவல்களுடன் கிடைத்தது. அந்தக் கட்டுரையை செங்கொடி வாசகர்களுக்கும் தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த மீள் பதிவு. உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நடத்தும் கலவரங்கள், உழைக்கும் மக்களே இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து புரியும் கலவரங்கள், தேசிய இனப் பிரச்சனைகள் போன்றவை எல்லாம் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உரு…
-
- 0 replies
- 590 views
-
-
மத்திய அரசு கூடங்குளத்தில் ரூ.32 ஆயிரம் கொடி செலவில் மேலும் 2 மெகா அணு உலைகளை அமைக்க முடிவு செய்தது. இதன்படி 3 மற்றும் 4-வது மெகா அணு உலைகள் அமைக்கும் பணி ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்தி துறை சிறப்பு செயலாளர் ஏ.பி.ஜோஷி, ரஷியாவின் நிதித்துறை துணை மந்திரி எஸ்.ஏ. ஸ்டோர்சாக் ஆகியோர் மாஸ் கோவில் கையெழுத்திட்டனர். கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க ரஷியா, இந்தியாவுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடன் வழங்க முன் வந்துள்ளது. மீத முள்ள ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும். இந்த 2 மெகா அணு உலைகளில் இருந்து அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்திய அணுமின் கழக அதிகாரிகள் கூறும்போது, கூடங்குளம் பகுதியில் 2 அணு உலைகளில் இருந்து ஒர…
-
- 0 replies
- 444 views
-
-
இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56, 57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு. முந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருள…
-
- 0 replies
- 710 views
-
-
உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பொருளாதாரம் கடுமையான சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளது சர்வதேச நாணய நிதியம். இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. வளர்ச்சியடைந்த பிற நாடுகளின் பொருளாதார நிலையுடன் ஒப்பிடும் போது சமீப காலமாகவே கனடா சீரான வளர்ச்சி கண்டு வருவதாகவும் ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 188 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம் இந்த வருடம் கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் , அடுத்த ஆண்டு 2.2 விழுக்காடாகவும் மெல்ல உயரக் கூடும் எனவும் கணித்துள்ளது. அதே நேரத்தில் பிற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சீரான பாதையில் செல்லவில்லை என்பதையும்…
-
- 2 replies
- 644 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, ``விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்'' என்று அந்த மேடையிலேயே லாரன்ஸ் …
-
- 0 replies
- 572 views
-
-
கனடா,அமெரிக்க நாடுகளை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில் அது வெடிக்கும் எனவும் மர்ம டெலிபோன் ஒன்று வந்ததால், கனடிய எல்லையில் பரபரப்பு காணப்பட்டது. உடனே காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் அம்பாசிடர் பாலத்திற்கு விரைந்து வந்து முதலில் போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் பாலம் முழுவதும் சல்லடை போட்டு சோதனை இடப்பட்டது. வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த அம்பாசிடர் பாலம் Windsor மற்றும் Detroit நகரங்களை இணைக்கும் மிக முக்கிய பாலம் ஆகும். இந்த பாலத்திற்கு ஏதாவது அசம்பாவிதம் ஆனால், …
-
- 0 replies
- 494 views
-
-
[size=4]துபாய்: தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.[/size] [size=3][size=4]சம்பவம் என்ன?[/size][/size] [size=3][size=4]துபாய் கடற்பரப்பில் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பஹ்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படையினர் 5-வது படை பிரிவுக்காக எரிபொருள் ஏற்றிக் கொண்டு யுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக் என்ற கப்பல் துபாயின் ஜபேல் அலி முறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தது.[/size][/size] [size=3][size=4]தமிழக மீனவர்களின் மீன்பிடி படகு, அமெரிக்க கப்பலி…
-
- 4 replies
- 647 views
-
-
[size=4]இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது? புதுடில்லியின் தலையில்![/size] [size=4]ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது. சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், 'Kashmir's torture trail'.[/size] [size=4]இந்திய இராணுவத்தால் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் உள்ளன. பிரிட்டிஷ் டி.வி. சனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இரு…
-
- 5 replies
- 1.2k views
-
-
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!! இந்த இடுகையில் தலைப்பைத் தவிர வேறு எதையுமே நான் எழுதவில்லை …. இது சில செய்திகளின் தொகுப்புகள் -(மட்டுமே !)- ——————————– 15 நாட்கள் முன்பு கலைஞர் கேள்வி-பதில். டெசோ மாநாடு ஏன் ? “என் வாழ்வில் தமிழ் ஈழம் காண விரும்புகிறேன். தமிழ் ஈழத்தைக் காணாமல் என் வாழ்வு முடியாது.” ——————————– ”தினமணி செய்திகள்” -இன்று காலைப் பதிப்பு - கருணாநிதி – ப. சிதம்பரம் திடீர் சந்திப்பு First Published : 16 Jul 2012 01:08:00 AM IST சென்னை, ஜூலை 15: திமுக தலைவர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். ———————————— நேற்று மாலை …
-
- 2 replies
- 603 views
-
-
[size=1] [size=4]ஜூலை 12ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியா அருகே நடந்த ஒரு கடுமையான நிலச்சரிவில் மூன்று வீடுகள் இடிந்தது. இடுபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. இன்று காலை அந்த நிலச்சரிவில் இருந்து ஒரு பெண்ணின் இறந்த உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.[/size][/size] [size=1] [size=4]மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்பதால் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்தபோது 60 வயதான பெண் ஒருவர் சமையல் அறையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்ததாகவும், அவருடைய உடலைத்தான் தற்போது மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அவருடன் அவருடைய மகள்கள் Rachel, 17, and Diana, 22, ஆக…
-
- 0 replies
- 470 views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
பொருளாதார மந்தநிலை என்றால் என்ன? "Recession" (பொருளாதார மந்தநிலை) என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதத்திலிருந்து -0.6 சதவீதமாக் குறைந்து அதே நிலையில் இரு காலாண்டுகள் இருந்தால் தான் அந்தச் சரிவை பொருளாதார மந்தநிலை என்று குறிப்பிடுகின்றனர். GDP என்பது முதலீடுகள், வேல…
-
- 5 replies
- 3.9k views
-
-
கனடா பெண்கள் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க உடை விஷயத்தில் மாற்றம் கொண்டுவர இஸ்லாமிய தெரு போதகர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். கனடாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு முக்கிய காரணம், உடை விஷயத்தில் கனடிய அரசு கொடுத்துள்ள அதீத சுதந்திரம்தான் என்றும், உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கனடிய அரசு கொண்டுவந்தால், பாலியல் வன்முறை பெருமளவில் குறையும் என்றும் அவர் கூறினார். AL-HASSHIM KAMENA ATANGANA என்ற பெயருடைய அந்த போதகர் இந்த உடை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை கனடா முழுவதும் பரப்பப்போவதாகவும் கூறினார். இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய கட்டுப்பாடான உடைகளால், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது இல்லை என்றும் இதுபோலவே கனடிய பெண்களும் உடல் முழுவதும் மூடிய வகையில் உடையணிந்து…
-
- 2 replies
- 725 views
-
-
[size=3] [/size] சிரியாவில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்கு ஐநா விசாரணை குழு! [size=3] சிரியாவில் கிராமம் ஒன்றில் நேற்று நடந்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக கண்காணிப்புக்குழுவை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. [/size][size=4] சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தின் டிரிம்ஷே கிராமத்தில் ஜனாதிபதி பஷர் -அல் அசாத்தின் ஆதரவு இராணுவப்படையினர், கடந்த வியாழக்கிழை துவங்கி சனிக்கிழமை இரவு வரை அதிரடியாக தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. செய்தி தொடர்பாளர் சூசா…
-
- 0 replies
- 516 views
-
-
[size=4]டெல்லி: என்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு உண்மையற்றது, விஷமத்தனமானது, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை, என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.[/size] [size=4]மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.[/size] [size=4]இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர்…
-
- 2 replies
- 836 views
-
-
[size=4][/size] [size=4]இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுகின்றனர்.லண்டனில் வரும் 27ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.[/size] [size=4]அல் கய்தா தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போட்டி நடக்கும் பகுதியில் அபார்ட்மென்ட் மாடிகளில் ஏவுகணைகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் தனியார் செக்யூரிட்டி நிறுவனமான ஜி4எஸ் காவலர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில், பாதுகாப்பு பணிக்கு இங்கிலாந்து அரசு கேட்ட அளவுக்கு செக்யூரிட்டிகளை அனுப்ப இயலா…
-
- 1 reply
- 340 views
-
-
[size=5]தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி ![/size] [size=3][size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில் மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.[/size][/size] [size=3][size=4]அரசியலில் கவனம்…
-
- 6 replies
- 1.2k views
-