உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26929 topics in this forum
-
தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்! ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர். விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயி…
-
- 0 replies
- 558 views
-
-
[size=2][size=4]டுவிட்டர் சமூகவலையமைப்பானது வேகமாக வளர்ச்சியடைந்து வருவதனால் பல அரசியல் பிரமுகர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கருணாநிதியும் விரைவில் டுவிட்டரில் நுழையவுள்ளார். அவர் விரைவில் அவர் டிவிட்டரில் கணக்கொன்றைத் தொடங்கவுள்ளதாக தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=2][/size] [size=4]நாடகம், சினிமா, பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி என ஊடகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்கமே தி.மு.க. ஆகும். ஆனால், இணையத்தின் மீது அதன் கவனம் இவ்வளவு நாளாய் திரும்பவில்லை. ஆனால் அரசியலில் இளைஞர்களின் பங்கு அதிகரித்திருப்…
-
- 1 reply
- 817 views
-
-
[size=3][size=4]டெல்லி: இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையில், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருந்து நாம் பெறப்போகும் தகவல்கள் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றார் மன்மோகன்சிங்.[/size][/size] [size=3][size=4]இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்பட இரு…
-
- 6 replies
- 520 views
-
-
சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு! ஜூன் 28ஆம் தேதி. சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம் கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமம். இவ்வாண்டின் விதைப்புத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பதையொட்டி, யார் முதல் ஏர் ஓட்டுவது என்பதைப் பற்றி அன்று இரவு நிலவொளியில் அப்பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கிராம மக்களைச் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசுப் படை, திடீரென நாற்புறமிருந்தும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய அம்மக்களைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. பலரது முதுகில…
-
- 0 replies
- 430 views
-
-
பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது, என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரசு கொள்கைகளை ஆய்வு செய்யும் பார்லிமென்ட் ஆய்வுக் குழு, சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை அளித்தது.இதுதொடர்பாக, பென்டகனில் நேற்று முன்தினம், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா, நிருபர்களிடம் கூறியதாவது:பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள், பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் அபாயம் உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பொதுவான நோக்கம் வேண்டும் என, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். பயங்கரவாதிக…
-
- 5 replies
- 579 views
-
-
கூடங்குளம் பகுதிகளில் கறுப்புக் கொடி புதன், 15 ஆகஸ்ட் 2012( 10:55 IST ) [size=2]கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து சுதந்திர தினமான இன்று கூடங்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டன. [/size] [size=2]கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளையுடன் போராட்டம் ஒருவருடம் நிறைவடைகிறது. [/size] [size=2]இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து கூடங்குளம் பகுதியை சுற்றிலும் 7 கில…
-
- 0 replies
- 425 views
-
-
பிரான்சில் கலவரம்-தீ வைப்பு: போலீசாருடன் இளைஞர்கள் மோதல் புதன், 15 ஆகஸ்ட் 2012( 14:43 IST ) [size=2]பிரான்சின் வடக்கு பகுதியில் அமியென்ஸ் நகரம் உள்ளது. இங்கு அல்ஜீரியா, துனிசியா, மொரங்கோ, கபோனி, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். [/size] [size=2]இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியது. [/size] [size=2]இதையொட்டி போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதில் 16 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பல கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. [/size] […
-
- 2 replies
- 638 views
-
-
மோட்டோரோலா மொபைலிடி (Motorola Mobility) நிறுவனத்தினை கூகுள் இவ்வருட ஆரம்பத்தில் கொள்வனவு செய்தது. சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இக்கொள்வனவு இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் தொடர்ச்சியாக நட்டமடைந்து வருவதனைக் கருத்தில் கொண்டு அதிரடி முடிவொன்றினை மேற்கொண்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் 4000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதே அம்முடிவாகும். இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியப் படையின் 5 இல் 1 வீதமாகும். இப்பணிநீக்கத்தில் 3 இல் 2 பங்கு அமெரிக்காவுக்கு வெளியே இடம்பெறவுள்ளது. மேலும் மோட்டோரோலா நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகங்கள் பலவற்றையும் மூடிவிட கூகுள் முடிவுசெய்துள்ளது. எனினும் பணிநீக்கம் செய்பவர்களுக்குத் தகுந்த…
-
- 10 replies
- 1k views
-
-
புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அடிமைகளின் தேசம்! “வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது.” கடவுளை நொறுக்கிய துகள்! “இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]பசி, வறுமை மற்றும் நோய்களை ஒழிக்க 2வது சுதந்திரப்போராட்டத்திற்கு நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். [/size] [size=4]நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, சுதந்திர தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், நாட்டின் பணவீக்கம் குறிப்பாக உணவுப்பொருட்கள் விலை கவலை தரக்கூடிய அம்சமாகவே இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் தடங்கல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், பசுமைப்புரட்சியை மீண்டும் கொண்டுவரவும் விரைவான அமைப்பு தேவை என்று கூறினார். [/size] [size=4]நாட்டில் நோய், பசி மற்றும்…
-
- 12 replies
- 2.8k views
-
-
இஸ்ரேல் சிறையில் இருக்கும் கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பாலஸ்தீன பெண் [size=3] இஸ்ரேல் நாட்டு சிறையில் இருக்கும் தனது கணவரின் உயிர் அணுவை கடத்தி வந்த பாலஸ்தீன பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அம்மர் அல் ஜப்ன்(37) என்பவர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தல்லல் ஜிபென்(32). அவர்களுக்கு பஷாயெர் என்ற மகள் உள்ளார்(16). பஷாயெர் 18 மாதக் குழந்தையாக இருந்தபோது அம்மர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 32 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜிபெனுக்கு தன் கணவர் மூலம் மகன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இதையடுத்து அவர் சிறையில…
-
- 0 replies
- 620 views
-
-
[size=2]தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வாதாடி வரும் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா திடீரென இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=2]முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.[/size] [size=2]கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் ஆச்சார்யா. கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரானதால் தலைமை வ…
-
- 0 replies
- 606 views
-
-
கிரேக்க அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் 11.5 பில்லியன் யூரோக்களை அறிவித்து ஒரே வாரத்திற்குப் பின் 4,500 பொலிஸ் அதிகாரிகள், தோட்டாக்கள் ஊடுருவ முடியாத உடைகளை அணிந்து, அல்சேஷன் நாய்களின் துணையோடு, ஏதென்ஸ் நகரத் தெருக்களில் வெளிநாட்டு-தோற்றமுள்ள மக்களைத் தேடிப் பிடிக்கப் புறப்பட்டனர். கிட்டத்தட்ட 6,000 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கைது செய்தவர்களில் 1,400 முதல் 2,000 நபர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய தாய்நாட்டிற்கும் அனுப்பப்படுவர். நேரில் பார்த்தவர்கள் பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாளுக்கு கொடுத்துள்ள தகவல்படி, பொலிஸ் குழுக்கள் பெரும் மிருகத்தன்மையுடன் செயல்பட்டன. தமக்குத் தோன்றிய வகையில் பொலிசார் வெளிநாட்டினர் போல் தோன்றும் நபர்க…
-
- 7 replies
- 761 views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர். புதூர் பாண்டியபுரத்தில் உள்ள இந்து பாரத் என்ற தனியார் அனல் மின்நிலையத்தில், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்த நிலையில்,அது ஆலைக்குள் பரவியது. இதில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர்.மேலும் பலர் உள்ளே சிக்கி இருப்பதாகவும்,அவர்களை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Vikatan NEws
-
- 3 replies
- 563 views
-
-
ஒலிம்பிக் போட்டி முடிந்து விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் ஊர் திரும்புவதால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன. விளையாட்டு திருவிழா முடிந்த நிலையில் வீரர்களும், ரசிகர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், 95 ஆயிரம் பயணிகள் பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள். ஒலிம்பிக் போட்டியையொட்டி பயணிகளின் கூட்டம் இங்கு அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1.16 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். இவ்வளவு பேரின் உடமைகளை பரிசோதிப்பது கடினம் என்பதால், விளையாட்டு வீரர்களது உடமைகள் ஒலிம்பிக் கிராமத…
-
- 0 replies
- 493 views
-
-
[size=3][size=5]ரஷ்யா, வடஜப்பானில் கடும் நிலநடுக்கம் -ரிக்டரில் 7.3 அலகுகளாக பதிவு[/size][/size] [size=3][size=3]Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2012, 10:30[/size][/size] [size=3][/size] [size=3][size=3]மாஸ்கோ: கிழக்கு ரஷ்யா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.[/size][/size] [size=3]ரஷியாவின் கிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 625 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.[/size] [size=3]ரஷியா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெ…
-
- 0 replies
- 326 views
-
-
பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்! பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தமது மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்கு நம் மக்களைச் சோதனை எலிகளாக்கும் விசயம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்பலமாகி வந்தது. தற்போது உலகமயக் கொள்கையின் கீழ் இந்த அயோக்கியத்தனம் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டது. ம.பி. மாநில மருத்துவர்கள் குறித்துப் புலன் விசாரணை நடத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு, இம்மாநிலத்தில் மட்டும் 2006-10 காலக்கட்டத்தில் 3307 பேர் மீது நெறிமுறைக்கு விரோதமாக மருந்துப் பரிசோதனை செய்து, பல கோடி ரூபாயைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இம்மாநில மருத்துவர்கள் பலர் பெற்றுள்ளனர் என்று சென்ற ஆகஸ்டு மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆந்திர மாநிலத்…
-
- 0 replies
- 800 views
-
-
தேர்தல் நெருங்கி வரும் நேரம் தொடராக இத்தகைய கொலைகள் நடப்பது ஏன் என்பது இன்னமும் யாராலும் விளங்க வைக்கப்படவில்லை. ஆனால் இவற்றை நிறுத்த எதாவது நல்ல முடிவுகள் தேர்தலில் எடுக்கப்பட்டால் நல்லதே. தெற்கில் மூன்றில் ஒரு அமெரிக்கரிடம் துவக்குகள் உண்டென்கிறார்கள். பலதவைகளில் இவர்கள் கனடா பயணிக்கும் போது தமது துவக்குகளையும் கையோடு எடுத்துச் செல்வதால் திருப்பியும் அனுப்பப்படுகிறார்கள். அதனால் திரும்பி வந்து கனடாவில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள். Updated at 2:40 p.m. ET: "Multiple" people, including an undetermined number of police officers, were shot when a gunman opened fire Monday near the campus of Texas A&M University in College Station, p…
-
- 5 replies
- 710 views
-
-
லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று கோலாகலமாக நடந்துவந்த நேரத்தில் கிழக்கு லண்டனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. லண்டனில் கடந்த 27ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், விஐபிக்கள் கலந்துகொள்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், லண்டனின் கிழக்கு பகுதியில் டேகன்ஹாம் என்ற இடத்தில் உள்ள குப்பை மறுசுழற்சி மையத்தில் நேற்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. குப்பைகள், ரசாயனங்கள் தீப்பிடித்ததால் பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. புகை மண்டலமும் பரவியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் …
-
- 0 replies
- 425 views
-
-
ரியாத்: பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி நகரத்தை உருவாக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நகரில் பெண்கள் மட்டுமே வசிப்பர், பணியாற்றுவர். இந்த நகரை கட்டும் பணி அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது. செளதி அரேபியாவில் ஆண்களைப் போலவே பெண்கள் மத்தியிலும் பணியாற்றும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், செளதி பெண்கள் பணியாற்ற ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இப்போது செளதி அரேபியர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவான பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், பெண்கள் மத்தியில் பணியாற்றும் ஆர்வத்துக்கு இனியும் தடைபோட விரும்பாத செளதி அரசு, அவர்களுக்கென தனி நகரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதே போல பெண்கள் மட்டுமே ப…
-
- 0 replies
- 468 views
-
-
சோமாலியாவில் உள்ள அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்குத் தீவிரவாத பயிற்சியளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்கு மூளைச் சலவை செய்து தீவிரவாத நடவடிக்கைகளில் குறிப்பாக மனித வெடிகுண்டுகளாக மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகப் பல ஆண்டுகளாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சோமாலியாவின் மொகாடிசுவில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 10 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் பலரின் புகைப்படங…
-
- 0 replies
- 518 views
-
-
விக்கிரமபாகு கருணாரட்ன இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இனப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்தது என அவர் அங்கு துணிச்சலாக உரையாற்றினார். இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம். வடக்குக் கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பூமி. ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை நிச்சயமாக உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய அரசும் உடந்தை என்று விக்கிரமபாகு கருணாரட்ன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். டெசோ மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து சென்ற ஒரே ஒரு தலைவர் சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ண என்பது குறிப்பிடத்தக்கது. www.Globaltmilnews.net
-
- 1 reply
- 1.5k views
-
-
ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு! பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. இந்தியாவின் எதிர்…
-
- 3 replies
- 1k views
-
-
வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மோசமான தாக்குதல்களின் விளைவாக கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டார். சொந்த மண்ணில் அவரின் உயிரற்ற சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தற்போது அத்தாக்குதலில் அகப்பட்ட இன்னுமொரு அரசியல் கைதியான மரியதாஸ் நவிஸ் டில்ருக்சன் என்பவரும் சாவடைந்துள்ளார். கடுந்தாக்குதலுக்கு உள்ளான டில்ருக்சன் "கோமா' நிலையில் இருந்தபோது அவரின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. விசாரணையின்றி நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கைகளையும் உலக ஜனநாயகவாதிகள் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் நீடித்த சமாதானம் பற்றிய பாதுகாப்புச் செயலமர்வுகள…
-
- 0 replies
- 478 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்கூட ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் அரச அடக்குமுறை தொடருகிறது. இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் மனித உரிமைகளை காக்கவும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் டெசோ மாநாட்டை முன்னிட்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆய்வரங்கத்தை இன்று காலை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது: இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டு உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன. ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை தொடர்புடையது, பிரச்…
-
- 1 reply
- 484 views
-