உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பிரிட்டன் வெளியேறும் காலகெடு பற்றி தொடரும் கலந்தாய்வுகள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் காலகெடு பற்றிய கலந்தாய்வுகள் தொடர்கின்றன. பிரிட்டன் வெளியேறும் காலகெடு தொடர்பாக கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கு முன்னால் முறையான அறிவிப்பு அவசியம் என்று ஐரோப்பிய கவுன்சில் தெளிவுப்படுத்தியுள்ளது. விலகுவதற்கான வழிமுறைகளை தொடங்குவதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் எடுத்துகொள்ள விரும்புவதாக பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை காத்திருக்க அவர்கள் விரும்புகின்றனர். நீண்ட, தாமதமான முயற்சிகள் தங்களுடைய அடுத்த வேலைகளை தொடங்குவதற்கு இடைஞ்சல் கொடுக்…
-
- 0 replies
- 277 views
-
-
பிரிட்டன் வெளியேறும் நடைமுறை: மாறுபட்ட சமிக்ஞைகளை அனுப்பும் ஜெர்மனி வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சியூட்டிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் எவ்வளவு விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்கு விரைவாக எனவும் மெதுவாக எனவும் கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற விரைவாக, மெதுவாக என கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது வெளியேறுவதற்கான வழிமுறையை தூண்டுவதற்கு பிரிட்டன் அவசரப்பட வேண்டாம். ஆனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என ஜெர்மானிய அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்க…
-
- 2 replies
- 585 views
-
-
பிரிட்டன் வெளியேறும் முன்பு குடிபெயரும் ஐரோப்பிய மக்களின் நிலை என்னவாகும்? ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரிட்டன் அமைச்சர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, பிரிட்டனுக்கு இடம்பெயரும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு நாட்டில் தொடர்ந்து குடியிருக்கும் உரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பதை குறிப்புணர்த்தியிருக்கிறார். இதுகுறித்து டேவிட் டேவிஸ், ஸ்கை நியூஸிடம் தெரிவிக்கையில், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் எந்த ஓர் ஏற்பாடும் காலவரையறைக்கு உட்பட்டது என கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வாழும் பிரிட்டன் குடிமக்களின் நிலை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள…
-
- 0 replies
- 401 views
-
-
பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியும்: நிக்கோலா ஸ்டர்ஜன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தடுக்க முடியும் என ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். பிரிட்டன், தனது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியை முடிப்பதை அனுமதிக்க ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும் என அவர் நம்புவதாகவும், ஆனால் அதை மறுப்பதற்கு ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தப்போவதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்து தொடர்பாக சிலர் சந்தேகம் வெளியிடுகிறார்கள். மாறுபட்ட சூழ்நிலைகளில், ஸ்காட்லாந்து தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிக…
-
- 0 replies
- 262 views
-
-
பிரிட்டன் வெளியேற்றத்தை தாங்குமா ஐரோப்பிய யூனியன்?- நிபுணர்கள் கருத்து லண்டன் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்ததையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஐரோப்பாவின் பெருங்கனவு நொறுங்கியதாக அதிகாரிகளும், நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலைமைகளை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மிகப்பெரிய உறுப்பினரான பிரிட்டன் வெளியேறுவதையடுத்து மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. தற்போது முக்கிய விவகாரத்தில் மக்கள் தீர்ப்பை பிரிட்டன் நாடியதையடுத்து மற்ற நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா வேண்டாமா என…
-
- 0 replies
- 410 views
-
-
பிரெக்சிஸ்ட் என்று அழைக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவுக்கு பிரிட்டன் வந்து விட்டது. இந்த யூனியனில் இருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன்தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில், 18 சதவீத உள்நாட்டு உற்பத்தி திறனும், மிகப் பெரிய வலுவான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு பிரிட்டன். தற்போது பிரிட்டனின் வெளியேற்ற முடிவு, ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு கூட கடும் நெருக்கடியை அளித்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பொருளதார ரீதியாக மிகுந்த தொடர்பு உண்டு. இந்தியாவுக்கு அதிக அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனுக்கு 5வது இடம். அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் அதிக முதலீடு செய்ய…
-
- 0 replies
- 392 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்-'பேச்சுவார்த்தைகள் கடினமாக இருக்கும்' , ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பிரிட்டன் குறித்தான பேச்சுவார்த்தைகள் கடினமானதாக இருக்கும் என ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் கூறியுள்ளார். கிழக்கு ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு அரசியல் பேரணியின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற கேட்டுக் கொண்டதற்கு பிறகுதான் முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என மெர்கல் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் எடுத்து கொண்டு, தேவை இல்லாதது என்று நினைப்பதை ஒதுக்கிவிட முடியாது என்று கடந்த ஞாயிறு இரவு நடந்த ஒரு தொலைக்காட்சி பேட்ட…
-
- 1 reply
- 379 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்: அரசுக்கு கால அவகாசம் வேண்டும் - பிரதமர் தெரீசா மே பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் செய்வதற்கு தங்களுடைய அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் ஆகியோரிடம் தெரீசா மே தெரிவித்துள்ளார். இச்சூழலில், தெரீசா மேவின் முயற்சிகள் வெற்றியடைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தெரீசா மேவிற்கு வாழ்த்துக்கள் கூறி சுமுகமான போக்கை கடைப்பிடித்தாலும், ஐரோப்பிய ஒ…
-
- 0 replies
- 459 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் கருத்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுகின்ற நிபந்தனைகளில், அது வைக்கின்ற கோரிக்கைகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார். ஜீன் கிளாட் ஜக்னரின் ஆணையம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான விபரமான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பிரிட்டன் ஒரு காலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் இன்னொரு காலை வெளியேயும் வைத்திருக்க முடியாது என்று ஜீன் கிளாட் ஜக்னர் தெரிவித்திருக்கிறார். குடிபெயர்ந்து வாழும் பிரிட்டிஷ் குழு ஒன்று அவருக்கு எதிராக சட்டபூர்வச் சவால் விடுத்துள்ளதை அடுத்து அவருடைய இந்தக…
-
- 1 reply
- 501 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை 'மதிக்கிறேன்'- ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குகளை தான் மதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இடையே உள்ள உறவு நீடித்து நிலைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத கூட்டாளிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவித்…
-
- 1 reply
- 365 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்: போரிஸ் ஜான்சன் கருத்துக்களில் முரண்பாடு ஜூன் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி பிரசாரம் செய்த முன்னிலை அரசியில்வாதிகளில் ஒருவர், பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்து கட்டுரை எழுதியுள்ளதை பிரிட்டன் நாளிதழ் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள் பற்றி முன்னதாக எழுதியிருந்த ஆனால் வெளியாகாத கட்டுரை ஒன்றில் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்திரு்நதார் வெளியாகாத அந்த கட்டுரையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக இருப்பதால் ஆகின்ற செலவு மிகவும் குறைவானது என்ற…
-
- 0 replies
- 225 views
-
-
பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன போர் விமானம் தயாரிக்கத் திட்டம் By SETHU 09 DEC, 2022 | 03:40 PM பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகியன இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்கவுள்ளதாக இந்நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. மனித விமானிகளுக்கு உதவக்கூடிய செயற்கை மதிநுட்பம் மற்றும் நவீன சென்சர்களும் இவ்விமானத்தில் பயன்படுத்தப்படும் தேவையானபோது, விமானி இல்லாமலும் இவ்விமானம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தல்களும் ஆக்ரோஷங்களும் அதிகரித்துவரும் வரும் நிலையில், எமது முன்னேற்றகரமான இராணுவ ஆற்றல்களையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இம்முயற்சி வேகமடையச் செய்யும் என இம்மூன்று நாடுகளும் வ…
-
- 0 replies
- 788 views
- 1 follower
-
-
பிரிட்டன்: 21 வயதில் மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை படத்தின் காப்புரிமைDOSHI FAMILY Image caption2012-இல் மருத்துவப் படிப்பைத் தொடங்கியபோது அர்பன் தோஷிக்கு 17 வயதே ஆகியிருந்தது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார். தனது 21 வயது, 334 நாட்களில், திங்களன்று, அர்பன் தோஷி மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். தன்னுடைய 17-ஆம் வயதில், பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அவர் வசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இளங்கலைத் தேர்வில் வெற்றி பெற்றபின் மருத்துவப் படிப்பில் சேர அவர் அனுமதிக்கப்பட்டார். 2010-ஆம் ஆண்டு தனக்கு 21 வயது 352 …
-
- 0 replies
- 454 views
-
-
பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டனின் தகவல் பெரும் சுதந்திர சட்டத்தின் கீழ் , பிரிட்டனில் படைப்பிரிவில் துப்பாக்கி லைசென்ஸ் தொடர்பான விவரங்களை கேட்டிருந்தது. பிரிட்டனில் உள்ள குளுசெஸ்டர்ஸ் மாகாணத்தில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பதும், அதே மாகாணத்தில் மேற்குமெர்ஸியா போலீஸ் நிலையத்தில் 8 வயது சிறுவன் துப்பாக்கி லைசென்ஸ்ஸிற்காக மனு செய்திருப்பதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் பல விபரங்கள் கேட்டதில் கடந்த 2008-2010 ஆண்டுகால கட்டத்தில் 10வயது பூரத்தியான 12 சிறுவர்களு…
-
- 2 replies
- 883 views
-
-
பிரிட்டன்: எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஜெரமி கோர்பின் தேர்வு எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஜெரூமி கோர்பைன் தேர்வு பிரிட்டனில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி உறுப்பினர்கள் இடதுசாரியாளரான ஜெரமி கோர்பினை , ஒரு கடும் போட்டியை தொடர்ந்து , மீண்டும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெரமி கோர்பின் தன்னுடைய வாக்கு சதவிகிதத்தை 62% ஆக உயர்த்தி, அவருடைய ஒரே போட்டியாளரான ஓவன் ஸ்மித்தை வீழ்த்தினார். அவருடைய தலைமையின் கீழ் இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை நம்பிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தலைவர் பதவிலிருந்து அவரை வெளியேற்ற விரும்பினர். முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பேசிய ஜெரமி, எம்.பிக்கள் உட்பட அனைவரும்…
-
- 1 reply
- 412 views
-
-
பிரிட்டன்: கட்சித்தலைமையையும், ஆட்சியையும் விட்டு விலகுங்கள் - தெரசா மேவுக்கு எதிராக மூத்த மந்திரிகள் போர்க்கொடி பிரிட்டன் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று, பிரதமர் தெரசா மே தன் வசமுள்ள தலைமை பொறுப்பையும், ஆட்சியையும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐந்து மந்திரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்…
-
- 0 replies
- 312 views
-
-
பிரிட்டன்: மர்மமான முறையில் மயக்கமடைந்த ரஷ்ய உளவாளியால் பரபரப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டனை உளவு பார்த்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய்யுடன், பல்பொருள் அங்காடி ஒன்றின் மேசையில் மயக்க நிலையில் காணப்பட்ட மற்றொருவர் அவரது மகள் என்பது தெரியவந்துள்ளது. 30 வயதாகும் யூலியா ஸ்க்ரிபால் மற்றும் …
-
- 2 replies
- 390 views
-
-
பெங்களூர்: பிரிட்டானியா நிறுவனம், உலகளவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. நிதி பற்றாக்குறையினால் இந்நிறுவனம் பெங்களூர் பிரிட்டானியா கார்டன் எஸ்டேடில் உள்ள தனது சொத்துக்களை, 700 கோடிக்கு விற்ற திட்டமிட்டுள்ளது. இதனால் பிரிட்டானியா நிறுவனம் தனது தலைமையகத்தை 90,000 சதுர அடியில் பெங்களூர், ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி வளாகத்திற்கு மாற்ற உள்ளது. மேலும் இந்தியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதால், இத்தகைய பெரும் மதிப்புடைய சொத்தை ஒப்பந்தம் செய்ய பொருத்தமான நபரை கண்டறிய முடியவில்லை என நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் லாப விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது, கடந்த 2005ஆம் ஆண்டு இதன் லாப விகிசம் 12.3…
-
- 0 replies
- 235 views
-
-
சறேயில் செவ்வாய் அதிகாலை துப்பாக்கி வன்முறை மீண்டும் கிளம்பியது. வன்கூவரது புறநகரம் அங்கு நடைபெற்ற அண்மையக் கொலையைப் பதிவு செய்தது. ஆனால் விசாரணை செய்வோர் குழுச்சண்டை பெருகுவதான ஊகத்தைப் புறக்கணித்துள்ளனர். இந்நேரத்தில் அது குறிவைத்த குழு தொடர்பான சூட்டு நிகழ்வாகக் காணப்படுவதாக தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு செவ்வாய் அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்த சார்ஜென்ற் ஜெனிபர் பவுண்ட் கூறினார். வழமையாக அமைதியாயுள்ள சறே பிறிட்ஜ்வியூ சுற்றுவட்டார பகுதியின் ஒரு சந்து வழியில் காவல்துறைக்குத் தெரிந்தவர் என விவரிக்கப்பட்ட பெயரறியப்படாத தாக்கப்பட்டவர் விழுந்து கிடந்தார். ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் சறேயில் இது நான்காவது இறப்பாகவிருப்பினும் 27 அகவையுள்ள மேன்ஜொற் டிலோனும் வேறு இரு ஆடவரும் இ…
-
- 0 replies
- 408 views
-
-
[size=3][size=4]ஸ்டாக்ஹோம்: 2012-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் இருவர் பெறுகின்றனர்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்டெம்செல் உருவாக்கம் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிட்டனின் ஜான் கர்டன், ஜப்பானின் ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கர்டன், யமனகா ஆகியோரின் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஸ்டாக்ஹோம் கரோன்லின்ஸ்கா மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் நோபல் பரிசு இதுதான். இயற்பியலுக்கான நோபல் பரிசு நா…
-
- 4 replies
- 543 views
-
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆணைக்குஎதிராக தடை உத்தரவு பெற்ற இந்திய மருத்துவர்கள் ஆகஸ்ட் முதல் திகதிக்குப் பிறகு பிரிட்டனில் தங்க `விசா' இல்லாத ஐரோப்பியர் அல்லாத டாக்டர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்த ஆணைக்கு தடை உத்தரவு பெற்றுவிட்டனர் அங்கு சென்றுள்ள இந்திய வம்சாவளி டாக்டர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரிட்டனில் டாக்டராகப் பணிபுரிந்தே தீருவது என்ற முடிவோடு உள்ள டாக்டர்கள், அந் நாட்டு அரசு அடுத்தடுத்து ஏற்படுத்திவரும் சட்டத்தடைகளை மனம் தளராமல் உடைத்துக் கொண்டே வருகின்றனர். பிரிட்டனில் வேலைபார்த்தால் கௌரவம், பணம் அதிகம் கிடைக்கும் என்பதையெல்லாம்விட தங்களுடைய படிப்புக்கும் திறமைக்கும் அது பெருத்த அங்கீகாரம் …
-
- 0 replies
- 496 views
-
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் குறித்து கடும் கண்டனம் பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பான தனது சட்டங்கள் மூலம் பிரிட்டன் ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாத சந்தேக நபர்களை கால வரையறையின்றி சிறையிலடைக்கும் செப்டெம்பர் 11 இற்குப் பின்னரான சட்டங்களை நீதிமன்றம் நிராகரித்த பின்னர் 2005 இல் டொனி பிளயர் பாராளுமன்றம் மூலம் புதிய சட்டங்களைக் கொண்டு வந்திருந்தார். பயங்கரவாத சந்தேக நபர்களினது கடவுச் சீட்டுகளைப் பறிமுதல் செய்வது அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட பல வகையான கட்டுப்பாடுகள் …
-
- 0 replies
- 538 views
-
-
பிரிட்டிஷ் இளவரசரின் இராணுவ நண்பர் ஈராக் குண்டுவெடிப்பில் பலி [09 - April - 2007] பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் நெருங்கிய நண்பரும், இராணுவ வீரருமான ஜோன்னா யார்க் டையர் ஈராக்கில் நடந்த கார்குண்டு வெடிப்பில் பலியானார். ஈராக்கில் முகாமிட்டுள்ள பிரிட்டன் படையைச் சேர்ந்த இராணுவ வீரர் ஜோன்னா யார்க் டையர் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் நெருங்கிய நண்பர். பிரிட்டனில் சான்தர்ஸ்ட் மிலிட்டரி அகாடதமியில் இருவரும் ஒன்றாக பயிற்சி பெற்றவர்கள். டையர் வியாழக்கிழமை சக வீரர்களுடன் ஈராக்கின் பார்ஸா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த குண்டு வெடித்ததில் டையர் உட்பட 4 வீரர்கள் பலியாயினர். `டையர் இறந்த தகவல் கேள்விப்பட்டதும், இளவரசர் …
-
- 0 replies
- 636 views
-
-
இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும். 15 காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும். (குழந்தை பிறந்தது பற்றிய அறிவிப்பு --பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே) பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார…
-
- 12 replies
- 679 views
-
-
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் - மரபணுப் பரிசோதனையில் உறுதி! [saturday, 2013-06-15 07:31:37] பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் இளவரசர் வில்லியம்மின் தாய் வழி மூதாதையர் இந்தியர் என மரபணுப் பரிசோதனைகள் காட்டியுள்ளதாக, பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் வில்லியமின் தாய் டயானா வழியில் சுமார் ஏழு தலைமுறைகள் முந்திச் சென்றால், வில்லியம்மின் மூதாதையராக அமைந்திருக்கும் எலீஸா கிவார்க் என்ற பெண் பாதியளவிலாவது இந்தியர் என்று எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வில்லியமின் ஏழாம் தலைமுறை மூதாதையரான எலைஸா கீவர்க் இந்தியாவின் சூரத் நகரில் வாழ்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.இந்தப் பெண் ஆர்…
-
- 0 replies
- 680 views
-