Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒண்டோரியோ மருத்துவமனையில் Angelica Spanidis, என்ற இளம்பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறிது நேரத்தில் அந்த பெண், தனியாக மருத்துவமனையில் இருந்து வெளியேரும்போது மருத்துவமனை காவலாளியிடம் பிடிபட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் தான் பெற்றெடுத்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டதாக கூறினார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று டொரண்டோவின் Oasis Clothing Bank அருகே இறந்த குழந்தை ஒன்று இருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, விரைந்து சென்று விசாரணை செய்த போலீஸார், அது Angelica Spanidis குப்பைத்தொட்டியில் வீசிய குழந்தைதான் என்…

    • 0 replies
    • 271 views
  2. மக்கள் தொகை பெருக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலையில், பிறப்பு வீதம் வீழ்ச்சியடைவது வளர்ச்சியடைந்த நாடுகளை பாதிப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்து வரும் ஜப்பானைப் பின்தள்ளிவிட்டு உலகிலேயே குறைந்த அளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி தற்போது மாறி இருக்கிறது. அங்கே ஆயிரம் பேருக்கு 8.2 குழந்தைகள் என்ற வீதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு வீதம் இருந்துள்ளது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனஅற அளவில் இருக்கிறது. ஏனையஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்துவருகிறது. போர்த்துக்கல்லில் பிறப்பு வீதம் 9 ஆக இருக்கிறது. இத்தாலியில் இது 9.3 ஆக இருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிறப்பு வீதம் 13 …

  3. புதிய உலக ஒழுங்கு பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றது. சோவியத் சிதைந்து, வல்லாதிக்கப் பனிப்போர் முடிவுற்ற இந்தச் சூழ்நிலைப் பின்னணியில், உலக ஒழுங்கு இனி எப்படி அமையப் போகின்றது என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தபோது ஒரு புதிய உலக ஒழுங்கு உருவானது. உலகத்து மனிதர்கள் நாடுகள் தமக்குள் பேரழிவு தரும் கொடூரப் போரை இரண்டாவது தடவையாகப் புரிந்து, நினைத்துப் பார்க்க முடியாத நாசங்களைப் பூமிக்கோளத்துக்கு ஏற்படுத்தி, அடங்கியபோது அந்தச் சிதைவுகளிலிருந்து சிதிலங்களிலிருந்து மற்றொரு உலக ஒழுங்கு உருவெடுத்தது. பூமியையே கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அதீத அவாவுடனும், ஆசையுடனும், ஆவலுடனும் போர் வெறியில் குதித்த நாஸி அரக்கன் அந்த இரண்டாம் உலகப்போருடன் களத்த…

  4. பிறமொழிப் பெயர்களுக்குத்தடை தமிழ்நாட்டில் அல்ல-சீனாவில் சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தப் பெயரையும் சூட்டிவிட முடியாது. குழந்தைகளுக்கு பெயர்சூட்டும்போது வெளிநாட்டு மொழிகளின் எழுத்துக்களும், குறியீடுகளும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என சீன அரசு பிறப்பித்துள்ள சட்டம் மிகக்கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. சீன மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு இசைவான பெயர்களை மட்டுமே சூட்டமுடியும். பிறமொழிப் பெயர்களை ஒருபோதும் சீனக்குழந்தைகளுக்குச் சூட்ட முடியாது. சீனாவில் மட்டுமல்ல, ஜப்பான், டென்மார்க், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற பல நாடுகளில் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர்களில் ஏதாவது ஒன்றைமட்டுமே குழந்தைகளுக்குச் சூட்டவேண்டும். …

  5. பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 1 இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம். யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள். உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?) அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவ…

  6. இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம் யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள். உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?) அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் நெஞ்சு நிறைய ஏக்கம் - ‘’நாம் …

    • 11 replies
    • 1.9k views
  7. [size=5]பிறான்சில் துப்பாக்கி நபர் ஒருவர் வங்கி ஒன்றில் நான்கு பேரைப் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார்.[/size] [size=4]பிறான்சின் ரூலூஸ் நகரில் உள்ள வங்கி ஒன்றில், துப்பாக்கி நபர் ஒருவர், நான்கு பேரைப் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார். [/size] [size=4]அல் கைடா அமைப்புடன் தான் தொடர்பு கொண்டுள்ள ஒருவரென தெரிவித்த அந்த நபர், வங்கியின் முகாமையாளர் உட்பட நான்கு பேரை தடுத்து வைத்துள்ளார்.[/size] [size=4]மார்ச் மாதம் ஏழு பேரைக் கொலை செய்த மொஹமெட் மெறா வசித்து வந்த வீட்;டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அந்த வங்கி அமைந்துள்ளது. மெறாவை சுட்ட சிறப்புப் படையினருடன் பேச விரும்புவதாக அந்த நபர் தெரிவித்தார். வங்கியைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளார்கள்.[/size]…

  8. பிறிக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரான்ஸின் எல்லைக் கட்டுப்பாட்டில் மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரித்தானியாவில் 'பிறிக்ஸிட்' வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பிற்பாடு பிரான்ஸின் காலெயிஸ் துறைமுகத்தில் பாதுகாப்பு வேலிக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரான்ஸ் கொடி பிரித்தானியாவின் ஐக்கிய கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்சத்திர சின்னங்கள் என்பவற்றைக் காண்பிக்கும் 4 பாரிய கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் அகற்றப்பட்டு புற்றரையில் கைவிடப்பட்டுள்ளது. 12 அடி நீளமும் 9 அடி அகலமும் கொண்ட அந்தப் பலகைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறும் மோட்டார் வாகன சாரதிகளுக்கு அவர்களது கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கப்படும் வெவ்வேறு பாத…

  9. கனடா- 27வயதுடைய பிறேசில் நாட்டை சேர்ந்த நீச்சல்காரர்கள் விளையாடும் கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் ஒருவர் டவுன்ரவுனில் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றத்திற்காக பொலிசார் பிடியாணை ஒன்றை விடுத்துள்ளனர்.யூலை 16ந்திகதி 22வயது பெண் ஒருவர் தனது படுக்கை அறையில் நித்திரை செய்து கொண்டிருந்த சமயம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.டவுன்ரவுனில் எப்பகுதியில் சம்பவம் நடந்த தொடர்மாடிக்கட்டிடம் அமைந்துள்ளதென்பதை பொலிசார் குறிப்பிடவில்லை.பாதிக்கப்பட்டவர் Pan Am விளையாட்டு வீரரல்ல. தனது நண்பர் ஒருவருடனும் பிறேசில் நாட்டு நீச்சல் கைப்பந்தாட்ட குழுவை சேர்ந்த இருவருடனும் இருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Thye Mattos Ventura Bezerra என்ற இச்சந்தேக நபர் பெ…

    • 0 replies
    • 506 views
  10. பிறேசிலில் 12 மாணவர்களை சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை

    • 0 replies
    • 756 views
  11. [size=4]பிலிப்பின்ஸ் அரசுக்கும் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திங்கள்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் மிண்டனாவ் மாகாணத்தில் நீடித்து வந்த 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4] [/size] [size=4]இந்த ஒப்பந்தம், தலைநகர் மணிலாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ, மோரோ இஸ்லாமிக் லிபரேஷன் ஃபிரன்ட் (எம்ஐஎல்எஃப்) அமைப்பின் தலைவர் முராத் இப்ராஹிம் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸக் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் நஜீப் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]இதன்படி, மிண்டனாவ் மாகாணத்தில் …

  12. மணிலா:பிலிப்பைன்சில் ஆறாயிரம் ஜோடிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து கட்டி அணைத்தபடி முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே, "லவபலுõசா' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆறாயிரத்து 124 ஜோடிகள் கலந்து கொண்டு ஒருவரையொருவர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தனர். குறைந்தது பத்து வினாடிகள் முதல் நீண்ட நேரம் இந்த முத்த பரிமாற்றம் தொடர்ந்தது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் அதிக ஜோடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.பெரும்பாலும் இளம் ஜோடிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். முத்தம் கொடுத்த ஜோடிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இசைக் கலைஞர்…

  13. மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் டவாவோ நகரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராமன்தீப் சிங் கில் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார். டவாவோ நகரில் வெள்ளிக்கிழமை காலை ஓல் எமர்ஸ் பீச் ரிசார்ட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 30 வயதான ராமன்தீப் சிங் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமன்தீப் சிங் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போதுதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அண்மைக் காலமாக டவாவோ நகரில் நிகழ்ந்துள்ள 38வது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது என்றும் கூறப்படுகிற http://tamil.o…

  14. பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை December 29, 2018 பிலிப்பைன்சின் மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து சுனாமி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக முதலில் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எத…

  15. பிலிப்பனிஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரனமாக் அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேர் பலியானார்கள். இதுபோல் டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 10 மாகானங்களில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.என பேரிடர் மீட்பு குழு தெரிவித்து உள்ளது. கடந்த 212 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் இதேபகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். http://www.dailythanthi.com/2014-01-13-13-dead%252C-7-missing-in-Philippine-floods

  16. பிலிப்பைன்சில் டிராமி புயல்-65 பேர் உயிரிழப்பு! பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும. இங்கு பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதுடன் இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு…

  17. பிலிப்பைன்சில் தேவாலயம் – இராணுவ முகாமை குறிவைத்து குண்டு வெடிப்புகள் – 19 பேர் பலி – 48 பேர் காயம் January 27, 2019 தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் இராணுவ முகாமை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்றையதினம் தெற்கு பிலிப்பைன்சில் உள்ள ஜோலோ தீவிலுள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்திற்கு அருகில் முதல் குண்டு வெடித்ததாகவும் சிறிது நேரம் கழித்து இராணுவத்தினர் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் உயிரிழந்துள்ளடன் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குண்டு வெடி…

  18. பிலிப்பைன்சில் தொடரும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்! தெற்கு பிலிப்பைன்சில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்போங்கா நகரில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிவாசலுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். மத வழிபாட்டு தலங்களுக்குள் அரகேற்றப்படும் இவ்வாறான தாக்குதல்கள் கோழைத்தனமானவை என பிராந்திய தலைவர் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை. இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப…

  19. பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழப்பு பிலிப்பைன்சின் தென்பகுதியை தாக்கிய புயலால் ஏற்பட்ட கனமழை , வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் தாக்கிய தாக்கிய டெம்பின் என பெயரிடப்பட்ட புயல் மிண்டானாவ் தீவில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்…

  20. பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு வடக்கு பகுதியான பதான் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட இந்த நிலடுக்கம் 5. 7 ரிக்டர் அளவு பதிவாகியது. ஆனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை

    • 0 replies
    • 796 views
  21. கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி 05 Nov, 2025 | 09:43 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர…

  22. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2025 | 10:38 AM பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார். போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக டுடேர்டே நடத்­திய போராட்­டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசா­ரணை நடத்­தியது. இந்நிலையிலேயே அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட…

  23. பிலிப்பைன்ஸின்... முன்னாள் சர்வாதிகாரியின் மகன், ஜனாதிபதியாக தேர்வு? பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறத் தயாராகிவிட்டதாக, பகுதி மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், இதுவரை 55.8. சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. போட்டியாளரான லெனி ராப்ரிடோ 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். போங்பங்கின் வெற்றி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கோஸ் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் குறிக்கின்றது. கடும் ஊழலில் இருந்த அவரது குடும்பத்தின் ஆட்சிக்காலத்தை பொற்காலம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகி…

  24. பிலிப்பைன்ஸில் இரட்டை குண்டுவெடிப்பு – 14 பேர் உயிரிழப்பு UPDATE 02 பிலிப்பைன்ஸில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு குறித்த குண்டு வெடிப்புக்களில் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. UPDATE 01 தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி நடத்தியதாக கூறப்படும் இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தாக்குதல்களிலும் குறைந்தது 17 அரசாங்க துருப்புக்கள் காயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு மணிலாவிற்கு தெற்கே 1,000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் சுலு ம…

  25. பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர் பலி Published By: Sethu 31 Mar, 2023 | 10:15 AM பிலிப்பைன்ஸில் கப்பல் ஒன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'லேடி மேரி ஜோய் 3' எனும் இப்பயணிகள் கப்பல், மிண்டானோவா தீவிலுள்ளஸம்போங்கா நகரிலிருந்து சுலு மாகாணத்திலுள்ள ஜோலோ தீவை நோக்கி நேற்றுமுன்தினம் சென்கொண்டிருந்தது. அப்போது கப்பலில் தீ பரவியதால் பயணிகள் பலர் கடலில் குதித்தனர் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கரையோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் 195 பயணிகளும் 35 ஊழியர்களுமாக 230 பேர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.