Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வைகோ தலைமையில் டெல்லியில் அறப்போர் ஆர்ப்பாட்டம் மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும். எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவட…

  2. சுப்ரமணியசாமி வீடு மீது தாக்குதல்! டெல்லியில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீடு ஞாயிற்றுக் கிழமை மாலையில் தாக்கப்பட்டது. அந்த வீட்டுக்குள் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசித் தாக்கியது. அதில் சிலர், வீட்டின் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்று தோட்டத்தில் இருந்த மலர் தொட்டிகளை உடைத்தனர். மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். சம்பவம் நடந்தபோது, வீட்டில் சுப்பிரமணிய சாமி இல்லை. அவருடைய பேத்தி மட்டுமே இருந்தார். தாக்குதல் நடத்திய அந்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். http://www.inneram.com/2011080718303/subramniyam-swamys-home-attacked

  3. ஒளி வீச்சின் கோணத்தைப் பொறுத்து சில நேரங்களில் நிஜங்களை விட நிழல்கள் அதிகமாக வளர்ந்து விடுவதுண்டு. அதுபோல்தான் இவரும். இவர் எப்போதும் நிழல் தான். இவர் சார்ந்திருந்த நிஜங்கள் மாறிக்கொண்டே இருக்கும். நிழலான இவரோ வளர்ந்துகொண்டே இருப்பார். அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் ஆட் சியில் இருந்தவர்களுக்கெல்லாம் நெருக்கமாக வலம் வந்தவர், இப்போது கைதுக்கு பயந்து தனியறையில் கிடக்கிறார். அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக... ‘‘கடந்த ஆட்சியில் நான் விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்போது காரில் வெளியில் செல்லக்கூட பயமாக இருக்கிறது. எந்த ரெய்டில் மாட்டுவேன்? எந்த கேஸில் சிக்குவேன்? திகாரா? புழலா? என்ற அச்சமே என்னை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. …

  4. தமிழ் பிரதேசத்தில் தமிழர் தொழில் இன்றி இருக்க சிங்களவர்க்கு வாய்ப்பு Sunday, August 7, 2011, 21:02சிறீலங்கா, தமிழீழம் தமிழர்களின் பூர்விக நிலங்களை சிங்கள முதலாளிகளுக்கு கொடுத்த அரசு இப்போ அதில் பணிசெய்வதற்கும் சிங்கள தொழிலாலர்களையே நியமித்துவருகின்றது. இவ்வாறு திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய கரைச்சி என்ற இடத்தில், றைகம் என்ற தனியார் நிறுவனத்திற்கு உப்பளத் தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீத தமிழர், முஸ்லிம்கள் வசிக்கும் பெரிய கரைச்சி என்ற இடத்தில் உள்ள உப்பளத் தொழிற்சாலைக்கு தென்னிலங்கைப் பணியாளர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இங்கு 90 வரையான தமிழ் குடும்பங்களும் 20 முஸ்லிம் குடும்பங்களும் வசித்துவருகின்றனர். ஒருவர்…

  5. மன்னாரில் எண்ணெய் அகழ்வு தொடங்கியதால்,மேற்குலக அச்சுறுத்தல் வரலாம் என்கிறார் பசில்- [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 00:50 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மன்னார் கடற்படுக்கையில் நேற்று எண்ணெய் ஆய்வு தொடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இங்கு எண்ணெய் அகழ்வு சாத்தியப்படுமானால் எண்ணெய் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் சிறிலங்காவில் எண்ணெய் அகழ்வு சாத்தியமானால், மத்திய கிழக்கைப் போன்று சில மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை சிறிலங்காவும் சந்திக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாக கூ…

  6. அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகள் தாமதம் - தடையாக நிற்கும் பாறை [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 07:58 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காத் தீவின் தெற்குப் பகுதியில் சீன நிதியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பெரிய துறைமுக கட்டுமானத் திட்டத்தை நிறைவுசெய்வதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இத்துறைமுக நுழைவாயிலிற்கு அருகில் உள்ள கடற்படுக்கையில் காணப்படும் மிகப் பெரிய பாறையானது, சிறிலங்கா அரசாங்கத்தின் மிகக் கவர்ச்சிகரமான அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதில் தடையாக உள்ளது. இந்நிலையில் இப்பாறையானது மிக வெற்றிகரமாக குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்திரு…

  7. சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 09:40 GMT ] [ அ.எழிலரசன் ] "கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [international Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது. கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief …

    • 4 replies
    • 943 views
  8. தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், 2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே…

  9. நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் கூடி பிராத்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் காங்கிரஸ் பார்ட்டி அமெரிக்கா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நியூயார்க்கில் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக, மருத்துவமனையினுள் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை நடத்த அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. http://www.nakkheeran.in/users/…

  10. மேடையில் பேசும் அனல் பேச்சை அப்படியே வசனமாக்கி திரைப்பக்கம் திருப்பியிருக்கிறார், தமிழருவி மணியன். மேடைப்பேச்சுபோல், திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது சுதந்திரமான வேலை இல்லையே. அந்த அனுபவம் பற்றி... ‘‘நான் நினைத்ததை பேசுற இடம் மேடை. உள்ளத்தில் எழுகிற உணர்ச்சி அலைகள் வார்த்தைகளாக வந்து விழும்போது எந்தத் தடையும் இருக்காது. ஆனால், திரைப்படத்திற்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. நம்மிடம் ஒரு பொம்மை தரப்படுகின்றது. அந்த பொம்மையின் உருவத்தை மெருகேற்றுவது மட்டும்தான் நம் வேலை. புதிதாக ஒரு பொம்மை செய்ய புறப்பட்டால் அதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படித்தான் நண்பர் புகழேந்தி தங்கராஜ் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற பெயரில் இந்தக் கதையை கொண்டு வந்து தந்தார். இந்தக் கதை சக…

    • 0 replies
    • 566 views
  11. தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்: ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் 06.08.2011 அன்று காலை நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிட கட்சிகளோடு கூட்டணி சேர்ந்ததற்கும், அவர்களை ஆட்சியில் அமரவைத்ததற்கும் தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பா.ம.க. தனித்து போட்டியிடும் என்ற முடிவை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவில் உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். பா.ம.க. இருக்கும் காலம் வரை தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுடன் கூட்டணி வைப்போம். நமக்கு ஆளு…

    • 0 replies
    • 545 views
  12. Kabul, Afghanistan (CNN) -- More than two dozen American troops are believed to have died in the deadly helicopter crash in eastern Afghanistan on Saturday, a U.S. military official told CNN. Many, if not all, were special operations forces, the official said. If the numbers are confirmed, the incident would be the most deadly for coalition forces in the Afghan war, according to a CNN count of international troop deaths. Afghan President Hamid Karzai issued a statement saying as many as 31 U.S. special forces and seven Afghans were killed and offered "deep regret" to U.S. President Barack Obama. "My thoughts and prayers go out to the families and loved ones…

  13. கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ ம…

  14. External Affairs Minister S.M. Krishna on Friday served a legal notice on the Press Trust of India (PTI) for reporting that he appeared absent-minded when he was asked to make a statement by Lok Sabha Speaker Meira Kumar on Thursday. PTI had reported that when the Speaker called Mr. Krishna to make a statement on the situation in Sri Lanka, he was not in his seat, having been engaged in a conversation with some members on the aisle. The report said that as Union Agriculture Minister Sharad Pawar drew his attention to the Speaker’s direction, Mr. Krishna failed to immediately find a copy of the statement in his file. The staff of the Lok Sabha Secretariat then …

    • 1 reply
    • 755 views
  15. மும்பை, ஆக.05,2011 அமெரிக்கா பொருளாதார பின்னடைவு மற்றும் ஐரோப்பிய கடன் பிரச்னைகளின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இது, பங்கு முதலீட்டாளர்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் புள்ளிகள் கடும் வீழ்ச்சி கண்டு 17,000-க்கு கீழே வீழ்ந்து பின்னர் மீண்டது. கடந்த 13 மாதங்களில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இந்த அளவுக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 387 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,305 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 120 புள்ளிகள் சரிந்து, 5,211 ஆக இருந்த…

  16. 50 வயதைத் தொட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு கொண்ட்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் ஒபாமா, கடந்த 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தார். கருப்பரின தந்தைக்கும், வெள்ளையின தாய்க்கும் மகனாக பிறந்த அவர், மூன்றாவது அமெரிக்க அதிபராக 50 வயதை அடைந்தார். ஆனால், தனது பிறந்தநாளை ஒருநாள் முன்னதாக, சிகாகோ நகரில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் அதில் கலந்துக் கொண்டனர். இது குறித்து ஒபாமா கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு என் தலையில் நரைத்த முடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், முன் நாட்களை இப்போது அழகு …

  17. சோனியாவுக்கு ஆபரேஷன் சக்சஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்காவுக்கு சென்று இருப்பதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எந்த ஊரில், எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் கேன்சர் சென்டர் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அவருக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். டெலிவிஷன் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. சோனியா காந்திக்கு டாக்டர் தத்தாத்ரேயுடு நூரி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நக்…

  18. BRITISH film and TV comic Rowan Atkinson was in hospital today after spectacularly crashing his McLaren F1 supercar on a road in east England. The 56-year-old lost control of the £650,000 ($1.05 million) vehicle, which has a top speed of 368km/h, before smashing into a tree and then a lampost, the Daily Mirror reported. The car then burst into flames, with Atkinson managing to pull himself free from the wreckage. Emergency services were called to the scene of the accident near the village of Haddon, Cambridgeshire at 7.30pm, the Evening Star reported. Firefighters put the blaze out and Mr Atkinson was taken to Peterborough District Hospital suffering …

  19. சீன அணையால் பாதிப்பில்லை: பிரதமர் பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதி மீது தாங்கள் கட்டிவரும் அணையால் இந்தியாவின் நலன் பாதிக்காது என்று சீனா தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரம்மபுத்திரா நதியின் மீது சீனா அணை கட்டி வருவது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரம்மபுத்திரா நதி மீது அணை கட்டும் விவகாரம் குறித்த…

    • 0 replies
    • 447 views
  20. சர்வதேச நிதிய தலைவர் மீது முறைகேடு விசாரணை பிரான்சின் முன்னாள் நிதியமைச்சரும், சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவருமான கிறிஸ்டியானே லாகர்டே தற்போது புதிய பிரச்சனைக்கு ஆளாகி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி இழந்த டொமினிசக் ஸ்டிராஸ்கானை தொடர்ந்து ஐ.எம்.எப் பின் தலைவராக ஜூலை மாதம் கிறிஸ்டியானே லாகர்டே, தலைவர் பதவிக்கு வந்துள்ளார். அவர், பிரான்ஸ் அமைச்சராக பதவியில் இருந்தபோது முறைகேடு செய்ததாக உள்ள குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. கிறிஸ்டியானே தனது அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர் பெர்னார்டு தர்பேஷக்கு 28 கோஎயே 50 லட்சம் யூரோ அளிக்க ஒப்புதல் அளித்தார் என்று விசாரணையாளர்கள் குற்றம் சாட்டினர். பெர்னார்ட…

  21. அழகிரியிடம் பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்து! - தெஹல்கா ஊடகம் செய்தி!! மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரிக்கு பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெஹல்கா எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வு குறித்த செய்திகளை வெளியிடும் இவ்வூடகம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து விரிவாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தியில் அழகிரி தனது உண்மையான சொத்துகளின் விபரங்களை முழுமையாக வெளியிடவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: '2009ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் ப…

    • 0 replies
    • 603 views
  22. இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவியும்.. இந்திய அரசின் நிழல் தலைவியும்.. ஈழத்தில் தமிழினப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான சோனியா காந்தி.. வெளிப்படுத்தப்படாத (வெளியில் சொல்லப்படாத).. நோய் தாக்கம் ஒன்றின் காரணமாக இந்தியாவுக்கு வெளியில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-south-asia-14398994

  23. நில அபகரிப்பு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கைது செயய்ப்பட்டார். ஈரோடு திமுக மாவட்டச் செயலாளரான என்.கே.கே.பி. ராஜாவுடன், மேயர் விஸ்வநாதனும் இன்று அதிகாலை கைதானர். பெருந்துறையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கொடுத்த நில அகபரிப்பு புகாரின் பேரில், என்.கே.கே.பி. ராஜா கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2007ம் ஆண்டு என்.கே.கே.பி. ராஜாவும், ஈரோடு மேயர் குமார் முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் உள்பட 11 பேர் தனது வீட்டுக்கு வந்து பெருந்துறையில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த தனக்கு சொந்தமான 60.5 ஏக…

    • 0 replies
    • 500 views
  24. தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாவன: * சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும். * ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும். * சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படுத்தப்படும். * நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும். * உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும். * மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்க…

    • 0 replies
    • 719 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.