Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அல்கைடா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் பாகிஸ்தானிலுள்ள முக்கிய தீவிரவாதக் குழு உறுப்பினர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் இயாஸ் கஷ்மிரி என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட மேலும் ஒன்பது பேரும் நேற்றிரவு தெற்கு வஸிரிஸ்தான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மும்பாயில் நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்களை வடிவமைக்கும் குழுவிற்கு இயாஸ் தலைமை தாங்கியதாகவும், அல்கைடா அமைப்பல் முக்கிய தளபதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ப…

    • 0 replies
    • 557 views
  2. அமெரிக்கத் தூதுவராய வாசலை விட்டு வெளியே... வரும் போது, ஜனாதிபதி ஒபாமாவின் வாகனம் வாசலில் உள்ள மேடான இடத்தில் தடைப்பட்டு நின்றது. அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும், போக்குவரத்திலும் பல பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வழித்தடத்தை ஆராய்வது வழமை. இதில் எப்படி கோட்டை விட்டார்கள் என்று புரியவில்லை.

    • 1 reply
    • 1.2k views
  3. கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். அன்னா ஹசாரேவை தொடர்ந்து ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டத்தில் இறங்கியுள்ளார். ராம்தேவ் உண்ணாவிரத்தை கைவிட மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசின் வேண்டுகோளை மறுத்த ராம்தேவ், திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். தான் அறிவித்தப்படி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், இன்று (04.06.2011) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=55256

  4. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக கூறி உள்ளார். 5 ஆண்டுக்காலம் கேரளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி முதல் அமைச்சர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வந்தார். அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை பொறுப்பு வகித்த பிரேமச்சந்திரன், பென்னிகுக், கட்டிய அணையை உடைப்போம் என்றும் புதிய அணை கட்டுவோம் என்றும் தொடர்ந்து சொன்னார். முல்லைப் பெரியாறு அணையில், 999 ஆண்டுகளுக்கான பாசன உரிமையைத் தமிழகம் பெற்று இருக்கிறது. கேரள அரசு கட்டத் திட்டமிடுகின்ற புதிய அணை, பள்ளத்தில் இடத்தில் அமைவத…

  5. முதல்வர் ஜெயலலிதாவை, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார். அவருடன் நடிகர்கள் பிரபு, விஜய் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் ஆனதற்காக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது கமல், பிரபு, விஜய் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, சுகுமாரி, ராஜஸ்ரீ, பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நக்கீரன்.

  6. ரஷிய ஆயுதக் கிடங்கில் பயங்கரத் தீ: 28 ஆயிரம் பேர் வெளியேற்றம் ரஷிய ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் 28 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ரஷியாவில் உள்ள வோல்கா குடியரசில் உள்ள சுரங்கப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் டன் வெடிகுண்டுகள் உள்ளன. இதனால் ஏற்பட்ட பயங்கர தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியைச் சுற்றி வாழும் 28 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் ரஷியாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்படும் இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பஷ்க…

    • 0 replies
    • 557 views
  7. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது! வைகோ கருத்து தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள அ.தி.மு.க. அரசின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆளுநர் உரையில் இலவச அரிசி வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்குதல், சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, அரசு கேபிள் திட்டம் மற்றும் மாநில நதிகள் இணைப்பு ஆகிய வரவேற்கத் தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் முக்கியமான பிரச்சினைகளில் புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. முந்தைய அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல. சமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்படும் ஆய்வுக் குழுவுக்க…

  8. ஈழத் தமிழர்களுக்கு கெளரவமான வாழ்க்கை: தமிழக அரசுக்கு சீமான் நன்றி தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் இங்கேயே கெளரவமான ஒரு வாழ்க்கை வாழ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவித்துள்ளதை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரவேற்றுள்ளார். தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கை: புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு இன்று தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு …

  9. தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை இந்தியாவில் முதல் முதலாக தமிழீழப் பிரச்சனை தமிழகத்தை விட்டு கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ளது. அதாவது தனித் தமிழீழத்திற்கு இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகத் தமிழர்களும் மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வந்த நிலைமாறி முதன் முதலாக தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநில ஸ்ரீராம் சேனா, மராட்டிய மாநில சிவ சேனா, கன்னட பக்ச சமிதி, கன்னட பக்ச கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புக்கள் இணைந்து இன்று பெங்களூரில் உள்ள Freedom Fighter Circle என்னுமிடத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப…

  10. கனடாவுக்கான விசாவினை எடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் விரல் அடையாளங்களை காட்டுமாறு கேட்கும் திட்டம் ஒன்றை கனடா குடிவரவுப் பிரிவு கொண்டுவரப் போவதாக இன்று Toronto Star செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கு. மிகுதி NEW DELHI—Canada appears to be heading for another diplomatic dust-up with India. As part of an update of Canada’s immigration safeguards, the federal government is planning to begin demanding that Indian citizens applying to travel to Canada provide their fingerprints, a requirement that visitors from other countries, such as Mexico and China, are not going to face immediately. Canada has been eager for several years to introduce…

  11. தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறுகள் எதுவும் நடந்தால் அதை சுட்டி காட்டுவோம். அதையும் மீறி, தமிழர்களுக்கு அநீதி ஏற்பட்டால் எதிர்ப்போம் என, வைகோ பேசினார். கரூரில் நடந்த திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய வைகோ, தமிழ் சமுதாயம் வாழ்வதற்கு ம.தி.மு.க. உழைத்து வருகிறது. ஆனால் அந்த உழைப்புக்கேற்ற உயர்வு இல்லை என்ற நிலை உள்ளது. இனிமேல் உழைப்பதும் நாமே. அதன் விளைச்சலை அறுவடை செய்வதும் நாமே என்ற நிலை வந்துள்ளது. மக்கள் சக்திக்கு முன்பு எதுவும் நிற்காது. முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். …

    • 1 reply
    • 450 views
  12. ஏணியில் ஏறும்போதே படியை பிடுங்குகிற வழக்கம் சினிமாவிலும் அரசியலும் Seeman - Vijayalaksmiசகஜம்தான். சீமான் விஷயத்திலும் அதுதான் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அண்மைகால நிகழ்வுகள். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது இன்னும் சில தினங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும். .ஆனால் விஜயலட்சுமியை து£ண்டி விட்டு சீமானின் புகழை சிதைக்கிற முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நேற்று மாலை நடந்த ஒரு சிறு சம்பவமே இதற்கு சாட்சி. அண்மையில் அதிமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர்தான் இந்த தகவலை மீடியாக்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பினார். அத…

  13. தமிழக காவல்துறை இவ்வளவு வேகமாகச் செயற்பட்டு ஒரு குற்றவாளியை கைது செய்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒரு நடிகையின் புகாரின் பெயரில்.. துரிதமாகச் செயற்பட்டு.. அண்ணன் சீமான் மீது பாலியல் வல்லுறவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளே வைக்க முயற்சி. அண்ணன் சீமானின் அரசியல் வளர்ச்சி.. தமிழகத்தில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை அடக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் இன்னொரு அராஜமாகவே இது தெரிகிறது. --------------------------- சீமான் மீது பாலியல் வல்லுறவு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: கைது செய்யவும் முயற்சி நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வலசரவாக்கம் போலீசார் இயக்குநர் சீமான் …

  14. தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை' நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன. இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளத…

  15. உலகில் மிகவும் சந்தோசமான மனிதர் - அரவிந்தன்(கனிமொழியின் கணவர்) ஏன்? 1) 214 கோடிப் பணம் 2) முக்கியமாக மனைவி சிறையில் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு அமைவது அரிது.

  16. ஐரோப்பாவில் வெள்ளரிக்காய் (குக்கும்பர்) ஈகோலி எனும் பக்ரீரியா தொற்று ஏற்பட்டு ஆட்களைக்கொல்லுகின்றதாம். வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இந்த இ-கோலி பக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜேர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டிடம் இருந்து வந்த குக்கும்பரில்தான் இந்த தொற்று ஏற்பட்டது என கூறப்பட்டது ஆனால் உண்மையில் ஜேர்மனியில்தான் இந்த தொற்று ஆரம்பமாகியது. இதனால் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ப…

    • 15 replies
    • 2.7k views
  17. Thursday, June 2, 2011, 9:28சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார். இந்த புகார் தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் …

  18. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தாக 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராகவும் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார். நக்கீரன்.

  19. மன்மோகன் சிங்குடனான கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ராசா முடிவு ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், தனக்கும் இடையில் இடம்பெற்ற 18 கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ள ராசா, இம்மனு தீமான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் போது இக்கடிதப் பரிமாற்றங்களை சமர்ப்பித்து தானே வாதாடவிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் இப் 18 கடிதங்களும்…

  20. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று தெம்பாக இருக்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற அவரை சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்தார். பண பலம், படைபலம் ஆகியவற்றை மீறி இரண்டு தொகுதிகளில் எப்படி வெற்றி பெற்றீர்கள்? ‘‘ 1977-ம் ஆண்டில் இருந்து கருப்பசாமிபாண்டியன் அரசியலில் இருக்கிறார். அதிலும் ஆளும் கட்சி வேட்பாளர் என்றால் சொல்லவே வேண்டாம். அ.தி.மு.க.வின் கூ ட்டணி பலம், நாங்கள் வகுத்த வியூகங்கள், ‘கரப்ட்’ ஆகிப்போன தி.மு.க. ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்கிற உணர்வு, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் க டுமையான உழைப்பு தென்காசியிலும், நாங்குனேரியிலும் வெற்றி பெறச் செய்திருக்கிறது.’’ தி.மு.…

  21. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா என ஏக்கத்தோடு காத்திருப்பவர்கள் தமிழக மீனவர்கள் தான். இலங்கைக் கடற்படை கு ருவிகளைச் சுடுவது போல் மீனவர்களை சுட்டுத்தள்ளும்போது, இந்திய அரசு அதைக் கண்டுகொள்வதே இல்லை. இலங்கையில் போர் நடைபெறும் காலங்களில் விடு தலைப் புலிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நிறுத்தப்படவில்லை. வெறும் கடிதங்களோடும், மௌனங்களோடும் அந்த மரணங்களைக் கடந்து போனது கடந்த அரசு. தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு பகை நாடுகளாக இருக்கும் ஈரான், ஈராக், குவைத் நாடுகளின் கடல் எல்லை மிகக் குறுகியது. கடலிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக…

  22. கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே செயல்பட முடியும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில் பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் க…

  23. எம்.கே.டி.சுப்பிரமணியம்...இவரைப் பற்றி தெரியாத திராவிடக் கழகத் தோழர்களே இருக்கமாட்டார்கள். பெரியாருடன் நெருக்கமாக இருந்த இவர், அந்தக் காலத்திலேயே அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். ஆஜானுபாகுவான எம்.கே.டி.சு. பகுத்தறிவு பிரசாரம் செய்ய என்.வி.நடராஜனுடன் பெரியாரால் அனுப்பப்பட்டவர். காமராஜரைப் ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பிரசாரம் செய்த காலகட்டத்தில் எம்.கே.டி.சு. அதை ஏற்று காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளரானார். ‘ஜவகரிசம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் வந்தார். தனது இறுதிக் காலங்களில் நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ்த்தேசிய அரசியலில் தடம் பதித்தார். இப்படிப்பட்ட எம்.க…

  24. அணு மின் நிலையங்களை இழுத்து மூடும் ஜெர்மனி! அடுத்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் இழுத்து மூட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் புதிதாக எந்த அணு மின் நிலையத்தையும் அமைப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022க்குள் மூடி விட முடிவு செய்துள்ள அந் நாட்டுப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார். அந் நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்ப…

    • 4 replies
    • 1.2k views
  25. 2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ் செவ்வாய், 31 மே 2011( 21:28 IST ) மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார். எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.