உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
உலகில் மிகவும் சந்தோசமான மனிதர் - அரவிந்தன்(கனிமொழியின் கணவர்) ஏன்? 1) 214 கோடிப் பணம் 2) முக்கியமாக மனைவி சிறையில் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு அமைவது அரிது.
-
- 1 reply
- 3.3k views
-
-
ஐரோப்பாவில் வெள்ளரிக்காய் (குக்கும்பர்) ஈகோலி எனும் பக்ரீரியா தொற்று ஏற்பட்டு ஆட்களைக்கொல்லுகின்றதாம். வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இந்த இ-கோலி பக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜேர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டிடம் இருந்து வந்த குக்கும்பரில்தான் இந்த தொற்று ஏற்பட்டது என கூறப்பட்டது ஆனால் உண்மையில் ஜேர்மனியில்தான் இந்த தொற்று ஆரம்பமாகியது. இதனால் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ப…
-
- 15 replies
- 2.7k views
-
-
Thursday, June 2, 2011, 9:28சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார். இந்த புகார் தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் …
-
- 0 replies
- 1.1k views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தாக 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராகவும் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார். நக்கீரன்.
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
மன்மோகன் சிங்குடனான கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ராசா முடிவு ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், தனக்கும் இடையில் இடம்பெற்ற 18 கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ள ராசா, இம்மனு தீமான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் போது இக்கடிதப் பரிமாற்றங்களை சமர்ப்பித்து தானே வாதாடவிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் இப் 18 கடிதங்களும்…
-
- 7 replies
- 959 views
- 1 follower
-
-
போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று தெம்பாக இருக்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற அவரை சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்தார். பண பலம், படைபலம் ஆகியவற்றை மீறி இரண்டு தொகுதிகளில் எப்படி வெற்றி பெற்றீர்கள்? ‘‘ 1977-ம் ஆண்டில் இருந்து கருப்பசாமிபாண்டியன் அரசியலில் இருக்கிறார். அதிலும் ஆளும் கட்சி வேட்பாளர் என்றால் சொல்லவே வேண்டாம். அ.தி.மு.க.வின் கூ ட்டணி பலம், நாங்கள் வகுத்த வியூகங்கள், ‘கரப்ட்’ ஆகிப்போன தி.மு.க. ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்கிற உணர்வு, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் க டுமையான உழைப்பு தென்காசியிலும், நாங்குனேரியிலும் வெற்றி பெறச் செய்திருக்கிறது.’’ தி.மு.…
-
- 0 replies
- 625 views
-
-
ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா என ஏக்கத்தோடு காத்திருப்பவர்கள் தமிழக மீனவர்கள் தான். இலங்கைக் கடற்படை கு ருவிகளைச் சுடுவது போல் மீனவர்களை சுட்டுத்தள்ளும்போது, இந்திய அரசு அதைக் கண்டுகொள்வதே இல்லை. இலங்கையில் போர் நடைபெறும் காலங்களில் விடு தலைப் புலிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நிறுத்தப்படவில்லை. வெறும் கடிதங்களோடும், மௌனங்களோடும் அந்த மரணங்களைக் கடந்து போனது கடந்த அரசு. தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு பகை நாடுகளாக இருக்கும் ஈரான், ஈராக், குவைத் நாடுகளின் கடல் எல்லை மிகக் குறுகியது. கடலிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக…
-
- 0 replies
- 697 views
-
-
கடந்தமுறை மைனாரிட்டி அரசாக இருந்த தி.மு.க. இந்த முறை மைனாரிட்டி கட்சியாக மாறிவிட்டது. எதிர்க்கட்சி நாற்காலியையும் விஜயகாந்த் பறித்துக் கொண்டதால், அதிர்ச்சியில் இருக்கும் தி.மு.க., சட்டமன்றத்தில் தன்னுடைய கட்சி அந்தஸ்தையும் இழந்து குழுவாக மட்டுமே செயல்பட முடியும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. 119 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்டாலின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவை விதிமுறையை மீறிய செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை விதி எண் 2-ன் படி, மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களில் பத்து சதவிகிதம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு மட்டுமே சட்டசபையில் க…
-
- 0 replies
- 613 views
-
-
எம்.கே.டி.சுப்பிரமணியம்...இவரைப் பற்றி தெரியாத திராவிடக் கழகத் தோழர்களே இருக்கமாட்டார்கள். பெரியாருடன் நெருக்கமாக இருந்த இவர், அந்தக் காலத்திலேயே அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். ஆஜானுபாகுவான எம்.கே.டி.சு. பகுத்தறிவு பிரசாரம் செய்ய என்.வி.நடராஜனுடன் பெரியாரால் அனுப்பப்பட்டவர். காமராஜரைப் ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பிரசாரம் செய்த காலகட்டத்தில் எம்.கே.டி.சு. அதை ஏற்று காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளரானார். ‘ஜவகரிசம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் வந்தார். தனது இறுதிக் காலங்களில் நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ்த்தேசிய அரசியலில் தடம் பதித்தார். இப்படிப்பட்ட எம்.க…
-
- 4 replies
- 11.7k views
- 1 follower
-
-
அணு மின் நிலையங்களை இழுத்து மூடும் ஜெர்மனி! அடுத்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் இழுத்து மூட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் புதிதாக எந்த அணு மின் நிலையத்தையும் அமைப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022க்குள் மூடி விட முடிவு செய்துள்ள அந் நாட்டுப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார். அந் நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ் செவ்வாய், 31 மே 2011( 21:28 IST ) மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார். எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், த…
-
- 3 replies
- 925 views
-
-
மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் 28.5.2011 அன்று நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியபோது, ’’என் அன்பு சகோதர்களே ....நான் இப்போது ஒரு குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அதை வெளியிடப்போகிறேன். ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அந்த சேனல் -4’ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ....அந்த குறுந்தகட்டில் இல்லாத காட்சிகள்; அதில் இடம்பெறாத காட்சிகளை எடுத்து நான் குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும். 50 நிமிடங்…
-
- 1 reply
- 750 views
-
-
அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே... சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்த…
-
- 0 replies
- 549 views
-
-
ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு ஐஎஸ்ஐ அமைப்புக்கு, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர இந்தியா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ரபி கப்ரியல் மற்றும் அவரது மனைவி ரிபக்காவின் குடும்பத்தினர் ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிகக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு, மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐஎஸ்ஐக்…
-
- 1 reply
- 478 views
-
-
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. சென்னையில் பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் உள்ளது. தற்போது திருநின்றவூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. 1800 சதுர அடி மனையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை செய்து அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயத்தை எழுப்பி உள்ளனர். இந்த கோவிலுக்குள் எம்.ஜி.ஆர். உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நிர்மானிக்க எம்.ஜி.ஆரின் உருவச்சிலை தயாராகி வருகிறது. 5 அடி உயரத்தில் இந்த சிலை உருவாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில…
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் திகார் சிறையில் இருக்கிறார். இவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. பின்னர் மறுதேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரின் ஜாமீன் மனு விசாரணை தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நக்கீரன்.
-
- 0 replies
- 916 views
-
-
இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார், ரகுமான் விருது பெற்றதை விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறியு…
-
- 17 replies
- 1.9k views
-
-
முன்னாள் முதல்வரின் மகள், மாநிலங்களவை உறுப்பினர் என்கிற எந்தப் பெயரையும், பதவியையும் பயன்படுத்த முடியாதபடி, திகார் பெண்கள் சிறையில் ஆறாம் எண் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதுமே, கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியது. அத ன்படியே, கனிமொழியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக சிறையில் கனிமொழியை வந்து சந்தித்துச் செல்லும் உறவினர்கள் மட்டுமே இப்போது அவ ருக்கு இருக்கும் ஒரே ஆறுதல். கனிமொழி பிறக்கும்போது, கருணாநிதி, அண்ணா தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த…
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
டெல்ரா விமான பயணிகள் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்கள் விமானியினதும், நெருப்பு படைப்பிரிவும் மிகவிரைவாக ஏற்பட்ட தீயை அணைத்தன் மூலம் பெரிய விபத்தில் இருந்து மக்களை காப்பாற்றினார்கள்.
-
- 0 replies
- 644 views
-
-
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மர்ம இ.மெயில் ஒன்று வந்தது. அதில், சென்னை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். இ.மெயில் மிரட்டல் குறித்து போலீஸ் கமிஷனர் திரிபாதி, தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்களது உத்தரவின் பேரில் மிரட்டல் ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது மயிலாப்பூரில் உள்ள இன்டர்நெட் மையம் ஒன்றில் இரு…
-
- 0 replies
- 690 views
-
-
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக முதல்முறையாக திபெத்தில் கட்டப்பட்ட ஐந்து நட்சத்திர ஓட்டல்.திபெத் தலைநகர் லாசாவில் முதல் ஐந்துநட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. திபெத்திற்கு ஆண்டு தோறும் வெளிநாட்டிலிருந்து சுமார் 15 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு ஏற்ற ஓட்டல்கள் எதுவும் திபெத்தில் இல்லை எனவே இவர்களின் குறையை போக்கும் வகையில் திபெத்தில் முதன் முறையாக செயின்ட் ரெகிஸ் என்ற பெயருடைய ஐந்து நட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர் கியோயான் தெரிவித்துள்ளார். மேலும் திபெத்தின் சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் கூறுகையில் ஷாங்கிரி லா பகுதியில் மேலும் இரண்டு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் வருடத்தின் பிற்பகுதியில் திறக்கப்பட உள்ள…
-
- 0 replies
- 779 views
-
-
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஏரியான, ஈரானின், "உர்மியா' உப்பு ஏரி, முதன்முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இதனால், ஏரி உள்ள பகுதியில், மிகப்பெரிய அள வில், சுற்றுச்சூழல் மாற்றம் உருவாகக் கூடும் என, நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரானின், மேற்கு அசர்பைஜான் மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகாணங்களுக்கிடையில், 140 கி.மீ., நீளமும், 55 கி.மீ., அகலமும், 52 அடி ஆழமும் கொண்ட ஏரி, உர்மியா ஏரி.மத்திய கிழக்கு பகுதியில், இது தான் மிகப்பெரிய ஏரி. உலகளவில் இது மூன்றாவது மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள தண்ணீரில், அதிகளவில் உப்பு இருப்பதால், உப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த ஏரி, முதன் முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இந்த ஏரியை சுற்றி நடக்கும் ஆக்கிரமிப்புகள், ஏர…
-
- 0 replies
- 814 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கம்யூனிச நாடாக இருந்த யுகோஸ்லாவியாவில் இருந்து இன்று தனி நாடாகத் திகழும் போஸ்னியாவில் 1995ம் ஆண்டு ஜூலையில் இந்த இனப்படுகொலை நடந்தது. செர்பிய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து போராடிய போஸ்னிய மக்களை செர்பிய இனவெறி ராணுவம் ஒடுக்கி வந்த போது, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட போஸ்னிய முஸ்லீம்கள் 40 ஆயிரம் பேர் சிறிபிரீனிசா எனும் இடத்தில் ஐ.நா.அமைத்த பாதுகாப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த இடத்தை ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 400 வீரர்கள் பாதுகாத்து வந்தனர். இந்த முகாமைச் சுற்றி வளைத்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் தலைமையிலான செர்பிய படைகள், முகாமில் இருந்த பெண்களையும், குழந்தை …
-
- 1 reply
- 773 views
-
-
இத்தாலியில் மோனாலிசா மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மாடலாக இருந்தார். கடந்த 1542-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து, ஒரு பெண்ணின் மண்டை ஓடும், இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது. அவை அநேகமாக மோனாலிசா படம் வரைய மாடலாக இருந்த லிசா கெரார்டினியினுடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். …
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னையில் மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சைதைப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவில் இருந்து விலகி மதிமுக ஆரம்பிக்கப்பட்டது. மதிமுக தனித்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தனித்து நிற்க முடியாத சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி. பின்னர் அதிமுகவுடன் கூட்டணி. கைது செய்யப்பட்டது. அதிமுகவை விமர்சித்தது. மீண்டும் அதிமுகவிடம் கூட்டணி வைத்தது. கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அதிமுகவிடம் கூட்டணி வைத்தோம். கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் அதை விரும்பினார்கள். இதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். அசிங்கப்பட்டேன். தூற்றினார்கள். ஆனால் இந்த தேர்தலில் மதிமுக நேர்மையான…
-
- 4 replies
- 736 views
- 1 follower
-