உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
லிபியாவின் அபாபியா நகரில் கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதலுக்காக நேட்டோ மன்னிப்புக் கோரியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் தாங்கிகள் முன்னரங்கை நோக்கி நகர்த்தப்படுவதாக நேட்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு மத்தியில் இவ்வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஜெனரல் அப்டில்பதாஹ் யூனிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிவித்துள்ள நேட்டோ, மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இச்சம்பவத்தில் 4 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர் தரப்பு தெரிவித்துள்ள போதும் இதில் 13 போராளிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறான தவறுகள் …
-
- 0 replies
- 760 views
-
-
இங்கிலாந்தின் கப்பல்படையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் ஊழியர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த சவுத்தாம்ப்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் அணுமின் சக்தி அடிப்படையில் இயங்க கூடியது. 7ஆயிரத்து 500 டன் எடை கொண்டு ஒரு பில்லியன் பவுண்டு செலவில் கட்டப்பட்ட இந்த கப்பலில் 98பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தகப்பல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின்பார்வைக்காக நிறுத்திவைக்கப்படுகிறது. சம்பவத்தன்று சவுத்தாம்ப்டன் நகருக்கு வந்த இந்த கப்பலில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தால் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்றும், இத…
-
- 0 replies
- 713 views
-
-
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான். திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே, அவனது தாய், நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது. வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால், சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார். இச்சம்பவம் அனைத்தும் “யூடியூப்” இணைய தளத்தில் வீடியோ…
-
- 0 replies
- 765 views
-
-
பாலஸ்தீனத்தில் காஷா உள்ளது. இஸ் ரேல் எல்லையில் உள்ள இப்பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. இவர்கள் சுரங்கபாதைகள் அமைத்து இஸ்ரேல் வழியாக ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் உள்ள “ஹமாஸ்” தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. இரு தரப்பினரும், ராக்கெட் குண்டுகளையும், வெடி குண்டுகளையும் வீசி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி இஸ்ரேலின் நகால் ஆஷ் கிட்புட்ஷ் நகரம் மீது காஷாவில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். இதில் ஒரு குண்டு பள்ளி பஸ் மீது விழுந்து தாக்கியது. இதில் 16 வயது மாணவன் தலையில் படுகாயம் ஏ…
-
- 0 replies
- 675 views
-
-
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! இது ஒரு மின் அஞ்சலாக எனக்கு வந்தது. ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்.. குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.. இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது. ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்). கரண்ட் க…
-
- 2 replies
- 607 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்ததென்ன? இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துபேசக் கூடியவர்கள், போராடுபவர்கள் என்பதை உணர்ந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி, ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க மிகப் பெரிய போரை சிறிலங்க அரசு நடத்தியபோது, அந்தப் போரின் பின்னணியில் டெல்லி அரசு உள்ளது என்பதை நன்றாக அறிந்தும், அந்த அரசில் இறுதி வரை பங்கேற்றது மட்டுமின்றி, போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியை முன்னின்று (தனக்கே உரித்தான அரசியல் தந்திர…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
'ஊழல் விவகாரம்' - காந்தியவாதி உண்ணாவிரதம் இந்தியாவில் ஊழல்களைத் தடுப்பதற்கான சட்டங்களை பலப்படுத்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டததில் ஈடுபட்டுள்ள காந்தியவாதியும், சமூக நல ஆர்வலருமான அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. 70 வயதான ஹசாரே போராட்டத்தைக் கைவிட வேண்டுமென அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதியளிக்கும் வரை தனது சாகும்வரையிலான உண்ணா நோன்பு போராட்டத்தை அன்னா ஹசாரி கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பித்தார். உயர் நிர்வாக பதவிகளில் இருப்பவர்களுக்கு, அதாவது பிரதமர்கள் அமைச்சர்கள் போன்றவர்ளுக்கு எதிராக சாதாரண மக்களும் வழக்குகளை கொண்டுவரக்கூடிய விதத்தில் புதிய சட்டங்கள் ஆக்கப்பட…
-
- 5 replies
- 1.1k views
-
-
-
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு.. சோனியாவும் காங்கிரஸாரும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் வாக்குக்கேட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. எமது ரத்த சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்தக் கத்தினோம், கதறினோம். அதைக் காதில்கூட வாங்கவில்லை இந்த காங்கிரஸார். எமது மீனவச் சொந்தங்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், அதைத் தடுத்து நிறுத்தவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ ஒரு காங்கிரஸ்காரனும் முன்வரவில்லை. எம்மையும் இந்திய மக்களாகக் கருதக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை என்பதே இதுவரையிலான காங்கிரஸின் நடவடிக்கை மூலம் தெரிய வருவது. ஆ…
-
- 0 replies
- 995 views
-
-
எம்.ஜி.ஆரை கொல்ல தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!! எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார் என்பதற்காக கலைஞர் தி.மு.க வை விட்டு நீக்கினார் என்பது மட்டும் காரணம் அல்ல..தான் தி.மு.க கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றியது போல நாளடைவில் எம்.ஜி.ஆரும் இதை கைப்பற்றிவிடுவார் என கலைஞர் பயந்தார்..எம்.ஜி.ஆருக்கு சினிமாத்துறை இருக்கிறது..அதனால் கட்சியை அர்சியலை அவர் எப்போதும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை..தி.மு.க வின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருக்கிறார்..முதல்வராக கருணாநிதி இருக்கிறார்..கட்சிப்பணத்தையும் ,அர்சின் கஜானா பணத்தையும் தன் குடும்பத்திற்காக,கணக்கு வழக்கில்லாமல் ஒதுக்குகிறார்..என நன்கு தெரிந்தபின்பே எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்...உடனே எம்.ஜி.ஆரை கலைஞர் விலக்க தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி.…
-
- 0 replies
- 1.9k views
-
-
சீமான் ஆவேச பேச்சு..காங்கிரஸ் பதில் சொல்ல முடியாத கேள்விகள் சீமான்..இயக்குனராக இருந்து ஈழ்த்தமிழர்களின் துயர் கண்டு பொறுக்க முடியாமல் போராளியானவர்..கான்கிரச் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகங்களை கண்டு கொதித்து போய் அவர்கள் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்..இவர் பிரச்சாரம் செய்வது வடிவேலு போல பழிவாங்கும் செயலுக்காகவோ, பணத்திற்காகவோ அல்ல..ஈழத்தமிழர்களை காக்காமல் அவர்களை கொல்ல ஆயுதம் கொடுத்த மத்திய அரசையும், அந்த செயலை கண்டும் காணாமலும் இருந்த கலைஞரின் செயலை கண்டித்தும்தான் இவரது பயணம் தொப்டங்கியிருக்கிறது...இந்த பயணத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் தொகுதியிலும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல தி.ம…
-
- 0 replies
- 1k views
-
-
பிறேசிலில் 12 மாணவர்களை சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை
-
- 0 replies
- 755 views
-
-
டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடந்த மாதம் சுனாமியால் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
-
- 8 replies
- 1.4k views
-
-
தனக்கு பணிவிடைகள் செய்யும் மருத்துவத் தாதிக்கு தங்க கடிகாரங்களை கடாபி பரிசாக வழங்கியுள்ளார். லிபியாவின் அதிபராக கடாபி இருந்து வருகிறார். அவரது 42 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்வாதிகாரி கடாபி குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த நர்சு நக்சானா பாலின்ஸ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் செய்தி வெளியானது. இதை அந்த நர்சு மறுத்துள்ளார். ரஷிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கடாபி தனக்கு தந்தை போன்றவர் என்றும், அவரது உடல் நலனை கவனித்துக் கொள்ளும் 5 நர்சுகளில் தானும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். தனது சேவையை பாராட்டி வருடத்துக்கு …
-
- 1 reply
- 880 views
-
-
லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஒசாமாவின் 4-வது மகன் ஒமர்(29) ஸ்பெயின் நாளிதழுக்கு கூறியதாவது, கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலர் எனது தோஹா இல்லத்திற்கு வந்தனர். என்னை அவர்களுடன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்தனர். எனது தந்தை எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நான் உதவினால் எனக்கு பாதுகாப்பு அளித்து உதவுவதாகத் தெரிவித்தனர். ஆனால் நான் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டேன். இது தொடர்பாக என்னால் எதுவும் செய்ய முடியாது. அவர் எனது தந்தை. அவர் மீது நான் அன்பும், மரியாதையும் வ…
-
- 0 replies
- 818 views
-
-
சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகு இத்தாலி கடலில் மூழ்கியது _ வீரகேசரி நாளேடு 4/7/2011 9:32:45 AM Share சட்ட விரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த படகொன்று இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றி ஐம்பது பேர் வரையானவர்கள் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு அப்படகு பயணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதன் பயண இலக்கு இத்தாலியா அல்லது வேறு ஏதேனும் நாடா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. படகு, வட ஆபிரிக்காவிலிருந்தே சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. …
-
- 2 replies
- 809 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 85 வயது ஸ்ரீ சத்யசாய்பாபாவின் உண்மையான பெயர் சத்ய நாராயண ராஜு. மிகச் சிறிய வயதிலேயே இவர் சித்தாடல் செய்து தான் ஒரு அவதாரம் என்பதை உணர்த்தினார். சீரடி சாய்பாபா முக்தி அடையும்போது, மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சென்னை மாகாண பகுதியில் மறுபிறப்பு எடுப்பேன் என்றார். அவர் சொன்னது போலவே 8 ஆண்டுகள் கழித்து சென்னை மாகாண பகுதியில் புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தார். எனவே சீரடி சாய்பாபாவின் மறு அவதாரமாக புட்டபர்த்தி சாய்பாபா கருதப்படுகிறார். 1940-ம் ஆண்டு தான் ஒரு அவதாரம் என்று இந்த உலகுக்கு அறிவித்தார். அதன் பிறகு அவர் செய்த அற்புதங்கள், சித்தாடல்கள் ஏராளம். இதனால் அவரது தெய்வீக ஆற்றல் பற்றிய புகழ் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் …
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
இந்த எல்லை பகுதியில் சீனா ஏற்கனவே படைகளை குவித்து வைத்திருப்பதுடன் அடிக்கடி இந்திய பகுதிக்குள்ளும் ஊடுருவி வருகிறது. இப்போது பாகிஸ்தான்- இந்தியாவில் எல்லை பகுதி அமைந்துள்ள இடத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதாக வடக்கு பகுதி ராணுவ தளபதி கே.டி. பட்நாயக் தெரிவித்து உள்ளார். இந்தியா- பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பகுதியில் 778 கிலோ மீட்டர் எல்லை பகுதி உள்ளது. இந்த இடங்களில் சீன படைகள் நடமாட்டம் உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி மேலும் கூறிய அவர் சீனாவில் இருந்து மட்டும் தான் சீன படைகள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதல்ல பாகிஸ்தானில் இருந்தும் சீன படைகள் நமக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் என்பதை தற்போதைய சம்பவங்கள் எடுத்துக் காட்டி வரு…
-
- 3 replies
- 674 views
- 1 follower
-
-
சித்தி’ ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க ராதிகா செல்வி யைக் களமிறக்கி விட்டி ருக்கிறது தி.மு.க. இதனால் தென்காசி தொகுதி சூடாகி யிருக்கிறது. நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில்தான் அரசியல் அனல் அக்னியாகக் கொதிக்கிறது. தி.மு.க. வேட் பாளராக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நடிகர் சரத்குமாரும் போட்டியிடுவதே இதற்குக் காரணம். கருப்பசாமியின் தேர்தல் அனுபவமா? சரத்குமாரின் ஸ்டார் வேல்யுவா? எது ஜெயிக்கும்? என்பதுதான் இப்போதைய கேள்வி. சரத்குமாரும், அவருக்குத் துணையாக நடிகை ராதிகாவும் கலக்கி வருகிறார்கள். ராதிகாவின் பிரசாரம் பெண்களை சுண்டி இழுக்கிறது. இரண்டு ஸ்டார்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது, தி.மு.க. எனவே, சித்தி ராதிகாவை கவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க நேரம் வந்துவிட்டது – ஒபாமா இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரசை நேற்று செவ்வாய் வெள்ளை மாளிகையில் வைத்து பேச்சுக்களை நடாத்தினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அதன் பின் பத்திரிகையாளருக்கு கருத்துரைத்த அவர் பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென அவரிடம் தெரிவித்தார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்புக்களும் முதலில் கை கொடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்ற நியாயமான புரிதலோடு கதைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தற்போது வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் ஆரம்பித்துள்ள ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் சிறந்ததோர் இலக்கை அடைய வேண்டுமானால் பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதே முத…
-
- 26 replies
- 2.4k views
-
-
தன் ராஜ்ஜியத்திற்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அழகிரி நினைத்திருக்க மாட்டார். தென் மாவட்ட இடைத்தேர்தல்களைப் போல் பணத்தையும், ஆட்களையும் வைத்து சட்டமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என நினைத்தார் அழகிரி. அந்த எண்ணத்திற்கு ஆப்பு வைத்து அஞ்சாநெஞ்சனையே நிலைகுலைய வைத்து விட்டது தேர்தல் ஆணையம். மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. தேர்தலை தள்ளிவைக்க வேண்டும், தேர்தல் முடிவுகளை சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்கிற அரசியல் கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மாற்றப்பட் டன…
-
- 0 replies
- 704 views
-
-
தமிழகத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும்- தமிழருவி மணியன்
-
- 1 reply
- 997 views
-
-
அரியலூர் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசு கட்சியின் வேட்பாளருமான பாலை தி.அமரமூர்த்தி மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று முன் தினம் 50-60 தொண்டர்கள், குண்டர்களுடன் கோப்பிலியான் குடிக்காடு என்ற கிராமத்திற்கு சென்றிருக்கிறார் காங்கிரசு வேட்பளர் வருவதை அறிந்த ஊர் பொதுமக்கள் ஊர் நெடுக கருப்புகொடியை கட்டி வைத்திருந்தனர் இதை முன்கூட்டியே அறிந்த காங்கிரசு கட்சியின் அந்த பகுதி வட்டசெயலாளார் கருப்பு கொடிகளை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கினார் அதை கண்ட ஊர் பொதுமக்கள் கருப்புகொடியை மறுபடியும் கட்டும்படி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கடைசியில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இது ஒரு புரமிருக்க இதை எதையும் அறியாத வேட்பாளர் அந்த ஊருக்குள் நுழைய கொதித்த…
-
- 2 replies
- 972 views
- 1 follower
-
-
இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம் திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 19:15 தமிழினத் தலைவன் என்று சொல்லிச் சொல்லியே தமிழினத்தை கூண்டோடு அழிக்க பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் படத்தை தான் இங்கு காண்கிறீர்கள். இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கையின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் மைதானத்தில் வலம் வருகிறார். இவர் இலங்கை அணிக்கு தனது தார்மீக ஆதரவை வழங்குவதிலிருந்தே புரிகிறது கருணாநிதி குடும்பத்தின் இரட்டை வேடம். ஈழத் தமிழ்மக்களே புரிந்து கொள்ளுங்கள் இந்த தமிழினத் துரோகக் குடும்பத்தை... tamilenn
-
- 3 replies
- 929 views
- 1 follower
-