Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கானிஸ்தானில், கடந்த 24 மணித்தியாலங்களில் 11 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர் 14 July 10 04:53 pm (BST) ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 11 நேட்டோ படைவீரர்கள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் அமெரிக்க அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹெல்மான்ட் மாகாணத்தில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் 45 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 33 பேர் அமெரிக்கர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தமாக 100 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்…

    • 0 replies
    • 308 views
  2. இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.

  3. நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். …

  4. இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின…

  5. படக்குறிப்பு, அட்ரியன் சிமன்காஸ் கயாக்கிங் செய்து கொண்டிருந்த போது, அவரை ஒரு ஹம்பேக் திமிங்கிலம் (humpback whale) விழுங்கியது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரியா டியாஸ் & அயெலன் ஒலிவா பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் கயாக்கிங் (கயாக் என்பது துடுப்பு போட்டு இயக்கக் கூடிய ஒரு சிறு படகு) சென்ற அட்ரியன் சிமன்காஸை ஒரு திமிங்கிலம் விழுங்கியபோது, அவர் முதலில் கவனித்தது வழுவழுப்பான ஒரு உணர்வைத் தான். "நான் ஏதோ ஒன்றின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன், ஒருவேளை அது என்னை சாப்பிட்டிருக்கலாம், அது ஓர்கா (திமிங்கிலம்) அல்லது கடல் அரக்கனாக இருக்கலாம் என நினைத்தேன் " என்று 23 வயதான அட்ரியன் பிபிசி முண்டோவிடம் கூறினார். …

  6. பாக்தாத் முதல் கோராசான் வரை, தாக்குதல் தொடரும்: ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை! பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்க…

  7. பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான 'மக்கள் கட்சி'யின் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இருந்தார் பெனாசிர் பூட்டோ. தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் பெனாசிர். இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப…

  8. ஆஃப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதல், மாற்று வழிக் கல்வி மூலம் சிறப்புக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. ஆர்பனை ஓரங்கட்டவும், ரஷ்ய சொத்துக்களை என்றென்றும் முடக்கவும் சட்டப்பூர்வ தீர்வை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது. போருக்குப் பிந்தைய சமாதான உடன்படிக்கையின் கீழ் பணத்தை முடக்குவதைத் தடுக்கும் கிரெம்ளினின் நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, சட்டப்பூர்வ தீர்வு, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பாவில் உள்ள கிரெம்ளின் ஆதரவு நாடுகள், முடக்கப்பட்ட நிதியை ரஷ்யாவிடம் திருப்பி ஒப்படைக்கும் வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. | நிக்கோலஸ் எகனாமௌ/கெட்டி இமேஜஸ் டிசம்பர் 11, 2025 மாலை 4:45 CET கிரிகோரியோ சோர்கி எழுதியது பிரஸ…

    • 3 replies
    • 308 views
  10. மணிலா: கொரோனா தடுப்பு மருந்துகளுடன் டோக்கியோவுக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்ததில், பிலிப்பைன்சில் 8 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பசய் நகரில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் விமானம் ஓடுபாதையில் புறப்பட்டபோது திடீரென விபத்துக்குள்ளானது. விமானம் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததில் 8 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மருத்துவ பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்டபோது விபத்தில் சிக்கிக்கொண்டது.உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்; ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அடையாளம் காணப்பட்டவர்களில் நிக்கோ பாடிஸ்டா என்ற இளம் மருத்துவரும் அ…

  11. பறவைகள் தினம்: பாறு கழுகுகள் இல்லாமல் போனால் உலகம் என்னவாகும்? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 31 அக்டோபர் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARULAGAM படக்குறிப்பு, கருங் கழுத்துப் பாறுக் கழுகு இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? பாறு கழுகுகளை…

  12. 2 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 7ஆம் தேதி, அதிகாலையில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. அப்போதிருந்து, ராணுவத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த "ஆபரேஷன் அல்-அக்ஸா தாக்குதலை" திட்டமிட்டு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்றுதான் கேள்விகள் எழுந்தன. காசாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாலத்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸின் உயர்மட்ட நபர்கள் பலர் ஊடகங்களின் முன் இதுவரை தோன்றியதே இல்லை. பல நேரங்களில் அவர்கள் இஸ்ரேலின் படுகொலை முயற்சிகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைமறைவாகவே கழித்தனர். நாம் மிகவும் முக்கியமான தற்போதைய ஹமாஸ் தலைவர்கள், அரசியல் பி…

  13. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்­காக குர்திஷ் படை­யி­ன­ருடன் இணைந்­துள்ளார். டொம் லொக்ஸ் எனும் இவர் எவ்வித இரா­ணுவப் பயிற்சி அனு­ப­வமும் இல்லாத நிலையில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தில் இணைந்­துள்ளார். பிரிட்­டனில் கட்­டட நிர்­மாணத்­துறை வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வந்­தவர் இவர். ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அட்­டூ­ழி­யங்­களை தொலைக்­காட்­சியில் பார்­வை­யிட்ட பின்னர் அவர்­க­ளுக்கு எதி­ராக தான் போராட வேண்டும் என டொம் லொக்ஸ் தீர்­மா­னித்­தாராம். இதற்­காக தனது வர்த்­தக நட­வ­டிக்­கை­களை கைவிட்ட அவர், தனது சொந்த வீட்­டையும் விற்­பனை செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஐ.எஸ். தீவி­ர­வா­தி­…

  14. எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை; வடகொரியாவின் நான்காவது தொடர் தோல்வி அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை பரிசோதனையொன்றை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நடத்தியுள்ளது. அணுவாயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா கைவிடாவிட்டால், பேரழிவுகளைச் சந்திக்க நேரும் என, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கின் வட பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையும் தோல்வியிலேயே முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் முதல் வடகொரியா சந்தித்திருக்கும் தொடர்ச்சியான நான்காவது தோல்வி …

  15. அமெரிக்கா வாங்க மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅப்படியே மறந்துடக்கூடாது... நம்ம ஊருக்கு வரனும். புதின் வருகைக்கான விவாதங்கள் …

  16. கடந்த 24 மணித்தியாலத்தில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது அமெரிக்கா! கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, அமெரிக்காவில் 750பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் உயிரிழந்த 1,422பேருடன் ஒப்பிடும் போது, அரைவாசியாகும். கடந்த நாட்களில் மிகப்பெரிய அழிவினை சந்தித்த அமெரிக்காவிற்கு, இந்த குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் புதிததாக 20,329பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக…

  17. கனமான பனிப் பொழிவு இன்று ஞாயிற்றுக் கிழமை ரொறன்ரோ பெரும் பாகத்தில் இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகிறது . ஒன்ராறியோவின் தென்பகுதி, ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை தொடக்கம் 10 - 15 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பெய்யலாம் எனவும் ஞாயிற்று கிழமை இரவிற்குள் 20 சென்ரிமீற்றர்களை எட்டி, நடு இரவிற்குப்பின்னர் தொடங்கி திங்கள் கிழமை உறைபனி மழையாக மாறக்கூடும் எனவும் கனடா சுற்றுச் சூழல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனத்த பனிபொழிவு பிற்பகல் தொடங்குமென எதிர்பார்க்கப் படுவதாகவும் வீதிகளின் போக்குவரவு நிலைமைகள் அபாயகரமானதாகவும், பார்க்க கூடிய நிலை கடினமானதாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே சமயம் வெள்ளிக்கிழமை இரவு காணப்பட்ட அதிகுறைந்த வெப்பநிலையான -22…

  18. மலேசிய விமான பாகங்கள் நெதர்லாந்து பத்திரிகையாளரிடம் இருந்து பறிமுதல் 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து நெதர்லாந்து பத்திரிகையாளர் எடுத்ததாக நம்பப்படுகின்ற பொருட்களை நெதர்லாந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிபோல் விமான நிலையத்தில் வைத்து, மிசெல் ஸ்பெக்கர்ஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களை ஆய்வு செய்யப் போவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். உலோகப் பகுதிகளும், மனிதரின் எச்சமாக இருக்கக்கூடிய ஒரு பொருளும் இதில் அடங்குகின்றன. தன்னுடைய மடிக்கணினி, தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவியை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாக ஸ்பெக்கர்ஸ் கூ…

  19. ஆந்திராவில் 2400 கிராமங்களை தத்து எடுத்தனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாஷிங்டன், ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்டத்தின்படி 2400-க்கும் அதிகமான கிராமங்களை தத்துஎடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு எடுத்துஉள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ், சான்ஜோஸ், சிகாகோ, நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன், போர்ட்லாந்த் மற்றும் டால்லாஸ் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியர்களை ஆந்திரபிரதேசம் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவில் உள்ள கிராமங்களில் முதலீடு செய்ய அவர்களை கேட்டுக் கொண்டார். ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்ட…

    • 0 replies
    • 308 views
  20. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக உள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாவை தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியின் பிரசார பொறுப்பை பிரியங்கா ஏற்றுள்ளார். இந்த நிலையில் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்து காட்டுவேன் என்று சபதமிட்டப்படி இவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். நேற்று குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 100 கார்கள் பின் தொடர சென்ற அ…

  21. விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் – தெஹ்ரானில் பிரித்தானிய தூதுவர் கைது! உக்ரைன் பயணிகள் விமானம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்ந்து நொறுங்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கான பிரித்தானிய தூதர் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். 176 பேர் கொல்லப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செயலாக சுட்டதாக அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்ததை அடுத்து ஈரானுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் போராட்டங்கள் தொடர்பாக தூதுவர் றொபேர்ட் மெக்கெய்ர் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை குறித்த கைது குறி…

  22. ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார். அட…

  23. வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறும் சரக்கு கப்பலை வழிமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்சிஜிசி மிட்கெட் கப்பல். - (கோப்பு படம்) வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதை கண்காணிக்க, சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது. இதுதவிர அந்த நாட்டுடன் கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட சில குறிப்பிட…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சித்தாநாத் கானு பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது. இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார். அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆ…

  25. Published By: RAJEEBAN 29 APR, 2024 | 11:08 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாசுடனான மோதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கலாம்; என ஐந்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாசின் தலைவர்களுக்கு எதிராகவும் பிடியாணைகளை பிறப்பிப்பது குறித்தும் சர்வதேச நீதிமன்றம் ஆராய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. நீதிமன்றம் தனது நடவடிக்கையை தொடரதீர்மானி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.