Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முன்னாள் உளவாளி கொலை முயற்சி குறித்து இன்று நள்ளிரவுக்குள் பதிலளிக்க பிரிட்டன் கெடு; வடகொரியா மீதான தடைகளை சில ஆசிய நிறுவனங்கள் மீறியதாக குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  2. எரிவாயு குழாய்களை தடுப்போம் என லூகஷென்கோ கூறியதற்கு புடின் மறைமுகமாக எச்சரிக்கை! குடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ எச்சரித்ததற்கு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மறைமுகமாக கண்டித்துள்ளார். இதுகுறித்து புடின் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை பெலாரஸ் தடுத்தால் அது ஒப்பந்தத்தை மீறியதாகப் பொருள். நான் லூகஷென்கோ உடன் இருமுறை பேசியதாகவும், எரிவாயு விநியோகத்தை நிறுத்துவது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை. எரிவாயு குழாய்கள் பெலாரஸ் நாட்டின் வழியாகச் செல்வதால், அந்…

  3. ஐ.எஸ். அமைப்பிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது தொடர்பான காணொளி புகைப்படங்கள் எம்மிடம் உள்ளன : துருக்கி ஜனாதிபதி அதிர்ச்சி கருத்து அமெரிக்கா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளிப்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசிப் தயிப் எடோகன் தெரிவித்துள்ளார். அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு சார்பாகவே செயற்படுகின்றனர் என அண்மையில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட டிப்பேஸ்ரூபவ் வை.பி.டி மற்றும் வை.பி.ஜி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதற்கான ஆதார புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தன்னிடம் இருப்பதாக குற்…

  4. வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறும் சரக்கு கப்பலை வழிமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்சிஜிசி மிட்கெட் கப்பல். - (கோப்பு படம்) வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதை கண்காணிக்க, சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது. இதுதவிர அந்த நாட்டுடன் கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட சில குறிப்பிட…

  5. அவுஸ்திரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவ…

  6. 'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல்? - ஜெர்மனி கடும் எச்சரிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்டின்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 10,000 ஜெர்மனியர்களை குறிவைத்து, அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த நெட்வர்க்கிங் தளத்தை சீனா பயன்படுத்துவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது. மேல்மட்ட ஜெர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவத…

  7. 60 வருடங்களுக்கு முன் தனது உயிரை காப்பாற்றிய வீரரை சந்தித்த தலாய்லாமா..! திபத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு உயிர் பாதுகாப்பு அளித்த இந்திய இராணுவ வீரரை 60 வருடங்களுக்கு பிறகு தலாய்லாமா சந்தித்துள்ளார். திபெத்தை சேர்ந்த 81 வயதான ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் வட கிழக்கு பகுதியான அருணாச்சல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 60 வருடங்களுக்கு முன் அவருக்கு உதவிய இந்திய இராணுவ வீரர் நரேன் சந்திர தாஸ் என்பவரை சந்தித்துள்ளார். மேலும் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வியுற்ற திபெத்திய குழுவினர், அந்நாட்டின் லாசா பகுதியிலிருந்து இரண்டு வார கடின பயணம் மேற்கொண்ட நிலையில் 1959 ஆம் ஆண்டு …

  8. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம் படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகார மாற்றத்திற்காக டிரம்பிற்கு உதவியாக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் குழுவுக்கு லாங்ஹோபர் எழுதிய கடிதத்தில் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால், முல்லரின் செய்தி தொடர்பாளர் "தேவையான குற்றவியல் நடைமுறை பின்பற்றப்பட்டதாக" கூறியுள்ளார். டிரம்ப்பின் அமெரிக்க …

  9. மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, 'இராணுவ தரப்பினர் மற்றும் மேற்கத்தேய பயிற்றுவிப்பாளர்களை" இலக்கு வைத்து தாக…

    • 1 reply
    • 301 views
  10. லிபியாவில் பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சூறையாடினர். கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/130637

  11. AFP ImageForumலைபீரியாவில் எபோலா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக மருத்துவர்கள் உபயோகப்படுத்தும் கை மற்றும் கால் உரைகள்.|கோப்புப் படம்: ஏ.எப்.பி. லைபீரியாவில் எபோலா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருக்கு தனது நாட்டு தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் லைபீரியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் கடந்த சில மாதங்களில், எபோலா வைரஸால் 932 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 1,711 பேருக்கு எபோலா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்…

    • 0 replies
    • 301 views
  12. இராக்கியத் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர்.பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் பின் அலி அல்-ஹாதி என்ற நினைவிடத்தின் வாயிலுக்கருகே குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின், பல துப்பாக்கிதாரிகள் அந்த இடத்தில் அதிரடியாக நுழைந்து ஈத் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாக்தாதின் ஜன நெரிசல் மிக்க ஷியா வணிகப் பகுதி ஒன்றில் நடந்த மிக மோசமான குண்டுத்தாக்குதலில்…

  13. ‘‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே...’’ -இந்த பாடல் வரிகள் அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல... இன்றைய பத்திரிகை உலகத்துக்கும்,மீடியா உலகத்துக்கும் கூட கனகச்சிதமாக பொருந்துகின்றன. டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை நடந்தாலும்,யுவராஜுக்கு புற்று நோய் சிகிச்சை நடந்தாலும் அதை விளையாட்டுச் செய்தியிலே போடும் நமது புத்திசாலி பத்திரிகையாளர்கள்... ஒரு மோசடிப் பேர்வழியின் பேட்டியை ஸ்டார் என்ற பெயரில் பக்கம் பக்கமாக வெளியிட்டு, அவரை கோடானுகோடி பேர் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்திவருகின்றனர். ஆனால், அந்த மோசடிப் பேர்வழியால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டிய பத்திர…

  14. இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயரில் உள்ள ஆபாச நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பெரும்பாலான மக்கள், பொதுவாக்கெடுப்பில் வாக்களித்ததால், அங்கு பிரதமராக இருந்த கேமரூன் பதவி விலக நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய இரண்டு பேர் இருந்தன…

  15. இன்றைய நிகழ்ச்சியில், * ஆரம்பமானது அமெரிக்கத் தேர்தல்; இந்த தேர்தலில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் என்ன? எந்தெந்த மாநிலங்கள் முடிவை நிர்ணயிக்கும்? பிபிசியின் பிரத்யேக கண்ணோட்டம். * அமெரிக்கத் தேர்தலில் யார் வென்றாலும் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போரே அவர்களின் முக்கிய சவலாக இருக்குமா? இராக்கில் நடக்கும் ஐ எஸ் எதிர்ப்புப் போரின் இன்றைய நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள். * உலகம் சுற்றும் எண்பத்தோரு வயது ஓவியக்கலைஞர்; தென் ஆப்ரிக்காவின் இறகு ஓவியக்கலைஞர் எஸ்தர் மஹ்லாங்குவுடன் சுவாரஸ்யமானதொரு சந்திப்பு.

  16. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் -அவசர நிலை அறிவிப்பு! அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மாகணத்தில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் ரான் டிசாண்டிஸ் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, தம்பா நகரில் வசிக்கும் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள அதிவேக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்…

  17. முழு சூரிய கிரகணம்: இருளில் மூழ்கிய இந்தோனேசியாவின் சில பகுதிகள் இந்தோனேசியாவின் டெர்னேட் தீவின் கடற்கரையில் சூரிய கிரகணத்தை கண்டு களிக்கும் மக்கள். | படம்: ராய்ட்டர்ஸ். சென்னை, பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் சூரியகிரகணத்தைப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: எம்.கருணாகரன். முழு சூரிய கிரகணத் தாக்கத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது. முழு சூரிய கிரகணம் புதன் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு களித்தனர். இந்த ச…

  18. பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?: 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் இத்தாலி பெத்தனி பெல்பிபிசி செய்தியாளர் டச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள். படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY/OCHSENREITER Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய …

  19. கட்டுரை தகவல் எழுதியவர், பில் மெக்கவுஸ்லேண்ட் பதவி, பிபிசி நிருபர், அமெரிக்கா மற்றும் கனடா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சாதகமான கருத்து கணிப்பு முடிவுகள் மற்றும் உற்சாகமான பேரணிகளால் நேர்மறையான சூழலில் இயங்கி வருகிறார். சாதகமான சூழல் ஒருபுறம் இருந்தாலும் இந்த ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் முன்புள்ள முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? இதுவரை, அவர் தன் நிலைப்பாட்டை பற்றிய ஒரு விரிவான தளத்தை வெளியிடவில்லை என்றாலும், கலிபோர்னியா செனட்டர் மற்றும் வழக்கறிஞராக அவர் இருந்த காலகட்டம், 2020ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கான அவ…

  20. புதுடெல்லி: டெல்லியில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான தேவிந்தர் பால் சிங் புல்லரை தூக்கிலிட மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த புல்லரின் தூக்குத்தண்டனையை எதிர்த்து அவரது மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும், அவரது மருத்துவ அறிக்கையை வழங்கக் கோரியும் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடைவிதித்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, புல்லரின் மனைவி அளித்துள்ள கருணை மனு பரிசீலனையில் உள்ளதாகவும், டெ…

  21. புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரத்து செய்துள்ளார். இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதுதர…

  22. சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்பது குறித்து இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த, முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனின் பிரேரணைக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. படத்தின் காப்புரிமைPA Image captionபிரிட்டன் பிரதமர் தெரீசா மே (இடது), ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்(வலது) ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த அனுமதி கோரும் இப்பிரேரணையை, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் 69 வாக்குகள் ஆதரவு, 59 எதிர்ப்பு என்ற நிலையில் நிறைவ…

  23. முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான போர்க்குற்ற விசாரணை நீதிமன்ற,ம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 64 வயதான சார்ள்ஸ் டெய்லர், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்பொன்றின் தலைவராக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் 2003ஆம் ஆண்டு சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், சியாரா லியோனில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகித்து அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். …

    • 0 replies
    • 301 views
  24. வட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கும் இடையே ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நேரடி உச்சி மாநாடு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆனால், இந்த இரண்டு நாடுகளும் பிற வழிமுறைகள் மூலம் நீண்ட கால…

  25. நாளிதழ்களில் இன்று: 'ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல வேண்டும்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - சென்ற நிதியாண்டில் 6.7% வளர்ச்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புலள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6% எனும் அளவைவிட அதிகமாக இருந்தாலும், முந்தைய 2016-2017ஆம் நிதியாண்டின் 7.1% வளர்ச்சியைவிடவும் குறைவானதே. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.