உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
தவறான நேரத்தில் தவறான முயற்சி: உணவு விடுதியில் ஆயுத முனையில் கொள்ளையடிக்கும் நடவடிக்கை அங்கு உணவு உட்கொண்டிருந்த 11 அதிரடிப் படையினரால் முறியடிப்பு பிரான்ஸிலுள்ள உணவு விடுதியொன்றில் ஆயுத முனையில் கொள்ளையடிப்பதற்கு இரு நபர்கள் மேற்கொண்ட முயற்சி அங்கு உணவு உட்கொண்டிருந்த சிப்பாய்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் போச்னகோன் நகரிலுள்ள, மெக்டொனால்ட்ஸ் உணவு விடுதியொன்றுக்குள் அண்மையில் திடீரென இருவர் ஷொட்கன் ரக துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அவ் விடுதியின் பணப்பெட்டியை திறக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்ட அந் நபர்கள், அச்சுறுத்தும் வ…
-
- 0 replies
- 292 views
-
-
ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியை சக்திவாய்ந்த விஃபா சூறாவளி தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரைக் காணவில்லை. ஜப்பானின் இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது டோக்யோவுக்கு தெற்கே உள்ள இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவுகளும் வெள்ளப் பெருக்கும் அங்கு ஏற்பட்டுள்ளன. முன்னர் சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த ஃபுக்குஷிமா அணுஉலையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்த சூறாவளியால் அதற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பல வீடுகளின்மேல் மண்மேடுகள் சரிந்துவிழுந்து மூடியுள்ளன. டோக்யோவில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் டோக…
-
- 0 replies
- 292 views
-
-
கருங்கடல் கடற்படை போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா – உக்ரேன் உடன்பாடு! சவுதி அரேபியாவில் நடந்த மூன்று நாட்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்காவுடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கருங்கடலில் கடற்படை போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் உக்ரேனும் ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு முக்கியமான வர்த்தக பாதையை மீண்டும் திறக்கும் ஒப்பந்தங்களை அறிவிக்கும் அறிக்கைகளில் அனைத்து தரப்பினரும் “நீடித்த அமைதியை” நோக்கி தொடர்ந்து பாடுபடும் என்று வொஷிங்டன் கூறியது. ஒருவருக்கொருவர் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவதற்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட தடையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உருவாக்க அவர்கள் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யா தனது உணவு மற்றும் உர வர்த்தகத்திற்கு …
-
- 0 replies
- 292 views
-
-
சவுதியில் ஷியாப் பள்ளிவாசல் மீது தாக்குதல்: மூவர் பலி சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியில் தொடர்ச்சியாக ஷியா பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன(கோப்புப்படம்) நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மெஹசின் நகரிலுள்ள இமாம் ரேசா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தற்கொலை இடுப்புப் பட்டியை இயக்க முயன்றபோது, வழிபாடு செய்யவந்திருந்த ஒருவரால் தடுக்கப்பட்டார் என சமப்வத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 292 views
-
-
கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் htt…
-
- 0 replies
- 292 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருடிகர் கோச் நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ், முண்டோ பதவி, செய்திக்குழு 9 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாள் காலையிலும், ருடிகர் கோச் ஒரு வித்தியாசமான காட்சியின் முன் கண் விழிக்கிறார். கடலுக்கடியில் சுமார் 11 மீட்டர் ஆழத்தில், மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் தனது ஜன்னல்களைச் சுற்றி நீந்துவதை பார்த்து தான் அவரது நாள் விடிகிறது. கடந்த 2023ம் ஆண்டில், 100 நாட்கள் நீருக்கடியில் தங்கியிருந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடுரி என்பவர் செய்த சாதனையை கோச் தற்போது…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவானது தனது தீவிரவாத அச்சுறுத்தலை மத்திய மட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்பொட் தெரிவித்தார். ஈராக் மற்றும் சிரியாவிலான போராளிகள் பிரச்சினையால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவு குறித்து கவலை அதிகரித்துள்ளதை கவனத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி போராளிக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் அல்லது அதனால் ஈர்க்கப்படும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். எனினும் திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்று தொடர்பில் குறிப்பிடத்தக்க புலனாய்வுத் தகவல் எதுவும் தமக்க…
-
- 1 reply
- 292 views
-
-
இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பாக 13 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறித்த தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் டெக்சியில் வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததனையடுத்து…
-
- 0 replies
- 292 views
-
-
"ராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்": பக்கிங்காம் அரண்மனை சீன் கோக்லன் அரண்மனை செய்தியாளர் 8 செப்டெம்பர் 2022, 12:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ராணி எலிசபெத் செவ்வாய்க்கிழமை பால்மோரலில் லிஸ் ட்ரஸை பிரதமராக நியமித்தபோது காணப்பட்டார். ராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. "இன்று காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாட்சிமை வாய்ந்த ராணியின் உடல்நிலை …
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில், பசி பட்டியுடன் பரிதவிக்கும் ரோஹிஞ்சா அகதிகளின் அவலம், ஐ.எஸ். குழுவால் சின்னாபின்னமான நாட்டை மீள்கட்டியெழுப்ப இராக் அரசு புதிய முயற்சி உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 292 views
-
-
21 JAN, 2025 | 08:30 AM உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இதற்கான உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்கா அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை பாரிஸ் காலநிலை உடன்படிக்பையிலிருந்து வெளியேறும் உடன்படிக்கையிலும் டிரம்ப் கைசாத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/204398
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
முஷாரஃபின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.நாட்டின் வடமேற்கே தொலைதூரத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதை தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.முன்னதாக வேறு மூன்று தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானின் அதிபராக இருந்த இந்த முன்ன…
-
- 0 replies
- 292 views
-
-
அமெரிக்க தேர்தலில் தலையீடு: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் அமெரிக்கப் புலனாய்வு துறை 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது. இவர்களில் 3 பேர் இணையம் தொடர்பில் சதி செய்ததாகவும், 5 பேர் அடையாள திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்ற சிறப்பு வழக்குரைஞர் ராபர்ட் முல்லரால் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 ரஷ்ய நிறுவனங்கள் மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 292 views
-
-
உலகப் பார்வை: ஆபாச பட நடிகைக்கும் டிரம்புக்கும் எந்த தொடர்பும் இல்லை-வெள்ளை மாளிகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தொடர்பு இல்லை ஆபாச பட நடிகைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தொடர்பு உள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்…
-
- 0 replies
- 292 views
-
-
தலைநகர் 'கிய்வ்' இன்னும் உக்ரேனியர்களின் கட்டுப்பாட்டில் உக்ரேன் தனது நான்காவது நாளை ரஷ்ய படைகள் மற்றும் வெடிமருந்துகளைத் தடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், தலைநகர் இன்னும் உக்ரேனியர்களின் கைகளில் இருப்பதாக ஒரு கிய்வ் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கிய்வ் நிலைமை அமைதியாக உள்ளது, தலைநகர் உக்ரேனிய இராணுவம் மற்றும் பாதுகாப்பால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கிய்வ் நகர அரச நிர்வாகத்தின் முதல் துணைத் தலைவர் மைகோலா போவோரோஸ்னிக் கூறியுள்ளார். கிய்வ் உட்பட உக்ரேன் முழுவதும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மோதல் தொடர்ந்தது, ரஷ்ய தாக்குதல் எதிர்பார்த்ததை விட கடுமையான உக்ரேனின் எதிர் தாக்குதலினால் தடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் எங்கள் ஆயு…
-
- 0 replies
- 292 views
-
-
கனடா- ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் நகரில் தட்டம்மை நோய் கண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2-வயதிற்குட்பட்ட இரு குழந்தைகள் மற்றும் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்து இரண்டு பெரியவர்களிற்கு தட்டம்மை கண்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. ரொறொன்ரோவில் தட்டம்மை பரவுகின்றதை பொதுமக்கள் தெரிந்திருப்பது அவசியம் என ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்நோய் வெளி நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்தியா, துணை-சகாரா ஆபிரிக்க பகுதிகள், பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்கா உட்பட உலகின் பல பாகங்களில் தட்டம்மை பரவலாக காணப்படுகின்றதென தொற்று நோய் நிபுணர் டாக்டர் நீல் றோ தெரிவித்துள்ளார். இந்நாடுக…
-
- 0 replies
- 292 views
-
-
எங்கே விழுந்தது மலேசிய விமானம்? - புதிய தகவல்கள் காணாமல் போன விமானத்தில் பயணித்த உறவினர்களின் துயரம் (கோப்புப்படம்) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, 239 பயணிகளுடன் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் எம்.எச் 370, நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி (6 ஆயிரம் மீட்டர்) வேகத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.எச். 370 விமானத்தின் தானியங்கி சிக்னல்களை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கிடைத்த இந்தப் புதிய தகவல்களும், போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தின் பதிவிறக்கங்களும் …
-
- 0 replies
- 292 views
-
-
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது. பதிவு: ஜூன் 02, 2021 09:52 AM ஜெனீவா, கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன. இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெய…
-
- 3 replies
- 292 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன். …
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 20 SEP, 2023 | 12:40 PM சூடானில் வாக்னர் ஆதரவு படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் விசேட படையணியினர் உள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. சூடான் தலைநகருக்கு அருகில் வாக்னர் ஆதரவு படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதல் மற்றும் தரைநடவடிக்கைகளின் பின்னணியில் சூடானின் விசேட படையினர் உள்ளனர் என்பது சிஎன்என்னின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதலின் விளைவுகள் போர்முனையிலிருந்து பல மைல்களிற்கு அப்பால்வரை காணப்படுவதும் தெரியவந்துள்ளது. சூடானில் இடம்பெறும் தாக்குதல்களை சூடா…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் …
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Anadolu via Getty Images கட்டுரை தகவல் அத்னான் எல்-பர்ஷ் பிபிசி அரபிக் மர்வா கமால் பிபிசி அரபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பழைய ராணுவ வாகனங்கள் ராட்சத நடமாடும் குண்டுகளாக மாற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளின் நடுவில் வைத்து தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்படுகின்றன. அவை முழு கட்டடங்களையும் தரைமட்டமாக்கி, அருகில் உள்ள எவரையும் நொடிகளில் துண்டு துண்டாக்கிவிடுகின்றன - அவற்றின் தாக்கம் வான்வழித் தாக்குதல்களை விடவும் மோசமானது மற்றும் பேரழிவு தரக்கூடியது." காஸா மக்கள் 'வெடிகுண்டு ரோபோக்கள்' என்று அழைக்கும் ஆயுதத்தை அங்கு வசிக்கும் ஆலம் அல்-கூல் இப்படித்தான் விவரித்தார். தாங்கள் இதுவரை சந்தித்த எந்தப் போரிலும் இதுபோன்ற ஆயுதத்தை பார்த்ததில்லை என்றும், இதைப் பயன…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
மாத இறுதியில் உக்ரைன் தாக்கப்படலாம்: உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை! இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் புதிய தாக்குதலை நாடு எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பதவி விலகும் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். அனைத்து மேற்கத்திய ஆயுதங்களும் அதற்குள் வந்திருக்காது, ஆனால் உக்ரைனில் ரஷ்யப் படைகளைத் தடுக்க போதுமான இருப்புக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிழக்கில் உள்ள பக்முட், வுஹ்லேடர் மற்றும் லைமன் ஆகிய இடங்களில் துருப்புக்கள் கடுமையாக சண்டையிட்டு வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரெஸ்னிகோவின் கருத்துக்கள் அவர் பாதுகாப்பு அமைச்சராக பதவி நீக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்ப…
-
- 0 replies
- 292 views
-
-
கொரோனா வைரஸ் : பிரித்தானிய ராஜதந்திரி ஹங்கேரியில் உயிரிழந்தார் கொரோனா வைரஸ் நோயினால் பிரித்தானியாவின் சிரேஸ்ர ராஜதந்திரி ஒருவர் ஹங்கேரியில் உயிரிழந்துள்ளார். புடாபெஸ்ற்-இல் (Budapest) உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் துணைத் தலைவரான ஸ்டீவன் டிக் (Steven Dick) நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 37 வயதான ஸ்டீவன் டிக்கின் உயிரிழப்பினால் தூதரக ஊழியர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் அவர் தனது தாய்நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாகச் செயற்பட்டார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஸ்டீவன் எமது அன்புக்குரிய மகன், பேரன் மற்றும் மருமகன் என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 292 views
-
-
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டாவில், 2வது நாளாக தாக்குதல்; நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவின் மிகப்பெரிய அணை; பக்கவாதம் குணமாக புதிய தொடுவுணர்வு தொழில்நுட்பம் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 292 views
-