உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஜெருசலேம் விவகாரம் - பாலத்தீனத்தில் வெடித்தது போராட்டம் நைஜீரியாவில், அறிவுத் திறன் சோதனையில் தோல்வியடைந்த 22,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளால் செயற்கைகோள்களுக்கு ஆபத்து ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 291 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் 12 மே 2025, 09:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி விதிப்புகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. தற்போதைக்கு 90 நாட்களுக்கு இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என இருநாடுகளுக்கு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு விதித்த 145 % வரியை 30%-ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. அதே போல சீனா, அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125% வரியை 10% ஆக குறைக்கும். சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்…
-
-
- 2 replies
- 291 views
- 1 follower
-
-
சீன ஊடகங்கள் மீது புதிய விதிமுறைகளை அமுல்படுத்துகின்றது அமெரிக்கா! சீன ஊடகங்கள் மீது அமெரிக்கா புதிய விதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இயங்கும் 5 சீன ஊடகங்களுக்கே இந்தப் புதிய விதிமுறைகள் அமுலாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 5 சீன ஊடகங்களும் சீன அரசினால் நடத்திச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த சீன ஊடக அமைப்புகள், தமது சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/சீன-ஊடகங்கள்-மீது-புதிய-வ/
-
- 0 replies
- 291 views
-
-
பாலத்தீனிய விவகாரம்: இஸ்ரேலுடனுனான கால்பந்தாட்ட போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காஸா பகுதியில் பாலத்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் காரணமாக எழுந்த அரசியல் அழுத்தங்களை அடுத்து இஸ்ரேலுடன் விளையாட இருந்த கால்பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை அர்ஜென்டினா ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் காப்புரிமைAFP அர்ஜெ…
-
- 0 replies
- 291 views
-
-
சீனாவில் அலுவலகம்: 'ஃபேஸ்புக்' திட்டம் - சீன சந்தையை கைப்பற்ற முயற்சி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். சீனாவில் ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள…
-
- 0 replies
- 291 views
-
-
கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா! இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்…
-
- 0 replies
- 291 views
-
-
தீவிரவாதத்துக்கு எதிராக செயல் திட்டம்: ஜி- 7 தீர்மானம் தீவிரவாதம், பயங்கரவாத வன் முறையை எதிர்த்துப் போரிடு வது, புலனாய்வுத் தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, எல்லைப் பாதுகாப்பில் பெரிய அளவில் ஒத்துழைப்பு உள்ளிட்ட தீவிரவாதத்துக்கு எதிரான செயல் திட்டத்துக்கு ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளி்த்துள்ளனர். அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது ஜி-7 நாடுகளின் பொறுப்பு என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உலக பாதுகாப்புக்கான அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த மேன்மேலும் ஒருங்கிணைந் த, கூடுதல் ஒத்துழைப்புக்கு ஜி7 தலைவர்கள், அரசுகள் மட்டு மின்றி, தனியார் துறை, பல்வேறு அமைப்புகள், சமூகம் என அனைத்து துறைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஐஎஸ்,…
-
- 1 reply
- 291 views
-
-
பிரித்தானியா சென்றடைந்தார் ஜனாதிபதி பைடன் உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியாவின் தலைநகரான வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அந்தவகையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் நேற்றைய தினம் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மேலும் அங்கு பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன் பிரதமர் ரிஷி சுனக் உடனான சந்திப்பின்போது உக்ரேன்-ரஷ்யப் போர் நிலவரம், நேட…
-
- 0 replies
- 291 views
-
-
உலகப் பார்வை: 'ரோஹிஞ்சா முஸ்லிம் கிராமங்கள் அடியோடு அழிப்பு' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ரோஹிஞ்சாக்களின் கிராமங்கள் அடியோடு அழிப்பு படத்தின் காப்புரிமைPLANET LABS INC / HRW மியான்மரில் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டது செயற்க…
-
- 0 replies
- 291 views
-
-
அபுதாபியில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் – மூவா் பலி January 17, 2022 ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இன்று அடுத்தடுத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். . மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 0 replies
- 291 views
-
-
துருக்கியில் புகையிரதம் தடம் புரண்டதில் 24 பேர் பலி துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 360 பயணிகளுடன் சென்ற பயணிகள் புகையிரதம் தெகிர்டாக் பகுதியில் செல்லும் போது குறித்த புகையிரதத்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புகையிரதத்தில் பயணம் செய்த 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணித்து…
-
- 0 replies
- 291 views
-
-
ஏரியில் விழுந்து நொருங்கிய பயணிகள் விமானம்..! டான்சானியாவில் அதிர்ச்சி சம்பவம்! டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இன்று காலை புகோபா விமான நிலையத்தை நெருங்கியிருந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்தது. …
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட் 2008ஆம் ஆண்டில் இரு நாடுகள் தீர்வை முன்வைத்தார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி சர்வதேச செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் இப்போது உங்களுக்கு முன்மொழிவதைப் போல, அடுத்த 50 ஆண்டுகளில் எந்தவொரு இஸ்ரேலிய தலைவரும் உங்களுக்கு முன்மொழிவதை நீங்கள் காண முடியாது." "கையெழுத்திடுங்கள்! கையெழுத்திடுவதன் மூலம் வரலாற்றை மாற்றுவோம்!" அது 2008ஆம் ஆண்டு. அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரக்கூடும் என்று தான் நம்பிய ஓர் ஒப்பந்தத்தை ஏற்குமாறு பாலத்தீன தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இன்று சாத்தியமற்றதாகத் தோன்றும், இரு நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாக அந்த ஒப்பந்த…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் சிறுவர்களை தண்ணீரை காட்டி கேலி செய்யும் அமேரிக்கா இராணுவ வீரர்கள் !!!
-
- 0 replies
- 291 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழகத்திற்குத்தான் இதில் முதலிடம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத் தந்தி: ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரனை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குறித்த செய்தி தினத் தந்தி நாளிதழில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. "நேற்று காலை 10.30 மணிக்கு சசிகலாவின் அண்ணன் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த உடல்நிலை பாதிப்பு குறித்து தெரியுமா? அது தொடர்பாக உங்களது தாயார் (இளவரசி) ஏதேனும் தெரிவித்துள்ளாரா ?…
-
- 0 replies
- 291 views
-
-
விமான பணிப்பெண்ணை 'பாட்டி' என்று கேலி செய்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி படத்தின் காப்புரிமைREUTERS விமானப் பணியாளர்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி மன்னிப்புக் கோரினார். கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் பேசிய கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க ஏர்லைன்ஸ் "தரம்" குறைவாக இருப்பதாகவும், அதில் "பாட்டிகள் சேவை வழங்குவதாகவும்" கூறியிருந்தார். "எங்கள் விமான பணியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே" என்று தற்புகழ்ச்சியாகவும் அவர் பேசினார்.. இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பியிருக்கும் நிலை…
-
- 0 replies
- 291 views
-
-
உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்…
-
- 0 replies
- 291 views
-
-
மியான்மர் மசூதி தீ வைத்து தகர்ப்பு மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யா…
-
- 0 replies
- 291 views
-
-
உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூர் Mar 04, 2015 Ariram Panchalingam Don't miss, Local, News Ticker, Top Slider, World 0 உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரே தொடர்ந்து உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது. அவ்வகையில் சிங்கப்பூரை அடுத்து பரிஸ், ஒஸ்லோ, ஜுரிக் மற்றும் சிட்னி ஆகியவை செலவுமிக்க நகரங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவு, உடை, மின்சாரம், வீட்டுவரி, தொலைபேசி, இணையத்தளம், குடிநீர், கழிவுநீர் போன்ற 160 செலவீனங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை பொறுத்தவரையில் நியூயோர்க்கைவிட சிங்கப்பூரில் விலைகள…
-
- 0 replies
- 291 views
-
-
ஜெர்மனியில் துருக்கிப் பிரஜைகள் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது ஜெர்மனியில் துரக்கியப் பிரஜைகள் அந்நாட்டு உளவுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள ஜெர்மனிய அரசாங்கம் ஜெர்மனிக்குள் வெளிநாட்டு உளவாளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் வாழ்ந்து வரும் துருக்கிப் பிரஜைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜெர்மனியின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு உளவாளிகளுக்கு தேவையான வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் ஜெர…
-
- 1 reply
- 291 views
-
-
வெளிநாட்டுப் படைகளைக் கொண்டிருக்கும் ஈராக்கிய இராணுவத் தளமொன்றின் மீதான றொக்கெட் தாக்குதலில், ஐக்கிய அமெரிக்கப் படைவீரர்கள் இருவரும், பிரித்தானியப் படைவீரரொருவரும் நேற்றுக் கொல்லப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈராக்கின் அயல்நாடான சிரியாவில் ஈரானுடன் இணைந்த ஹஷெட் அல்-ஷாபி ஈராக்கியப் போராளிகளை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி விமானத் தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்கள் இலக்கு வைத்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 18 போராளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் போராடும் உள்ளூர்ப் படைகளுக்கு உதவும் ஐக்கிய அமெரிக்கா …
-
- 0 replies
- 291 views
-
-
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்! ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரியவந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை காரணமாக ஒன்பது ஐரோப்பிய நாடுகள் முடிவை எடுத்துள்ளது. எனினும், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து …
-
- 0 replies
- 291 views
-
-
ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்! டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் நல்ல செய்தி என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் ஒரு பெரிய அலை தொற்றுகள் இன்னும் தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர். நேற்று (புதன்கிழமை) முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட புதிய தினசரி நோய்த்தொற்றுகளை பிரித்தானியா தெரிவித்துள்ளது. வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தில் மேலும் தடைகள் எதுவும…
-
- 0 replies
- 290 views
-
-
கொரோனா வைரஸால் ஹொங்கொங்கில் முதல் உயிரிழப்பு பதிவானது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சீனாவுக்கும் ஹொங்கொங்குக்கும் இடையிலான எல்லையை ஹொங்கொங் அரசாங்கம் தற்காலிகமாக மூடியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து ஹொங்கொங் சென்ற 39 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து சென்ற 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்த நிலையில் சீனாவுக்கு வெளியே இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர …
-
- 0 replies
- 290 views
-
-
ட்ரம்ப் ஒரு முட்டாள்; திட்டித் தீர்த்த முர்டோக் - எச்1பி விசா விவகாரத்தில் மோதல் முர்டோக் - ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்1பி விசா விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணமாக செயல்படுவதாக கூறி அமெரிக்க ஊடக அதிபர் ராபர்ட் முர்டோக் திட்டித் தீர்த்த விவகாரம் தற்போது புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, வெளிநாடுகளில் இ…
-
- 0 replies
- 290 views
-