Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் நிர்பந்த சூழலில் நடக்கிறதா? 3 ஜூன் 2022, 01:40 GMT பட மூலாதாரம்,REUTERS செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது தொடர்பாக கருத்து ஒற்றுமை எட்டப்பட்டுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூத் சாவு ஷோக்லு தெரிவித்துள்ளார். ஆயினும் முகமது பின் சல்மானின் இந்த பயணம் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் இந்த மாதம் நடக்க உள்ளது. இது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது," என்று துருக்கி அரசு ஊடகத்திடம் சாவுஷ…

  2. பனிப்புயலில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா [saturday, 2014-02-15 11:42:44] அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன. ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய்விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு துண்டிப்பால் அவதியுற்று வருகின்றனர். வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டன் முதல் கனெக்டிகட் வரை பல்வேறு நகரங்கள் பனிப்புயலின் பிடியில் நேற்று சிக்கின. இந்த நகரங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மைய வட்டாரங்கள் கூறுகின்றன. கடலோர நியூ இங்கிலாந்தில் மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்யு…

  3. மே 24-இல் போப் பிரான்சிஸ் - டொனால்டு டிரம்ப் சந்திப்பு மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. ரோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந…

  4. ஷாஹீன் புயலில் இரான், ஓமன் நாடுகளுக்கு மோசமான பாதிப்பு: 32 அடி உயரம் எழுந்த அலைகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஷாஹீன் புயல் தாக்கிய பிறகு மஸ்கட் நகரில் தெருவில் வெள்ளம் போல தேங்கியுள்ள நீரில் மூழ்கிக் கிடக்கும் கார் ஒன்று. வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் இரான், ஓமன் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக் கடந்த நிலையில், ஓமனின் வடக்குக் கடற் கரையோரம் நெடுகிலும் 150 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசியது, கடும் மழை பொழிந்தது. இதனால், கடுமையா…

  5. சென்னை: பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய அழகிப் போட்டியில் பட்டம் வென்ற மாணவிக்கு, தருவதாக கூறிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து, அந்த மாணவி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அம்மாணவியின் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதித்ததோடு, வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போட்டி நடத்திய பொறியியல் பல்கலைக் கழகமும் பதிலளிக்கவேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. http://news.vikatan.com/article.php?module=new…

  6. இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றா? பிரதமர் அலுவலகம் விளக்கம்! by : Anojkiyan இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகவளாக…

    • 0 replies
    • 288 views
  7. பிரிட்டன் தேர்தல்: வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதன்மன்ஜித் தேஷி பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் முழுக் காலம் முடியும் முன்பே நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சீக்கியர்கள் இடம்பெறுகின்றனர். தலைப்பாகை அணிந்த தன்மன்ஜித்சிங் தேஷியும், சீக்கிய பெண்மணி ப்ரீத் கெளர் கில்லும் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர். கன்சர்வேடிவ் கட்சியில் அமைச்சராக பதவிவகித்த ப்ரீதி படேலும் வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் 56 இந்தியர்கள், வேட்பாளர்க…

  8. சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு! சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்கும்போதே நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு சுவீடன் நாட்டின் உமெயா எனும் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆற்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் சேத விபரங்கள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை. http://athavannews.com/சுவீடனில்-விமானம்-ஆற்றுக/

  9. நீதித்துறையைக் காப்பாற்றுங்கள்: பிரதமர் மோடியிடம் தலைமை நீதிபதி கண்ணீர் மல்க வேண்டுகோள் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கோரிக்கை வைத்த போது கண்ணீர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. மோடி-தாக்கூர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின் சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று உச்ச நீத…

  10. ஒரு பெண் நான்கு குழந்தைகளின் உயிருடன் விளையாடலாமா? குழந்தை பெற்ற பெண்ணுக்கு கண்டனம் [ வியாழக்கிழமை, 18 யூன் 2015, 08:23.51 மு.ப GMT ] ஜேர்மனியில் 65 வயதில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த அன்கிரட் ரானிக்( 65) என்பவர் கடந்த மாதம் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்தார். ஏற்கனவே 13 குழந்தைகளை பெற்ற இந்த பெண், உக்ரைன் சென்று கருத்தரிப்பு செய்து கொண்டார். இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே 'சிசேரியன்' மூலம் மூன்று ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைகளின் எடை 1.4 - 2.1 பவுண்டு வரை இருந்தது. கடந்த ஒரு மாதமாக ஒரு ஆண் கு…

    • 0 replies
    • 288 views
  11. தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தனது தொடர்புகளை இழந்த நிலையில், தற்போது விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என ஏர் இந்தியாவின் ஜெட் விமானம் ஒன்று சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது. ஹங்கேரி வான் பகுதியில…

  12. பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை..! கிம் ஜோங் அதிரடி – வெளியாகிய காரணம் வடகொரியாவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் தென் கொரியா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நாடகங்களை கண்டுகளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடகொரியாவில் நாடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாணவர்கள் இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் பாடசாலையில் வைத்து நாடகங்களை பார்த்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரு மாணவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஒக்டோபர் மாதத்திலேயே இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணையும் முடித்து மரண தண்டனையும் நிறைவ…

  13. ஏழு மாதங்கள்... இரண்டு பிரதமர்கள்... என்ன நடக்கிறது இந்த ஐரோப்பிய தேசத்தில்? ஏழு மாதங்களில் ரொமானியா நாட்டில் இரண்டு பிரதமர்கள் மாறியுள்ளனர். மிஹாய் டுடோஸ் ரொமானியா நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் அவரது சொந்தக் கட்சியான சோஷியல் டெமாகிரேட் கட்சியே அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து, அவர் தன் பதவியை இழந்துள்ளார். அந்தக் கட்சியில் அதிகார சண்டை நடத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய பிரதமராக இருந்த சொரின் கிரைண்டியானு பதவியை இழந்தார். என்ன நடக்கிறது அங்கே? சோஷியல் டெமாகிரேட் கட்சி, அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுவிட்டதாக அந்த கட்சியின் தலைவர் ஒருவர் ராய்ட்டர…

  14. ஆஸ்திரேலிய தேர்தலில் கால் பதித்த முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குடியேற்றங்களுகெதிரான ஒரே தேசம் என்ற கட்சி நான்கு இடங்களை வென்றுள்ளது. மால்கம் டர்ன்புல் பவுலின் ஹான்சன் என்பவர் தலைமைதாங்கும் இந்த கட்சி, இஸ்லாமியர்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மசூதிகள் கட்டுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறது. அவர் ஆஸ்திரேலியா ''ஆசியர்களால் நிரப்பப்படுகிறது'' என்றார். ஆனால், பவுலின் ஹான்சன் வருகை, ஆஸ்திரேலிய அரசியலில் வரவேற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் விமர்சித்துள்ளார். http://www.bbc.com/t…

  15. தெய்வ நிந்தனை செய்த குற்றச்சாட்டில் ஈரானின் இன்ஸ்ரகிராம் நட்சத்திரம் கைது! ஈரானைச் சேர்ந்த இன்ஸ்ரகிராம் நட்சத்திரமான சாஹர் தாபர் என்பவர் தெய்வ நிந்தனை செய்ததாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தாஸ்னிம் செய்தி முகாமை தெரிவித்துள்ளது. 22 வயதான சாஹரின் இன்ஸ்ரகிராம் பதிவொன்று கடந்த வருடம் வைரலாக பரவியதை அடுத்து சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானார். சாஹருக்கு 50 பிளாஸ்ரிக் சேர்ஜரி முறையில் அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்ஸ்ரகிராமில் பதிவும் ஔிப்படங்கள் அனைத்தையும் பெரும்பாலும் திருத்தம்செய்தே அவர் பகிர்ந்து வருகின்றார். அவர் கடந்த வருடம் பகிர்ந்த ஒரு…

  16. தனிமைப்படுத்தல் இல்லாது பயணிகளை வரவேற்கும் தாய்லாந்து தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தனது எல்லைகளை திறந்துள்ளது. 18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நாடு தனது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இராச்சியத்தின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது, சுற்றுலா அதன் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 20% ஆகும். 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு கடந்த ஆண்டு அதன் பொருளாதாரம் மோசமான செயல்திறனைக் கண்டது. புதிய பயண வழிகாட்டல்கள் நவம்பர் 1 முதல் 60 க்கும் மேற்பட்ட "குறைந்த ஆபத்துள்ள" நாடு…

  17. சீனாவில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் கொரோனா பாதிப்பு ;5,000 பேர் பலி சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது…

  18. அமெரிக்காவில் தடுப்பூசி ஏற்றாத மருத்துவ ஊழியர்கள் பணி நீக்கம் ம.ரூபன். உலகில் 2020 ஜனவரி-2021 மே வரை கொவிட் நோயால் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மருத்துவத்துறை ஊழியர்கள் மரணமானதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறையும்போது தற்போது ரஷ்யாவில் தொற்று அதிகரித்துள்ளது. இந்நோய் பரவ காரணமான சீனாவில் மீண்டும் தொற்று கூடியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொள்கிறார்கள். எனினும் சில இடங்களில் கோவிட் தொற்றால் பலர் மரணமடைகின்றனர். கொரோனா ஆட்கொல்லி நோய் அமெரிக்காவிலேயே பல இலட்சம் பேரை காவு கொண்டு பொருளாதாரத்தையும் பாதித்து யுத்த கால சூழலைப்போல மக்களின் வாழ்க்கை காணப்பட்டது. ஜனாதிபதி த…

  19. இன்றைய நிகழ்ச்சியில்… - சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தில் புதிய திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் நியூஹம்ஷ்யர் மாநிலத்தில் வெற்றி. - பதின்மவயது கர்ப்பத்தை தவிர்க்க கன்னிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்ட்த்தால் தென்னாப்பிரிக்காவில் பெரும் சர்ச்சை. - உறவுகளை இணைக்கும் நவீன தொழில்நுட்பம்- வயதான பெற்றோருக்கு சீன கார்டூன் கலைஞரின் வழிகாட்டி உதவி.

  20. இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி பிரச்சனையை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.

  21. விபத்துக்குள்ளான... எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை, மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்! விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற எஃப்-35 விமானம், நேற்று முன் தினம் (புதன்கிழமை) விபரம் வெளியிட முடியாத ஒரு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து, விமானம் தாங்கிக் கப்பலுக்கு பாதுகாப்பாகத் திரும்பினார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. …

  22. புதுடெல்லி/பாட்னா: பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு மரண வியாபாரி என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார். மோடியை கடுமையாக எதிர்க்கக்கூடியவரான லாலு, பீகாரில் இழந்துவிட்ட தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க போராடி வருகிறார். இந்நிலையில் வரும் மார்ச் 3 ஆம் தேதியன்று முஷாஃபர்பூரில் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் பா.ஜனதாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 3 இடங்களை தேர்வு செய்து, அதில் ஒரு இடத்தை தங்களுக்கு கூட்டம் நடத்த ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது லாலு கட்சியினர் அதே முஷாஃபர்பூரில், பா.ஜனதா குறிப்பிட்ட 3 இடங்களில் ஒன்றை தங்கள…

  23. கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 10:31 AM உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 2021 இல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 இலட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்ட தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு எனக் கூறப்படுகிறது. …

  24. ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கிய கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்க முடிவு, போதைபொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகும் இராக் இளைஞர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.