உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26652 topics in this forum
-
இயற்கையே தமிழீழப் பிரதேசத்தில் மேலும் இதுபோன்ற சங்கடங்களைப் படைக்காதே நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 5 replies
- 820 views
-
-
தலைவர் செம்மொழி மாநாடு நடத்துறார்..ஆனால் தொண்டர்களுக்கு சரியா தமிழ் எழுதவே வரவில்லை..யாராவது 30 நாளில் தமிழ் எழுதப் படிக்க புத்தகம் ஒன்றை அறிவாலயத்துக்கு அனுப்பி வைங்கப்பா..! thx to: Facebook
-
- 2 replies
- 566 views
-
-
இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அரிக்கையில் கூறி இருப்பதாவது. விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாதிவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபட்சேவின் வருகைக்கு எதிரான துண்டுப்பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும். ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. ஆனால் …
-
- 0 replies
- 671 views
-
-
சீனாவின் கிழக்கு பகுதியில் கௌதம புத்தரின் மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நஞ்சிங் மாகாணத்திலுள்ள குய்ஸியா என்ற இடத்தில் பழைமை வாய்ந்த புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவில் தொல் பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அக்கோவில் சீரமைக்கப்பட்டது. அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது புத்தமதத்தை நிறுவிய கௌதம புத்தரின் மண்டை ஓடு எனத் தெரிய வந்தது. அந்த மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி சீனாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால…
-
- 15 replies
- 1.1k views
-
-
கொழும்பு: சர்வதேச இந்தியத் திரைப்பட விழா மூலம் இலங்கை அரசுக்கு ரூ 110 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினையை வெளிப்படையாகப் பேசவே இலங்கை அரசு பயப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார். இதுகுறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று அவர் பேசியது: "திரைப்பட விழா தொடர்பாக அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் பதில் கூற அரசு அஞ்சுகிறது, நடுங்குகின்றது. ஏனெனில், அந்த விழாவை நடத்தியதன் மூலம் 110 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு பெரிய இழப்பாகும். விரைவில் மீன் டின்கள் வடிவில் இந்த உண்மை வெளிவரக் கூடும்" என்று ரணில் கூறினார். திரைப்பட விழா குறித்து ஐக்கிய …
-
- 7 replies
- 762 views
-
-
பாரிய நிலநடுக்கம் கொழும்பிலும் உணரப்பட்டுள்ளது : சுனாமி எச்சரிக்கை இந்துசமுத்திரப் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை அடுத்து சிறீலங்கா இந்தியா மலேசியா உட்பட்ட இந்துசமுத்திர பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. நன்றி. Facebook. Tsunami alert issued following major earthquake in Indian Ocean A tsunami watch is in effect for India, Indonesia, Sri Lanka, Myanmar, Thailand, Malaysia and for other areas of the Indian ocean region, said Pacific Tsunami Warning Cente based in Hawaii in the early hours of Sunday. Several parts of the island of Sri Lanka experienced a tremor around 1:00 a.m. Buildings and houses in around Colombo, Negombo,…
-
- 2 replies
- 598 views
-
-
[ சனிக்கிழமை, 12 யூன் 2010, 05:33.30 பி.ப GMT ] கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக அவர்களை மன்னிக்குமாறு கடவுளிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் கெஞ்சுவதாக கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16வது பெனடிக்ட் கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கத்தோலிக்க திருச்சபை பார்த்துக் கொள்ளும் என்றும் போப் உறுதி அளித்துள்ளார். வாடிகன் நகரில் சுமார் 15 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போப் 16வது பெனடிக்ட், பாதிரியார்களுக்கான ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த விழா, சில பாதிரியார்களின் பாவங்கள், இளம் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்…
-
- 1 reply
- 639 views
-
-
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 14 மில்லியன் பேர் தொலைபேசி பாவனை உலக கோடீஸ்வரர்கள் அம்பானி சகோதரர் அடுத்த வாரம் இலங்கை வருகை இலங்கையின் மொத்த சனத்தொகையான 20 மில்லியன் பேரில் 14 மில்லியன் பேர் தொலைபேசி பாவனை செய்கின்றனர். தொலைத் தொடர்புத் துறையில் இலங்கை முன்னேற்றமடைந்து வருவதையே இது குறிக்கிறது என பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார. இலங்கையில் தொலைத்தொடர்பில் முதலீடு செய்வதற்காக உலக கோடீஸ்வரர்களான அம்பானி சகோதரர்கள் அடுத்த வாரம் இலங்கை வர உள்ளதாகவும் அவர் கூறினார். சர்வதேச தொலைத் தொடர்பு இயக்குநர் அறவீடு தொடர்பான ஒழுங்குவிதிகளை நீக்குவது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், தொலைத் தொடர்புத்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆன…
-
- 1 reply
- 614 views
-
-
கேள்வி: இலங்கையில் போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்? பதில்: எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என். ஏ.இல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லாவகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர் பார்க்க முடியும்? உண்மையில், இலங்கை போரின் போது மக்கள் அழிவை …
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவுக்கு முதல்முறையாக வரும் மகிந்த ராஜபட்ச, நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாகப் பேசுவார்; உறுதியளிப்பார்; ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்பதை எல்லோராலும் எப்படி ஊகிக்க முடிந்ததோ அதைப் போலவே, இந்திய அரசும்- இலங்கையும் இலங்கைத் தமிழர் தொடர்பாகச் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் வெறும் கண்துடைப்பு என்பதை ஊகிப்பதும் மிக எளிது. மூன்று மாதங்களுக்குள் தமிழர்கள் அவர்தம் வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள், அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று தமிழக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம் ராஜபட்ச கூறியதாகக் கூறப்படும் செய்திகளும்கூட, இந்திய மண்ணில் நின்றுகொண்டிருப்பதால் சொல்லப்படும் வெறும் வார…
-
- 0 replies
- 583 views
-
-
வியாழன் இரவு ஓர் இசை நிகழ்ச்சியை கண்டு களித்துவிட்டு பெருந்தெருவில் வந்தபோது, பின்னால் இருந்து வந்த குடிகார வாகன ஓட்டுனரின் வாகனம் மோதியதால் மண்டேலாவின் பதின்மூன்று வயதான பூட்டி மரணம் அடைந்துள்ளார். இதனால் மண்டேலா இன்று தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலககோப்பை ஆரம்ப வைபவங்களில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. +++ Mandela’s Great Granddaughter Dies in Car Crash JOHANNESBURG — Heartbreak intruded on the opening day of the soccer World Cup when Nelson Mandela’s 13-year-old great-granddaughter Zenani was killed in an auto accident here early on Friday. In response, Mr. Mandela canceled a much-heralded appearance at a tournament depicted as a t…
-
- 2 replies
- 666 views
-
-
கன்னட திரையுலகில் 14 வயதிலேயே கதாநாயகியாகி, பிரபலமானவர் நடிகை அமுல்யா. தமிழில் வெளியான காதல் படத்தின் கன்னட ரீ-மேக்கில் சந்தியாவின் வேடத்தில் நடித்தவர். அந்தப் படம் மெகா ஹிட் ஆனதையடுத்த தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதற்காக பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அமுல்யா. சமீபத்தில்இயக்குனர் ரத்னஜா இயக்கிய 'பிரேமிசம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அமுல்யாவும், ரத்னஜாவும் வரம்பு மீறி நெருக்கம் காட்டி வந்தனர். இந் நிலையில் இருவரும் லிப்-டு-லிப் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி அடங்கிய புகைப்படம் பெங்களூரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி என்ற அமைப்பு விருது வழங்கும் விழாவை நடத்தி முடித்திருக்கிறது. இந்த அகாதமி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு நாட்டில் விழாவை நடத்தும். ஆஸ்கர் விருதுக்குப் பிறகு அதிக பார்வையாளர்கள் பார்க்கும் திரைப்பட விழாவாக இந்த விருது வழங்கும் விழாவை குறிப்பிடுகிறார்கள். இந்த வருடம் இலங்கையில் திரைப்பட விழாவை நடத்துவது என்று முடிவு செய்த உடனேயே எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் இலங்கை பாசிஸ அரசு தமிழர்கள் மீது நடத்திய முப்படை தாக்குதலில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்தையும் பொருட்படுத்தாமல் ராஜபக்சே அரசு இந்தப் படுபாதக செயலை இந்திய அர…
-
- 0 replies
- 977 views
-
-
பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து, அதைத் தொடர்ந்து பதிவான வழக்குகளில் கைதான நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதன்படி அவர் பிடுதி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது, சொற்பொழிவு நிகழ்த்தக் கூடாது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 25 நாட்களுக்கு ஒரு முறை பிடுதி காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நித்யானந்தா, ஏப்ரல் 23ம் தேதி பிடுதி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 50 நாட்களுக்குப் பின் இப்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற-…
-
- 0 replies
- 502 views
-
-
கிறீன் சோன் - ஈராக் மீதான அமெரிக்காவின் பொய்க் குற்றச்சாட்டையும் படையெடுப்பையும் சாடும் திரைப்படம் 2003 இல் பாரியளவு அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் தயாரித்து வருவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அப்போதைய அமெரிக்க அதிபரு புஷ்ஷும் அவரது எண்ணெய்க் கம்பெனி நண்பர்களுமாகச் சேர்ந்து ஈராக் மீது பாரிய படையெடுப்பை நடத்தி லட்சக்கணக்கில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது அதன் பின்னர் அங்கு நடைபெற்றுவரும் ரத்தக்களரி மிக்க உள்நாட்டு யுத்தமும் யாவரும் அறிந்தவை. அதனை மைய்யமக்க வைத்து "கிறீன் சோன்" எனும்பெயரி மட் டேமன் நடித்துள்ள படம் வெளியாகி இருக்கிறது. இவ்வழிவு ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு படையணிக்குத் தலமைதாங்கும் அதிகாரியாக வரும் இவர், அது ஒரு பொ…
-
- 1 reply
- 464 views
-
-
கேபிடல் கேட் - மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்! துபாய்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்" என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள…
-
- 4 replies
- 2.4k views
-
-
மேற்குநாட்டு அக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக தலிபான் விடுதலைப் போராளிகள் நடத்திய நிலக்கண்ணித் தாக்குதல் இரு தினங்களுக்கு முன்னதாக ஆப்கானிஸ்த்தானில் தலிபான் போராளிகளின் பலமான பகுதி நோக்கி கால்நடை ரோந்தில் ஈடுபட்டிருந்த மேற்கு நாட்டு ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக போராளிகள் நடத்திய நிலக்கண்ணித் தாக்குதலில் குறைந்தது 11 ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 8 அமெரிக்கர்களும் 2 அவுஸ்த்திரேலியர்களும் அடங்குகின்றனர். உலகின் மிகவும் idiotic ஜனாதிபதி என்று பரவலாகப் கருதப்படும் ஜோஜ் புஷ்ஷினால் எந்தவித காரணங்களும் இன்றி ஆப்கானிஸ்த்தானுக்குள் இறக்கிவிடப்பட்ட ஆக்கிரமிப்புப் படைகளுக்கு அப்ப்கானிஸ்த்தான் ஒரு புதைகுழியாக மாறிவருகிறது. ஜோஜ் புஷைத் தொடர்ந்து அதே ஆகம்ப…
-
- 3 replies
- 511 views
-
-
The UN Security Council has voted in favour of fresh sanctions against Iran over its nuclear programme. The council voted 12 to two, with one abstention, in favour of a fourth round of sanctions, including tighter finance curbs and an expanded arms embargo. The US has promoted the sanctions as the toughest Iran has yet faced. But Iran's President Mahmoud Ahmadinejad earlier warned his country would not agree to further nuclear talks if the sanctions were imposed. The US and its allies fear Iran is secretly trying to build a nuclear bomb, but Tehran insists its programme is aimed solely at peaceful energy use. Heavy weapons The Security Council r…
-
- 0 replies
- 460 views
-
-
காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம். (No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - .independent.co.uk) இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது. மேலதிக செய்தி மற்றும் செய்தி ஆதார இணைப்பு இங்கு: http://kundumani.blogspot.com/
-
- 71 replies
- 8.5k views
-
-
Video இதில் வரவேற்பு அறிவிப்பாளர் ஒரு தமிழன் Aziz Ansari http://en.wikipedia.org/wiki/Aziz_Ansari
-
- 0 replies
- 589 views
-
-
Guatemala Sinkhole Is Serious Business (Pics) Residents of Guatemala City may be thinking the world is trying to swallow them after the mother of all sinkholes appeared in a city street. The Guatemala sinkhole opened up on Sunday in Guatemala City following a drenching by tropical storm Agatha. The depth of the sinkhole is unknown at this stage, but as you can see from the pictures, it appears to be rather deep. Some discussion around the Guatemala sinkhole (or Guatemala crater as some are calling it) is suggesting that the picture is photoshopped: we can’t say for sure that it isn’t, but we do know the source of the photos: both come from …
-
- 0 replies
- 558 views
-
-
சிவப்பு மழை - அதன் நோக்கம் என்ன???? பலரும் நல்ல படம், எடுத்துப் பாருங்கோ எண்டு கேட்டபடியால சரி ஒருக்காப் பாப்பம் எண்டு போன கிழமை சிவப்பு மழை வாங்கிக் கொண்டு வந்தன். அப்படி என்னதான் சொல்லுறாங்கள் எண்டு நினைத்துக்கொண்டே பார்க்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் படம் ஓரளவு விறு விறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது. பின்னர் பிளாஷ் பக்கில் சிங்கள ராணுவ அதிகாரியும் அவனது துணைப்படைக் குழு நண்பனும் செய்யும் அட்டகாசமும், அதில் தமிழ் வைத்தியரும், அவரது மனைவியும் படும் அவலங்களும் காட்டப்பட்டது. பகிடி என்னவெண்டால், ஏதோ மருத்துவ மனை செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படுகிறதாம், அங்கே வந்த ராணுவத்தை வைத்தியரும், மனைவியும் திட்டிக் கலைக்க அவர்களும் வந்த வாகனத்தில்ல் பேசாமல் ஏறிப் போகி…
-
- 6 replies
- 996 views
-
-
. தெ. ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவின் 2வது மனைவி கர்ப்பம் - காரணம் பாடிகார்ட் என பரபரப்பு ! கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா. சமீபத்தில் இந்…
-
- 9 replies
- 1k views
-
-
இலங்கையில் தமிழ் இனம் அழிக்கபட்டது போல மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் நடை பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது இலங்கையில் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடததிய தமிழ் இனத்தை அந்த நாட்டு அரசு ஈவு இறக்கம் மற்ற முறையில் ஒடுக்கியது இந்த நடவடிக்கையால் இப்பொது காவல் முகாம்களில் அடைக்க பட்டவர்கள் தவிர மற்ற தமிழர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அந்த அரசு அழித்தது. இந்த நடவடிக்கையை வெட்கம் இல்லாமல் இந்திய அரசும் ஆதரித்தது அதே போன்ற நடவடிக்கை தற்போது மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் மீது எடுக்க பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் அனைவரும் முகாம்களில்…
-
- 0 replies
- 477 views
-
-
சாமியார் நித்தியானந்தாவை விடுதலை செய்யக் கோரி அவரது சீடர்கள், சாமியார் அடைக்கப்பட்டுள்ள ராம்நகர் மத்திய சிறை முன்பு பேனர் கட்டி உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா கிட்டத்தட்ட ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் ஹிமாச்சல் பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரை தற்போது ராம்நகர் சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர். 40 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் நித்தியானந்தா ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் ராம் நகர் சிறைக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் திரண்டு வந்தனர். நூற்றுக்க…
-
- 0 replies
- 537 views
-