உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்! மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார். ஃபிரோஷா பேகத்தின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் ஃபாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்துகொண்ட…
-
- 0 replies
- 286 views
-
-
ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய விளாதிமிர் புதின் , மருத்துவ சிகிச்சையின்றி சிரியாவில் பரிதவிக்கும் குழந்தைகள், அடிமை வர்த்தக கப்பல்களின் மிச்சங்கள் பற்றி அட்லாண்டிக் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் மாணவர்கள் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 286 views
-
-
இந்தோனிசியாவிலும் நிலநடுக்கம் !!! இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தா, ஜாவா தீவில் இன்று மதியம் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சுகபூமி நகரிலிருந்து மேற்கே 104 கிலோமீட்டர் தூரத்தில், 33 கிலோமிட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக ஆய்வு மையம் கூறுகின்றது. நிலநடுக்கத்தினால் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.virakesari.lk/article/29845
-
- 0 replies
- 286 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர்கள் அந்நாட்டு போலீசாரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். போலீசின் இந்நடவடிக்கைக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வரும் போதிலும் இந்த அடக்குமுறை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் டோனி ராபின்சன் என்ற 19 வயது கருப்பர் இன இளைஞர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத் தலைநகரான மேடிசனில் மக்கள் பெருமளவில் திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெர்குஷனில் கருப்பர் இன இளைஞர் சுட்டு…
-
- 0 replies
- 286 views
-
-
“தீவிரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தனானின் செயற்பாடுகளை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது” :ட்ரம்ப் எச்சரிக்கை “தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பேசும் போதே “தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால் பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும் ஆனால் தீவிரவாதிகளுக்கு …
-
- 0 replies
- 286 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஆலிஸ் கட்டி பதவி, இஸ்ரேல், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா எல்லையில் இருக்கும் இவர்கள் 'இஸ்ரேலின் கண்கள்' என அழைக்கப்படுகிறார்கள். இஸ்ரேல்-காஸா எல்லையில், பல ஆண்டுகளாக இந்த இளம் பெண்கள் படைப் பிரிவுக்கு ஒரு வேலை இருந்தது. அது, மணிக்கணக்கில் கண்காணிப்பு தளங்களில் அமர்ந்து, சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைப் பார்ப்பதும், அவற்றை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதும்தான். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன், அந்த ஆயுதக்குழுவினர் எல்லையில் இருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் பயிற்சி மேற்கொள்வது, பணயக்கைதிகளை அழைத்துச் செல்வதுபோல பயிற்சி எடுப்பது…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
நாளிதழ்களில் இன்று: ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஆந்திர ஏரியில் தமிழர்களின் சடலம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள…
-
- 0 replies
- 286 views
-
-
வெனிசுவெலாவில் மண்சரிவு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 11 OCT, 2022 | 10:09 AM வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 1,000 அவசரகால பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். "நாங்கள் எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயற்சிக்கிறோம், அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என துணைத் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 12 NOV, 2023 | 12:02 PM அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இடம்பெற்ற பாலஸ்தீனியர்கள் சார்பு ஆர்ப்பாட்டங்களில் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளனர். இதேவேளை சிட்னியில் பணயக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இஸ்ரேல ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக அவுஸ்திரேலியாவில் வார இறுதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை சிட்னி மெல்பேர்னில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறி…
-
- 1 reply
- 286 views
- 1 follower
-
-
டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஓடும் காரில் 23 வயது பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அருகே உள்ள குர்கானில் ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து அந்த பெண் தனது நண்பர்களான 2 நில விற்பனையாளர்களுடன் காரில் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான மகிபால்பூர்-பால்வால் ரோட்டில் காரை நிறுத்தி அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த பெண் குர்கான் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கற்பழித்ததாக நிலவிற்பனையாளர் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை…
-
- 0 replies
- 286 views
-
-
பியானோ வாசித்து அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் காணொளிக் குறிப்பு, பியானோவில் அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டிசம் பாதித்த 11 வயதான ஜூட், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்த சாதாரண பியானோவில் வாசிக்க ஆரம்பித்த ஜூடால், தற்போது எந்தப் பாடலையும் கேட்ட உடனேயே வாசிக்க முடியும். https://www.bbc.com/tamil/articles/clkxd302jvmo
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோசபின் போனபர்ட்டை நெப்போலியன் விவாகரத்து செய்துவிட்டாலும், அவரது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத உறவாகவே தொடர்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி நியூஸ் உலகம் 4 டிசம்பர் 2023 "பிரான்ஸ். ராணுவம். ஜோசபின்” நெப்போலியன் போனபார்ட் இறப்பதற்கு முன், ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை. இது தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்துக் கொண்ட ஒருவரின் அல்லது ஐரோப்பாவின் ராணுவம் அடிபணிவதற்கு முன்பு ஒரு மூத்த இராணுவ மூலோபாயவாதியாக இருந்தவரின் மிக சுருக்கமான சுயசரிதையாக இருக்கலாம். அவருடைய பெ…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி லிபியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல்வழி உலகின் ஆபத்தான குடியேற்ற வழியாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த கடல்வழியில் இந்த ஆண்டில் இதுவரை இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எப்படியாவது ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே இப்படி பலியானவர்கள். அப்படியானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள Doctors Without Borders என்கிற தொண்டுநிறுவன கப்பலில் கடந்த ஒருமாதமாக இருக்கும் பிபிசி செய்தியாளர் அனுப்பிய பிரத்யேகச் செய்தித்தொகுப்பு. BBC
-
- 1 reply
- 286 views
-
-
தைவான் பதற்றம்: அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சீனா - காலநிலை மாற்றம், போதைமருந்து ஒத்துழைப்பில் சிக்கல் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவுடனான முக்கிய ஒத்துழைப்புகளை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்திருக்கிறது. இது அமெரிக்கா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் கசப்பை அதிகரித்திருக்கிறது. பருவநிலை மாற்றம், ராணுவப் பேச்சுக்கள், சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்துகிறது. …
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக, பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்! லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பாகிஸ்தானியர்கள் சிலர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை இந்திய மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்தநிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கத்திற்கு …
-
- 0 replies
- 286 views
-
-
அரசியல் எதிரிகளை கொலை செய்த வழக்கில், சூரிநாம் அதிபர் தேசி பட்டர்ஸ்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசை விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என 16 பேரை கடத்தி, அதில் 15 பேரை 1982ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் தேசி பட்டர்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கான வழக்கு விசாரணை 2007ஆம் ஆண்டில் தொடங்கி, பல்வேறு தடைகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிபரின் மேற்பார்வையிலேயே இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நீதிமன்றம் அதிபர் தேசி பட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. சூரிநாம் அதிபர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…
-
- 0 replies
- 285 views
-
-
சர்வதேச அழுத்தங்களை மீறி நடந்த குர்து மக்களின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு குர்து மக்கள் காத்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, வடக்கு நைஜீரியாவில் உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் போகோ ஹராம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் பாகிஸ்தானில் தெரு நாய்களிடம் அன்பு காட்டும் மீனவர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 285 views
-
-
டிரம்ப் - ரஷ்யா விசாரணை: முதல் குற்றச்சாட்டு பதிவு என ஊடகங்கள் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionரஷ்யாவோடு தனக்கு எந்தவிதமான ரகசிய உடன்படிக்கைகளும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார் கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் ம…
-
- 0 replies
- 285 views
-
-
கோயில்களில் பூஜை - ஆன்லைன் முன்பதிவில் ரூ.500 கோடி முறைகேடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: 'கோயில்களில் பூஜை - ஆன்லைன் மூலம் முன்பதிவில் ரூ.500 கோடி முறைகேடு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன…
-
- 0 replies
- 285 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது – ஐரோப்பிய நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா இல்லையா என்பதனை கண்டறியும் வகையிலான உளவியல் ரீதியான பரிசோதனைகள் நடத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது பால்நிலை தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளார்களா இல்லையா என்பது கு…
-
- 0 replies
- 285 views
-
-
இந்தோனேஷியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது. தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில் 47பேர் உயிரிழந்தனர் மற்றும் 22பேர் காணவில்லை. கத்தோலிக்க பெரும்பான்மை கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை இடமாற்றம் செய்வதாக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உறுதியளித்துள்ளார். மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டு பகுதிகளான லெம்படா மற்றும் அடோனாரா தீவுகளுக்கு விஜயம் செய்தபோது விடோடோ இந்த உறுதிமொழியை அளித்தார். இரண்டு தீவுகளில் பா…
-
- 0 replies
- 285 views
-
-
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,604,697 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில், 348,237 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் உலகளவில் சற்றுக் குறைந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்ட…
-
- 0 replies
- 285 views
-
-
அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல் இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள். அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் மாதம் நிறைவு செய்கிறாள். தான் பயணம் செய்யும் 8 நாடுகளின் கலாச்சார விழாக்களிலும்…
-
- 0 replies
- 285 views
-
-
காலநிலை மாற்ற சவால்கள்: வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை நீக்க முடியுமா? பட மூலாதாரம்,ORJAN ELLINGVAG/ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பெர்லே பதவி,ஆசிரியர், பிபிசி குளோபல் நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பனை உறிஞ்சி வெளியே எடுக்க வேண்டியிருப்பதாக ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழு தெரிவித்துள்ளது. இந்த எதிர்மறை உமிழ்வுகள் எவ்வாறு செயல்படக் கூடும் என்பது ஜோஸ்லின் டிம்பெர்லே பார்வையில்... மனித குலமே ஒரு மெல்லிய பனிக்கட்டியின் மீது இருக்கிறது. புதைபடிம எரிபொருள் பயன்ப…
-
- 2 replies
- 285 views
- 1 follower
-
-
இந்தியா - சீனா எல்லை சர்ச்சையின் பிடியில் டோக்லாம் மலைப்பிரதேசம் - பூடானிலிருந்து பிபிசி வழங்கும் சிறப்புச் செய்தி; மாஸ்கோவை விட்டு வெளியேறியது அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு - நச்சு வேதிப்பொருள் சம்பவத்தில் பிரிட்டன் குற்றச்சாட்டை எதிர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட ரஷ்யா திட்டம்; தண்டவாளத்தின் குறுக்கே காய்கறிச் சந்தையை கடக்கும் ரயில் பயணம் - பாங்காக் அருகே வித்தியாசமான அனுபவத்தை பெற ஆர்வம் காட்டும் சுற்றுவாசிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 1 reply
- 285 views
-