உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
போபால்: மத்தியப் பிரதேச மாநில சிறையில் இருந்து சிமி இயக்கத் தீவிரவாதிகள் 7 பேர் தப்பிவிட்டனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கந்துவா சிறைச்சாலையில் சிமி இயக்கத் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 தீவிரவாதிகள் இன்று அதிகாலையில் சிறைக் கழிவறையின் சுவற்றை உடைத்துக் கொண்டு தப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிறையில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற தீவிரவாதிகளை சிறைக்காவலர்கள் தடுத்துள்ளனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 சிறைக் காவலர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தப்பி ஓடியவர்களில் ஒரு தீவிரவாதியை கைது செய்துள்ள மத்திய பிரதேச போலீசார், மற்ற 6 தீவிரவாதிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். http://…
-
- 0 replies
- 270 views
-
-
ஒண்டோரியோ மருத்துவமனையில் Angelica Spanidis, என்ற இளம்பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறிது நேரத்தில் அந்த பெண், தனியாக மருத்துவமனையில் இருந்து வெளியேரும்போது மருத்துவமனை காவலாளியிடம் பிடிபட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் தான் பெற்றெடுத்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டதாக கூறினார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று டொரண்டோவின் Oasis Clothing Bank அருகே இறந்த குழந்தை ஒன்று இருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, விரைந்து சென்று விசாரணை செய்த போலீஸார், அது Angelica Spanidis குப்பைத்தொட்டியில் வீசிய குழந்தைதான் என்…
-
- 0 replies
- 270 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்துகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; தன் ஆட்சியின் முதல் ஆண்டுக்கான செயற் திட்டங்களை அறிவிப்பார். * அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்தியருக்காக அவர் வாழ்ந்த பகுதி மக்கள் அஞ்சலி; இது ஒரு வெறுப்புணர்வுக் கொலையா என்பதை ஆராய்கிறது எஃபிஐ. * பார்வை இழந்தவர்களுக்கு உதவும் கைபேசிச் செயலி; உதவி தேவைப்படும் பார்வையற்றவர்களுக்கு 24 மணி நேரமும் உதவக் கூடிய ஆர்வலர்களை உலக அளவில் உடனடியாக இணைத்து சாதனை.
-
- 0 replies
- 270 views
-
-
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து இறக்குவதற்காக இங்கு வாழும் மக்களில் சிலர் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபருக்கு ரஷியாவும்,போராளி குழுக்களுக்கு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சிரியா ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க உளவுப்படை மற்றும் சவுதி ராணுவ அதிகாரிகள் ஒரு கப்பல் மூலம் ஏராளமான நவீனரக ஆயுதங்களை போராளி குழுக்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆயுதங்களை ஜோர்டான் நாட்டு உளவுத்துறையினர் கொள்ளையடித்து அவற்றை கள்ளச் சந்தையில் விற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் அமெரிக்க நிதியுதவியுடன் இயங்கும் போலீஸ் பயிற்சி மையத்தின்மீ…
-
- 0 replies
- 270 views
-
-
ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சேவிடம் விசாரணை நடத்திய ஸ்வீடன் அதிகாரிகள் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லண்டன்: அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனைதொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடா…
-
- 0 replies
- 270 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீனப் பொருட்கள் மீது டொனால்ட் டிரம்ப் பெரும் இறக்குமதி தீர்வையை அமல்படுத்தினால் தாமும் பதிலடி கொடுப்போம் என்கிறது சீனா. * எகிப்திய அதிபர் அப்தல் ஃபதா அல் சிசி ஆட்சிக்கு வந்த புரட்சியின் ஆறாவது வருட நிறைவு இது! ஆனால், மாற்றுக்கருத்தாளர்களுக்கு எதிரான அவரது நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. * உலகின் பிரபல மேடைகளில் இசைத்து வருகிறது ஆப்கானின் இசைக்குழு ஒன்று. ஆனால், முழுவதும் பெண்களை கொண்ட இந்த குழுவுக்கு தீவிரவாதிகளின் மிரட்டலும் உண்டு.
-
- 0 replies
- 270 views
-
-
படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை மாலை மியான்மர் ராணுவம் வெடிகுண்டு வீசியதாக கூறப்படும் பகுதியில் சேதமடைந்த கட்டடங்களின் சில புகைப்படங்கள் பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா ஹென்ஷ்கே பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சில பகுதிகளில் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது. இந்த தாக்குதல்கள், "அதிர்ச்சிகரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா சபை விவரித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்களை மீட்பதற்கு நாம் முயற்சித்துவரும் வேளையில் ராணுவம் "வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசுவது…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
மொசூல் நகரின் எண்ணூறு ஆண்டு பழமைவாய்ந்த al-Nuri பெரிய மசூதியை ஐஎஸ் அமைப்பினர் இடித்துவிட்டதாக இராக்கிய அரசு குற்றச்சாட்டு; வளமான வாழ்வைத்தேடிச்சென்று நரகத்திலிருந்து மீண்டதாகக்கூறும் குடியேறிகள்! ஐரோப்பாவில் குடியேற விரும்பி லிபியா சென்று மீண்டும் நாடுதிரும்பிய நைஜீரியர்களின் நேரடி அனுபவங்கள்!! மற்றும் அழகுபடுத்தும் அறுவைசிகிச்சைகளை அதிகமாக நாடும் இளம்தலைமுறை! பொய்யான தோற்றப்பொலிவு மோகத்தை சமூக ஊடகம் ஊக்குவிக்கிறதா? இது குறித்த ஒரு செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 270 views
-
-
'இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 500க்கும் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்' காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ள ஷஜாய்யா மற்றும் மகாஸி பிரதேசங்களில் இஸ்ரேலிய விமானங்கள் வட்டமிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறுகின்றது.அங்கு பீரங்கித் தாக்குதல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் தமது படைவீரர்கள் 13…
-
- 0 replies
- 270 views
-
-
பிரிட்டனில் மீண்டும் தொடங்கியது கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசாரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா, வெளியேற வேண்டுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை, இரு தரப்பினரும் மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை, தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் பிரசாரங்களை இடைநிறுத்தி வைத்தனர். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்னும் பிரசாரத்தை முன்னெடுக்கும் பிரிவின் முக்கிய நபரான மைகல் கோவ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்ட…
-
- 0 replies
- 270 views
-
-
புதுடெல்லி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான விஷால் திவான் கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பத்தில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் மேற்பார்வையில்தான் அக்கட்சி போட்டியிட்டு இருக்கிறது. அவ்வாறு ராகுல்காந்தியின் மேற்பார்வையில் நடைபெற்ற 27 தேர்தல்களில் அக்கட்சி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனை ஒரு சாதனையாக எடுத்துக்கொண்டு ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். விஷால்திவானின் விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்ட போதிலும், ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ…
-
- 0 replies
- 270 views
-
-
ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கே தகுதியில்லாதவர் டிரம்ப் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான USA today , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையான சொற்பிரயோகங்ளினூடாக விமர்சித்துள்ளது. பத்திரிகையின் தலையங்கம், மற்றும் விமர்சனத்தில், ஊழல் செனட்டர்களை ஆதரவாளர்களாக வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் எனத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின், அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கோ, முன்னாள் ஜனாதிபதி டபிள்.யு.புஷ்ஷின் காலனிக்கு பொலிஷ் (Shoe polish) போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர் என அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரியில்…
-
- 0 replies
- 270 views
-
-
உக்ரைனில்... பூமிக்கு அடியில் இருக்கும், மிகப்பெரிய... ஆயுத கிடங்கை அழித்த, ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை! அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை செலுத்தி, மேற்கு உக்ரைனில் பூமிக்கு அடியில் இருக்கும் மிகப்பெரிய ஆயுத கிடங்கை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கின்செல் பாலிஸ்டிக் ஏவுகணை எனப்படும் இந்த ஏவுகணைகளை ஒரு போரில் ரஷ்யா பயன்படுத்துவது இதுவே முதல் முறை. இந்த ஏவுகணைகள் மிக்-31 ரக போர் விமானங்கள் மூலம் ஏவப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ‘கின்செல்’ எனப்படும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மணிக்கு 6,000 கிலோமீட்டர் வேகத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வே…
-
- 0 replies
- 270 views
-
-
யுக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் செய்க: புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி வலியுறுத்தல் By SETHU 05 JAN, 2023 | 03:47 PM யுக்ரைனில் ரஷ்யா ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை பிரகடனம் செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் துருக்கிய ஜனாதிபதி தையூப் அர்துவான் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தொலைபேசி மூலம் உரையாடியபோது ஜனாதிபதி தையூப் அர்துவான் இதனைத் தெரிவித்தார் என துருக்கிய ஜனாதிபிதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'அமைதிக்கும் பேச்சுவார்த்தைகளுக்குமான அழைப்பானது ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்தம் மற்றும் நீதியான தீர்வுக்கான நோக்குகளினால் உதவப்பட வேண்டும்' என அவர் கூறினார் என துருக்க…
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
பிரான்ஸ்: நீதி விசாரணையை எதிர்கொள்ள முன்னாள் அதிபர் சர்கோசிக்கு உத்தரவு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக நீதி விசாரணை எதிர்கொள்ள வேண்டுமென பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசிக்கு ஆணையிடப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS தன்னுடைய தேர்தல் பரப்புரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சட்டத்திற்கு புறம்பான நிதி பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயன்றதாக 2014ம் ஆண்டு நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை மையமாக வைத்து சர்கோசி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நீதிபதி கில்பர்ட் மற்றும் சர்கோசியின் வழக்கறிஞரும் விசாரணக்கு ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 270 views
-
-
ரஷ்யாவின் கலப்பினப் போரை எதிர்கொள்வதற்கான இராணுவ விருப்பங்களை நேட்டோ விவாதிக்கிறது - FT ஸ்டானிஸ்லாவ் போஹோரிலோவ், இரினா குட்டிலீவா — 9 அக்டோபர், 10:49 நேட்டோ கொடி. ஸ்டாக் புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 1737 ஆம் ஆண்டு நேட்டோ கூட்டாளிகள், கூட்டணி உறுப்பினர்களுக்கு எதிராக ரஷ்யா அதிகரித்து வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், இதில் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளும் அடங்கும். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவுடன் ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள நாடுகள் விவாதங்களைத் தொடங்கியுள்ளன. மூலம்: பைனான்சியல் டைம்ஸ் , ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் குறித்த உளவுத்துறை தகவல்களைச…
-
- 2 replies
- 270 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகன் ஆப்கானிலிருந்து மீட்பு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸுப் ரஸா ஜிலானியின் மகன் ஆப்கானிஸ்தாலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸஃப் ரஸா ஜிலானி ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான கஜினியிலிருந்து அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகளின் கூட்டு முயற்சியில் அலி ஹைதர் ஜிலானி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டிருந்தப்போது ஜிலானி துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டார. ஒரு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர…
-
- 0 replies
- 270 views
-
-
வெறுப்புப் பதிவுகளை நீக்காவிட்டால் 50 மில்லியன் யூரோ அபராதம்: ஜெர்மனி சட்டத்தால் ஃபேஸ்புக் அதிருப்தி சமூகவலைதளங்களில் வெறுப்புப் பதிவு மற்றும் பொய் செய்திகள் நீக்கப்படாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்ற ஜெர்மனி நாட்டின் புதிய சட்ட மசோதாவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வெறுப்புப் பதிவுகளை எதிர்கொள்ள சரியான முறையல்ல என கருத்து தெரிவித்துள்ளது. நெட்வொர்க் அமலாக்க சட்டம் (The Network Enforcement Act) என்ற இந்த சட்ட மசோதா பயனர்களைத் தாண்டி, அந்தந்த சமூக வலைதளங்களை நேரடியாகத் தண்டிக்க வகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மனி அமைச்சரவை ஏப்…
-
- 0 replies
- 270 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் ஹார்டன் , டாம் எட்கிங்டன், ஜோஷுவா சீதம் பதவி, பிபிசி வெரிஃபை 15 மே 2025, 09:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது "ஒரு சிறப்பான செயல்" என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை "முழுமையாக சட்டவிரோதமானது" என்று விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் …
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
ஆங் சான் சூகியின் சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு மியன்மாரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை ம…
-
- 1 reply
- 270 views
-
-
எகிப்து எயார் விமானத்தில் குண்டுப் புரளி : உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கம் எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட எகிப்துஎயார் விமானமொன்று குண்டுப் புரளி காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது. 118 பயணிகளுடனும் 17 விமான ஊழியர்களுடனும் பயணித்த எயார்பஸ் ஏ330-220 விமானமே இவ்வாறு உர்கென்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த விமானத்தில் குண்டு எதுவும் இருக்கிறதா என தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் அந்த விமானத்தில் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து க…
-
- 0 replies
- 269 views
-
-
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாரிய நில நடுக்கத்தையடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதேவேளை, குறித்த நில அதிர்வினால் பாதிப்பு கிடையாது என்றும் இருந்தாலும் சற்று கடற்புர வாழ்மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/show-RUmuyDTWSWewyD.html
-
- 0 replies
- 269 views
-
-
பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்கிறார் பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார். பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகும் தெரெஸா மே ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரெஸா மே இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவி விலகும் கேமரன் மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகு…
-
- 1 reply
- 269 views
-
-
இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன் நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும் அமைச்சராகவும் திகழ்கின்ற ஓப்பிற்றோ வில்லியம் சியோவினால் (Aupito William Sio) இன்றும் இவ்விடயம் பற்றிப் பேசுவது சிரமமாகவே உள்ளது. Aupito William Sio “உங்களைப் பராமரிக்க வேண்டியவர்கள், நீங்கள் சேவை செய்யும் உங்கள் அதிகாரிகள், இவர்களே உங்களை, உங்கள் சொந்த வீட்டில் வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் போது, இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எப்படி ஒ…
-
- 1 reply
- 269 views
-
-
பாகிஸ்தானில் 2960 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 2,960 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இது வரையிலான காலப்பகுதியில் 2,587 சம்பவங்கள் பொலிஸாரிடத்தில் பதிவாகியுள்ளதாக சாஹில் தனது அறிக்கையில் தெரிவித்தார். அதேநேரம், 1,510 சிறுமிகளும் 1,450 சிறுவர்களும் பாலியல் சுரண்டலுக்கு பலியானார்கள் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களில் உள்ளதென்று தி நியூஸ் இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத்தரவின் பிரகாரம், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 8 க்கும…
-
- 0 replies
- 269 views
-