Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாம் பார்வையிடவேண்டிய தமிழ்நாட்டு திரையுலக உறவுகளின் உரைகள். http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=182

    • 0 replies
    • 1.5k views
  2. இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடுதான் உரிய தீர்வாக அமையுமென அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மேற்கு ஆசியாவுக்கான தூதர் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் மேற்கு ஆசியாவுக்கான தூதர் ஜோர்ஜ் மிச்சேல் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எவிக்டோர்லிபர்மேனை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது இஸ்ரேல் வெளிவகார அமைச்சரிடம் கருத்துக்கூறிய ஜோர்ச் மிச்செல்; இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு பாலஸ்தீனியர்களுக்கு என்று தனி நாடு உருவாக்கி கொடுப்பதுதான் தீர்வு ஆகும் என்று அமெரிக்கா நம்புகின்றதென தெரிவித்தார். இதற்காக பாலஸ்தீனியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதை லிபர்மேன் ஏற்க மறுத்துவிட்ட…

  3. தா.பாண்டியன் வே‌ட்பு மனு நிறுத்தி வைப்பு சென்னை, சனி, 25 ஏப்ரல் 2009( 16:53 IST ) இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செய‌ல‌ர் தா.பா‌‌ண்டிய‌ன் தனது சொ‌‌த்து ‌விவர‌‌ங்களை முழுமையாக தெ‌ரி‌வி‌க்‌க‌வி‌‌ல்லை எ‌ன்று ‌வடசெ‌ன்னை தி.மு.க. வே‌ட்பாள‌ர் புகா‌ர் மனு கொடு‌த்ததா‌ல் அவரது வே‌‌‌ட்பு மனு ப‌ரி‌சீ‌லி‌க்கபடாம‌ல் த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வடசென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.கே.எஸ்.இளங்கோவனு‌ம், அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலர் தா.பாண்டியனு‌ம் போட்டியிடுகி‌ன்றன‌ர். வேட்பு மனுதாக்கல் நேற்று முடிவடைந்ததை தொட‌ர்‌ந்து இன்று மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது. இந்நிலையில் தி.மு.க. வேட…

    • 0 replies
    • 766 views
  4. தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா. தலையிட வேண்டும்: சீக்கிய அடிப்படைவாத அமைப்பு கோரிக்கை ஈழத் தமிழர்களுக்குத் தமது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கும் இந்தியாவின் சீக்கிய அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றான டால் ஹால்சா (Dal Khalsa) போர் இடம்பெறும் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனவும் கோரியுள்ளது. டால் ஹால்ஸா அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கன்வர் பால் சிங் இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். "ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அனைத்…

  5. இந்தியாவில் இலங்கை தமிழருக்கு புதிய விதி இலங்கை கடவு சீட்டு வைத்திருக்குமொருவர் நாட்டைவிட்டு வெளியேறும் போது இலங்கையூடாகத்தான் பயணத்தை மேற்கொள்ள முடியும்.இதற்கான காரணங்களை இந்திய அரசு வெளியிடவில்லை

    • 6 replies
    • 4.6k views
  6. தற்போது சூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் நிலைகளின்படி தி மு க, அ தி மு க ஆதரவாளர்கள் பலர் தமது வேரூன்றிய கட்சி விசுவாசத்திற்கு எதிராக செயற்பட முடிவெடுத்துவிட்டனர் இதன் ஒரு கட்டமாக தி மு க ப்ரமுகரை அடித்தே கொன்றுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆகவே கருத்து கணிப்புகளிற்கு மக்கள் ஆப்பு வைக்க முடிவெடுத்துவிட்டனராம். தி மு க 40% ஆதரவிலிருந்து 20% ஆகவும் குறைய முடியுமாம் அதாவது ஒரு தொகுதியே கிடைக்காத நிலை???? அதிமுக க்கும் ....... நிலை இப்போது உள்ள கேள்வி தமிழ் நாட்டின் தலைவர் யார் ஆனால் நிலமைகள் மாறி வருவதாக செய்திகள் கூறுகின்றன. தி மு க வுக்கு இறங்கு முகமேதான் அதனால்தால் பட்டினி கிடந்து சாக துணிந்தான் கயவனான கருணானிதி ???????????????????

    • 8 replies
    • 7.1k views
  7. கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (16.4.2009) இதழுக்கு கழகத் தலைவர் கொளத்தூர்மணி அளித்த பேட்டி: ‘ராஜீவ் காந்தி கொலையை மரணதண்டனை என நியாயப்படுத்திப் பேசினால் அரசு வேடிக்கைப் பார்க்குமா?’ என உங்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததை கலைஞர் நியாயப்படுத்தியிருக்கிறார். அதில் என்ன தவறு? “ராஜீவ் கொலையைப் பற்றி நான் பேசினால் மட்டும்தான் அரசுக்கு ஆத்திரம் வரும்போல் தோன்றுகிறது. ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமி ஒரு நூலே எழுதியிருக்கிறாரே. உங்கள் இதழுக்கு அவர் பிப்ரவரி மாத இறுதியில் அளித்த பேட்டியில்கூட, ராஜீவ் கொலைக்கு சோனியா, அவருடைய தாயார், அர்ஜுன்சிங், மார்க்கரெட் ஆல்வா ஆகியோர்தான் காரணம் என்றும், சோனியா பணம் கொடுத்து…

    • 0 replies
    • 1.5k views
  8. தமிழ்நாட்டில் - இலங்கை அரசின் தமிழினப் படுகொலையை ஆதரிப்பதோடு, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவரின் ஊதுகுழலாகவும் இயங்கி வருகிறது, ‘இந்து’ நாளேடு. அந்த நாளேடு நடத்தும் மாதம் இருமுறை ஆங்கில ஏடு ‘பிரன்ட் லைன்’, இந்தியா இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவிகளை விவரித்துள்ளது: “தனது சிறப்பு தூதரை டெல்லிக்கு அனுப்பியமைக்காக, ராஜபக்சேவுக்கு இந்தியா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளது. சிறிலங்காவின் 13வது சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்ற யோசனையை இந்தியா பசில் ராஜபக்சேயிடம் முன் வைத்தது. வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு, இந்தியா இதுவரை எந்த …

    • 6 replies
    • 2.9k views
  9. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில்- ’’இலங்கையில்இ போர் நடைபெறும் பகுதியில் இருந்து 58 ஆயிரத்து 600 பேர் வெளியேறி பாதுகாப்பு பகுதிக்கு வந்திருப்பதாக சற்று முன்தான் டெல்லியில் இருந்து எனக்கு ஃபேக்ஸ்' மூலம் தகவல் வந்துள்ளது. எனவே தற்காலிக போர்நிறுத்தம்' செய்யும்படி இந்திய அரசு விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கவில்லை என்று கூறுவது தவறு. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பொது மக்களை மீட்க நடவடிக்கை எடுத்ததால்தான் இவ்வளவு பேர் அரசு பகுதிக்கு வந்துள்ளனர். இலங்கையில் தீவிரவாதிகளிடம் (விடுதலைப்புலிகள்) எங்களுக்கு அனுதாபம் இல்லை. பொதுமக்கள் மீதுதான் அனுதாபம் உள்ளது. அவர்கள் பாதுகாப்பாக வெளி…

    • 13 replies
    • 2.3k views
  10. மதுபானங்களை விற்பனை செய்கிற போது தமிழகத்தில் கள்ளுக்கடையை திறப்பதில் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி அலுவலகத்தில் செய்தியாயளர்களிடம் பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க வெற்றி என்பது தமிழ்நாட்டு மக்களின் வெற்றியாக இருக்கும். கடந்த முறை காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகள் தமிழகம், புதுச்சேரியில் 40 க்கு 40 வெற்றி பெற்றது. அதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு நல்ல பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கள்ளுக்கடை திறப்பு என்பது நியாயமானதுதான். அரச…

    • 3 replies
    • 1.1k views
  11. 47 வயதே ஆன சூசன் போயில் Briton Got Talent டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை அவரை யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேடை ஏறி தன்னை அறிமுகம் செய்யும் போது கூட யாரும் அவரை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. மாறாக அவர் தான் ஒரு தொழில் முறைப் பாடகியாக வரவேண்டும் என்று தெரிவித்த போது பலரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர் ஆனால் அவர் பாட ஆரம்பித்ததுமே அமைதியாகிய அரங்கம் பாடி முடித்த போது எழுந்து நின்று ஆர்ப்பரித்தது நடுவர்கள் திகைப்பின் உச்சத்திற்கே சென்றனர். http://www.youtube.com/watch?v=9lp0IWv8QZY சூசன் போயலின் வாழ்க்கை அந்த ஒரே இரவில் மாறிப் போனது. உலகம் முழுவதுமிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பத்திரி…

  12. ஸ்லம்டாக் மில்லியனேர்படத்தில் நடித்த சிறுமி ரூபினாவை ரூ.1.8 கோடிக்கு விற்க அவரது தந்தை முயற்சி வீரகேசரி இணையம் 4/20/2009 11:06:15 AM - இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறுவர் சிறுமியர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியை அவரது தந்தையே ரூ.1.8 கோடிக்கு விற்க முயல்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் ரூபினா மற்றும் அவர் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதும், பதறியடித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளார் ரூபினாவின் தந்தை. ஸ்லம்டாக் மில்லியனேரில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு ரூ.1.5 லட்சம் தரப்பட்டது. ஆஸ்கர் அறி…

  13. சத்தியராஜின் தமிழீழ உணர்வு என்றுமே பாராட்டக்கூடியது அதுவும் பயம் இல்லாது கருத்துக்களை கூறுபவர் இந்த தேர்தல் காலக்கட்டத்தில் மிகவும் பயனளிக்க கூடிய சிற்றுரை. எல்லாம் சரிங்க அது என்னாது சமீபகால திடீர் நாட்டுப் பற்று? பாருங்களேன் இந்த காணொளியை.... http://www.chennaionline.com/video/index.aspx?vid=1065

    • 0 replies
    • 744 views
  14. வீரகேசரி வாரவெளியீடு - இந்த உலகம் விசித்திரமானது. பலவான்கள் சேர்ந்து ஒருவனை கள்வன் என்றால் அவன் தீயவன் ஆகின்றான். ஆனால், ஒருவன் தீயவனாக மாறக் காரணமாக இருந்தவர்கள் எவரோ, அவர்கள் தம்மை நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதுதான் விந்தை எனலாம். இன்று உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களை வில்லர்களாக சித்திரிக்கின்றன. இந்தப் பிரச்சினைக்குள் ஆழமாக மறைந்துள்ள யதார்த்தமும் நல்லவன் தீயவன் பற்றிய உதாரணத்தைப் போன்றது தான். சோமாலிய கடற்பரப்பில் இயங்கும் கடற்கொள்ளையர்கள் சர்வதேச கப்பல்கள் மீது தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக உலக நாடுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சின்ன விஷயத்திற்க…

  15. சற்று தாமதமான செய்தியாக இருந்தலும், என்னை போலவே பலருக்கும் புதிதாக இருக்கும் என நம்புகிறேன் ஈழப் பிரச்சினையைப் பேசத் தடையா? தேர்தல் ஆணையம் விளக்கம் ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி தேர்தல் களத்தில் பேசக் கூடாது என்றும், அது தொடர்பான வெளியீடுகளை அச்சகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ற பெயரில் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருப்பது உண்மைதானா என்று தமிழக தேர்தல் ஆணையர் நரேந்திர குப்தாவிடம் வழக்கறிஞர்கள் குழுவாக சென்று நேரில் கேட்டபோது, தேர்தல் ஆணையம் அத்தகைய விதிமுறைகள் எதையும் அறிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் மறுப்பு அறிக்கை வெளியிடுங்கள் என்று, வழக்கறிஞர்கள் குழு க…

  16. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறு புனரமைப்புக்கு ஏற்பாடு செய்வோம். தமிழர்களுக்கு முழு சுயாட்சியோ அல்லது சுய நிர்வாகமோ அல்லது தனி ஈழமோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்தாலும் - கிடைக்காவிட்டாலும் - மத்திய அரசின் மூலமாக தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வைப்பேன். - ஜெயலலிதா அம்மையார் இதிலிருந்து என்ன தெரியுது என்றால் அதிமுக-வின் ஒவ்வொரு வெற்றிக்கும் தமிழீழமே காரணமாக அமையப்போகிறது... இவருடன் சார்ந்திருக்கும் ஈழ ஆதரவாளர்கள் நம்பினாலும் என்னைப் போன்ற தமிழக தமிழன் யாரும் ந்ம்பத்தயாரில்லை. சில மாதங்களுக்கு முன் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன்- ஜெயலலிதாவிற்கு கூறியது நினைவுக்கு வருகிறது “அவங்களுக்கு யாராவது நம் போராட்டத்தின…

    • 0 replies
    • 921 views
  17. கொழும்பு: இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் காக்கும் முக்கிய முயற்சியாகஇ ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாகஇ அவரது தலைமை செயலாளர் விஜய் நம்பியார் கொழும்பு வந்துள்ளார். பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சக செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதிபர் ராஜபக்சேவையும் இவர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வடக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள ரத்தக்களறியை நிறுத்தும் முயற்சியாகவே விஜய் நம்பியாரை பான் கி மூன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. எந்தவித முன்னிறிவுப்பும் இன்றி விஜய் நம்பியாரை ஐ.நா. அனுப்பி வைத்துள்ளது. முதலில் விஜய் நம்பியாரின் வருகையை இலங…

    • 2 replies
    • 1.7k views
  18. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது. கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களஇந்திய அரசுகள் நடத்திவரும் கொடூரமான போரை எதிர்த்து சவடால் அடித்துவந்த திருமாவளவன் 2 சீட்டுக்காக கருணாநிதியிடம் பம்மிப் பதுங்கிவிட்டார். மருத்துவர் அண்ணன் ராமதாசு, அன்புச் சகோதரி பாசிச ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார்.…

  19. சற்று முன் மின்னஞ்சலில் கிடைத்த செய்தி... அண்ணன் சீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.

    • 6 replies
    • 1.6k views
  20. சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார். இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று: ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமி…

  21. அத்வானி மீது செருப்பு வீச்சு : மத்திய பிரதேசத்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 4/16/2009 2:33:29 PM - பாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார். கத்னி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால், அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை. பிடிக்காதவர்கள் மீது ஷூ, செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி வி…

  22. அமேதி: ராகுல் மாமாவுக்கு மறக்காம ஓட்டு போடுங்க என்று கூறி பெரியவர்களின் காலில் விழுந்து ராகுல் காந்திக்காக, அவரது சகோதரி பிரியங்காவின் குழந்தைகள் ஓட்டு வேட்டையாடின. உ.பி. மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்காக அங்கு பிரியங்கா காந்தி முகாமிட்டு ஓட்டு வேட்டையாடுகிறார். அவருடன் நேற்று பிரியங்காவின் பிள்ளைகளான ரைஹான் மற்றும் மிரயா ஆகியோரும் ராகுல் மாமாவுக்கு வாக்கு சேகரிக்க அம்மாவுடன் கிளம்பி விட்டனர். பிரியங்காவுடன் சென்ற அவர்கள் வழியெங்கும் திரண்டிருந்த வாக்காளர்களைப் பார்த்து அவர்கள் காலில் போய் விழுந்து கும்பிட்டு வணங்கி, மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டனர். தங்களது அம்மா பிரியங்கா பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க…

  23. மன்மோகன்சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறும் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்று பிரியங்கா அறிவுரை கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கை பிரதமர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வரும் குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி, மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார். மன்மோகன்சிங் மிகவும் பலவீனமான பிரதமர் என்றும், கையாலாகாதவர் என்றும் அவர் கூறினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் அளித்துள்ளார். அமேதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரது வலிம…

  24. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும் அடுத்த படியாக தேமுதிகவிற்கு மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் மற்றும் தமிழ் வழி முதுகலை ஊடக கலைகள் துறை மாணவர்கள் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின் பேரில் இம்மாதம் 1-ந் தேதியிலிருந்து, 10-ந் தேதி வரை தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மக்களை சந்தித்து கருத்துகளை சேகரித்துள்ளனர். ஆய்வு முடிவுகள் வெளியீடு இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அகில இந்திய கத…

    • 0 replies
    • 2.3k views
  25. அயர்லாந்து அன்னிபெசன்டிலிருந்து இத்தாலி சோனியா வரை... காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்! காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.