Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தின் வன்முறையை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா பாராளுமன்றம் வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா “நாங்கள் இஸ்லாமுடன் போர் புரியவில்லை. இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே போர் புரிகிறோம்,” என்று கூறினார். ஐ.எஸ்.ஐ.எல். மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டரீதியான தன்மை மீது நம்பிக்கையில்லை. அவர்கள் தங்களை தாங்களே மதத்தின் தலைவர் என்றும், இஸ்லாமை பாதுகாக்கும் புனித வீரர்கள் என்றும் சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். அதற்காகவே ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்களாகவே இஸ்லாமிக் ஸ்டேட் என்ற நாட்டை பி…

  2. வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தன்னை தானே அறிவித்துள்ளார்! வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி தான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும் உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட இந்தப் பதிவில், “வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி, பதவியில் இருக்கும் ஜனவரி 2026” என்ற பதவியுடன் டிரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படம் இடம்பெற்றுள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எந்த தலைப்பையும…

  3. இந்தியப் பாதுகாப்புத்துறையின் தகவல்களின்படி கடந்த சில மாதங்களாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் நுழைவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி இந்திய எல்லையின் சில இடங்களில் சீனப்படையினரின் ஊடுருவல்கள் காணப்பட்டன. அதன்பின் அந்த மாதம் 19, 20 தேதிகளில் சுமரில் உள்ள தெப்சங் சமவெளியிலும், ஜனவரி முதல் வாரத்தில் தக்டிப் பகுதியிலும் சீனத் துருப்புகள் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்திய எல்லைக்குள் வரும் சீனத் துருப்புகள் தங்களின் ஆதிக்கத்தை அங்கு உறுதிப்படுத்துவதில்லை. அந்தப் பகுதிகளில் நிலவும் கடுங்குளிரினைத் தாங்க முடியாமல் அவர்கள் ஒரு மணி நேரத்தில் திரும்பிச் சென்றுவிடுகின்றார்கள். சமீப காலங்களில் இவர்க…

  4. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து சிறப்பு கூட்டம் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் அகற்றும் பணிகளை முன…

  5. உலகப்பார்வை: பாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்த சிறார்களுக்கு பயிற்சி படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில், பாலைவனப் பகுதியில் இருக்கும் ஒர…

  6. வைரஸ் எதிரொலி- இத்தாலியின் பல சிறைகளில் வன்முறை – விடுதலை செய்யுமாறு கைதிகள் ஆர்ப்பாட்டம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்hக இத்தாலி அறிவித்தள்ள நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகளிற்கு வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அவர்களை பார்வையிடுபவர்களிற்கு அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தொடர்ந்தே சிறைச்சாலைகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. மொடெனா என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மெத்தைகளிற்கு தீ மூட்டியதுடன்,சிறைச்சாலையின் மருந்தகத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ள…

  7. ஐரோப்பிய – சீன தலைவர்கள் பேச்சு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கல் மற்றும் ஐரோப்பிய ஆணையக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஆகியோருடன் சீனப் பிரதமர் லீ கெஹியாங் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்தித்தனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதித்துள்ளன. இது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் உலகின் பொருளாதாரம், அத்துடன் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தன. ‘ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை விரைவில் நிறுத்துவதில் இணைந்து செ…

  8. அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக அறிவித்தது சீனா! அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. சுமார் 5 இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட வரிகளே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளன. நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 இற்கும் அதிகமான அ…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை 34 நிமிடங்களுக்கு முன்னர் வட கொரிய அரசாங்கத்துக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் ஹேக்கர்கள், வரலாற்றிலேயே மிக அதிக அளவாக 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) அளவுக்கான கிரிப்டோவை கொள்ளையடித்த நிலையில், அதில் குறைந்தது 300 மில்லியன் டாலர் பணத்தை மீட்க முடியாத வகையில் அவர்கள் மாற்றியுள்ளனர். லாசரஸ் குரூப் எனும் பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ வர்த்தக நிறுவனமான பைபிட்-ஐ (ByBit) ஹேக் செய்து, அதிலிருந்த ஏராளமான கிரிப்டோ கரன்சியை கொள்ளையடித்துள்ளனர். அப்போதிலிருந்து, ஹேக்கர்கள் அந்த கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்கு தொட…

  10. தஞ்சம் கோருபவர்கள் ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக புதிய சட்டம் அமல்? தஞ்சம் கோருபவர்கள் படகு மூலம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தினை முன்மொழிந்துள்ளது. நருவில் உள்ள தடுப்பு மையம் ( கோப்புப் படம்) இதன் மூலம் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் வருகை புரியவோ அல்லது குடியேறுவதற்கு அனுமதிப்பதை தடுக்கவோ வழிவகையுள்ளது. ஆஸ்திரேலியாவில் நுழையும் முயற்சிகள் இறுதியில் வீணாகி விடும் என்று ஆள் கடத்தல் செய்யப்படுவார்களால் அனுப்பப்படுபவர்கள் தெரிந்து கொண்டதால், ஆள் கடத்தல் செய்யும் குற்றவியல் வர்த்தகத்தை இந்த புதிய சட்டம் தடுத்து நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் …

  11. ஐ.எஸ். குழுவால் பலத்த சேதங்களை சந்தித்த இராக்கில், புதிய ஆட்சியாளருக்கு காத்திருக்கும் சவால்களை அலசும் சிறப்புச் செய்தி, பிரதமர் மோதியின் வருகைக்கு நேபாளத்தில் ஆதரவு குறைந்தது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  12. கடந்த 18 மாதங்களாக சிரியா மற்றும் ஈராக்கில் டேஷ் ரக்ஃபிரி தீவிரவாதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல்களில், இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாக வான் தாக்குதல்களை கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.நேற்று பிரித்தானியைவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எயார்வாஸ் வான் தாக்குதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க கூட்டுப் படையினரால் ஈராக் மற்றும் சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட 352 வான் தாக்குதல்களிலேயே ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நம்பத் தகுந்த பொது அறிக்கைகள் மற்றும் அதிகாரிகளின் உறுதிப்படுத்தல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்ப…

  13. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடந்து, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பதிவு: ஜூன் 28, 2020 06:37 AM வாஷிங்டன், வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் திணறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. …

  14. மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இதுவரையில்18 பேர் உயிரிழப்பு மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடு…

  15. சந்தைகளும் பொருளாதார யதார்த்தங்களும் கொந்தளிப்பான 2025 ஐ உருவாக்கியதால் ஒரு குழப்பமான 'அதிக வீழ்ச்சி' வணிக நிருபர் டேனியல் ஜிஃபர் எழுதியது வணிகம் தலைப்பு:ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி செவ்வாய் 23 டிசம்பர்டிசம்பர் 23 செவ்வாய் வட்டி விகிதங்கள் குறைந்தன, பணவீக்கம் ஆச்சரியப்படத்தக்க வகையில் தொடர்ந்தது, AI பில்லியன்கள் மற்றும் டிரில்லியன்கள் தொடர்ந்து பாய்ந்தன: உலக பங்குச் சந்தைகளில் ஒரு விருந்து இருந்தது. ( Unsplash : Krys Amon / உரிமம் ) இணைப்பு நகலெடுக்கப்பட்டது கட்டுரையைப் பகிரவும் AI. சந்தை பதிவுகள். கட்டணங்கள். பெங்குவின். TACO. உலகளாவிய வர்த்தகத்தின் சர்வதேச கட்டமைப்பு துண்டிக்கப்பட்டதால், இது பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் ஒரு பெரிய ஆண்டாகும். மற்ற முக்க…

    • 2 replies
    • 248 views
  16. உக்ரைனில்... இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு, ரஷ்யா திட்டமிடுகிறது? அமெரிக்கா எச்சரிக்கை! உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உக்ரைனில் ரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் அபத்தமானவை. இந்த பொய்யான கூற்றுகள், மேற்கொண்டு அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்த கூறும் வெளிப்படையான தந்திரம்’ என கூறினார். உயிரியல…

  17. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு. உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy )மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். ஆண்ட்ரி பருபி (54) மீது மேற்கு நகரமான லிவிவ்வில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தாக்குதல் மிகக் கொடூரமான சம்பவமாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்ததுடன், பருபியின் குடும்பத…

  18. பிரிட்டனில் குறைந்த விலையில் விமான ஓடுபாதைகளை அமைக்கவிருக்கும் இந்தியர் பிரிட்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைப்பதற்காக பிரிட்டனில் வசிக்கும் இந்தியர் உருவாக்கிய திட்ட மதிப்பீட்டை கேட்ட அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். விமான ஓடுபாதை திட்டத்தை முன்வைத்த அரோரா குழுமத்தின் நிறுவகர் சுரிந்தர் அரோராவின் திட்ட மதிப்பீடு, தற்போதைய திட்டத்தைவிட 6.7 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் குறைவானதாக இருக்கும். பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் ஃபாஜில்கா மாவட்டத்தில் பிறந்த சுரிந்தர், தொழிலில் குறுகிய காலத்திலேயே நல்ல பெயரை சம்பாதித்துவிட்டார். பிரிட்டனின் மி…

  19. கிம்மின் குழந்தைகளில் ஒருவர் நாட்டை ஆழ்வதற்கான வாய்ப்பு: தென்கொரியா கணிப்பு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சமீபத்திய பொது நிகழ்வுகளில் தனது இளம் மகளை உலகிற்கு காண்பிப்பது அவரது குழந்தைகளில் ஒருவர் தலைமைப் பதவியைப் பெறுவார் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என தென்கொரியா கூறியுள்ளது. கடந்த சில மாதங்களில், பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளம், வட கொரிய ஆயுத விஞ்ஞானிகளுடன் புகைப்பட அமர்வு மற்றும் ஏவுகணை சேமிப்பு வசதிக்கான சுற்றுப்பயணம் ஆகிய மூன்று நிகழ்வுகளுக்கு கிம் தனது மகளை அழைத்துச் செல்லும் புகைப்படம் எடுக்கப்பட்டது. வட கொரியாவின் அரசு செய்தி ஊடகம் கிம்மின் மகளுக்கு மிகப் பிரியமான குழந்தை என குறிப்பிட்டது. அவருக்கு ஒன்…

  20. கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் - ஓரிரு நாளில் பூமியில் விழும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சீன விண்வெளி நிலையம் ஓரிரு நாளில் பூமியில் விழும் படத்தின் காப்புரிமைCHINA MANNED SPACE AGENCY Image captionதியன்கொங்-1 (சித்தரிக்கும் படம்) பூமியை அடையும்போது ப…

  21. Published By: RAJEEBAN 11 APR, 2024 | 11:37 AM விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமெரிக்கா கடந்த ஒரு தசாப்தகாலமாக தீவிரகவனம் செலுத்திவருகின்றது. பிரிட்டனின் சிறையிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிடவேண்டும் என அவுஸ்திரேலியாதொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவ…

  22. வங்கதேசத்தில் அடைக்கலம் தேடி வந்த ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகள் புதிய நோயால் பாதிப்பு, இரண்டாயிரத்து பதினேழில் கடந்த ஆட்சி மாற்றத்தையும் பதவியை தக்க வைத்துக் கொண்ட உலகின் முக்கிய தலைவர்கள், மூங்கிலால் வடிவமைத்த சைக்கிள் மூலம் உலகை வலம் வரும் ஜெர்மன் இளைஞர் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.

  23. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 'வட கொரியாவை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிடும்' இருநாடுகளுக்கு இடையே போர் வெடித்தால், வட கொரியாவை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிடும் என்று கிம் ஜோங் உன்னிற்கு ஐ.நா சபைக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே எச்சரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு அர்ஜென்டினா வரலாற்றில், முதன்முறையாக அங்குள்ள நீதிமன்றம் ஒன்று மிகப்பெரிய மனித உரிமை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குடிமக்களில் இருவர் உட்பட 52 ராணுவ படையினர் தண்டனைகளை எதிர்கொள்கின்றனர். குடியேறிகள…

  24. இந்த வாரம் பல உயர்மட்ட விளக்கங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமெரிக்க படைபலத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து தனது முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெனிசுலாவிற்குள் இராணுவ நடவடிக்கைகளுக்கான விருப்பங்கள் குறித்து இந்த வாரம் டிரம்பிற்கு அதிகாரிகள் விளக்கினர், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதற்கான ஒரு பரந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதன் அபாயங்கள் மற்றும் நன்மைகளை அவர் எடைபோடுகையில், நான்கு ஆதாரங்கள் CNN இடம் தெரிவித்தன. இதற்கிடையில், பென்டகன் "ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்" என்று முத்திரை குத்தியதன் ஒரு பகுதியாக, அமெரிக்க இராணுவம் ஒரு டஜன் போர்க்கப்பல்களையு…

  25. சீனா அவுஸ்திரேலிய உறவுகள் முன்னொருபோதும் இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் உட்பட பல நிகழ்வுகள் காரணமாக சீனாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன என ஆசிய பசுபிக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 27 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக இந்த வாரம் அறிவித்துள்ளது. 2040 ம் ஆண்டிற்குள் இராணுவ தொழிலாளர்களின் எண்ணிக்கையை18000த்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. 2040ம் ஆண்…

    • 0 replies
    • 247 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.