Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1 = ஒன்று -ஒனெ 10 = பத்து -டென் 100 = நூறு --ஹுன்ட்ரெட் 1000 = ஆயிரம்- -தொஉசன்ட் 10000 = பத்தாயிரம் -டென் தொஉசன்ட் 100000 = நூறாயிரம்-- ஹுன்ட்ரெட் தொஉசன்ட் 1000000 = பத்தூ நூறாயிரம் - ஒனெ மில்லிஒன் 10000000 = கோடி----டென் மில்லிஒன் 100000000 = அர்புதம்------ஹுன்ட்ரெட் மில்லிஒன் 1000000000 =நிகர்புதம் - ஒனெ பில்லிஒன் 10000000000 = கும்பம் -டென் பில்லிஒன் 100000000000 = கனம் ஹுன்ட்ரெட் பில்லிஒன் 1000000000000 = கர்பம்---- -ஒனெ ட்ரில்லிஒன் 10000000000000 = நிகர்பம் -டென் ட்ரில்லிஒன் 100000000000000 = பதுமம்----ஹுன்ட்ரெட் ட்ரில்லிஒன் 1000000000000000 = சங்கம் -ஒனெ ழில்லிஒன் 10000000000000000 = வெள்ளம் -டென் ழில்லிஒன் 100000000000000000 = அன்…

    • 0 replies
    • 1.6k views
  2. சதுரம் ஒரு செவ்வகமா? தயவுசெய்து யாராவது கணக்கு வாத்தியார்கள் எமது சந்தேகத்தை போக்கவும்... பிரச்சனை இப்பிடித்தான் வந்திச்சிது. இஞ்ச ஒருத்தர் மட்டும் சதுரம் நீள்சதுரம் இல்லை எண்டு ஒற்றைக்காலில நிக்கிறார். ஆராவது தயவு செய்து எமது மண்டை வெடிக்கும் முன்னம் சந்தேகத்தை போக்குங்கோ. யாழ் வாசகர்கள் யாராவது கணக்கு வாத்தியாராக இருந்தால் அல்லது இதுபற்றி தெளிவு இருந்தால் உங்கள் பதிலை kalainjan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கோ. நன்றி!

  3. முறிவுநடனமாடும் சின்ன சேய். (நிகுழாய்)

  4. ரொம்ப பழைய ஒலிப்பதிவு இது - காதலர் தினத்து காலங்களில் போட இருந்தேன் யாழில். பிந்திவிட்டது. கேட்டுப்பாருங்கள் http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_04.html

  5. வணக்கம்... இந்த பாடல் எந்தத் திரைப்படதில் என்று சொல்ல முடியுமா...? யாரொ யாரொ என் இதயத்தை தொட்டு என்று ஆரம்பிதது... காதலிக்கிறென் ஒரு தடவை காதிருகிறேன் பலதடவை இவ்வாறு தொரடர்கிறது அந்தப் பாடல், இதை எனது ipod இல் கேட்க ஆசை‌, யாரவது உதவி செய்யுங்கலேன்... நன்றி...

  6. வணக்கம், இண்டைக்கு யாழில ஒரு தலைப்பு ஒட்டப்பட்டு இருந்திச்சிது. அது என்னவெண்டால் பா.ம.க கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் மது அருந்துபவர்களிற்கு பெண்களை கலியாணம் கட்டிக்கொடுக்ககூடாது என்று கூறி இருந்தார். எனது கேள்வி என்னவென்றால் தண்ணி அடிப்பவர்களை - மது அருந்துபவர்களை குடிகாரர் / குடிமக்கள் என்று சொல்லலாமா? குடி என்பது குடிமக்களை குறிக்கின்றது. ஆனால் பலர் விசமத்தனமான முறையில் தண்ணி அடிப்பவர்களை - மதுபானம் அருந்துபவர்களை குடிமக்கள் / குடிகாரர் என்று கூறிவருகின்றார்கள். தண்ணி அடிப்பதே தவறானது. அடிப்பது தான் அடிக்கிறார்கள், அவர்களை குடிகாரர் / குடிமக்கள் என்று கூறுவது இன்னும் தவறானது. குடிகாரர் / குடிமக்கள் என்பவர் நிம்மதியாக, மகிழ்வுடன் குடும்பம்…

    • 30 replies
    • 5.5k views
  7. Started by ஈழவன்85,

    ஈழம் சம்பந்தமான தமிழ் டெஸ்ரினி யின் பாடல்கள் ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் 790 Tamilschool childrens espace Srilankan Airforce Bombs Srilanka Independence Day Tamils View OPERATION ELLALAN / ANURATHAPURAM BLASTED Viva TamilEelam TamilEelam Air Force [ TAF ] பாடல் யோகி பி Eelam National Army Eelam வித்தியாசமான முறையில் கானொளிகளை தொகுக்கும் நண்பர் தமிழ் டெஸ்ரினிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.இவர்களை போன்றவர்களை கள உறவுகள் ஊக்குவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.அதுமட்டுமல்ல யூடியுப்பில் இப்படியான காணொளிகளுக்கு பாராட்டி பதிவு இடுவதோடு அந்த காணொளிகளை rate பண்ணுவதும் ஊக்குவிப்பாக அமையும்

    • 2 replies
    • 1.3k views
  8. எல்லாருக்கும் வணக்கம், எங்கள் காதல் அனுபவங்கள் என்ற இந்தத் தலைப்பு சாணக்கியன் அண்ணா தனது காதல் அனுபவங்களை எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுவார் என்று வாக்குறுதி தந்தபின் அவரது ஆசியுடன் ஆரம்பிக்கப்படுகின்றது. உங்கள் காதல் அனுபவங்களையும் நீங்கள் எம்முடன் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் எனது நண்பன் ஒருவரின் காதல் அனுபவம் ஒன்றை இதில்கூறி கருத்தாடலை ஆரம்பித்து வைக்கின்றேன். எண்ட நண்பனுக்கு அப்ப வயசு பதின்மூன்று. அவர் எங்கட வகுப்பில படிச்ச பெண் ஒன்றை லவ் பண்ணத் துவங்கினார். (பிஞ்சிலை முத்தினவர் எண்டு வச்சுக்கொள்ளுங்கோவன்) எங்களுக்கு அப்ப இந்த காதல் பற்றி விளக்கம் எல்லாம் குறைவு (இப்ப கூட இதுகள் பற்றி சரியான விளக்கம் இருக்கிது எண்டு சொல்லிறதுக்கு இல்லை ) …

  9. எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு பட்டிமன்றம்... தலைப்பு: "இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? அல்லது கெட்டதா?? .." நான் இணையம் மூலம் காதல் செய்வது நல்லது என்ற தலைப்பில் எனது கருத்துக்களை இங்கு எழுதுகின்றேன். எனக்கு ஆதரவாக எழுதவிரும்புபவர்கள் எனது கூட்டணியில் சேர்ந்துகொள்ளவும். மாண்புமிகு நெடுக்காலபோவானை (காதலே கெட்டது என்று கூறுபவர்.. ) முடியுமானால், எமது வாதாங்களை மறுதலித்து வாதாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கெட்டது என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை வைப்பவர்கள் நீங்களும் ஓர் கூட்டணியாக சேர்ந்து வாதாடலாம். இந்தக்கருத்தாடல் இன்னும் இரண்டு கிழமைகளிற்கு இங்கிருந்து இழுபடும். ரசிகப்பெருமக்கள் எமது பட்டிமன்…

    • 38 replies
    • 6.6k views
  10. காதலர்களாகவே வாழ்வோம் புதன், 13 பிப்ரவரி 2008 காதலிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். காதலிக்கும் என்றால் காதலியையோ அல்லது காதலரையோ மட்டுமல்ல... நமது பெற்றோரை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, உற்றார் உறவினர்களை, மனைவியை, பிள்ளைகளை, இந்த சமுதாயத்தை என நம்முடன் இருப்பவர்களை காதலிக்கும் காதலர்கள் அனைவருக்கும் இந்த வாழ்த்து சேரும். காதல் என்பது... நாம் பார்த்து பழகிய ஒரு நபர் நமக்கு ஏற்றவர், அவரது குணம், நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் நமக்கு பிடித்து அவர் இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை உணர்ந்து அவரை நேசிக்கும் அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது. காதல் பிறந்தாகிவிட்டது. அப்புறம் என்ன நமக்கு நாமே பேசி, அவரைப் பற்றியே சதா சிந்தித்து, நண்பர்கள…

  11. சிலி நாட்டின் சான்டியாகோ நகரின் பரபரப்பான நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. திடீரென, சாலையில் வந்து இறங்கிய இலகு ரக விமானத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தைத் தவிர்க்க சாதுரியமாக தங்கள் வாகனங்களை பிரேக் போட்டு நிறுத்தினர். உடனடியாக நெடுஞ்சாலை விபத்து தடுப்புக் குழு, போக்குவரத்து கண்காணிப்புக் குழு வீரர்கள் ஆம்புலன்ஸ் சகிதம் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். சாலைப் போக்குவரத்தை ஒழுங்கு செய்து மாற்றி விட்டனர். பைலட் பயிற்சியில் இருந்த அந்த விமானத்தின் இயந்திரக் கோளாறால் அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது பிறகு தெரிய வந்தது. மூலம் தினகரன்

    • 1 reply
    • 1.3k views
  12. எல்லாருக்கும் வணக்கம்! யாழ் இணையம் காதலர்தினம் 2008 இல் வைக்கப்பட்ட நேரடிப்போட்டியில் வெற்றிபெற்ற யாழ் காதல் இளவரசன் 2008 இற்கு காதல் இளவரசி ஒருவர் தேவை.. யாழ் இணையத்தில் காதலர் தினம் சம்மந்தமாக ஓர் நேரடிப்போட்டி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. மிகவும் சுவாரசியமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் பங்குபற்றிய அனைவரும் மிகவும் சிறப்பாக பதில் அளித்து இருந்தனர். நடைபெற்ற போட்டியை இங்கே பார்வையிடலாம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=34095&hl= மிச்சம், மேலதிக தகவல்களுடன் பிறகு வாறன்.. நன்றி! பி/கு: யாழ் காதல் இளவரசனை எப்படி தொடர்பு கொள்ளாம் என்று என்னிடம் கேட்கவேண்டாம். இளவரசனின் முகவரியை கண்டுபிடிப்பது உங்கள் திறமை.

    • 20 replies
    • 3.1k views
  13. காதலர் தினத்தை சிங்கப்பூர் அரசே கொண்டாட முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் காதலர்தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் மிக கு‌றைவாக உள்ளது. இதனால் நாளை காதலர் தினத்தில் திருமணம், காதல் செய்ய வலியுறுத்தில் சிங்கப்பூர் அரசே பிரசாரம் செய்ய உள்ளது. இதனால் சிங்கப்பூர் காதலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மூலம்: தினமலர்

    • 5 replies
    • 1.5k views
  14. Started by nunavilan,

    Micheal Jackson Singing in TAMIL ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 4 replies
    • 3.6k views
  15. வணக்கம், உங்கள் பிரச்சனைகளை இங்கே எமக்கு அறிவித்தால் அதற்கு அனுபவம் வாய்ந்த குரு, மற்றும் சீடன்மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு, பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு உதவி செய்யப்படும். இதற்கு காசு ஒன்றும் அறவிடப்படமாட்டாது. இது சற்று நகைச்சுவையான பகுதிபோல் இருந்தாலும், உண்மையில் சீரியசாக ஏதாவது சிக்கல்கள், பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், அவற்றை எப்படி அணுகுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் தகுந்த ஆலோசனைகள் தரப்படும். தனிமடல் kalainjan@yarl.com (அட யாராவது வைரஸ் ஒண்டும் அனுப்பி போடாதிங்கோ.) உங்கள் அந்தரங்கம் பேணப்படும். பிரச்சனைகள் எம்மால் தீர்க்கபட முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்தந்த துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முய…

  16. எனக்குள் சந்தேகம் அல்லது வினாக்கள் எழுந்தால் நானே தீர்வு தேடுவதுதான் வழக்கம். இருந்தாலும் இந்தச் சந்தேகத்துக்கு எனக்கு தீர்வே கிடைக்குதில்ல. உலகில் பாதணி (செருப்பு அல்லது சப்பாத்து) போடுறது எதுக்கு என்று பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தானே. அதேன் பெண்கள் மட்டும் "டொக்கு டொக்கு" என்று சத்தம் போடத்தக்க பாதணிகளை அணிஞ்சு கொண்டு போற வாற இடமெல்லாம் "டொக்கு" " டொக்கு" என்று சத்தம் எழுப்பி அமைதியான சூழலையும் அமைதியில்லாமல் ஆக்கினம்..! இதற்குப் பின்னால ஏதேனும் விசேட காரணங்கள் இருக்குதா..??! அந்த டொக்கு ஒலி அமைதியான சூழலை கெடுக்கிற செயலையும் செய்யுது. ஒரு வகையில் அது சூழலை சத்த மாசுக்கு இலக்காக்கிறது என்று கூடக் கருதலாம். அவ்வளவுக்கு டிஸ்ரப்பா இருக்குது…

  17. புதுடில்லி : வலிக்க, வலிக்க விரலை குத்தி ரத்தம் எடுத்து, அதில் சர்க்கரை அளவை இனி பார்க்கத் தேவையில்லை. வெறும் சுவாசக் காற்றிலேயே கண்டுபிடிக்கலாம். 500 ரூபாயில் புதுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள், தற்போது ரத்தத்தில் இருந்து சர்க்கரை அளவைப் பார்த்து, அதற்கேற்ப மருந்து எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறையும், ஒரு ஸ்டிரிப்பை பயன்படுத்த வேண்டும். இதன் விலையும் அதிகம். தற்போது, மூச்சுக் காற்றிலேயே ரத்த சர்க்கரை அளவை கண்டுபிடிக்கும் புது கருவி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. மூச்சுக் காற்றில் 200 மூலக்கூறுகள் உள்ளன. இதில் ஈரப்பதமும் உள்ளது. இந்த ஈரப்பதத்தின் மூலம், ரத்த சர்க்கரை அளவை கண்டுபிடிக்க முடியும். ஆரோக்கியமானவர்கள் மூச்சுக் காற்றின் ஈரப்பதத்தில், 10 லட…

  18. மீண்டும் 'திரில்லர்' ஜாக்சன்! மேலும் புதிய படங்கள்பாப் கிங் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் ஒரு புது ஆல்பத்துடன் ரசிகர்களை துள்ள வைக்க வருகிறார். இந்த முறை தனது பாப்புலர் ஆல்பமான திரில்லரை ரீமேக் செய்கிறார் ஜாக்சன். மைக்கேல் ஜாக்சனின் ஆல்பம் வெளியாகி நீண்ட இடைவெளி ஆகி விட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் பழைய ஆல்பங்களை கேட்டு காலத்தை தள்ளி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியை அறிவித்துள்ளார் ஜாக்சன். தனது திரில்லர் ஆல்பத்தை ரீமேக் செய்வதாகவும், அதில் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் அவர் வீடியோ செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். கேன்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஜாக்சனின் வீடி…

  19. Started by tamillinux,

    http://youtube.com/watch?v=dd8QR3SmRWg

    • 0 replies
    • 1.1k views
  20. எல்லாருக்கும் வணக்கம், நான் அண்மையில் தலைமைத்துவம் சம்மந்தமான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கு பயனுள்ள பல விடயங்களை அறிந்துகொண்டேன். அங்கு நான் கற்றறிந்த சுவாரசியமான ஒரு விடயத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இங்குள்ள விசயத்த வாசிச்சு விளங்கி பயன்பெற நீங்கள் விரும்பினால் உங்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். உங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நீங்கள் இப்போது சுமார் 12 நிமிடங்களை செலவளிக்க தயாராக இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும். *** *** *** *** *** *** நான் கூறப்போகும் விசயம் "உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?" என்பது பற்றியது. விசயத்திற்கு போகும்முன…

  21. எல்லாருக்கும் வணக்கம், நான் அண்மையில ஒரு புத்தகம் படிச்சன். இதிண்ட பெயர் "மைக்கிரோ டிரண்ட்ஸ் - த சிமோல் போர்சஸ் பிகைண்ட் டுமோரோஸ் பிக் சேன்ஜஸ்" எண்ட ஒரு அருமையான புத்தகம். இத எழுதினவரிண்ட பெயர் மார்க் ஜே பென். இவர் அமெரிக்காவில இருக்கிற ஒரு பிரபலமான தலை. இப்ப ஜனாதிபதி தேர்தலில போட்டிபோடுற ஹிலாரி கிலிங்டனுக்கு ஆலோசகரா இருக்கிறார். இதவிட இருபத்துஐஞ்சு உலகத்தலைவர்களுக்கும், இன்னும் ஐநூறு கம்பனிகளுக்கும் கூட ஆலோசகரா இருக்கிறார். போனவருசம் வெளிவந்த இந்தப் புத்தகத்தில ஏராளமான பல சுவையானதும், பயனுள்ளதுமான தகவல்கள் இருக்கிது. உங்களுக்காக நான் வாசிச்சத இஞ்ச சிறிய அளவில தமிழில தொகுத்து தாறன். விருப்பமான ஆக்கள் வசதி இருந்தால் ஒரிஜினல வாசிச்சு பாருங்கோ. (ஐ.எஸ்.பி.என்-13: …

  22. அன்புள்ள அண்ணாமார்களே, வணக்கம் உங்களை மகிழ்வித்திட நான் ஆரம்பிக்கும் இந்த படத்திற்கு- படம் என்ற இனிய பொழுதில் இன்பமாக இருப்போம் என்ற திரியில் மீண்டும் சந்திக்கிறேன். விதிகள். ஒரு படத்தின் பெயர் ஒருமுறையே பாவிக்கப்படவேண்டும். யாரும் ஒருமுறை எழுதிய படத்தினை மீன்டும் எழுதினால் அவர்கள் இந்தப்போட்டியில் இருந்து , இந்த போட்டியை மதித்து விலகிவிடவேண்டும். கடைசியில் மிஞ்சுபவர்கள் இந்த போட்டியைத்தொடரலாம். யாரும் இந்த விதிகளை மீறினால், இந்தப்போட்டியில் பங்குபற்றும் நண்பர்கள் சுட்டிக்காட்டலாம். படத்தின் பெயர் முடிவடையும் கடைசி எழுத்தில் இருந்து அடுத்த படப்பெயர் ஆரம்பிக்கவேண்டும். உதாரணத்துக்கு. கன்னத்தில் முத்தமிட்டால்....\" ல்\" இல் முடிவடைகிறது ஆகவே படம் தொடங…

  23. வணக்கம், இண்டைக்கு பள்ளிக்கூடத்தால இரவு வீட்ட வந்துகொண்டு இருக்கேக்க சந்தியில ஒரு பெண் என்னை மறிச்சி ஒரு துண்டுப்பிரசுரம் மாதிரியான சின்னப்புத்தகம் ஒண்டு தந்தா. நானும் அத வாசிச்சுக்கொண்டு வீட்ட மெல்ல மெல்ல நடந்து வந்தன். என்னைப் பொறுத்தவரையில் மதம் என்றவகையில் எனக்கு எதுவித வேறுபாடுகளும் இல்லை. எந்தமதத்திலும் கூறப்படும் விடயங்களை காதுகொடுத்து கேட்பேன். பிடித்தால் அவற்றை பின்பற்றவும் செய்வேன். உங்களுக்கும் போற வாற இடங்களில இப்பிடி துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் கிடைச்சு இருக்கும். சிலருக்கு வீடுகளிலையும் வந்து தந்து இருப்பீனம். இப்பிடி ஆயிரக்கணக்கானதுகள நீங்கள் ஏற்கனவே கண்டு இருக்கலாம். நான் எனக்கு தெரிவில கிடைச்ச புத்தகத்த படம் பிடிச்சு யூரியூப்புல ஒட்டி இருக…

    • 10 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.